Sunday, June 3, 2007

சந்தேகங்கள்

தமிழ் மொழி மத்தியில் ஆட்சி மொழியாக வரவேண்டும்?
அதனால் என்ன பயன்? அப்ப சில மாதம் முன்பு தமிழ் மொழியை செந்தமிழ் மொழியா அறிவிச்சபொழுது சாதனையாசொன்னீங்களே. அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்.


ஹெல்மெட் அணிய சொல்லி கட்டாயபடுத்தி பொதுமக்களுக்கு தொல்லை தரகூடாது?
போன வாரம் எங்க வீட்டுல அதிகாரிகள் கரண்ட் பில் கட்டு, போன் பில் கட்டு என்று தொல்லை தருகிறார்கள் அதற்க்கும் ஏதும் சலுகை உண்டா.

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய சொல்லி மூன்று நாள் போராட்டம்?
அம்மா ஆச்சியில் ஏன் இந்த போராட்டத்தை செய்யவில்லை...

பாப் உல்மர் கொலை இயற்கையானதுதான் என்று அறிவிக்க போகிறார்களாம்...
அவரே கழுத்தை நெறிச்சு செத்துபோனாரா?

3 comments:

said...

போன வாரன் கரண்ட் பில் கட்டு, போன் பில் கட்டு என்று தொல்லை தருகிறார்கள் அதற்க்கும் ஏதும் சலுகை உண்டா.

:-))))))

said...
This comment has been removed by the author.
said...

வாங்க வெங்கட் ராமன்,தங்கள் வருகைக்கு நன்றி. ரொம்ப நாளா ஆள காணும்?