
அவரை பற்றிய விபரமும் செய்தியும்...
செய்தி : உம்மா தருவதில் உலக சாதனை படைத்துள்ளனர் ஹங்கேரி ஜோடிகள், தலை நகர்புடாபெஸ்ட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகம் முன்பு ஒரே நேரத்தில் 12,800 பேர் உம்மாகொடுத்து சாதனை படைத்துள்ளனர்.
கேள்வி: இதே குசும்பன் அங்கு இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
அதே உலக சாதனைதான் கொஞ்சம் வேறு மாதிரி நடந்து இருக்கும்
எப்படி?12,800 பேர்ல பொண்னுங்க எத்தனை பேர்?6400 பேர். அத்தனை பேரும் குசும்பனுக்கு உம்மா கொடுத்து அது ஒரு உலக சாதனையாக ஆகியிருக்கும்.
இப்ப சொல்லுங்க உலக சாதனையை மிஸ் பண்ணிய நல்லவர் யார்?
8 comments:
naanthaan
he he
naangkaLum miss paNNuvoom
MR.X
உலக சாதனையை மிஸ் பண்ணிய நல்லவர் வல்லவர் நாலும் நாடும் தெரிந்த தங்க தள சிபிக்கு வாழ்த்துக்கள்...:)
(அப்பாடா கலாய்ச்சாசி யாரனு கேட்ககுடாது)
மின்னுது மின்னல் said...
"உலக சாதனையை மிஸ் பண்ணிய நல்லவர் வல்லவர் நாலும் நாடும் தெரிந்த தங்க தள சிபிக்கு வாழ்த்துக்கள்...:)"
மின்னல் இடியா மாறி உங்க பக்கத்துல விழ...
தவறான பதில் சரியா சொல்பவர்களுக்கு.. எலிபுலுக்கை மிட்டாய்
பரிசாக வழங்க படும்.
"Anonymous said...
naanthaan"
எத்தனை பேரு இது மாதிரி கிளம்பி இருக்கீங்க...
மின்னல் இடியா மாறி உங்க பக்கத்துல விழ...
//
எங்களுக்கேவாவா.....:)
Anonymous said...
naanthaan"
எத்தனை பேரு இது மாதிரி கிளம்பி இருக்கீங்க...
///
அவரு 'ஒரு' ஆளுதான்
தவறான பதில்
//
இதுக்கு பரிசு கிடையாதானு கேட்கலாமுனு பாத்தேன் சரியான பதிலுக்கு பரிசை பாத்ததும் பேச்சே வரல...:)
மின்னுது மின்னல் said... "சரியான பதிலுக்கு பரிசை பாத்ததும் பேச்சே வரல...:) "
என்ன மின்னல் இப்படி சொல்லிட்டீங்க...எலி புலுக்கை மிட்டாய்
என்றால் உங்களுக்கு அவ்வளோ ஈசியா போச்சா?
சரி அப்ப தவறான பதில் சொன்ன உங்களுக்கு என்ன பரிசு தரலாம்?
Post a Comment