Monday, June 25, 2007

இளா கவிதையும் அதன் விளைவும்

இளா வேண்டாம் இளா சொன்னா கேளு இளா இளா வேண்டாம் இளா சொன்னா கேளு இளா (வேட்டையாடு விளையாடு கமல் டயலாக் இல்லீங்க)
குசும்பனின் கதறல் ...ஏன் என்று தெரியவேண்டுமா????
இது நான் கண்மணி அக்காவின் குட்டிஸ் ஜங்சனில் அடுத்த டிரைனுக்காக காத்திருக்கும் பொழுது அக்கா கொடுத்த கிலுகிலுப்பையுடன்...(அக்கா உங்க ஜங்சனில் டிரைன் வரும் தானே????)
கவிதைய படிக்கனுமா?????
இது மின்னல் கவிதையின் விளைவு....


இது கவிதாயினி காயத்ரியால் வந்தது...இது ராமின் குருட்டு புலியால் வந்தது. (சேதாரம் கம்மியாதான் இருக்கு)


இது அயானாரின் அவனும் அவளும் .......அதனால் வந்தது.


இது சிபிக்கு உரை எழுதிய பிறகு...இது இளா கவிதைய படிச்சதால் வந்தது , சிங்கத்தை சாச்சுபுட்டீங்களே இளா..
ஒரு பச்ச புள்ளைய போய் ஒத்தைக்கு ஒத்தை கூப்பிட்ட இளாவை வன்மையா கண்டிக்கிறோம்...
இங்கனம்
அபி, அபி தம்பி மற்றும் குசும்பன் (வயது வாரியாக லிஸ்ட்).


27 comments:

said...

அடபாவி.............

;-)

said...

என் ஒரு கவிதைக்கே இம்புட்டு எஃபெக்டா...


சும்மா இருந்த மின்னல கவிஞர் மின்னலா ஆக்காமா விடமாட்டீங்களே

said...

குசும்பன் தமிழ் பதிவுலகுல இதெல்லாம் சாதாரணமப்பா . . . .

said...

குருட்டு புலியின் மதிப்பெண்ணை மறுகூட்டலுக்கு உத்தரவுடுகிறேன்

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் said...

//இது சிபிக்கு உரை எழுதிய பிறகு//

தன் கவுஜைக்கு தானே உரை எழுதினா அப்படித்தான்!

அவருக்கே இப்படின்னா, அடுத்தவங்க கஷ்டத்தை இனியாவது நாமக்கல்லார் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்/

குருட்டுப் புலி said...

//குருட்டு புலியின் மதிப்பெண்ணை மறுகூட்டலுக்கு உத்தரவுடுகிறேன் //

எனது இலைக்கு பாயசம் கேட்ட மின்னாலாரை நான் வழிமொழிகிறேன்!

அப்பாவிகள் சங்கம் said...

//அபி, அபி தம்பி மற்றும் குசும்பன் (வயது வாரியாக லிஸ்ட்).//

இதை நாங்கள் அப்படியே நம்புகிறோம்!

said...

அடங்க மாட்டியா நீயி

@@

நியாயஸ்தன் said...

ஒவ்வொரு பதிவாளரின் குழந்தையும்
மிக அழகா இருக்கு...
கண்ணுபடப்போவுது...
திருஷ்டி சுத்திப் போடுங்க

ஓவர் குசும்பு said...

ஜொள்ளுப் பாண்டி சில நாட்களாக பதிவுப் பக்கம் வராமைக்கும், குசும்பன் ஃபுல் ஃபார்மில் அடித்து ஆடுவதற்கும் தொடர்பு எதுவும் இல்லை என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

said...

ஏப்பா.. இளா அண்ணன் கவுஜய பிரிச்சு மேஞ்சிருப்பேனு நினச்சு வந்தா இப்பிடி கவுத்திட்டியே? (நானும் சிக்கியிருக்கனே!)சின்ன புள்ளன்றது சரீயாத்தான் இருக்கு... தொலஞ்சு போ.

said...

பத்த வச்சிட்டியே பரட்டை!!!

said...

போச்சு! இதுதான் சாக்குன்னு மின்னலும் இனி கவிஞர் அவதாரம் எடுத்தா நாமெல்லாம் தாங்குவோமா???

said...

சே சே, குசும்பன், என்னை சாய்ச்சு புட்டீங்களே, என் கவிதைக்கு அர்த்தம் தெரிஞ்ச ஒரே ஆள் குசும்பன் மட்டும்ன்னு சொல்லிட்டு பெருமை பேசிட்டு இருந்தேனே. எல்லாம் போச்சே, அய்யோ சிபி இன்னிக்கு மொட்டை போட்டுக்குவாரே, இனிமே யாரு சைடுல போஸ் குடுத்து போட்டோ போடுறது

said...

இங்கே இருக்கு அந்த வரலாறு படைத்த கவிதை

said...

இராம் said...
அடபாவி.............

;-)

இராம் என்ன அப்பப வந்து அட பாவின்னு அப்பாவி மாதிரி சொல்லிக்கிடு ..நல்லா இல்ல ஒழுங்க தொடர்ந்து வாங்க ஆமா...

said...

மின்னுது மின்னல் said...
"சும்மா இருந்த மின்னல கவிஞர் மின்னலா ஆக்காமா விடமாட்டீங்களே "

அல்ரெடி உங்க name கவிஞர் லிஸ்ட்ல தான் இருக்குங்கப்பு...

said...

மின்னுது மின்னல் said...
குருட்டு புலியின் மதிப்பெண்ணை மறுகூட்டலுக்கு உத்தரவுடுகிறேன்

ராம் ரகசியமாக வந்து லஞ்சம் கொடுத்ததால் மதிப்பெண் மறுகூட்டலுக்கு அவசியம் இல்லை..

said...

காயத்ரி said...
ஏப்பா.. இளா அண்ணன் கவுஜய பிரிச்சு மேஞ்சிருப்பேனு நினச்சு வந்தா இப்பிடி கவுத்திட்டியே? (நானும் சிக்கியிருக்கனே!)சின்ன புள்ளன்றது சரீயாத்தான் இருக்கு... தொலஞ்சு போ.

இதபோட்டுவிட்டு அப்புறம் நிதானமா அடிக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்...பிறகு ஆண்டவன் அனுகிரகத்தால் அந்த கவிதை பக்கமே காணமல் போய்விட்டது...நன்று தெய்வமே!!!

said...

காயத்ரி said...
ஏப்பா.. இளா அண்ணன் கவுஜய பிரிச்சு மேஞ்சிருப்பேனு நினச்சு வந்தா இப்பிடி கவுத்திட்டியே?

அது ஆண்டவன் அனுகிரகத்தால் அந்த கவிதை காணமல் போய்விட்டது..

அதான் எழுத முடியவில்லை

said...

ILA(a)இளா said...
சே சே, குசும்பன், என்னை சாய்ச்சு புட்டீங்களே, என் கவிதைக்கு அர்த்தம் தெரிஞ்ச ஒரே ஆள் குசும்பன் மட்டும்ன்னு சொல்லிட்டு பெருமை பேசிட்டு இருந்தேனே. எல்லாம் போச்சே, அய்யோ சிபி இன்னிக்கு மொட்டை போட்டுக்குவாரே, இனிமே யாரு சைடுல போஸ் குடுத்து போட்டோ போடுறதுஎன்னது இது இப்படி எல்லாம் வேற பெட்டிங் நடக்குதா??? சரி சரி நெக்ஸ்ட் டைம் அலகு குத்துங்க..

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
போச்சு! இதுதான் சாக்குன்னு மின்னலும் இனி கவிஞர் அவதாரம் எடுத்தா நாமெல்லாம் தாங்குவோமா???

இனி வேற எடுக்கனுமா! மின்ன மை ஃபிரண்ட்க்கு ஏதோ ஒரு டவுட் போல கவிதையாலே விளக்கு.

said...

/அபி, அபி தம்பி மற்றும் குசும்பன் (வயது வாரியாக லிஸ்ட்)//
:))


//பிறகு ஆண்டவன் அனுகிரகத்தால் அந்த கவிதை பக்கமே காணமல் போய்விட்டது...நன்று தெய்வமே!!!//
விதி வலியதாமே, உட்டுருமா

said...

குசும்ப றொம்ப ஐhஸ்தி.

said...

//பிறகு ஆண்டவன் அனுகிரகத்தால் அந்த கவிதை பக்கமே காணமல் போய்விட்டது...நன்று தெய்வமே!!!//
விதி வலியதாமே, உட்டுருமா
உட்டுருமா

said...

நளாயினி said...
குசும்ப ரொம்ப ஐhஸ்தி...

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்க...

said...

ILA(a)இளா said...
//பிறகு ஆண்டவன் அனுகிரகத்தால் அந்த கவிதை பக்கமே காணமல் போய்விட்டது...நன்று தெய்வமே!!!//
விதி வலியதாமே, உட்டுருமா
உட்டுருமா

விடாது கருப்பு மாதிரி...