நர்ஸ் ஜெயலெச்சுமி: நான் ரொம்ப கவுரவமாண குடும்பத்தை சேர்ந்தவள், என்னை கலங்கபடுத்த முயற்சிக்கிறார்.
முதல்வர்: வண்டி ஓட்டி செல்பவர்கள் கட்டாயமாக தலை கவசம் தலையில் தான் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை, பின் சீட்டிலோ இல்லை சைட், பாக்ஸிலோ அவர் அவர் வசதிக்கேற்ப்ப எங்க எங்க மாட்டிக்கலாம் என்று தோனுதோ அங்க அங்க மாட்டிக்கலாம்.
தலைவி: ஏய் ங்கொயாலே, நாளைக்கு நீ இருக்கியா இல்ல நான் இருக்கனாங்குறத பார்த்துடலாம். இன்னா திமிரு இருந்தா என் இதய தெய்வம் வாழ்ந்த இடத்த இடிக்க நோட்டிஸ் விடுவ!
விஜயகாந்: மதுரை மத்திய தொகுதியில் என்னை தனியாக எதிர்க்க முடியுமா தில் இருக்கா? ஆங்ங்ங்
Tuesday, June 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//ஆங்ங்ங்//
:))
வாங்க வாங்க வ.வா.ச தலைவர் நாமக்கல் சிபி , வருகைக்கு நன்றி.
//வ.வா.ச தலைவர் நாமக்கல் சிபி //
ஐயா! சங்கத்துலே ஏன் சர்ச்சையைக் கெளப்புறீங்க?
சங்கத்துலே இப்போ தலை இராம் என்பது உங்களுக்குத் தெரியாததா?
சென்னைக் கச்சேரியார் சர்வே கூட போட்டாரே!
நான் என்றென்றும் சங்கத் தளபதி மட்டுமே!
//வாங்க வாங்க//
(ஆப்பு) வாங்க வாங்கன்னு கூப்பிடுறீங்களா?
பயமா இருக்கே!
செந்தழல் ரவி உங்கள தலைவரா ஆக்கிவிட்டார் என்றும் அவர் இனி தான் தளபதி என்றும்
சொன்னார்...அதனாலதான் அப்படி கூப்பிட்டேன். எனக்கு என்னப்பா தெரியும் நான்
புது ஆள்..எல்லாம் ரவி சொன்னதைதான் சொன்னேன்...(நாராயண...நாராயண...:)
:-))))))))
Post a Comment