Thursday, February 26, 2009

தமிழ்மண விருதின் பகீர் பின்னணி


”டேய் நல்லா தேடிப்பாருப்பா கதை கவிதைன்னு ஏதும் ஒன்னாவது”

”ம்ம்ம்ம் ஒன்னுமே இல்லைங்க!”

”புகைப்படமாவது ஏதும் கிடைக்குதா?”

”இல்லீங்க ஸ்கூலில் வாங்கிய மார்க் போல முட்டைய படம் புடிச்சு போட்டு இருக்கான் ஒரு படம் தான் தேறுது!அதுக்கு கொடுத்தால் மக்கள் நம்மை கேர்ட்டில் வெச்சே அதாலாயே அடிப்பாங்க!”

”அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் இதுல ஏதாவது?”

”மருந்துக்குக்கு கூட இந்த வார்தைகள் இல்லீங்க!”

”பெண்கள் பிரச்சினைகளை பற்றி ஏதும்?”

”பெண்களே பிரச்சினைகள் என்றுதான் ஒன்னு ரெண்டு கிடக்கு!”

”இப்படியே எல்லாத்தலைப்பிலும் தேடிப்பார்த்து டயர்ட் ஆகிய தமிழ்மணம்,எலேய் அப்புறம் என்னததான் டா இரண்டு வருசமா இங்க எழுதிக்கிட்டு இருக்கான்?”

”மொக்கை, கும்மி மட்டும் தாங்க இருக்கு.”

”சரி சரி போனா போகுது. அதுல ஏதும் தேறுதான்னு பாரு.”


ஆனந்தவிகடனில் ஒன்னும் ஜூவியில் ஒன்னும் இவன் கார்ட்டூன் வந்திருக்குங்க!


அதுல ஒன்னு எடுத்து போட்டுக்க. நம்ம பய!!!


நகைச்சுவை,கார்ட்டூனில் முதல் இடம் இப்படிதாங்க கிடைச்சு இருக்கும் தமிழ்மணமே நேரடியாக விருது கொடுத்து இருந்தால்!


ஆனால் இப்படி ஒரு நிலைவராமல் என்னையும் ஓட்டு போட்டு வெற்றிப்பெற வைத்த மக்கள் அனைவருக்கும் நன்றி!


வரும் ஆனா வராது என்ற காமெடி போல் இழுத்துக்கிட்டுஇருந்த விருதுகள் அறிவிச்சதில் மகிழ்ச்சி அதுவும் எனக்கும் தெரிந்த நண்பர்கள் பலருக்கும் விருது கிடைச்சதில் மகிழ்ச்சி! வெற்றிப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தமிழ்மணத்துக்கு நன்றிகள்!
*******************************&&&&&&&&&&&&&&&****************


விருதுன்னு ஏதும் கிடைச்சா அதை யாருக்கும் டெடிக்கேட் செய்யனுமாமே! என் பல மன கஷ்டங்களை போக்க இருக்கும் ஒரே இடமாக இருக்கும் என் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழில் ஒரு சிலவார்த்தைகள் சொல்லவிரும்புகிறேன்.

“எல்லாப்புகழும் இறைவனுக்கே”

(அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை)

63 comments:

pudugaithendral said...

மனமார்ந்த பாராட்டுக்கள்

ஜெகதீசன் said...

:))
வாழ்த்துகள்!!

SurveySan said...

வாழ்த்துக்கள்! :)

சென்ஷி said...

வாழ்த்துக்கள் குசும்பா :-)

இராம்/Raam said...

//
விருதுன்னு ஏதும் கிடைச்சா அதை யாருக்கும் டெடிக்கேட் செய்யனுமாமே! என் பல மன கஷ்டங்களை போக்க இருக்கும் ஒரே இடமாக இருக்கும் என் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். தமிழில் ஒரு சிலவார்த்தைகள் சொல்லவிரும்புகிறேன்.
“எல்லாப்புகழும் இறைவனுக்கே”
(அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை)//

ஹி ஹி ஹி...

வாழ்த்துக்கள்... :))

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் அண்ணே!

நாமக்கல் சிபி said...

:))

வாழ்த்துக்கள்!

நிலா said...

//போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம்//

டிஸ்கவரி சேனல்காரவுக வெய்ட் பண்றாக.

நட்புடன் ஜமால் said...

தமிழ்மண வாழ்த்துக்கள்

கீழை ராஸா said...

பாராட்டுக்கள் குசும்பன்...

"தமிழ்மணம் உங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே..."

ஜோசப் பால்ராஜ் said...

சரவணா, அதான் விருது குடுத்துட்டாங்களே, அப்பறமும் தமிழ்மணத்த கலாய்கணுமாய்யா?

விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பா.
ஆனாலும் தமிழ்மண விருதை ஆஸ்கார் அளவுக்கு உசத்திட்ட போ.
( தமிழ்ல ஒரு வார்த்தை சொன்னல்ல அதுதான்).

சந்தனமுல்லை said...

இனிய வாழ்த்துகள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்!!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துக்கள்:)

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

www.narsim.in said...

வாழ்த்துக்கள் தல....

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் தல.. நான் அஞ்சாவது :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் .. :)

anujanya said...

குசும்பா, இப்ப தான் தமிழ் மணத்திலிருந்து கூப்பிட்டாங்க. என்னோட கவிதையை நான் 'நகைச்சுவை' என்று லேபல் போட்டிருந்தா எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சிருக்குமாம். சரி பரவாயில்லங்க, 'எல்லாப் புகழும் குசும்பனுக்கே' போகட்டும்னு விட்டுட்டேன்.

வாழ்த்துகள் குசும்பா.

அனுஜன்யா

Natty said...

வாழ்த்துக்கள் boss :)

Ungalranga said...

குசும்பரே.. உமக்கு என்னுடைய..
வாழ்த்துக்கள்... !!!
:))

KARTHIK said...

வாழ்த்துக்கள்.

//டிஸ்கவரி சேனல்காரவுக வெய்ட் பண்றாக.//

:-))

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!

புருனோ Bruno said...

வாழ்த்துக்கள்

புருனோ Bruno said...

//இப்ப தான் தமிழ் மணத்திலிருந்து கூப்பிட்டாங்க. என்னோட கவிதையை நான் 'நகைச்சுவை' என்று லேபல் போட்டிருந்தா எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சிருக்குமாம். //

ஹி ஹி ஹி

Unknown said...

இந்தப் பகுதியில் முதலிடம் உங்களுக்கில்லாம யாருக்கண்ணா கொடுக்க முடியும். நிறைந்த வாழ்த்துகள் குசும்பரே.

பரிசல்காரன் said...

இதற்கு போட்டியே இருந்திருக்காதுன்னு நெனைக்கறேன்!

அனுஜன்யாவின் கமெண்டை மிக ரசித்தேன்!

எம்.எம்.அப்துல்லா said...

எல்லாப் புகழும் குசும்பன், குசும்பனுக்கே...

:))

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்!!!

கவிதா | Kavitha said...

எல்லாப் புகழும் குசும்பன், குசும்பனுக்கே...

:))

//

ரீப்பீட்டு!!!
:)
வாழ்த்துக்கள் !!

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் குசும்பன். மேலும் மேலும் நல்ல விருதுகள் கிடைக்கவேண்டும்.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணே...

Guess Me said...

வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

இது எதிர்கட்சிகளின் சதி.

என்னால் நம்ப முடியவில்லை.

அதெப்படி குசும்பன் கல்யாணத்திற்கு பிறகும் சந்தோசமாக இருக்க முடியும்

Anonymous said...

வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்

:)

G3 said...

vaazhthukkal :))

Mudinja namma padhivu pakkam etti paarunga :D

SP.VR. SUBBIAH said...

வாழ்த்துக்கள் அன்பரே!

பாலராஜன்கீதா said...

வாழ்த்துகள்

சின்னப் பையன் said...

மனமார்ந்த பாராட்டுக்கள்

இரவு கவி said...

வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

//அப்புறம் என்னா பேட்டி, போட்டோஷெசன் எல்லாத்தையும் நாளை வெச்சுக்கலாம் ஏன் என்றால் எனக்கு இன்று விடுமுறை//

இப்போ புரிகிறது ....விருதுக்குக் காரணம்....வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

இனிய வாழ்த்துகள்!

தாரணி பிரியா said...

வாழ்த்துகள் குசும்பன் :).

Prabhu said...

பகீர் பின்னணி என போட்டுவிட்டு காமெடி பண்ணிகிட்டிருக்கீங்களே!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் !

அசோசியேட் said...

வாழ்த்துகள் !

வெண்பூ said...

மத்த பிரிவுகள்லயாவது யாரை தேர்வு செய்யுறதுன்னு கொஞ்சம் குழப்பம் இருந்திருக்கும்.. இந்த பிரிவுல பதிவு உலக நாயகனே நீங்கதானே.. கலக்குங்க. வாழ்த்துகள்..

Anonymous said...

//மத்த பிரிவுகள்லயாவது யாரை தேர்வு செய்யுறதுன்னு கொஞ்சம் குழப்பம் இருந்திருக்கும்.. இந்த பிரிவுல பதிவு உலக நாயகனே நீங்கதானே//

அதானே? ஒரு மனதா உன்னையவே தேர்ந்து எடுத்திருக்கலாம்.

வாழ்த்துக்கள் குசும்பா.

அசோசியேட் said...

வாழ்த்துக்கள்!

செல்விஷங்கர் said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் குசும்பா - மேன் மேலும் வெற்றி பெற நல்வாழ்த்துகள் குசும்பா

ஸ்ரீதர்கண்ணன் said...

பாராட்டுக்கள் குசும்பன் :)

கோபிநாத் said...

மனமார்ந்த பாராட்டுக்கள் ;)

Sundar சுந்தர் said...

வாழ்த்துக்கள்!

Thamira said...

கலக்கல் பதிவு தல.. விருதுக்கு வாழ்த்துகள்.!!

//அனுஜன்யா said...
குசும்பா, இப்ப தான் தமிழ் மணத்திலிருந்து கூப்பிட்டாங்க. என்னோட கவிதையை நான் 'நகைச்சுவை' என்று லேபல் போட்டிருந்தா எனக்குத்தான் முதல் பரிசு கிடைச்சிருக்குமாம். சரி பரவாயில்லங்க, 'எல்லாப் புகழும் குசும்பனுக்கே' போகட்டும்னு விட்டுட்டேன். //

அட்டகாசம்..!

ARV Loshan said...

வாழ்த்துக்கள் குசும்பரே

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் நண்பா!

மங்களூர் சிவா said...

/
என் சக பதிவர்களுக்கும்,கும்மி நண்பர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்
/

சூப்பர்! அட்ரஸ் இருக்கில்ல அனுப்பிடு!!

Sunny said...

வாழ்த்துக்கள், I expected and pls keep doing best for ever. Your post are really relaxing me from headache coading. Sometime people think me mad while reading your post (because I can't control laugh after reading)

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் தல..

குசும்பன் said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

//மத்த பிரிவுகள்லயாவது யாரை தேர்வு செய்யுறதுன்னு கொஞ்சம் குழப்பம் இருந்திருக்கும்.. இந்த பிரிவுல பதிவு உலக நாயகனே //

இன்னுமா இந்த ஊர் உலகம் நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு!:)))
உங்களை எல்லாம் நினைச்சா எனக்கு பாவமா இருக்கு:)))

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துகள் அண்ணே!!!

பட்டாம்பூச்சி said...

பாராட்ட கொஞ்சம் லேட் ஆகிடுச்சு :)).கலக்கிடீங்க போங்க!!!