Friday, February 20, 2009

வக்கீல் Vs போலீஸ் கார்ட்டூன்+ டரியள் டக்ளஸ் 21-02-2009

சிவாஜி சுமன் ஸ்டைலில் படிக்கவும்


டரியளின் பார்வையில் டிராவிட் Vs மன்மோகன்
'டிராவிட்' இவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பெருஞ்சுவர்.
'மன்மோகன்' இந்திய பிரதமர் வரிசையில் குட்டிச்சுவர்!
'டிராவிட்' அடிக்கவும் மாட்டார் அவுட் ஆகவும் மாட்டார்!
'மன்மோகன்' வேலைப்பார்கவும் மாட்டார், வேலைவாங்கவும் மாட்டார்!
************************%%%%%%%%%%%%%****************************
டரியள்: எக்னாமிக் பிரச்சினை உலகையே ஆட்டிபடைக்கும் பொழுது இந்தியாவில் மட்டும் இந்த பிரச்சினை இல்லை ஏன் தெரியுமா?
குசும்பன்: தெரியாதே!
டரியள்: நிதித்துறை அமைச்சராக மன்மோகன் இருப்பதால்!
குசும்பன்: ஓ அவரு அவ்வளோ பெரிய தில்லால்லங்கடியா?
டரியள்: அட நீ வேற!பொருளாதார நிலமை சீராக இருக்கனும் என்று ஒன்னுமே செய்யமாட்டார்! அதுவே போதுமே!முன்னேற்றம் அடைய!

59 comments:

said...

மச்சி ..... கார்டூன் சூப்பரா இருக்குது .....

said...

கார்ட்டூன் சூப்பரா இருக்கு!

Anonymous said...

என்னைய நல்லா புரிஞ்சுகிட்ட ரெண்டாவது ஆளு நீ தானப்பா....முதல் ஆளு யாருன்னு மண்டைய உடைக்காதப்பா....அன்னை சோனியா தான்...:)

Anonymous said...

குசும்பா கொள்கை பரப்பு செயலாளர் பதவி ஏற்க ஓடி வா....

Anonymous said...

நீயாவது என்னோட முகத்தை காட்டுறியே....நீ நல்லா இருக்கணும் ராசா

Anonymous said...

என்னோட கார்ட்டூன் காட்டாம இருட்டடிப்பு செய்றாங்களே...

Anonymous said...

ஸ்ஸ்ஸ்... ஆஆஅ.... என்னடா செல்லம் .... என்னபத்தி எதுவுமே எழுத மாட்டேன்குற .......

said...

:))

good ones!

Anonymous said...

யே ...... டண்டனக்கா ..... ஹே .... டணுக்குனக்கா . ......ஏன் பய்யன் பேரு சிம்பு .......


அவன வெச்சு நீ பண்ணுற குசும்பு ......


வேனாந்த் தம்பி உனக்கும் எனக்கும் வம்பு ........யே ...... டண்டனக்கா ..... ஹே .... டணுக்குனக்கா . ......

said...

உன் குசும்பும் சூப்பரு, அதுல வந்து கும்மியடிச்ச சகாவும் சூப்பர்.
அந்த சகா எல்லாரையும் சகா, சகான்னு கூப்புடுவாரே அவரு தானே?

Anonymous said...

//உன் குசும்பும் சூப்பரு, அதுல வந்து கும்மியடிச்ச சகாவும் சூப்பர்.
அந்த சகா எல்லாரையும் சகா, சகான்னு கூப்புடுவாரே அவரு தானே? //


தம்பி .... நேயம் வந்து சேர்ந்துக்கோ எங்க கட்சியில .......

Anonymous said...

யோவ் குசும்பு ....... இவ்வளவு நாளா தி. மு . கா குடும்பத்த உன்டு இல்லைன்னு பண்ணிக்கிட்டு இருந்த .......!!! இப்போ நானா .....??? அதிகமா பேசுன .... நீயும் எங்கட்சிகாரன்னு சொல்லி உன்ன அவமானபடுத்தீருவேன் பாத்துக்கோ .......

Anonymous said...

அண்ணே ..!! அண்ணே ..!! குசும்பன்னே .....!! சிம்புவையெல்லாம் உங்க ப்ளாக்குல போட்டு பெரியாலாகுரிங்க......... , என்னைய பாத்தியும் கொஞ்சம் எழுதுங்கண்ணே .... எந்தப்படமும் ஓடாததுநால ... ஒரு பயலும் என்ன சீண்டமாட்டேன்குறான் ....... நீங்க என்ன பத்தி எழுதுனா ....... என்னோட அடுத்த படத்துக்கான துபாய் விநியோகத்த உங்களுக்கே குடுதுடுறேன் ...... அப்பறமா திருப்பதிக்கு ஒருதடவ டூர் கூட்டிட்டு போறேன் .......!!!

said...

கார்டூன் டக்கரா போட்டு கலக்கிபுட்டீங்க சார்!

said...

//வை . கோ .................. said...
யோவ் குசும்பு ....... இவ்வளவு நாளா தி. மு . கா குடும்பத்த உன்டு இல்லைன்னு பண்ணிக்கிட்டு இருந்த .......!!! இப்போ நானா .....??? அதிகமா பேசுன .... நீயும் எங்கட்சிகாரன்னு சொல்லி உன்ன அவமானபடுத்தீருவேன் பாத்துக்கோ ......//


அனானி வைக்கோ கூட காமடி பண்றாருங்கப்பூ.தன்னை தான்னே கட்சின்னு சொல்லிக்கிறாரு பாருங்க மக்கா:-))

said...

கலக்கல் அண்ணா!!

said...

வணக்கம் தங்களின் இந்த படைப்பு நெல்லைத்தமிழ் புக்மார்க் தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பினால் இந்த இணையத்தில் பதிவு செய்து உங்கள் படைப்புக்களை புக்மார்க் செய்யலாம்.

இணைய முகவரி.
nellaitamil

said...

சிம்பு கௌதம் கமெண்ட் மாஸ்டர் பீஸ் குசும்பா!

Anonymous said...

அண்ணே .....!!! அண்ணே .....!!! குசும்பண்ணே....!!!! நான்தாண்ணே நயன்தாரா......, சிம்புவையெல்லாம் உங்க ப்ளாக்குல போட்டு பெரிய பில்ட் -அப் குடுத்திருக்கீங்க ...... என்னையும் உங்க பாக்குல போட்டு பெரிய ஆளாக்குங்கன்னே .... என்னோட டூ பீஸ் ஸ்டில்ஸ் எங்கிட்ட நெறியா இருக்கு .... நா வேணும்முன்னா உங்க மெய்லுக்கு அனுப்பி வெக்குறேன் .... என்னையும் டெவலப் பண்ணியுங்கன்னே....!!! அப்புடி செஞ்சிங்கன்னா ,.... அடுத்து நான் ஷகிலா அக்காவோட ஒரு படம் நடிக்கிறேன் ... அதோட உலக வெளியீட்டு உரிமத்தை உங்களுக்கே தந்துடுறேன் ........

Anonymous said...

குசும்பு ஜி ...!! குசும்பு ஜி ...!! நான் நமிதா பேசுது ....... , நான் உங்க ப்ளாக் ரசிகை ஆவுது..!!!

நிம்மல்கி சுப்பர் போஸ்ட் போடுது ....!!! அடுத்து .... நிம்மல்கி நம்மால் பத்தி நிம்மல் ப்லோக்க்லே போடுது ..... !!!! அது டுபாகூர் நயன்தாரா.... நம்மால் ஒரிஜினல் ஆவுது ..!!! நிம்மல் ... நம்மால் போஸ்ட் போடுது .... நம்மால் அடுத்த மூவில நிம்மல் ஹீரோ ஆவுது .....!!!! நம்மால் வருது டார்லிங் .......!!!!

Anonymous said...

அலப்பறை தாங்கல :)

said...

கார்டூன் சூப்பரா இருக்குது .

காரம் கொஞ்சம் கம்மி

:)

said...

//உன் குசும்பும் சூப்பரு, அதுல வந்து கும்மியடிச்ச சகாவும் சூப்பர்.
அந்த சகா எல்லாரையும் சகா, சகான்னு கூப்புடுவாரே அவரு தானே?//

யாரந்த சகா?

said...

//காரம் கொஞ்சம் கம்மி//

கொஞ்சம் மிளகாய்ப்பொடியை எடுத்து மின்னல் வாயில போடுங்கைய்யா!

said...

25 நான் அடிப்பேன்!

said...

//காரம் கொஞ்சம் கம்மி//

//கொஞ்சம் மிளகாய்ப்பொடியை எடுத்து மின்னல் வாயில போடுங்கைய்யா!//

ஸாரி! அதிகமாவே எடுத்து போடுங்க!

said...

சூப்பர்!

said...

Namakkal Shibi said...

//காரம் கொஞ்சம் கம்மி//

கொஞ்சம் மிளகாய்ப்பொடியை எடுத்து மின்னல் வாயில போடுங்கைய்யா!
//

ஏன் ???

இந்த கொல வெறி :)

said...

super...

said...

டரியள் வழக்கம் போல புகைச்சல்.. ஆனாலும் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பார்க்கிறேன்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. :))


மத்தது எல்லாம் சூப்பரு மாம்ஸ்.. ;)

said...

super!

Anonymous said...

யய்யா குச்சும்பா பாவம் வைகோ இல்லைய்யா. அத்துவானி அய்யாதான்யா.

Anonymous said...

அடுத்த பிரதமர் அத்துவானி அய்யா வாலுக

Anonymous said...

அடுத்த த்மிழக முதலுவாரு வைகோ வாளுக

Anonymous said...

கொஞ்சம் மிளகாய்ப்பொடியை எடுத்து மின்னல் வாயில போடுங்கைய்யா!
//

நல்ல வேலை "பேக்"குல போட சொல்லலை :)

Anonymous said...

எங்க தங்கத் தலைவி சரண்யா மோகனுக்கு முக்கித்துவம் தராத குச்சும்பன் ஒலிக

Anonymous said...

ஜோசப் பால்ராஜ் said...

உன் குசும்பும் சூப்பரு, அதுல வந்து கும்மியடிச்ச சகாவும் சூப்பர்.
அந்த சகா எல்லாரையும் சகா, சகான்னு கூப்புடுவாரே அவரு தானே?
//


இது போன பதிவுக்கும் பொருந்துமா :)

Anonymous said...

//நல்ல வேலை "பேக்"குல போட சொல்லலை :)//

பேக்குழ நெறுப்பு தான் வைப்போம்.. மொலகா எள்ளாம் போட மாட்டோம்..

Anonymous said...

//குசும்பா கொள்கை பரப்பு செயலாளர் பதவி ஏற்க ஓடி வா....//

இழ்ழாததை பறப்ப இணமான தமிளன் குச்சும்பன் ஒத்துக் கொல்ல மாட்டார்.

Anonymous said...

//இது போன பதிவுக்கும் பொருந்துமா :)//

கார்க்கிழல் சாரி கார்க்குழல் வேந்தனை வம்புக்கு இழுக்கும் ஜோசப்பை கண்ணடிக்கிறேன்.

Anonymous said...

கார்டூன் கலக்குது மச்சி

Anonymous said...

// Anbu said...

கலக்கல் அண்ணா!!//

என் பெயரை உச்சா போகும் சாரி உச்சரிக்கும் உரிமை என் தம்பி ஸ்டாலினுக்கு சாரி கலைஞருக்கு மட்டுமே உண்டு என்று அன்னா ஜொள்ளி இருக்கிறார்.

Anonymous said...

என்ன கிராக்ஜாக் பேச்சே வித்தியாசமா பேச முயற்சி பண்ணுறமாதிரி இருக்கு

:)

Anonymous said...

//இம்சையரசன் said...

கார்டூன் கலக்குது மச்சி//

எதோ மின்னல் மின்னுது மச்சி மாதிரி சொல்றிங்க. :)

Anonymous said...

//வைகோ said...

நீயாவது என்னோட முகத்தை காட்டுறியே....நீ நல்லா இருக்கணும் ராசா//

இங்கே ஏன் தேவை இல்லாமல் ராசாவை இழுக்கிறீர்கள்? கழகத்துக்குள் கலகம் செய்ய பார்க்கிறிர்களா?

Anonymous said...

//என்னோட கார்ட்டூன் காட்டாம இருட்டடிப்பு செய்றாங்களே...//

அதான . அவரோட டிவியை காட்டா இலங்க இன வெறி அரசு இருட்டடிப்பு செய்யுது. இங்கே குசும்பன் இருட்டடிப்பு செய்யறார். அப்படியானால் ங்கோத்தா பய ராஜ பக்‌ஷேவுக்கும் குசும்பனுக்கும் என்ன தொடர்பு?

Anonymous said...

// இம்சையரசன் said...

என்ன கிராக்ஜாக் பேச்சே வித்தியாசமா பேச முயற்சி பண்ணுறமாதிரி இருக்கு

:)//

தூய டமிளிழ் பேசிணாள் வித்தியாசமா பேசர முயர்ச்சியா? எண்ண கொடுமை இம்சை இது? :(

Anonymous said...

இம்சை என்னாச்சி? ஓஞ்சிட்டிங்களா ஒளிஞ்சிட்டிங்களா?

Anonymous said...

//வெடிகுண்டு முருகேசா, என்னாச்சி? ஓஞ்சிட்டிங்களா ஒளிஞ்சிட்டிங்களா?//

Anonymous said...

50 - 50

பை க்ராக்ஜாக்

said...

//'மன்மோகன்' இந்திய பிரதமர் வரிசையில் குட்டிச்சுவர்!//

நச் :)

said...

:)))))))))))
பதிவு சூப்பர்
அனானி கமெண்டுகள் சூப்பரோ சூப்பர்

said...

சிம்பு கமெண்ட் டாப்பு:)

Anonymous said...

சிம்பு கார்ட்டூன் சூப்பர்.

said...

எல்லாமே நல்லா இருக்குங்க சூப்பர்

said...

super pa

Anonymous said...

பயங்கரமா கலாய்க்குறிங்க.

said...

:))

said...

கெளதம் மேனனின் அறிவுரையும். அப்போது சிம்புவின் முகமும் செம பொருத்தம்.