Showing posts with label ராஜபக்சே. Show all posts
Showing posts with label ராஜபக்சே. Show all posts

Sunday, November 23, 2008

கார்ட்டூன்+ டரியல் 25-11-2008




புத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே??

கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா! (வெண்பூ இவருக்கு சொந்தமோ!!!)

தோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது!!!

கிலியில் கில்லி


ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ இருப்பவர்களுக்கு கார் ஓட்டு வேலையாவது கிடைக்கனும்!

டரியல் டக்ளஸ்!!!
டெஸ்டில் கங்குலி இடம் யுவராஜ் சிங்குக்கு கொடுக்கப்படும் - ஸ்ரீகாந்
டரியல் டக்ளஸ்: இது யுவராஜ்க்கு பாராட்டா இல்லை ஆப்பா?ஒன்னுமே புரியலையே!!!