Wednesday, December 12, 2007

நாட்டாமை தீர்ப மாத்தி சொல்லு!!!
கொஞ்சமா லேட் ஆயிட்டா என்ன சொல்லுவாங்க சரி அடுத்த முறை லேட்டா வராத இதுதான் கடைசி எச்சரிக்கை என்று சொல்லுவாங்க! இல்ல என்னா காரணம் என்று எழுதி கொடுத்து அப்பா கிட்ட கை எழுத்து வாங்கி வர சொல்லுவாங்க, ஆனா இந்த PIT நண்பர்கள் குழு ஒரே அடியாக போட்டியே முடிஞ்சு போச்சு என்று சொல்லி பொடரியிலேயே அடிச்சு அனுப்பிட்டாங்க. அப்படி ஒன்னும் பெருசா லேட் ஆகிவிடவில்லை ஜஸ்ட் பத்தே பத்து நாள்தான் லேட்டாக வந்தேன். இது தப்பா?

18 comments:

said...

என்னங்க இது என் பிளாக் மக்கர் செய்யுது, ஒழுங்கா போஸ்ட் போட்டா தமிழ்மணத்தில் வரமாட்டேங்குது, மறு நாள் தான் முதல் பக்கத்தில் வருது, அல்லது ஒரு போஸ்டை இரு முறை போட வேண்டி இருக்கு.:((((

said...

தப்பே இல்ல...

உன்ன கல்யாணத்துக்கு வர சொன்னாங்க.. நீ வேற எதுக்கோ வந்து நிக்குற


இது ஒரு தப்பா?

said...

நாகை சிவா said...
தப்பே இல்ல...

உன்ன கல்யாணத்துக்கு வர சொன்னாங்க.. நீ வேற எதுக்கோ வந்து நிக்குற


இது ஒரு தப்பா?///

பந்திக்கு போய் நின்று இருப்பேன் இது தப்பா? நமக்கு நோக்கம்தான் முக்கியம். எப்படி ஊர் பேரை காப்பாத்துறேன் பார்த்திங்களா?:)))

Anonymous said...

3 & last one .. if you have submitted in time :)

said...

//Jeeves said...
3 & last one .. if you have submitted in time :)//

நன்றி Jeeves!

said...

ஃப்ரேம்ஸ் எல்லாம் சூப்பரோ சூப்பர்.

said...

படங்கள் அருமை..!
நல்லா போட்டோஷாப்பியிருக்கீங்க!

ஆனா..

தீர்ப்பை...தீர்புன்னா மாத்துறது..

வாழ்த்துக்கள்...

said...

//தம்பி said...
ஃப்ரேம்ஸ் எல்லாம் சூப்பரோ சூப்பர்.
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

(போட்டோக்களும் நல்லாத்தான் இருக்கு!)

"தீர்ப" மாத்தணும் தான் :))

said...

// அப்படி ஒன்னும் பெருசா லேட் ஆகிவிடவில்லை ஜஸ்ட் பத்தே பத்து நாள்தான் லேட்டாக வந்தேன். இது தப்பா?//

அதான.. எங்க சங்கத்து சிங்கத்துக்கு ஒரு அநீதின்னா போராட்டத்துல குதிச்சிட மாட்டோம்?..

நீங்க கவலைப்படாதிங்க மாம்ஸ்.. நம்ம போட்டோவுக்கு போட்டி போட முடியாமத்தேன் அவிங்க போட்டிய மூடிட்டாய்ங்க..

நாம பொது ஓட்டெடுப்புக்கு விட்டு ஜெயிச்சுடுவோமில்ல....எங்க படத்த
காட்டுங்க..

அவ்வ்வ்வ்........
என்னதிது?இதுல ஒன்னுல கூட ஸ்ரேயா கோசல் இல்லே..
அவசரப்பட்டு வாக்கு குடுத்துட்டோமோ?..ஹிஹி..

Anonymous said...

thappagavae irukattumae...

atharkkaga kusumbarukku eppadi anumathi marukkalam...

kusumbar yenkae win pannee viduvaro enta aathangam..

photo vai paarungalaen...

don't worry makka... your fans are there to support you

said...

அய்யா... நிச்சயமா அடிச்சு சொல்றேன் சாலைகள் போட்டிக்கான பரிசை தவற விட்டு விட்டீர்கள். தூள் படங்கள்.

said...

தம்பி said...
ஃப்ரேம்ஸ் எல்லாம் சூப்பரோ சூப்பர்.///

தம்பி ஒரு மார்கமாகதான் அலையுற நீ, ஒரு நாள் இருக்குடி உனக்கு!

**********************

சுரேகா.. said...
படங்கள் அருமை..!
நல்லா போட்டோஷாப்பியிருக்கீங்க!//

நன்றிங்க

*************************

ஆயில்யன் said...
//தம்பி said...
ஃப்ரேம்ஸ் எல்லாம் சூப்பரோ சூப்பர்.
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

(போட்டோக்களும் நல்லாத்தான் இருக்கு!)

"தீர்ப" மாத்தணும் தான் :))///

மாத்திடலாம் அது பேச்சு வழக்கு:))

***************************

ரசிகன் said...
///நாம பொது ஓட்டெடுப்புக்கு விட்டு ஜெயிச்சுடுவோமில்ல....எங்க படத்த
காட்டுங்க..

அவ்வ்வ்வ்........
என்னதிது?இதுல ஒன்னுல கூட ஸ்ரேயா கோசல் இல்லே..
அவசரப்பட்டு வாக்கு குடுத்துட்டோமோ?..ஹிஹி..////

இல்லை இல்லை போட்டோவில் ஹாயாத் ரீஜின்சி ஹோட்டல் இருக்கு பாருங்க எல்லாம் அங்க போகும் முன்பு எடுத்தது! ஏன் அங்க போனேன் நம்ம ஆளு ஸ்ரேயாவை மீட் செய்யதான், ஆனா அதன் பிறகு எடுத்த போட்டோவை வெளியிட்டால் சிம்பு நயந்தாரா கூட இருந்த போட்டோவை வெளியிட்டது போல் ஆகிடும் அதனால் தான் அவுங்க போட்டோவை போடவில்லை:)))

****************************
Anonymous said...
thappagavae irukattumae...

atharkkaga kusumbarukku eppadi anumathi marukkalam...

kusumbar yenkae win pannee viduvaro enta aathangam..///

ஒரு வேளை அப்படி இருக்குமோ?? நீங்க சொல்வது சரிதான்.

photo vai paarungalaen...

don't worry makka... your fans are there to support you///

ஏனுங்க இன்னைக்கு நீங்க லந்த கொடுக்க நான் தான் கிடைச்சேனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

லொடுக்கு said...
அய்யா... நிச்சயமா அடிச்சு சொல்றேன் சாலைகள் போட்டிக்கான பரிசை தவற விட்டு விட்டீர்கள். தூள் படங்கள்.///

அண்ணே ரொம்ப அடிக்காதீங்க வலிக்குது அழுதுடுவேன்:((((

நீங்க எடுத்த போட்டோவை பார்த்த பிறகுதான் போட்டியில் கலந்துக்கும் ஐடியாவை மறந்துவிட்டேன்:((

said...

//
நாகை சிவா said...
தப்பே இல்ல...

உன்ன கல்யாணத்துக்கு வர சொன்னாங்க..
//

பந்திக்கு கூட வராம (இது அடிஷன்)

நீ வேற எதுக்கோ வந்து நிக்குற
இது ஒரு தப்பா?

:-))))))

said...

மாம்ஸ் 33வது பிறந்த நாளா இன்னிக்கி? சொல்லவே இல்ல...


என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மாமே..

அன்புடன் சங்கத்து சகா..
ரசிகன்...

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.நாலா பக்கமும் இருந்து வரும் தாக்குதல்களை ஒத்த ஆளா நின்னு சமாளிக்கிறது எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க நண்பரே.

said...

ஆஹா.. அப்ப இன்னிக்கு தான் பிறந்த நாளா.. நேத்திக்கே லேட்டா சொல்லிப்புட்டோமின்னுல்ல நெனச்சிப்புட்டேன்...

வாழ்த்துக்கள் மாமே..

அன்புடன் ரசிகன்

said...

ஆமா ஆமா படங்கள் அருமையா இருக்கு - தீர்ப்ப மாத்தி சொல்லணும். சொல்லலேன்னா என்ன இப்ப ?