Saturday, October 27, 2007

பிளாக்கர் பாஸ்வேர்ட் ஹைஜாக் செய்தவர்கள் யார்??? ஆதார பேச்சுக்களுடன்!

பிளாக்கர் ஐடி பாஸ்வேர் காணமல் போகுது அதை எல்லாம் எடுப்பவர்கள் யார் என்று எல்லோரும் தேடிக்கிட்டு இருக்க, அப்படி செய்தவர்கள் யார் என்று நான் கண்டுபிடுத்துவிட்டேன்.

நம்பர்1) இளா
நம்பர் 2) சிபி
நம்பர் 3) நாகை சிவா

மூளையாக செயல்பட்டவர் தேவ்!!!

கீழே ஆதாரம்

"பின்னூட்டம் போடலாம்.. பின்னி எடுக்கலாம்.. இப்போத் தான் வெட்டியோட எல்லா ஐடியும் வேற உன் கைக்கு வந்துருச்சே... " (இது சிபி சொன்னது)

சோ முதலில் வெட்டியோட ஐடியை எடுத்துட்டாங்க.

"ம்ம்ம் ஒரு பதிவர் கிட்டயே இத்தனைப் பதிவு.. இத்தனை ஐடி... இத்தனை ஆன்லைன் காண்டக்ட்ன்னு இருந்தா... இந்த மொத்தக் கும்மி கேங்கையும் புடிச்சா எத்தனைப் பதிவு எத்தனைஐடி சிக்கும்...." இது இளா சொன்னது.

"இதோ நாம கைப்பற்றுன எல்லா ஐடியையும் அமெரிக்காவுல்ல இருக்க என் நண்பர்கள் கிட்ட கொடுத்து அப்படியே உலகம் பூரா இருக்க அவஙக் நண்பர்கள்கிட்ட கொடுத்து அங்கங்கே இருந்து என் பதிவுல்ல பின்னூட்டம் போடச் சொல்லி சொல்லப் போறேன்..." இதுவும் இளா சொன்னது.


இப்படி அவுங்க விவாஜி என்கிற பதிவில் பேசி இருக்காங்க. மேலும் விவங்களுக்கு
http://chennaicutchery.blogspot.com/2007/10/8.html

என்ன மக்களே எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா!!!

பின் குறிப்பு: சிகப்பு கலரில் இருப்பது ஆதாரம் அவர்களின் பேச்சு.

18 comments:

said...

நான் அதிலே சிபிஐ ஆப்பீசர் நான் தான் இதை கண்டிபிடிககணும் நீ என்ன முந்திரிகொட்டையாட்டம்????

said...

ஆகா நல்லாக் கிளப்புறீங்கய்யா பீதியை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//அபி அப்பா said...
நான் அதிலே சிபிஐ ஆப்பீசர் நான் தான் இதை கண்டிபிடிககணும் நீ என்ன முந்திரிகொட்டையாட்டம்????//


இதுல்ல இப்படி வேற ஒருத்தர் கிளம்புறாரே....

மலைக்கோட்டை பாத்தீங்களா அதுல்ல தீபா வெங்கட்ன்னு ஒருத்தங்க சிபிஐ விசாரணைக் கேட்டு பாவம் படாதப் பாடு படுவாங்க..ம்ம்ம்ம் அந்தக் கேசை முதல்லக் கவனிங்க
:))))

said...

அபி அப்பா said...
நான் அதிலே சிபிஐ ஆப்பீசர் நான் தான் இதை கண்டிபிடிககணும் நீ என்ன முந்திரிகொட்டையாட்டம்????//

நீங்க என்னத்த கண்டுபிடிக்கீறீங்க அன்னைக்கு பக்கதில் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது உங்க இலையில் இருந்த வடையை ஒரு திருடினா அதையே இன்னும் கண்டுபிடிக்கவில்லை, போங்க போய் அதை கண்டுபிடிங்க முதலில்!!!

said...

தேவ் | Dev said...
ஆகா நல்லாக் கிளப்புறீங்கய்யா பீதியை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

அப்ப நீங்க உங்க பதிவில் எழுதியது எல்லாம் உண்மை இல்லையா?:)

மலைக்கோட்டை பாத்தீங்களா அதுல்ல தீபா வெங்கட்ன்னு ஒருத்தங்க சிபிஐ விசாரணைக் கேட்டு பாவம் படாதப் பாடு படுவாங்க..ம்ம்ம்ம் அந்தக் கேசை முதல்லக் கவனிங்க
:))))

சொல்லீட்டீங்ல்ல :(

said...

//
அபி அப்பா said...
நான் அதிலே சிபிஐ ஆப்பீசர் நான் தான் இதை கண்டிபிடிககணும் நீ என்ன முந்திரிகொட்டையாட்டம்????
//
:-)

said...

@குசும்பன்
//
நீங்க என்னத்த கண்டுபிடிக்கீறீங்க அன்னைக்கு பக்கதில் உட்கார்ந்து சாப்பிடும் பொழுது உங்க இலையில் இருந்த வடையை ஒரு திருடினா அதையே இன்னும் கண்டுபிடிக்கவில்லை, போங்க போய் அதை கண்டுபிடிங்க முதலில்!!!
//
அந்த வடை திருடனது நீதான்னு பெருந்தன்மையா விட்டுட்டார்.

அபி அப்பா நீங்க தான் சிபிஐ ஆபீசர்.

:-))

said...

@தேவ்
//
மலைக்கோட்டை பாத்தீங்களா
அதுல்ல தீபா வெங்கட்ன்னு ஒருத்தங்க சிபிஐ விசாரணைக் கேட்டு பாவம் படாதப் பாடு படுவாங்க..ம்ம்ம்ம் அந்தக் கேசை முதல்லக் கவனிங்க
//
கேசை திசை திருப்ப முயற்சிக்காதீங்க தேவ்.

இதை நான் கண்ணாபிண்ணாவென கண்டிக்கிறேன்

said...

சிபி பெயர போட்ட ஒரு அர்த்தம் இருக்கு...

கூடவே இளா பெயரும்.. இழவு அதுவும் போகுது...

என் பெயர எதுக்குய்யா அவங்க கூட கோத்து விட்ட....

அப்படி என்ன கொல வெறி என் மேல உனக்கு ....

said...

//என்ன மக்களே எப்படி கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா!!!//

உன் அறிவுத்திறமைய பார்த்து அவன் அவன் அங்க அங்க திகைச்சு போய் இருக்கான்
பேதி ஆகுறானுங்க

இந்த கண்டுப்பிடிப்ப மாமல்லப்புரத்தில் ஆள் பிடிச்சு கல்வெட்டுல செதுக்கி தஞ்சாவூர் கோவில்ல வச்சு பக்கத்திலே நீயும் கூட வக்காந்துக்கோ... வரும் எதிர்கால சமுதாயம் உன் கண்டுப்பிடிப்பையும் உன்னையும் பார்த்து வாழ்த்துவாங்க...

said...

மங்களூர் சிவா said...
//அந்த வடை திருடனது நீதான்னு பெருந்தன்மையா விட்டுட்டார்.

அபி அப்பா நீங்க தான் சிபிஐ ஆபீசர்.

:-))///

ம்ம்கும் பெருந்தன்மையாம் பெருந்தன்மை திரும்ப வாங்கின வடையில் பாதி கேட்டேன் தரமாட்டேன் என்று சொல்லிட்டார், பெருசா பேச வந்துட்டார்:(

said...

மங்களூர் சிவா said...
//கேசை திசை திருப்ப முயற்சிக்காதீங்க தேவ்.

இதை நான் கண்ணாபிண்ணாவென கண்டிக்கிறேன்///

அது!!!!

said...

நாகை சிவா said...
///என் பெயர எதுக்குய்யா அவங்க கூட கோத்து விட்ட....

அப்படி என்ன கொல வெறி என் மேல உனக்கு///

இரு புலி ஆதாரம் இல்லாம எதையும் செய்யமாட்டான் இந்த குசும்பன்.

"புலி பேச பேச.. வெட்டி கோபத்தில் பொங்குகிறார்..
"அடப் பாவி ஆரம்பத்துல்ல இருந்தே நீ அவன் பக்கம் தானா?"
"பதிவுலக மக்களே நீங்களேச் சொல்லுங்க விவாஜிக்கு என்ன ஆச்சு?" புலி குரல் கொடுக்க"

இப்படி இளாவுக்கு ஆதரவாக கடைசியா நீதானே புலி பேசின, அப்ப உனக்கும் தொடர்புதானே!!!
(புடிச்சான் பாரு பாயிண்டைன்னு முதல்வன் ஸ்டைலில் மக்கள் சொல்வது கேட்குதா புலி)

said...

நாகை சிவா said...
//இந்த கண்டுப்பிடிப்ப மாமல்லப்புரத்தில் ஆள் பிடிச்சு கல்வெட்டுல செதுக்கி தஞ்சாவூர் கோவில்ல வச்சு பக்கத்திலே நீயும் கூட வக்காந்துக்கோ... வரும் எதிர்கால சமுதாயம் உன் கண்டுப்பிடிப்பையும் உன்னையும் பார்த்து வாழ்த்துவாங்க...//

என்னது இன்னும் வாழ்த்தவே ஆரம்பிக்கலையா? அப்ப இதுபோல பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க நேரிடும் என்பதை சொல்லிக்கிறேன்:))

said...

\\பின் குறிப்பு: சிகப்பு கலரில் இருப்பது ஆதாரம் அவர்களின் பேச்சு.\\

அண்ணே இதை படிச்சவுடன் கண்ணுல இருந்து தண்ணிவருதுண்ணே;((

said...

குச்சும்ம்ம்பூ...

said...

அடப் பாவிகளா! இப்படி வேற கெளம்பீட்டீங்களா?

Anonymous said...

என்ன மேட்டர்னு சொல்லுங்க!

நான் பதிவு செஞ்சி தரேன்!