Wednesday, October 17, 2007

அனிமேசனில் வாலட்டுவதை பாருங்களேன்!!! நான் செய்தது.


படத்தின் மேல் கிளிக் செய்யவும் சூப்பராக வால் ஆட்டும் பாருங்க, போட்டோ ஷாப்பில் செய்தது.

சற்றுமுன் செய்தி:
முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலித்தாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் தீய நோக்கத்தோடு நுழைந்துஅவன் ஜெயலலிதாவிற்கு ஆபத்து விளைவித்திருக்க கூடும் என்று நினைக்கும் போதேபதட்டமும், கவலையும் அளிக்கிறது.

முன்னாள் முதல் அமைச்சர் பங்கு பெறும் நிகழ்ச்சிகளுக்கு போதிய பாதுகாப்பினை காவல் துறை தருவதுஇல்லை.

கண்டனைத்தை இங்கு தெரிவிப்பதோடு அ.தி.மு.க பொதுச் செயலாளருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பது அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறேன்.
டிஸ்கி: பதிவுக்கும் படத்துக்கும் சம்மந்தம் இல்லை. தனி தனி பதிவாக போட்டேன் பிளாக்கர் சதி செய்துவிட்டது. :)))
பிறகு அந்த செய்தியை சொன்னவர் யார் சொல்லுங்க பார்கலாம்!!!!

53 comments:

said...

//அந்த செய்தியை சொன்னவர் யார் சொல்லுங்க பார்கலாம்!!!!//

இலைக்காரர். சரிதானே?

படம் தேவலாம்.

நன்றி குசும்பன்.

said...

//நான் செய்தது. //

என்ன வாலாட்டறதா?????

said...

மாசிலா said...
//அந்த செய்தியை சொன்னவர் யார் சொல்லுங்க பார்கலாம்!!!!//

இலைக்காரர். சரிதானே.////

நீங்கள் சொல்பவர் இல்லை மாசிலா, சொன்னவர் ஒரு அரசியல்"வியாதி"
ஆள் உயரத்துக்கு கருப்பு துண்டு கழுத்தில் கிடக்கும்.:))

said...

J K said...
//நான் செய்தது. //

என்ன வாலாட்டறதா?????//

யாரிடமும் நான் வாலட்டியது இல்லீங்கோ!!!

said...

சூப்பருன்னூ நீயே சொல்லிக்க கூடாது. அத வேற யாராச்சும் சொல்லணும். ஆமா அந்த வாய் நால ஆட்டறது குதிரை ஓட்டற மாதிரில்ல இருக்கு. நிஜமாவே நாய்வாலாட்டறத பாத்ததில்லயா நீயி.

என்னமோ போ
உன்னையும் வெச்சு ஒருத்தன் கம்பெனி நடத்திகிட்டு இருக்கான்.

said...

இதுவரைக்கும் பாத்ததில்லன்னா நான் சொல்றேன் கேட்டுக்க.

நாய் வால் எப்பவுமே இடமிருந்து வலமாவோ அல்லது வலமிருந்து இடமாவோதான் ஆட்டும், ஆடும்.
நீ பண்ணிருக்க கிராபிக்ஸ் மாதிரி மேலிருந்து கீழோ, கீழிருந்து மேலோ ஆட்டாது, ஆட வாய்ப்பும் இல்ல.
இந்த சின்ன விஷயத்த புரிஞ்சிக்கல நீயெல்லாம்.....
சரி சரி
அதான் துபாய்ல வேல பாக்கறே. :))

said...

நிஜமாவே நாய்வாலாட்டறத பாத்ததில்லயா நீயி.////

எங்க தம்பி துபாயில் நாய் இருக்கு, சும்மா ஒரு கற்பனையில் நானா செஞ்சதுதான்.

இதுபோல் செய்திகளை படிக்கும் பொழுது அப்படி தோன்றும்.

said...

என்ன மறுபடியும் நீ பண்ண கிராபிக்ஸ் வித்தைய உத்து உத்து பாக்க ஆரம்பிச்சிட்டியா???

said...

மக்களே ஒருத்தன் சிக்கிட்டான் எல்லாரும் வாங்க.

said...

என்னமோ போ
உன்னையும் வெச்சு ஒருத்தன் கம்பெனி நடத்திகிட்டு இருக்கான்.///

ஹி ஹி தப்பு தம்பி நாலு பேர் சேர்ந்து நடத்தும் கம்பெனி.ஹி ஹி ஹி

said...

//எங்க தம்பி துபாயில் நாய் இருக்கு, //


தோ பார்றா கைல பட்டர வெச்சிகிட்டு கீக்கு வெளிய அலையறத....

said...

//ஹி ஹி தப்பு தம்பி நாலு பேர் சேர்ந்து நடத்தும் கம்பெனி.ஹி ஹி ஹி//

இதுல வேற கூட்டா?
உங்க க்ளையண்ட நினைச்சா உமா ரியாஸ் கணக்கா சிரிப்பு வருது.

என்னங்கடா யாரையுமே காணும்??

நிஜமாவே எல்லாரும் வேல பாக்கறிங்களா?

said...

//ஆள் உயரத்துக்கு கருப்பு துண்டு கழுத்தில் கிடக்கும்.:))//
அட அவர சொல்றீங்களா? தவளை தன் வாயால் கெடும்னு சொல்லுவாங்களே. அது இவர்தான்.

said...

குசும்பன் சார்

"நாய் வாலை ஆட்டலம்" ஆனால்

"வால் தான் நாயை ஆட்டக் கூடாதுன்னு" சொல்லுவாங்க !

உங்க அனிமேசன் அட்டகாசம் !

said...

அடட்டா
இந்த நேரம் பாத்து எல்லாரும் கடமை வீரனா இருக்காங்களே...

யாராவது கைகுடுங்கப்பு.

said...

குசும்பன் மேல ரொம்ப நாளா தீர்க்கபடாம ஒரு கணக்கு இருக்கு.
இன்னிக்கு அதை தீத்துட வேண்டியதுதான்.

எலே குசும்பா சீக்கிரம் கமெண்ட போடறியா? இல்ல பஞ்சாயத்த கூட்டவா?

said...

பதிவின் உள் குத்தை திசை திருப்பும் விதமாக இங்கு கும்மி அடிக்கும் தம்பியை வன்மையாக கண்டிக்கிறேன்.

தம்பி 2Dயில் செய்யும் பொழுது இடம்இடமிருந்து வலமாவோ அல்லது வலமிருந்து இடமாவோ ஆடாது.!!!

Anonymous said...

யோவ் நான் உன்னை கேட்டேனா? என் வாலை ஆட்ட வெக்க சொல்லி.

இப்போ பாரு தம்பி உன்னோட சேத்து என்னையும் கிழி கிழின்னு கிழிக்கறாரு. என் மானம் மரியாதை எல்லாம் போகுது.

வள் வள்......

said...

ஹிஹிஹி......

இந்த மாதிரி வாலாட்டுற வேலையை "40கோடி" வாங்கினவர் தவிர வேற யார் செய்ய முடியும்...

said...

வாய்ல தண்ணி வர மாதிரி பண்ணியிருந்தா, பம்பு செட்டு மாதிரி இருந்திருக்கும் ;)

Anonymous said...

நாய் வாலு மேல மேல போய் வருதே...நாய் இப்படியா வால் ஆட்டும்?என்ன அண்ணா நீங்க நான் வாலாட்டுறது கூட சரியா பார்கலையா?

//தம்பி 2Dயில் செய்யும் பொழுது இடம்இடமிருந்து வலமாவோ அல்லது வலமிருந்து இடமாவோ ஆடாது.!!!
//

அப்படியென்றால் உங்க animationனில் தப்பு இருக்கு.

Anonymous said...

வாலை ஆட்டத்தானே வெச்ச. என்னமோ வாலை நிமித்திட்ட மாதிரி இந்த சீன் விடற.

said...

//தம்பி 2Dயில் செய்யும் பொழுது இடம்இடமிருந்து வலமாவோ அல்லது வலமிருந்து இடமாவோ ஆடாது.!!!//

3டி(திருடி) கிராபிக்ஸ் பண்ணனும்னு என்னென்ன லோலாயி பண்ணூது பாரு இந்த குசும்பு புடிச்சது.

said...

//வாலாட்டற நாய் said... //

தோ பார்றா...

நீ பண்ண கிராபிக்ஸ பாத்து நாயே வந்துடுச்சி?

ஆமா நீ எந்த ஊரு நாயி?

said...

//உங்க அனிமேசன் அட்டகாசம் !//

கோவி கண்ணன் உங்க பெருந்தன்மைக்கு அளவே இல்லாம போயிட்டிருக்கு.

நிஜமாலும் க்ராபிக்ஸ் பாத்திங்கன்னா என்ன சொல்லுவிங்க?

Anonymous said...

குசும்பா உன்னோட சேத்து எங்க மாமா மானத்தையே வாங்கிட்ட இல்லை, இரு உன்னை கவனிச்சுக்கறேன்.

விவேகானந்தஎ தெரு பக்கம் வருவ இல்லை. அன்னிக்கு இருக்கு உனக்கு.

Anonymous said...

"வால் தான் நாயை ஆட்டக் கூடாதுன்னு" சொல்லுவாங்க !


அப்போ குசும்பன் அண்ணா நாய் வாலை animation வைச்சு ஆட்ட வைக்கலாமா??

Anonymous said...

//ஹி ஹி தப்பு தம்பி நாலு பேர் சேர்ந்து நடத்தும் கம்பெனி.ஹி ஹி ஹி//

நாலு பேத்துக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமே தப்பில்லை. முதல்ல உன்னைக் கொல்லணும்.

said...

//தம்பி said...
என்னங்கடா யாரையுமே காணும்??

நிஜமாவே எல்லாரும் வேல பாக்கறிங்களா?
//

Noooooooooooooooooo......

said...

//நீங்கள் சொல்பவர் இல்லை மாசிலா, சொன்னவர் ஒரு அரசியல்"வியாதி"
ஆள் உயரத்துக்கு கருப்பு துண்டு கழுத்தில் கிடக்கும்.:))//

ரொம்ப கஷ்டமாஇருக்கே!

சங்கிலி போட்டுருக்குமா?

said...

//வாய்ல தண்ணி வர மாதிரி பண்ணியிருந்தா, பம்பு செட்டு மாதிரி இருந்திருக்கும் ;)//

அல்டிமேட் கமெண்ட். :))
சர்வேசா கலக்கல்.

Anonymous said...

குசும்பன் எங்க ஆளு ஒருத்தரை நீங்க இன்ஸல்ட் செய்துட்டதா எங்களுக்கு கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு.

இதுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க.

Anonymous said...

/கறுப்பு நாய் said...
வாலை ஆட்டத்தானே வெச்ச. என்னமோ வாலை நிமித்திட்ட மாதிரி இந்த சீன் விடற.
//

நாய் எல்லாம் கும்மி அடிக்குமா??
:)))))
குசும்பா உங்க போஸ்டா படிச்சுட்டு நாய்ங்க கூட வந்து கமெண்ட் போடுது

Anonymous said...

/கறுப்பு நாய் said...
வாலை ஆட்டத்தானே வெச்ச. என்னமோ வாலை நிமித்திட்ட மாதிரி இந்த சீன் விடற.
//

நாய் எல்லாம் கும்மி அடிக்குமா??
:)))))
குசும்பா உங்க போஸ்டா படிச்சுட்டு நாய்ங்க கூட வந்து கமெண்ட் போடுது

Anonymous said...

சீக்கிரம் பதிலை சொல்லுங்க. உங்க பிரச்சினை இப்போ மெல்ல அடுத்த தெரு அடுத்த தெருன்னு பரவிக்கிட்டே இருக்கு.

விஷயம் மேலிடத்துக்கு போறதுக்குள்ள பதிலை சொல்லிட்ட உங்களுக்கு நல்லது.

said...

குசும்பன் நாய் வாலாட்டும்னு தான் எல்லாருக்குமே தெரியுமே.

நீங்க நாய் வால நிமிர்த்த முயற்சி பண்ணுங்களேன், கிராபிக்ஸ்ல.

said...

May we come in?

Anonymous said...

எங்கே எங்க பின்னூட்டங்கள்???

ரிலீஸ் பண்ண முடியுமா முடியாதா???

குசும்பா செந்தழல் ரவி கதை உனக்கும் நடக்கணுமா?????

said...

//ஆள் உயரத்துக்கு கருப்பு துண்டு கழுத்தில் கிடக்கும்//
நம்ம சால்னா கடை (வை)கோவாலுவைத்தானே சொல்றீங்க?
இதுகூடவா எனக்கு புரியல!

said...

இனிமே நீ கிராபிக்ஸ் பண்ணுவ??

said...

:-))))))))))))))))))))))))))

said...

நாய் வேஷம் போட்டாச்சு.. ஆட்டி தானே ஆகனும்....

said...

அவரு மட்டும் தான் அரசியல் வியாதி குசம்பன்.... அவரும் ஒருவர் என்று சொல்லுங்க...

said...

பேர மாத்திக்கிட்ட தெலுங்கு சாமிதானே?

said...

/ வாலாட்டற நாயோட அத்தை பொண்ணு நாய் said...

குசும்பா உன்னோட சேத்து எங்க மாமா மானத்தையே வாங்கிட்ட இல்லை, இரு உன்னை கவனிச்சுக்கறேன்.

விவேகானந்தஎ தெரு பக்கம் வருவ இல்லை. அன்னிக்கு இருக்கு உனக்கு./


அட்டகாசமான கமெண்ட்... :)))


இதை இட்டவர் எங்கிருந்தாலும் வாழ்க.... :))

said...

தோ தோ தோ தோ.....

ஒரு சிக்கன் பிரியாணிய வைத்துகிட்டு கூப்பிடுறேன் எல்லாம் வால ஆட்டிக்கிட்டு ஓடி வந்துடுச்சுங்க,

நான் செந்தழல் அளவுக்கு அழகு எல்லாம் இல்லை அதனால் அவரையே மீண்டும் ஒரு முறை டிரை செய்யவும்.

said...

மாசிலா said...
//ஆள் உயரத்துக்கு கருப்பு துண்டு கழுத்தில் கிடக்கும்.:))//
அட அவர சொல்றீங்களா? தவளை தன் வாயால் கெடும்னு சொல்லுவாங்களே. அது இவர்தான்.

ம்ம்ம் அவரேதான் சார்:))))


கோவி.கண்ணன் said...
குசும்பன் சார்


"நாய் வாலை ஆட்டலம்" ஆனால்

"வால் தான் நாயை ஆட்டக் கூடாதுன்னு" சொல்லுவாங்க !

உங்க அனிமேசன் அட்டகாசம் !//////


இப்ப நான் நாய் வாலை ஏன் டா ஆட்ட வெச்சோம் என்று இருக்கு:(((

said...

இராம்/Raam said...

///இதை இட்டவர் எங்கிருந்தாலும் வாழ்க.... :))///

நல்லா இருங்க தல!!!╬அதி. அழகு╬ said...
பேர மாத்திக்கிட்ட தெலுங்கு சாமிதானே?////

அதே அதே!!!

said...

நாகை சிவா said...
நாய் வேஷம் போட்டாச்சு.. ஆட்டி தானே ஆகனும்....


ரொம்ப வேகமால்ல ஆடுது புலி!!!


நாகை சிவா said...
அவரு மட்டும் தான் அரசியல் வியாதி குசம்பன்.... அவரும் ஒருவர் என்று சொல்லுங்க...////

நீங்க சொல்வதும் சரிதான்:)

said...

மாசிலா said...
//ஆள் உயரத்துக்கு கருப்பு துண்டு கழுத்தில் கிடக்கும்//
நம்ம சால்னா கடை (வை)கோவாலுவைத்தானே சொல்றீங்க?
இதுகூடவா எனக்கு புரியல!////

அதானே உங்களு புரியாத உள் குத்தா!!


தம்பி said...
இனிமே நீ கிராபிக்ஸ் பண்ணுவ??


தம்பி உன்னை தனியாக கவனிச்சுக்குறேன்!!!!


துளசி கோபால் said...
:-)))))))))))))))))))))))))).


நன்றிங்க:))))

said...

லக்கிலுக் said...
May we come in?


அப்ப இதுவரை நீங்க இங்க வரவில்லை!!! வாங்க வாங்க

said...

வெங்கட்ராமன் said...
குசும்பன் நாய் வாலாட்டும்னு தான் எல்லாருக்குமே தெரியுமே.

நீங்க நாய் வால நிமிர்த்த முயற்சி பண்ணுங்களேன், கிராபிக்ஸ்ல.////

எதுக்கு முடியாதவேலை!!!துர்கா|thurgah said...
"வால் தான் நாயை ஆட்டக் கூடாதுன்னு" சொல்லுவாங்க !


அப்போ குசும்பன் அண்ணா நாய் வாலை animation வைச்சு ஆட்ட வைக்கலாமா??//////

துர்கா நீங்களுமா?:((((((((((

said...

தான் ஆடாவிட்டாலும் தன் வால் ஆடும்னு நிரூபிச்சிட்டிங்கன்னோவ்