Thursday, May 7, 2009

20:20 டீமோடு ஒன்னுக்கு அடிக்க ரெடியா? + கார்டூன்ஸ் 7-5-2009


டீவியில் நிகழ்ச்சிகள் பார்பதைவிட எனக்கு விளம்பரங்கள் பார்ப்பது ரொம்ப
புடிக்கும் ஆனா இப்ப வரும் IPL + 20:20 உலககோப்பை விளம்பரங்கள் என்னை ரொம்ப டென்சன் ஆக்குது.

எங்க பிஸ்கோத்த சாப்பிட்டு கவரை கொண்டுவந்தா பைனல்ஸ் போகும் டீமோட உட்காந்து ஆய் போகலாம்...

எங்க குளிர்பானத்தை குடிச்சுட்டு மூடிய கொண்டுவந்தா வின்னிங் டீமோட ஒன்னுக்கு அடிக்கலாம் என்ற ரீதியிலேயே அனைத்து விளம்பரங்களும் வருது. எப்படா இந்த 20:20 முடியும் என்று இருக்கு.
எல்லா விளம்பரங்களும் இதே ரீதியில் தான் வருது:(

38 comments:

said...

தல வோடோஃபோனோட விளம்பரம்????

said...

கமெண்ட்ஸ் படிக்க படிக்க சிரிப்பை அடக்க முடியலே.:)
கேகேஆர் நிலைமை ரொம்ப பாவமாதான் இருக்கு.:(

said...

haa haa haa.. :))

said...

அனைத்தும் சூப்பர்.

அதுவும் விக்கெட்டுக்கு ஆடும் கமெண்ட் டாப் கிளாஸ்

said...

:-)))

micha teams-a vittutteeengalaeee.....

said...

குசும்பா, கலக்கல்!

said...

Simply Super...!

said...

ச்சீய் போங்க... உங்களுக்கு குசும்பு ஜாஸ்தியாகிடுச்சு...

சிரித்து சிரித்து வயிற்றுவலி கண்ட
பைத்தியக்காரன்

said...

:))

கலக்கல்

said...

நோடா, செல்லம்... அழக்கூடாது...

said...

கலக்கல் கமெண்ட்ஸ் குசும்பன்..

said...

நன்றாக இருக்கிறது குசும்பா

said...

அன்பின் குசும்பா,

கார்டூன்ஸ் எல்லாமே அக்மார்க் குசும்பு. அப்பறம் எனக்கும் இடையில் வரும் விளம்பரங்கள் தான் ரொம்ப புடிக்கும். கீழே எனக்கு மிகப்பிடித்த விளம்பரம் ஒண்ணு யூட்யூப்ல இருந்து.

http://www.youtube.com/watch?v=LEFwfQeM8Y4


இதுல ஒரு என் முயலுக்கு மூணு கால் தான் என்கிற பாஸ். அதுக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு ஜால்ராக்கள். ஒரு ஆப்புரேட்டர். அப்பறம் உங்க அர்பாப் போல நல்ல படம் மட்டும் பார்க்கும் அரபி. எப்படி இருக்கு ?


with care and love,

Muhammad Ismail .H, PHD,

said...

கலக்கல் குசும்பன்..உங்களால் மட்டும் தான் இப்படி கலாய்க்க முடியும்...;-))))

said...

குரு ஏதாவது ஸ்பெஷல் கிளாஸ் அரேஜ் செய்யவும்..உடனடியாக உங்கள் சிஷ்யனாக சேர்ந்து கொள்கிறேன்

said...

2, 3 சூப்பர் மாமா.. :))

said...

//சிரித்து சிரித்து வயிற்றுவலி கண்ட
பைத்தியக்காரன்//

ரிப்பீட்டே

பாருங்களேன் பேரு எல்லாத்துக்கும் பொருந்துது!

said...

நீயுமாய்யா kkrஐ தொவைக்கனும் ..:(

said...

Offical bubble gum of 8 teams.

BOOM BOOM BOOMER !!!

ஒரு விளம்பரம் வருதே அத பாத்தீங்களா ?

said...

நண்பா, 'மெக்கல்லம்' எதிர் டீம்காரன் சிக்ஸ் அடிக்கும்போது பல்ல காட்டறாம்யா... இதுக்கு கவிமடத்தலைவனை கேப்டனா வச்சி விளையாடிருக்கலாம்.

said...

//எனக்கு விளம்பரங்கள் பார்ப்பது ரொம்ப புடிக்கும் ஆனா இப்ப வரும் IPL + 20:20 உலககோப்பை விளம்பரங்கள் என்னை ரொம்ப டென்சன் ஆக்குது.//

எனக்கும் விளம்பரங்கள் பார்ப்பது ரொம்ப புடிக்கும்.. ஊர்ல இல்லாததால இந்த இம்சைல இருந்து தப்பிச்சேன்.. :))))

said...

டேய் சாமி..

நீ இந்தப் பக்கம் வாடா.. ஏதாவது காமெடி சீரியலுக்கு டயலாக் எழுதியாவது பொழைச்சுக்கலாம்..

ஏன் அங்கிட்டிருந்து கஷ்டப்படுறே..?

said...

குசும்பா பின்னீட்ட

said...

vodafone விளம்பரம் பத்தி ஒரு பதிவு போடுங்க

said...

கற்பனைகள் சூப்பர் தல...
பின்னீட்டீங்க.....
:)))

said...
This comment has been removed by the author.
said...

படங்கள் மற்றும் அதன் கமெண்ட்ஸ் எல்லாமே அருமை !

said...

சூப்பர்:)

said...

//வித்யா said...
சூப்பர்:)//

ரிப்பீட்டேய்...

(சூப்பருக்கு கூட ரிப்பீட்டு போடணுமா சூப்பர்னே போட்ருக்கலாமேன்னு கேக்காதீங்க)

said...

ஜாலி..............,

said...

haa haa.. :)
சூப்பர்

said...

எல்லாமே அட்டகாசம். 'செல்லம்' சூப்ப்ர். ஆமா, வோடா ஃபோன் விளம்பரங்கள் நல்லா தானே இருக்கு.

அனுஜன்யா

said...

கமெண்ட்ஸ் எல்லாமே சூப்பர் :)))))

said...

super kusumban.

said...

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

said...

கார்க்கி அதை இன்னும் கவனிக்கவில்லை!

நன்றி மணிநரேன்

நன்றி ஆதி

நன்றி டாக்டர்

நன்றி விஜய்

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர் ஜி

நன்றி டக்ளஸ்

நன்றி பைத்தியகாரன்

நன்றி ஆயிலு

நன்றி பப்பு

நன்றி கேபிள் சங்கர்

நன்றி ரமேஷ் வைத்யா

நன்றி இஸ்மாயில் பார்க்கமுடியவில்லை பிறகு பார்க்கிறேன்

நன்றி டொன்லீ

நன்றி நான் ஆதவன் நம்ம கடைக்கு ஆப்பு வைப்பதிலேயே இருங்க:)

நன்றி மாம்ஸ்

நன்றி வால் எல்லோருக்கும் பொருந்துதா? அவ்வ்வ்வ்

நன்றி மின்னல்:)

said...

செய்யது அந்த கொடுமைவேறயா:(

நன்றி செல்வேந்திரன்

நன்றி பதி

நன்றி சிவா

நன்றி உண்மை தமிழன் அண்ணே இங்கிருந்தான் நான் கஷ்டப்படுறேனா? இல்லை அண்ணா என்னிடம் மாட்டிக்கிட்டு இந்த ஒட்டகங்கள் தான் கஷ்டப்படுது:))

நன்றி முரளி

நன்றி shabi

நன்றி வழிப்போக்கன்

நன்றி செந்தில்குமார்

நன்றி வித்யா

நன்றி அறிவிலி

நன்றி

said...

அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்