Sunday, May 10, 2009

வலைபதிவர்கள் ஸ்பெசல் கார்ட்டூன்11-5-2009

முதல் படத்தை தவிர மற்ற அனைவரும் வலைப்பதிவர்களே!:))))


கானா அப்துல்லா

கதைக்கும் கைக்கும் சம்மந்தம் இல்லை- குருஜி சுந்தர்

கடப்பா கல்லுக்கு பாலீஸ் போட்டது போல் இருப்பது- அண்ணாசி ஆசிப்

லக்கி,நர்சிம்,அப்துல்லா,அதிஷா,ஆசிப், ஆதிபச்சான்


தண்ணியில் இருக்கும் வரைதான் முதலைக்கு பலம் என்று சொன்னது அந்த தண்ணி இல்ல!

யாரு ரமேஷ்வைத்யா யாரு மனோபாலா?

மாதவராஜ், அதிஷா,லக்கி,சுந்தர்,புருனோ, ஸ்ரீ(பேரே அதுதானாம் வெண்பூக்கு முன்னாடி ஸ்ரீன்னு ஆயிடுமேன்னு விளக்கம்), வெண்பூ

அடிச்ச டையில் மீதி டீசர்மேல் கோடாக! --யூத் வேடத்தில் அனுஜன்யா

அனைவரின் அனுமதியுடனே வெளிவந்திருப்பதால் தாராளமாக கும்மலாம்:)

61 comments:

ஆயில்யன் said...

லக்கி - வெண்பூ கமெண்ட் கலக்கல் :))))

ஆயில்யன் said...

//யூத் வேடத்தில் அனுஜன்யா//



கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

by
அனுஜன்யா

இராம்/Raam said...

சூப்பரப்பு... :)

Raju said...

அப்பிடி போடு தமாசு...!
அதென்ன ஆதிபச்சான்..!
அப்போ ஐஸ்வர்யா பச்சான் எங்க..?

Suresh said...

நல்லா இருக்கு உங்க கமெண்ட்ஸ் :-)

பீர் | Peer said...

//முதல் படத்தை தவிர மற்ற அனைவரும் வலைப்பதிவர்களே!:))))//

அந்த பொண்ணு எப்போ பதிவெழுத வருமாம்?

pudugaithendral said...

:))

Mahesh said...

துபாய்ல இருக்கற தைரியத்துல யாரும் ஆட்டோ, ஹெலிகாப்டர், எதுவும் அனுப்பமாட்டங்கன்னுதானே இந்த குசும்பெல்லாம்....

நடக்கட்டும்... நடக்கட்டும்...

நல்ல வேளை ... இதுவரைக்கும் பதிவர் சந்திப்பு எதுக்கும் போகாததால தலை தப்பிச்சுதுன்னு நினைக்கிறேன்.... (அப்பாடி... நாமளும் ஒரு பிரபல பதிவர்னு சொல்லிக்கிட்டாச்சு :)

முரளிகண்ணன் said...

ஆதி (தங்கர்) பச்சானை ரசித்தேன்.

டக்ளஸ் புரிஞ்சிடுச்சா?

கார்க்கிபவா said...

கடைசி படத்தில் ஷார்ட்ஸ் போட்டு அமர்ந்திருக்கும் கிழவரை பற்றி எதுவும் சொல்லவில்லையே?

அறிவிலி said...

//மாதவராஜ், அதிஷா,லக்கி,சுந்தர்,புருனோ,வெண்பூ//

ஒருத்தர் பேர் மிஸ் ஆவுதே...
வெண்பூ பக்கத்தில் இருப்பவர்?

அறிவிலி said...

///Chill-Peer said...
//முதல் படத்தை தவிர மற்ற அனைவரும் வலைப்பதிவர்களே!:))))//

அந்த பொண்ணு எப்போ பதிவெழுத வருமாம்?///

அந்த பொண்ணு பதிவர் சந்திப்புக்கு வரும்போது சொல்லவும். எவ்வளவு செலவானாலும் வந்துவிடுகிறேன்.

அறிவிலி said...

ஆதி பச்சான் - புதசெவி

ALIF AHAMED said...

இந்த பிள்ளையாரை கரைப்பது யாரு குசும்பனா..?

:)

ALIF AHAMED said...

பாவம் "சக்கரை" விட்டுடுங்க தல :)

ALIF AHAMED said...

முரளிகண்ணன் said...

ஆதி (தங்கர்) பச்சானை ரசித்தேன்.

டக்ளஸ் புரிஞ்சிடுச்சா?
//


இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் தலையில் துண்ட போட்டு இருப்பாரோ...:)

மங்களூர் சிவா said...

சூப்பரப்பு... :)

மங்களூர் சிவா said...

லக்கி - வெண்பூ கமெண்ட் கலக்கல் :))))

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு உங்க கமெண்ட்ஸ் :-)

மங்களூர் சிவா said...

//முதல் படத்தை தவிர மற்ற அனைவரும் வலைப்பதிவர்களே!:))))//

அந்த பொண்ணு எப்போ பதிவெழுத வருமாம்?

மங்களூர் சிவா said...

:))

ALIF AHAMED said...

இராம்/Raam said...

சூப்பரப்பு... :)
//


என்னாச்சி ராமுக்கு இன்னைக்கு பெரிய பின்னுட்டம் போட்டு இருக்காரு :)



(எப்பவுமே ஸ்மைலி மட்டும் போடுவாரே :) )

மங்களூர் சிவா said...

//மாதவராஜ், அதிஷா,லக்கி,சுந்தர்,புருனோ,வெண்பூ//

ஒருத்தர் பேர் மிஸ் ஆவுதே...
வெண்பூ பக்கத்தில் இருப்பவர்?

மங்களூர் சிவா said...

இராம்/Raam said...

சூப்பரப்பு... :)
//


என்னாச்சி ராமுக்கு இன்னைக்கு பெரிய பின்னுட்டம் போட்டு இருக்காரு :)



(எப்பவுமே ஸ்மைலி மட்டும் போடுவாரே :) )

மங்களூர் சிவா said...

25

ALIF AHAMED said...

அறிவிலி said...

ஆதி பச்சான் - புதசெவி
//


தங்கர் பச்சானுக்கு போட்டியா கிளம்பிட்டாரோ என்னவோ... :)

மங்களூர் சிவா said...

யாராச்சும் வந்து கமெண்ட் போட்டு வையுங்க நான் அப்புறமா வரேன்.

வர்ட்டா!!

வெண்பூ said...

செம நக்கல் குசும்பா... லக்கி, வெண்பூ கமெண்டில் என் அருகில் இருப்பவர் ஒற்றை அன்றில் ஸ்ரீ.

ALIF AHAMED said...

மங்களூர் சிவா said...

யாராச்சும் வந்து கமெண்ட் போட்டு வையுங்க நான் அப்புறமா வரேன்.

வர்ட்டா!!
//

உங்க ஆர்வம் புரியுது :)

Anonymous said...

யூத்துகிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கப் போற பாரு.

வெண்பூ said...

//
அடிச்ச டையில் மீதி டீசர்மேல் கோடாக! --யூத் வேடத்தில் அனுஜன்யா
//

ஹி..ஹி.. அவரு யூத்துன்னா அப்ப என்னையெல்லாம் என்ன சொல்லுறது?

வெண்பூ said...

//
வடகரை வேலன் said...
யூத்துகிட்ட நல்லா வாங்கிக் கட்டிக்கப் போற பாரு.
//

இதப்பார்றா.. ஒரு யூத்த சொன்னா இன்னொரு யூத்துக்கு கோவம் வர்றத.. :))

எம்.எம்.அப்துல்லா said...

எங்களையெல்லாம் நக்கலா அடிக்கிற??? இரு...இரு உன்னைய எங்க No அண்ணன்கிட்ட புடுச்சு குடுக்குறேன்

:))))

எம்.எம்.அப்துல்லா said...

//இதப்பார்றா.. ஒரு யூத்த சொன்னா இன்னொரு யூத்துக்கு கோவம் வர்றத.. :))

//


ஒரு யூத்தோட மனசு இன்னோரு யூத்துக்குதான தெரியும்!!!

ALIF AHAMED said...

ஒரு யூத்தோட மனசு இன்னோரு யூத்துக்குதான தெரியும்!!!
//


"ஆனாலும்" உங்க கானா பாட்டு யூத் ரேஞ்சிக்கு நல்லா இருந்துச்சி :)

Raju said...

\\ஆதி (தங்கர்) பச்சானை ரசித்தேன்.
டக்ளஸ் புரிஞ்சிடுச்சா?\\

ஒருவேளை விஷ/ச/ட/ய மேட்டரா தல...?

அப்துல்மாலிக் said...

kalakkal thala

விஜய் ஆனந்த் said...

:-)))...

பதி said...

:-)))))

பட்டாம்பூச்சி said...

சூப்பரப்பு... :)

ஆயில்யன் said...

//மங்களூர் சிவா said...

//மாதவராஜ், அதிஷா,லக்கி,சுந்தர்,புருனோ,வெண்பூ//

ஒருத்தர் பேர் மிஸ் ஆவுதே...
வெண்பூ பக்கத்தில் இருப்பவர்?
///

அட...!

அதான் நம்ம ஒன்றை அன்றில்
ஸ்ரீ தம்பி :)

ஆளும் ச்சும்மா டெரரர் பார்ட்டீ & அவுரு ஒரு புல்லட்டு பாண்டியும் கூட...!

:))

KARTHIK said...

செம கலக்கல் தல

// வெண்பூ said...

செம நக்கல் குசும்பா... லக்கி, வெண்பூ கமெண்டில் என் அருகில் இருப்பவர் ஒற்றை அன்றில் ஸ்ரீ.//

இப்படிகீது எதாவது பதிவு போட்டதான் வெண்பூங்கர மனுசனையே பாக்கமுடியுது.

ராஜ நடராஜன் said...

பதிவர்களின் மூஞ்சியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Sanjai Gandhi said...

:)

குசும்பன் said...

நன்றி ஆயிலு

நன்றி இராம்

நன்றி டக்ளஸ் ஒளிஓவியர் தங்கர்பச்சான் போல இவர் ஆதிபச்சான்:)


நன்றி சுரேஷ்

நன்றி சில் பியர்! அது என் கேர்ள் பிரண்ட், அது பதிவு எழுத எல்லாம் வராது:)

நன்றி புதுகை தென்றல்

நன்றி மகேஷ் அண்ணாச்சி உங்க படம் ஏதும் கிடைக்குமா?

நன்றி முரளிகண்ணன் நீங்க ”கண்டுபிடிப்பில்” கிங்காச்சே!
சரியா சொன்னீங்க!

நன்றி கார்க்கி அந்த கிழவர் குறும்படம் பற்றி பேசிவிட்டதால் ஒன்னும் சொல்வதுக்கு இல்லை:)

நன்றி அறிவிலி அவுரு பேரு ஸ்ரீயாம். கவுண்டமணிக்கிட்டே அண்ணே அவுங்க வரல? அப்படின்னு அப்பாவியாக கேட்கும் செந்தில் போல் உங்களை நினைச்சுக்கிறேன்:)


நன்றி மின்னல் சோப்பு போட்டு கரைக்க நான் ரெடி:))


நன்றி மங்களூர்

நன்றி வெண்பூ அவரை யூத்துன்னு சொல்லும் பொழுது உங்களை பூத்துன்னு சொல்லலாம்:)))

நன்றி வடகரைவேலன் அண்ணாச்சி யூத் வேஷ்டிக்கடை வெச்சு இருக்காரா?

குசும்பன் said...

அப்துல்லா அண்ணாச்சி ஏன் இந்த மர்டர்
வெறி:)

மின்னல் அப்துல்லா கமெண்ட் பற்றி மிகவும்
ரசித்தேன்.

நன்றி ஸ்ரீமதி

நன்றி டக்ளஸ்

நன்றி அபுஅக்ப்ஸர்

நன்றி விஜய் ஆன்ந்த்

நன்றி பதி

நன்றி பட்டாம்பூச்சி

நன்றி ஜெகதீசன்

நன்றி கார்த்திக்

நன்றி ராஜ நடராஜன்

நன்றி சஞ்சய்

அறிவிலி said...

//நன்றி அறிவிலி அவுரு பேரு ஸ்ரீயாம். கவுண்டமணிக்கிட்டே அண்ணே அவுங்க வரல? அப்படின்னு அப்பாவியாக கேட்கும் செந்தில் போல் உங்களை நினைச்சுக்கிறேன்:)//

என்னைய உதைக்கறதுன்னு முடிவோட இருக்கீங்க போல.:)

Cable சங்கர் said...

ரமேஷ் வைத்யா கமெண்ட் சூப்பர்.. அப்பாடி நான் தப்பிச்சேன்..

Cable சங்கர் said...

ஐ.. நாந்தான் அம்பதா..?

Thamiz Priyan said...

kalakkal!

சின்னப் பையன் said...

:-)))))))))))))))))))))))))

வால்பையன் said...

எது ரமேஷ் வைத்யா

எது மனோ பாலா!

Prabhu said...

எல்லாரும் வயசானவங்களா இருக்காங்களே!

சப்ராஸ் அபூ பக்கர் said...
This comment has been removed by the author.
சப்ராஸ் அபூ பக்கர் said...

Super.........

Keep your & our friendship always

Anonymous said...

smiley-க்கு opposite crylie-யா?

Thamira said...

pappu said...
எல்லாரும் வயசானவங்களா இருக்காங்களே!
//

எங்க போனாலும் இதே பிரச்சினையா இருக்குதே.. என்னை நீங்க சொல்லலைதானே பப்ஸ்.!

Thamira said...

செமையான கமெண்ட்ஸ் தல.. சூப்பர்.. அடுத்த ரவுண்ட் அனுப்பி வைக்கவா.?

vasu balaji said...

:))) asaththal comments

ச.பிரேம்குமார் said...

//கடப்பா கல்லுக்கு பாலீஸ் போட்டது போல் இருப்பது- அண்ணாசி ஆசிப்
//

என்ன கொடும அண்ணாச்சி இது?!!!

cheena (சீனா) said...

இதுல மாதவராஜும் வந்தாரா - எங்கே நடந்த சதிப்பு இது .....