Tuesday, February 26, 2008

இப்படி எல்லாம் எழுத உங்களுக்கு அசிங்கமா இல்லை, கேட்க யாரும் இல்லை என்ற தெனாவெட்டா?நான் இருக்கேன்ய்யா!

நானும் கொஞ்ச நாட்களாக பார்த்துக்கிட்டு இருக்கேன், தமிழ் மணத்தை ஓப்பன் செஞ்சாலேஅந்த வார்த்தைதான். ஏன் அப்படி? பொதுவில் எழுதுகிறோமே என்று ஒரு அக்கரை இல்லைபொறுப்பு வேண்டாம்,இது ஆரோக்கியமான போக்காக! கொஞ்சம் சிந்தியுங்கள்.

இதை யார் ஆரம்பிச்சது என்று தெரியவில்லை ஆனால் இதில் வவ்வால், மங்களூர் சிவா போன்றவர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது...

பாருங்க எங்கு பார்த்தாலும் சென்செக்ஸ் சென்செக்ஸ் சென்செக்ஸ் ச்சே ச்சே
சென்செக்ஸ் எழுச்சி சென்செக்ஸ் சரிவு இது பற்றி பல பதிவுகள்.
யாருங்க அந்த சென் ரீமா சென்னா, ரியா சென்னா, இல்லை சுஷ்மிதா சென்னாஅத சொல்லுங்கய்யா முதலில்.

வவ்வாலாவது தமிழில் எழுதினார் கொஞ்சம் புரிஞ்சுது யப்பா சிவா நீ வெச்சு இருக்கும் பதிவோட தலைப்பு மட்டும்தான் தமிழில் இருக்கு அதையும் ஆங்கிலத்தில் மாத்திடு....சென்செக்ஸை பற்றி எழுதுங்க ஆனா எனக்கும் புரியும் படி எழுதுங்க...


டிஸ்கி: செக்ஸை பத்தி பேசினா தப்பு சென்செக்ஸை பத்தி பேசினா தப்பு இல்லையான்னு யாரும் தலைப்பு வெச்சுடாதீங்க. ஏன்னா அதை ஒரு பதிவர் ரிசர்வ் செஞ்சு வெச்சு இருக்காங்க!

29 comments:

said...

ஆப்பு வேணுமா ஆப்பு

said...

?

said...

ஓ இதான் சொந்த செலவுல சூனியமா?

Anonymous said...

ஏய் குசும்பு புடிச்ச அண்ணா,
உங்களுக்குதான் கால் கட்டு என்று ஒன்று கூடிய சீக்கிரம் காட்ட போறாங்க இல்ல?!
அதுக்கு ஏற்ற மாதிரி,ஆம்லெட் போடுவது எப்படி,துணி துவைப்பது எப்படி,சமைப்பது எப்படி என்று இப்படி பல எப்படிகளைக் கற்றுக்கொள்ளவும்.இப்படி சும்மா சும்மா பதிவுலேயே கும்மி அடிச்சுகீட்டு மொக்கை போடதீங்க

said...

உண்மையிலேயே இது தான் சொல்ல வந்தீங்களா இல்ல தமிழச்சிய வம்புக்கு இழுக்குறீங்களா....

said...

நந்து f/o நிலா said...
ஓ இதான் சொந்த செலவுல சூனியமா?///

ஹலோ இது மொக்கை சார் மொக்கை:))

************************

தங்கச்சி அதுவரை சந்தோசமாக இருக்கிறேனே:)))

***************************
கணேசன் செந்தில்குமரன் said...
உண்மையிலேயே இது தான் சொல்ல வந்தீங்களா இல்ல தமிழச்சிய வம்புக்கு இழுக்குறீங்களா....///

அவ்வ்வ் கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...நான் ஏங்க அவுங்களை வம்புக்கு இழுக்க போறேன். இது மொக்கை மொக்கை மொக்கை:)))

said...

குசும்பா ,

அவலை(ளை) நினைத்து உரலை இடிக்கலாமோ? :-))

சென்செக்ஸ் பற்றி மாத்ரு பூதம் கிட்டே போய் டவுட் கேட்டாலும் கேட்பய்யா , ஆனால் அதான் முடியாதே மாத்ரு பூதம் மர்க்கயா ஆகிட்டாரே :-(

சரி சரி அடுத்ததா sensex எழுச்சியும், வீழ்ச்சியும் என்று பதிவு போடப்போறேன் அப்போ வந்து ரீமா சென் பார்த்தால் வருமே அந்த எழுச்சியா* என்றெல்லாம் கேட்கப்படாது சொல்லிட்டேன் :-))

(*மக்களே எழுச்சி என்பது ஒரு குதூகலம் என்றப்பார்வையில் சொல்வது எனவே ஆபாசம் தடை செய்யுனு கிளம்பிடாதிங்கோ)

said...

வவ்வால் said...
குசும்பா ,


சரி சரி அடுத்ததா sensex எழுச்சியும், வீழ்ச்சியும் என்று பதிவு போடப்போறேன்//

திரும்ப திரும்ப செக்ஸை பற்றி எழுதும் திருந்தாத வவ்வால் என்று நானும் ஒரு பதிவு போடுவேன்:)))

///(*மக்களே எழுச்சி என்பது ஒரு குதூகலம் என்றப்பார்வையில் சொல்வது எனவே ஆபாசம் தடை செய்யுனு கிளம்பிடாதிங்கோ)///

சரிங்கோ:)))

said...

மாப்பி ஏன் இந்த கொல வெறி.. வேணாம் போத்தும் இத்தோட நிறுத்திகிவோம்..

said...

கண்டனம் கண்டனம்...இன்னைக்கு தான் மொத மொதலா சூடான இடுகைல வந்து இருக்கேன் அதுக்கும் ஆப்பா ... ஏன் ????????????

Anonymous said...

உண்மையிலேயே இது தான் சொல்ல வந்தீங்களா இல்ல தமிழச்சிய வம்புக்கு இழுக்குறீங்களா....

eppadiyo solliyachee

said...

//சந்தோஷ் said...
மாப்பி ஏன் இந்த கொல வெறி.. வேணாம் போத்தும் இத்தோட நிறுத்திகிவோம்..///

அதோ அங்கு உச்சா போறானே அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்:)))

*****************************
இம்சை said...
கண்டனம் கண்டனம்...இன்னைக்கு தான் மொத மொதலா சூடான இடுகைல வந்து இருக்கேன் அதுக்கும் ஆப்பா ... ஏன் ????????????//

இன்னைக்குதான் முதல் முறையாகவா? சேம் சேம் பப்பி சேம் உங்க பையனே அம்புட்டு முறை வருகிறான்:))

****************************
தமிழச்சி பெயரில் வந்த கமெண்ட் போலியானது என்று அதை டெலிட் செய்துவிட்டேன். அவர்கள் கமெண்ட் எப்பொழுதும் போட்டோவுடன் தான் வரும் ஆனால் வெறு பெயர் மட்டும் வந்ததால் டெலிட் செய்துவிட்டேன், அது உண்மையான தமிழச்சியாக இருந்தால் மன்னிக்கவும்!
*****************************

said...

எச்சூஸ் மீ!!

மே ஐ கம் (டீப்) இன்சைட்???

said...

//
நந்து f/o நிலா said...
ஓ இதான் சொந்த செலவுல சூனியமா?
//

வெச்சிக்கய்ய்யா குசும்பா நல்லா வெச்சிக்க
:-))))))

said...

//
அன்பு தங்கை said...
ஏய் குசும்பு புடிச்ச அண்ணா,
உங்களுக்குதான் கால் கட்டு என்று ஒன்று கூடிய சீக்கிரம் காட்ட போறாங்க இல்ல?!
அதுக்கு ஏற்ற மாதிரி,ஆம்லெட் போடுவது எப்படி,துணி துவைப்பது எப்படி,சமைப்பது எப்படி என்று இப்படி பல எப்படிகளைக் கற்றுக்கொள்ளவும்.இப்படி சும்மா சும்மா பதிவுலேயே கும்மி அடிச்சுகீட்டு மொக்கை போடதீங்க
//

தங்கச்சி நல்லா சொல்லும்மா.

said...

//
வவ்வால் said...
குசும்பா ,

அவலை(ளை) நினைத்து உரலை இடிக்கலாமோ? :-))
//
இதே எனக்கு ட்ரிபிள் மீனிங்காக தெரியுதே என்ன செய்ய????

இப்ப என்ன செய்யயயயய?

said...

இது எப்படி இருக்கு என்றால் ஆபாச பதிவுகளை பார்ப்பதில் இருந்து தடுக்க 'வெப்சென்ஸ்' நெட்வொர்கில் பயன்படுத்துவார்கள்

இந்தியாவின் தேசிய பறவையை (Pea'Cock') பற்றி கூகுளில் தேடினால் நீ மேட்டர் சைட் பாக்க ட்ரை பண்ணற அதெல்லாம் வேற எங்கியாச்சும் வெச்சிக்க ஆபீஸ்ல இல்ல அப்டின்னு எர்ர்ரர் வரும் அது போல இருக்கு!!

said...

யோவ், குசும்பரே, உங்க அன்புத்தங்கை சொல்ர மாதிரி செஞ்சிட்டுப் போங்க.
ஆம்லெட்/காப்பி/டீ போடுவது எப்படிங்கர மாதிரி பதிவு போட்டோமான்னு இருக்கணும் . சொல்லிட்டேன்.

said...

இந்த எதோ டபுள் மீனிங்க இருக்குனு சிவா மாமா ஜிடாக்( உபயம்: டிபிசிடி) ல வந்து சொல்லிட்டு போனார். அப்டியா? :(

said...

டிஸ்க்ரிப்ஷன் 2: இந்த பதிவு ஒரு காலத்தில் ஜிடாக்கில் கலக்கிய ஸ்டேட்டஸ் செய்திகளின் தொகுப்பு என்பதை பெருந்தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Anonymous said...

குசும்பா.. என் அன்புத் தோழரிடம் மோத தயாராகி விட்டாயா?

Anonymous said...

என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே

said...

ம.சிவா,
//இதே எனக்கு ட்ரிபிள் மீனிங்காக தெரியுதே என்ன செய்ய????
//
நான் சொன்னதில் ஒரே ஒர்ரு மீனிங்க் தான் இருக்கு ;-)

வீக் எண்ட் ஜொள்ளுப்பதிவாப்போட்டு போட்டு உம்ம கண் காமக்கண் ஆகிவிட்டதய்யா, எதுக்கும் பழனி சித்த வைத்தியரைப்பார்க்கவும் :-))
---------------------------
சஞ்ஜய்,
//இந்த எதோ டபுள் மீனிங்க இருக்குனு சிவா மாமா ஜிடாக்( உபயம்: டிபிசிடி) ல வந்து சொல்லிட்டு போனார். அப்டியா? :(//
அடங்கு ராசா என்னாத்துக்கு இந்த ஆவேசம் :-)) எல்லாம் ஒரு குருப்பாத்தான் திரியராய்ங்கப்பா!

-----------------------
குசும்பன்,

பூ ஒன்று புயலாகி வருது ... உஷார்ரய்யா உஷாரு... விரைவில் புயல் இங்கோ அல்லது யோ** புகழ் பதிவிலோ மையம் கொள்ளலாம்!
(சரியா பத்த வச்சனா , இல்லைனா tbcd வந்து மீளவும் பற்றவைக்கவும்)

said...

:)

said...

கணேசன் செந்தில்குமரன் said...
உண்மையிலேயே இது தான் சொல்ல வந்தீங்களா இல்ல தமிழச்சிய வம்புக்கு இழுக்குறீங்களா....

நானும் அப்படிதான் நினைக்கிறேன்.

said...

நல்லா இரும்டே. வேலை இல்லியா?

Anonymous said...

kusumba remove that டிஸ்கி or you will get ஆப்பு from them

Anonymous said...

தமிழ்ச்சியை வம்புக்கு இழுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் - குருதி நக்கும் குசம்பனுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை

சாத்தான்குளத்தான்

said...

//மங்களூர் சிவா said...
வெச்சிக்கய்ய்யா குசும்பா நல்லா வெச்சிக்க
:-))))))//

என்னய்யா ஏதோ அவார்ட் கொடுத்து வெச்சுக்க சொன்னது போல் சொல்லுற!!!!

***************************
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

யோவ், குசும்பரே, உங்க அன்புத்தங்கை சொல்ர மாதிரி செஞ்சிட்டுப் போங்க.
ஆம்லெட்/காப்பி/டீ போடுவது எப்படிங்கர மாதிரி பதிவு போட்டோமான்னு இருக்கணும் . சொல்லிட்டேன்.//

இனி அப்படிதானுங்க:)))

******************************
SanJai said...

டிஸ்க்ரிப்ஷன் 2: இந்த பதிவு ஒரு காலத்தில் ஜிடாக்கில் கலக்கிய ஸ்டேட்டஸ் செய்திகளின் தொகுப்பு என்பதை பெருந்தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.///

நல்லா நாலு முறை சத்தமாக சொல்லுங்க,இது திட்டமிட்டு செய்தது அல்ல என்று.

***************************
வவ்வால் said...
பூ ஒன்று புயலாகி வருது ... உஷார்ரய்யா உஷாரு... விரைவில் புயல் இங்கோ அல்லது யோ** புகழ் பதிவிலோ மையம் கொள்ளலாம்!
(சரியா பத்த வச்சனா , இல்லைனா tbcd வந்து மீளவும் பற்றவைக்கவும்)///

இதுக்குன்னா எல்லாரும் ரெடியா இருப்பீங்களே!!!
****************************
நன்றி வசந்தம் ரவி
****************************
நிஜமா நல்லவன் :(((( நீங்களுமா?
******************************
ILA(a)இளா said...

நல்லா இரும்டே. வேலை இல்லியா?//

அது எப்ப இருந்துச்சு:)))
******************************
Anonymous Anonymous said...

kusumba remove that டிஸ்கி or you will get ஆப்பு from them//

அனானி நீங்க ஏன் தமிழ்நாட்டு போலீஸில் சேர கூடாது எல்லா ஆப்பும் வாங்கிய பிறகு இப்படி சொல்றீங்களே!!!அதுக்குதான்:))
*******************************

ஆசிப் மீரான் said...

தமிழ்ச்சியை வம்புக்கு இழுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் - குருதி நக்கும் குசம்பனுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை

சாத்தான்குளத்தான்///


அண்ணாச்சி:((((((((((((((((((((((((((((((((((((