Saturday, February 23, 2008

பெல்லி டான்ஸர் கூட ஒரு டான்ஸ்!!!இதுக்கு பிறகும் நான் துபாயில் என்ன செய்யகிறேன் என்று கேட்கமாட்டீங்கதானே!!!மேலும் பல பெல்லி டான்ஸ் போட்டோவும் , வீடியோவும் இரண்டு மாதம் கழித்து வெளியிடப்படும்:))

45 comments:

said...

குசும்பன்,

இதை எல்லாம் உங்க வருங்கால மனைவி பாத்துட்டா???????????!!!!!!

said...

குசும்பா, 2 வது போட்டோவிலே நீ ரொம்ப உயரமா தெரிகின்றாய்!!!

said...

மாட்டுவடி என்கிட்ட ஒரு நாள். அப்ப இருக்கு கச்சேரி உனக்கு.

ஆமா முகமெல்லாம் பாலிஷாகி பளப்பளன்னு இருக்கே?

பூரிப்பு?? :P

said...

//புதுகைத் தென்றல் said...
குசும்பன்,

இதை எல்லாம் உங்க வருங்கால மனைவி பாத்துட்டா???????????!!!!!!//

அவ்வ்வ் முதல் வேளையா கத்தி எல்லாம் மறைச்சு வைக்கனும்:))

(முதலில் இங்கு போடாத பல போட்டோவை அவுங்களுக்குதான் அனுப்பி வெச்சு இருக்கேன்:)) சீண்டனும்ல்ல:))

*******************************
அபி அப்பா said...
குசும்பா, 2 வது போட்டோவிலே நீ ரொம்ப உயரமா தெரிகின்றாய்!!!//

அப்படியா?

********************************
நந்து f/o நிலா said...
மாட்டுவடி என்கிட்ட ஒரு நாள். அப்ப இருக்கு கச்சேரி உனக்கு.///

கச்சேரியில் நீங்களும் பொடியனும் ஆடுவீங்களா??

ஆமா முகமெல்லாம் பாலிஷாகி பளப்பளன்னு இருக்கே? //

ஊரில் கடப்பா கல் என்று ஒன்று இருக்குமே அதுக்கு பாலீஸ் போட்டா கூடதான் பளபளன்னு இருக்கும்... அட நீங்க வேற வெய்யிலில் லைட்ட கலர் கம்மி ஆயிட்டேன் என்ற வருத்தத்தில் இருக்கேன்:))))


பூரிப்பு?? :P//

இப்ப பூரிப்பான்னு கேட்பீங்க கல்யாணத்துக்கு அப்புறம் என்னா வீக்கம் என்று கேட்பீங்க,,, உங்களை எல்லாம் நம்ப முடியாது!!!

said...

//
குசும்பா, 2 வது போட்டோவிலே நீ ரொம்ப உயரமா தெரிகின்றாய்!!!
//
கரெக்டா சொன்னீங்க அபி அப்பு!!!!

said...

என்னய்யா இந்த பெல்லி டான்சர் தொப்பையும் தொந்தியுமா இருக்கா

இதுக்குதான் இந்த பில்டப் நீ குடுத்தியா!?

said...

பெல்லி டான்ஸுன்னு சொல்லிட்டு, உங்க வேலை இடத்துல எடுத்த படங்களா போட்டிருக்கீங்க? :)

said...

பெல்லினா இடுப்பு
அடுப்பு இல்லை

said...

சந்தேகம் இருந்தால் 'குரு' படம் பார்க்கவும்

said...

//மங்களூர் சிவா said...
என்னய்யா இந்த பெல்லி டான்சர் தொப்பையும் தொந்தியுமா இருக்கா

இதுக்குதான் இந்த பில்டப் நீ குடுத்தியா!?//

சிவா பெல்லின்னா தொந்திதானே அப்புறம் பெல்லி இல்லாம இருந்தா அப்புறம் அது பல்லி டான்ஸ் ஆகிடும்:)))

******************************
தஞ்சாவூரான் said...
பெல்லி டான்ஸுன்னு சொல்லிட்டு, உங்க வேலை இடத்துல எடுத்த படங்களா போட்டிருக்கீங்க? :)//

என் போட்டோஸ் என்றால் நீங்க ஓப்பன் செஞ்சு பார்த்து இருப்பீங்க:)) அதுக்குதான்:)) ஏதோ ஏமாந்து போக கூடாதேன்னு ஒரு சாம்பில் பிட் போட்டா:))

said...

என்ன இது பெல்லி டான்சுன்னு கும்மியடிக்கிற மாதிரி நிக்கிறீங்க?? :)

நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடுங்க :)

said...

ஜீப்பரு, இம்சை கூட இதே இடத்தில இதே மாதிரி ஆண்டி கூட இருக்க போட்டாவ எங்க அம்மா கிட்ட காமிச்சி நிறையா அடி வாங்கி இருக்காரு

said...

குசும்பா,

வளைகுடா நாடுகளில் எல்லாம் வெயில் பட்டைய கிளப்பும்னு சொல்றாங்க , ஆனா கோட் இல்லைனா ஜெர்க்கின் என்று அலைவதைப்பார்த்தா .. சந்தேகமா இருக்கே(ஒரு வேளை பில்ட் அப் காகவா)

துபைல ஒட்டகம் மேய்க்கிறவங்க கூட நல்லா டிரஸ் செய்றாங்கடானு பக்கத்தில் இருக்கவன் சொல்றான் :-))

(இது சும்மா தமாசுக்கு சொன்னது)

said...

//ஆமா முகமெல்லாம் பாலிஷாகி பளப்பளன்னு இருக்கே? //

ஊரில் கடப்பா கல் என்று ஒன்று இருக்குமே அதுக்கு பாலீஸ் போட்டா கூடதான் பளபளன்னு இருக்கும்... அட நீங்க வேற வெய்யிலில் லைட்ட கலர் கம்மி ஆயிட்டேன் என்ற வருத்தத்தில் இருக்கேன்:))))//


அப்பா பளப்பளன்னு இருக்குன்னு சொன்னது ஒட்டகத்தை, உங்களை இல்லை மாமா :P

said...

குசும்பா ,

ஒன்னு கேட்க மறந்துட்டேன், ஒட்டகம் கூட நெருக்கமாக நிற்பதை பார்த்தால் , இந்தியன் படத்தில கவுண்டரை கடிச்சா போல ஒட்டகம் கடிச்சுதா(கடிச்சிருக்கணுமே, ஒட்டகத்தை பார்த்த பல நாள் பட்டினி கிடந்தாப்போல இல்ல இருக்கு)
?அப்படிக்கடிச்சிருந்தா உடலில் எந்த பாகத்தில் ,எங்கே கடித்தது என்பதையும் சொல்லவும்

said...

//மங்களூர் சிவா said...
சந்தேகம் இருந்தால் 'குரு' படம் பார்க்கவும்//

குரு படத்தில் கமல் மீனை கொள்ளை அடிக்கிறார்:))) ஹிந்தி அன்னியநாட்டு மொழி ஆகையால் அது எல்லாம் பார்பது இல்லை:)) தமிழில் காதல் கவிதையில் கஸ்தூரி ஆடியது எல்லாம் நினைவுக்கு வராதே உங்களுக்கு!!!

**************************
பொன்வண்டு said...
என்ன இது பெல்லி டான்சுன்னு கும்மியடிக்கிற மாதிரி நிக்கிறீங்க?? :)

நல்லா இடுப்பை வளைச்சு நெளிச்சு ஆடுங்க :)//

ஆஹா நானே எனக்கு எங்க இடுப்பு இருக்குன்னு தெரியாம இருக்கேன்:)) நீங்க வேற!!!

*****************************
Baby Pavan said...
ஜீப்பரு, இம்சை கூட இதே இடத்தில இதே மாதிரி ஆண்டி கூட இருக்க போட்டாவ எங்க அம்மா கிட்ட காமிச்சி நிறையா அடி வாங்கி இருக்காரு///

ஆனா ஒரு வித்தியாசம் இருங்க தோஸ்த் நான் அப்பாவி...உங்க அப்பா....:)))

***************************
வவ்வால் said...
குசும்பா,

வளைகுடா நாடுகளில் எல்லாம் வெயில் பட்டைய கிளப்பும்னு சொல்றாங்க , ஆனா கோட் இல்லைனா ஜெர்க்கின் என்று அலைவதைப்பார்த்தா .. சந்தேகமா இருக்கே(ஒரு வேளை பில்ட் அப் காகவா)///

இது குளிர் சீசன் மதியம் கூட அடிக்கும் குளிர் காத்து ஊசி போல் குத்தும்...அதுவும் பாலைவனத்தில் என்றால் அதிகமாக இருக்கும்..அதுக்குதான் ஜெர்க்கின்.என்னத்த பில்டப் கொடுத்தாலும் இங்க பப்பு வேகாது:)


///துபைல ஒட்டகம் மேய்க்கிறவங்க கூட நல்லா டிரஸ் செய்றாங்கடானு பக்கத்தில் இருக்கவன் சொல்றான் :-))

(இது சும்மா தமாசுக்கு சொன்னது)//

அட நீங்க வேற இது என்னா அடைப்பு குறியில் தமாசுக்கு சீரியஸ் என்று...நானே அப்படிதானே சொல்லி இருக்கேன்:))) உங்க நண்பர் சரியாகதான் சொல்லி இருக்கார்:))

*****************************
நிலா said...
அப்பா பளப்பளன்னு இருக்குன்னு சொன்னது ஒட்டகத்தை, உங்களை இல்லை மாமா :P///

நிலா குட்டி ஊருக்கு வரும்பொழுது இருக்கு உனக்கு:(((

said...

அந்த ஒன்றையணா கேமராவ பாத்தப்பவே அடிச்சி நொறுக்கிருந்தா உன் போட்டோ பாக்கற அவலம் யாருக்கும் வந்திருக்காது. ஆள் வச்சி அடிச்சா கூட நீ திருந்த மாட்ட. எப்பிடியோ போ...

said...

முதல்லே தலைப்பே தப்பு..! பெல்லி டான்ஸர் ஆடுறா சரி...நீர் எங்கே ஐயா ஆடுறீர்...( பாத்து வழுக்கிடப் போகுது)

said...

கொடுத்த வச்ச மகராசன்!!!நானுந்தான் வந்து இருக்கேனே ஒரு ஊருல பாலைவனம் தெரியாம,ஒட்டகம் பார்க்காம...அட இதாவது பரவாயில்லை ஒரு டான்ஸ் ம்.ஹும்.

said...

//அப்பா பளப்பளன்னு இருக்குன்னு சொன்னது ஒட்டகத்தை, உங்களை இல்லை மாமா :P//

நிலா சொன்னதுக்கு ஒரு வழி மொழிகிறேன்! :-))
(சின்னப்புள்ளைங்க என்னா ஸ்மார்ட் lol)

said...

குசும்பன் சார்! என்ன ஜாலியா இருப்பது போல இருக்கே? சரி சரி எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான ! இப்பவே அனுபவச்சுக்கங்க!

said...

//அவ்வ்வ் முதல் வேளையா கத்தி எல்லாம் மறைச்சு வைக்கனும்:))

(முதலில் இங்கு போடாத பல போட்டோவை அவுங்களுக்குதான் அனுப்பி வெச்சு இருக்கேன்:)) சீண்டனும்ல்ல:))//

ஆமாம்..துபாய் அவங்க
வந்தப்புறம் சஃபாரி மற்றும் இதே நடனம் நேரில் கான்பித்துச் சரி செய்யுங்கள்..

said...

ஒட்டகம் அழகா இருக்கு.

said...

வவ்வால் said...
குசும்பா ,

எந்த பாகத்தில் ,எங்கே கடித்தது என்பதையும் சொல்லவும்//

அட நீங்க வேற, சில பொண்ணுங்க ஒட்டகம் மூஞ்சோட மூஞ்சு வெச்சு முத்தம் கொடுப்பது போல் போட்டோ எல்லாம் எடுத்துக்கிட்டாங்க...ம்ம்ம்ம் என்று பெரு மூச்சு விட்டேன் என்ன செய்வது...

****************************
தம்பி said...
அந்த ஒன்றையணா கேமராவ பாத்தப்பவே அடிச்சி நொறுக்கிருந்தா உன் போட்டோ பாக்கற அவலம் யாருக்கும் வந்திருக்காது. ஆள் வச்சி அடிச்சா கூட நீ திருந்த மாட்ட. எப்பிடியோ போ...///

டம்பி நீ சாப்பாட்டுக்கு பதில் மூன்று வேளையும் ஜெலிஸில் டானிக், ஜெலுசில் மாத்திரை இப்படி சாப்பிடு பிரச்சினை குறைஞ்சுடும்:)))

*******************************
கீழை ராஸா said...
முதல்லே தலைப்பே தப்பு..! பெல்லி டான்ஸர் ஆடுறா சரி...நீர் எங்கே ஐயா ஆடுறீர்...( பாத்து வழுக்கிடப் போகுது)///

ஆடினது எல்லாம் வீடியோவில் இருக்குங்க:))

இருந்தாலும் நீங்க சொல்வது சரிதான்:))
********************************

நட்டு said...
கொடுத்த வச்ச மகராசன்!!!நானுந்தான் வந்து இருக்கேனே ஒரு ஊருல பாலைவனம் தெரியாம,ஒட்டகம் பார்க்காம...அட இதாவது பரவாயில்லை ஒரு டான்ஸ் ம்.ஹும்.//

வந்து மூன்று வருடம் ஆகுது இப்பொழுதுதான் முதல் முறையாக நானும் போய் இருக்கேன், 320Dhs பேக்கேஜ் கம்பெணி அழைச்சுட்டு போனுச்சு:))) இல்லீன்னா சேம் பிளட்:)
*****************************

வவ்வால் said...

நிலா சொன்னதுக்கு ஒரு வழி மொழிகிறேன்! :-))
(சின்னப்புள்ளைங்க என்னா ஸ்மார்ட் lol)///

வவ்வால் அந்த ”சின்ன பிள்ளைங்க” கூட சேராதீங்க, கெட்டு போய்விடுவீங்க:))
*******************************

தமிழ் பிரியன் said...
குசும்பன் சார்! என்ன ஜாலியா இருப்பது போல இருக்கே? சரி சரி எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான ! இப்பவே அனுபவச்சுக்கங்க!//

அவ்வ்வ்வ்வ்:((( ஏனுங்கன்னா இப்படி பயமுறுத்துறீங்க:(((

*****************************
பாச மலர் said...
ஆமாம்..துபாய் அவங்க
வந்தப்புறம் சஃபாரி மற்றும் இதே நடனம் நேரில் கான்பித்துச் சரி செய்யுங்கள்..///

அவுங்களுக்கு முன்னாடி எப்படி அந்த பொண்ணு கூட ஆட முடியும்.:((((

said...

சரவணா, ஒழுங்கா ஒட்டகம் மேய்க்கச் சொன்னா, பெல்லி டான்ஸா ஆடுறே - கிழவி கூட - அதுவும் தொப்பே வேற - ம்ம்ம்ம் - ஒட்டகத்தெல்லாம் பட்டிலே குளிப்பாட்டை அடைச்சுட்டு என் கிட்டே வந்து ரிப்போர்ட் பன்ணு ஆமா சொல்லிப்ப்புட்டேன்

said...

மாம்ஸ் அந்த ஒட்டகம் உங்கள சரியா மேய்க்கலைனா என்கிட்ட சொல்லுங்க. நான் சிவா மாம்ஸை அனுப்பி வைக்கிறேன்.

//கச்சேரியில் நீங்களும் பொடியனும் ஆடுவீங்களா??//
ஹலோ.. நான் இவரு கூட எல்லாம் ஆட மாட்டேன். ப்ரக்யா திவாரி கூட மட்டும் தான் ஆடுவேன். :P

said...

//வவ்வால் said...

குசும்பா ,

ஒன்னு கேட்க மறந்துட்டேன், ஒட்டகம் கூட நெருக்கமாக நிற்பதை பார்த்தால் , இந்தியன் படத்தில கவுண்டரை கடிச்சா போல ஒட்டகம் கடிச்சுதா(கடிச்சிருக்கணுமே, ஒட்டகத்தை பார்த்த பல நாள் பட்டினி கிடந்தாப்போல இல்ல இருக்கு)
?அப்படிக்கடிச்சிருந்தா உடலில் எந்த பாகத்தில் ,எங்கே கடித்தது என்பதையும் சொல்லவும//

வேறெங்க...:P..

said...

//தமிழ் பிரியன் said...
குசும்பன் சார்! என்ன ஜாலியா இருப்பது போல இருக்கே? சரி சரி எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான ! இப்பவே அனுபவச்சுக்கங்க!
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்........:))))))

said...

//மேலும் பல பெல்லி டான்ஸ் போட்டோவும் , வீடியோவும் இரண்டு மாதம் கழித்து வெளியிடப்படும்:))
//

வெயிட்டிங்கு...

(மாம்ஸ் தங்கச்சி கிட்ட சொன்ன அப்புறம் இதை வெளியிட முடியும்ன்னு நெனைக்கறிங்க?..:
:P :))))))))

said...

பெல்லி ஆட்டக்காரியும் ஒட்டகமும் அழகாத் தெரியாட்டிதான் என்ன? அதுக்குப்போயி ஏன் இவ்வ்ளோ பெரிய தியாகம்? கேமரா கூறு என்ன விலைன்னு வாங்கினாய்?

said...

பெல்லி டேன்ஸர் சுமாரா இருக்காங்கறதுல உங்க நண்பர்கள் எல்லாருக்கும் பரமதிருப்தியாட்டம் தெரியுது..
ஒட்டகம் மெயில் நல்ல காமெடி..
முகத்துல நல்ல ஷைனிங் தெரியுதுங்கறது உண்மைதான்.. மனசு மகிழ்ச்சியா இருந்தா தன்னால வரும்..

said...

ஓட்டகம் எல்லாம் நல்லா இருக்கா?

said...

தள்ளி போங்கனு கைல இருக்கிற தடில அடி விழுந்ததே அதுக்கு முன்னாடி எடுத்த போட்டோவா?

said...

அதான் தேதி எல்லாம் குறிச்சிட்டாங்க இல்ல...இன்னும் உன் சேட்டை அடங்கலியா...கடவுளே (அண்ணி) நீங்க தான் காப்பாத்தாணும் ;)

Anonymous said...

On seeing this photos, Govundamani.. oru kodai pidithu kondu sellum teacher pinnal centathai gnapaka paduthukirathu...

first picture tells, as if you are a owner of the Factory getting down from the Car going to visit your Factory..
2nd one and another one tells ada paavee you are just a caretake of a Camel.. Camel-Boy..? Not knowing this, i respected you lot... vo...vo.... vaabas.....
4th one
ada paavee, you are spending all your earnings (Ottagathai Maithu) on Dance... wat a pity!!!!!

Anonymous said...

அணைய போற விளக்கு ரொம்ப பிரகாசமா எரியுமாம்
நல்லா எரியட்டும் ;)
-துர்கா

said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்!!!

said...

எமது நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நீங்கள் வெளியிடும் 4 வது பதிவு இது. இதற்கு எல்லாம் நீங்க ஏப்ரல் 16ல் கடுமையான தண்டனை அனுபவிப்பிற்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். :)

விட்டா பொடியன் ஸ்பெஷல்னு ஒரு லேபிள் உருவீக்கிடு்விங்க போல இருக்கே. :(

இதெல்லாம் நல்லா இல்ல.. ஆமா.. :((

Anonymous said...

பதிவில் போட மறந்து போன டிஸ்கி:

படம் பெரிதாகத் தெரிய படத்தில் கிளிக்கவும்.

Anonymous said...

என் சாப்பாட்ட முழுசா குசும்பனே சாப்பிடுறான்..... அதான் நான் இவ்வளவு ஒல்லியா இருக்கேன்...
:((

Anonymous said...

ஒட்டகத்தைப் பட்டினி போட்ட உங்கள்ளை பரலோகத்தில் இருக்கும் பரமபிதா இரட்சிப்பாராக!!!

Anonymous said...

வொவ்வொருத்தர் பதிவுக்கும் போய் கும்மி அடிக்கிறது பத்தலைனு இங்கயும் வந்துட்டார் கும்மி அடிக்க. இதுல என் கூட டான்ஸ் ஆடினதா புருடா வேற.வழிய விடுய்யா.. காத்து வரட்டும்.

Anonymous said...

அடேய்.. எவன்டா அவன்.. 3 வது போட்டோல அந்த ப்ளூ சர்ட் பொண்ண போட்டோ எடுக்கிறவன்? மனசுல பெரிய ஒரிஜினல் நந்துனு நெனைப்பு.

said...

நல்லாருக்கு.

said...

all comments by other bloggers repeat e e e e