Saturday, November 17, 2007

இன்று முதல் உதயம்----நீங்க ரெடியா?

என்னோட குரு அல்லது ரோல்மாடலா யாரை நினைக்கிறாய் என்று கேட்டால் டக் என்று சொல்லும் பதில் ஜொள்ளுபாண்டி தான் என்று அவரை மானசீக குருவாக ஏற்றுக்கிட்டு பல நாள் ஆச்சு ஆகையால் அவரை கேட்காமலே அவரை கெளரவ தலைவராக போட்டு நிஜ தலைவராக நம்மோட அண்ணாச்சியை போட்டு அவரின் தலைமையில் இன்று முதல் இனிய உதயம் அகில உலக ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம். வெள்ளி கிழமை அவுங்க இங்க வந்து சீனி கம் சீன் கம் என்று பாடி என் நெஞ்சில் கம் போல ஒட்டிக்கிட்டாங்க.


அவுங்க இங்க பாடிய அந்த பாட்டில் இருந்து ஒரு வீடியோ.


யார் யார் எல்லாம் ரசிகர் மன்றத்தில் இனைய விருப்பமோ அவர்கள் எல்லாம் பேர் கொடுங்க.

30 comments:

said...

நாங்க அலவ்டா அங்கிள்....

said...

பவன் எனக்கென்னமோ இந்த ஸ்ரேயா கோசல் குசும்பன் மாமா ரேஞ்சுக்கு ரொம்ப கம்மின்னு தோணுது. நீ என்ன சொல்ற?

said...

Baby Pavan said...
நாங்க அலவ்டா அங்கிள்....////

உங்களுக்கு எல்லாம் அனுமதி இல்லை, சின்ன புள்ளைங்கள கெடுக்கிறேன் என்று கெட்ட பேர் எனக்கு வந்துவிடும், இப்ப யார் குழந்தை நட்சத்திரம் என்று தெரியவில்லை, இருந்தா அவுங்களுக்கு சங்கம் ஆரம்பிச்சிடுங்க:)))

said...

நிலா said...
பவன் எனக்கென்னமோ இந்த ஸ்ரேயா கோசல் குசும்பன் மாமா ரேஞ்சுக்கு ரொம்ப கம்மின்னு தோணுது. நீ என்ன சொல்ற?////

நிலா எவ்வளோ நாளைக்குதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது முடியலை டா குட்டி ரொம்ப வலிக்குது போதும் டா, நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ஓக்கேவா:))))

said...

delphine said...
அப்ப "பாவ்னா"" என்ன பண்ணும்? அந்த பொண்ண டிவோர்ஸ் பண்ணிட்டீங்களா?///

அம்மா இது என்ன கொடுமை, எனக்கு முதல் முறை பொண்ணு கொடுக்கவே தயங்குறாங்க நீங்க வேற பாவணா அது இதுன்னு சொல்லிக்கிட்டு, அது தம்பி கதிர் ஆளும்மா:(((((((

said...

நண்பா!

நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!

said...

ஆயில்யன் said...
நண்பா!

நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!////

ஓக்கே அப்ப கத்தார் கிளையை நீங்க எடுத்துக்குங்க.

said...

ஒ.கே தள

said...

//அகில உலக ஸ்ரேயா கோசல் நற்பனி மன்றம். //


உண்மையிலேயே நற்பனி மன்றம்தான் எனக்கும் கூட ஸ்ரேயா பனி புடிச்சுக்கிச்சு நண்பா (பனி - மல்லுல- சொரம்தானே?).

said...

எனக்கு எந்தக் கிளை ?? குசும்பரே !!!

said...

LUSUMBAN MAMA,
நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!

Anonymous said...

அப்ப "பாவ்னா"" என்ன பண்ணும்? அந்த பொண்ண டிவோர்ஸ் பண்ணிட்டீங்களா?//ayyo paavam doctor ammavum sernthu ungalukku wekkiraangaley aappu.....

said...

மன்றத்தில் எல்லாம் இடம் வேணாம். அவங்க மனதில் நான் இடம் பிடிக்க ஏற்பாடு பண்ணு. :)

said...

குசும்பரே.. அப்ப கத்தார் கிளை எனக்கில்லையா..அப்ப நா மன்றத்துலயிருந்து விலகி "புரட்சிகர அகில உலக ஸ்ரேயா கோசல் ரசிகர் நற்பனி மன்றம்" ஆரம்பிக்கப்போறேன். "இலியான ரசிகர் மன்றத்தோட கூட்டணி சேந்துட்டாக்கா.. அப்புறம் ஆட்சி நம்ம கையிலதான..

said...

அப்பிடியே பாவனா மன்றக்காரவிங்களையும் கூட்டணில புடிச்சிப்போட்டுகிட்டாக்கா இந்த வருஷமே ஆட்சிய புடிச்சிடலாம் ( ஏன்னாக்கா.. அடுத்த வருஷம் மார்க்கெட் போயிருமில்ல...)

said...

ஆயில்யன் said...
/உண்மையிலேயே நற்பனி மன்றம்தான் எனக்கும் கூட ஸ்ரேயா பனி புடிச்சுக்கிச்சு நண்பா (பனி - மல்லுல- சொரம்தானே?).///

அட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? ம்ம்ம் சரி சரி சரி சுனா பானா மெயின் டெயின் செய்... அப்படிதான் பனி என்றால் மலையாளத்தில் சுரம்:)

said...

cheena (சீனா) said...
எனக்கு எந்தக் கிளை ?? குசும்பரே !!!///

உங்களுக்கு மாமரத்து கிளை, என்னது சின்ன புள்ளதனமா கேள்வி எல்லாம் கேட்டுக்கிட்டு நீங்க இருக்கும் ஊர் தலைவர் நீங்கதான்:)

said...

மருதமூரான். said...
LUSUMBAN MAMA,
நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!
நானும் உண்டு...!////

எல்லாம் சரிதான் ஆனா அது எல்லா லுசும்பன் :(((

said...

jaseela said...
///ayyo paavam doctor ammavum sernthu ungalukku wekkiraangaley aappu.....////

இது பாவ பட்டு சொல்வது போல் தெரியவில்லையே, ரொம்ப சந்தோசத்தில் சொல்வது போல் அல்ல இருக்கு.

said...

நாகை சிவா said...
மன்றத்தில் எல்லாம் இடம் வேணாம். அவங்க மனதில் நான் இடம் பிடிக்க ஏற்பாடு பண்ணு. :)////

வா ராசா வா, நீங்க எல்லாம் நோகமா நொங்கு திங்கும் கோஷ்டியா?

said...

ரசிகன் said...
குசும்பரே.. அப்ப கத்தார் கிளை எனக்கில்லையா..அப்ப நா மன்றத்துலயிருந்து விலகி "புரட்சிகர அகில உலக ஸ்ரேயா கோசல் ரசிகர் நற்பனி மன்றம்" ஆரம்பிக்கப்போறேன். "இலியான ரசிகர் மன்றத்தோட கூட்டணி சேந்துட்டாக்கா.. அப்புறம் ஆட்சி நம்ம கையிலதான..////


why கோவம்? no கோவம்! கத்தாரை ரெண்டா பிரிக்கிறோம் ஒன்னுக்கு நீங்க தலைவர், இன்னொன்னுக்கு ஆயில்யன் தலைவர். டீல் ஓக்கேவா?

said...

எனக்கும் ஒரு சீட்டு போட்டு வைங்கப்பா நான் வேனா அமீரக கிளை பொருளாளரா இருந்துக்குறேன் இல்லேன்னா தனிக் கழகம் காண வேண்டியிருக்கும் ஜாக்கிறதை சொல்லிபுட்டேன் :)

Anonymous said...

என் பேரை முதல்ல போடுவீங்களா?

Anonymous said...

என் பேரை மொதல்ல போடுவீங்களா?

said...

//
delphine said...
அப்ப "பாவ்னா"" என்ன பண்ணும்? அந்த பொண்ண டிவோர்ஸ் பண்ணிட்டீங்களா?

//
:-))))))))
டாக்டர், இந்த விசயம் கதிருக்கு தெரியுமா??

said...

//why கோவம்? no கோவம்! கத்தாரை ரெண்டா பிரிக்கிறோம் ஒன்னுக்கு நீங்க தலைவர், இன்னொன்னுக்கு ஆயில்யன் தலைவர். டீல் ஓக்கேவா?//

என்னது ..?
ரெண்டா பிரிக்கிறீங்களா?
வேணாம் வேணாம் என்னால தாங்கமுடியாது!

நான் ஸ்ரேயா மனச டச் பண்ற அடுத்த கட்டத்துக்குள்ள போயிட்டேன்!
நீங்க ரசிகனுக் பொறுப்பு கொடுத்துடுங்க!

அடுத்த தடவை நானும் ஸ்ரேயாவும் உங்கள துபாயில் டைம் இருந்தா சந்திக்கிறோம்.:-)))

said...

இஞ்சிமொரப்பா said...
என் பேரை முதல்ல போடுவீங்களா?///

தங்கதலைவிக்கு நேர்த்தி கடன் செலுத்தும் விதமாக விரல் காணிக்கை செலுத்த போகும் நபர்
1)இஞ்சிமொரப்பா
..

போட்டாச்சி ஓக்கேவா?

said...

மங்களூர் சிவா said...
//டாக்டர், இந்த விசயம் கதிருக்கு தெரியுமா??///

எந்த விசயம் ராசா! ஒன்னுமே நடக்கல அதுக்குள்ளயேவா? அவ்வ்வ்வ்////

said...

ஆயில்யன் said...
//why கோவம்? no கோவம்! கத்தாரை ரெண்டா பிரிக்கிறோம் ஒன்னுக்கு நீங்க தலைவர், இன்னொன்னுக்கு ஆயில்யன் தலைவர். டீல் ஓக்கேவா?//

என்னது ..?
ரெண்டா பிரிக்கிறீங்களா?
வேணாம் வேணாம் என்னால தாங்கமுடியாது!

நான் ஸ்ரேயா மனச டச் பண்ற அடுத்த கட்டத்துக்குள்ள போயிட்டேன்!
நீங்க ரசிகனுக் பொறுப்பு கொடுத்துடுங்க!///

நோட்டீஸ்:
கட்சிக்கும், அமைபுக்கும், தலைவருக்கும் துரோகம் இழைக்கும் உங்களை ஏன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீங்க கூடாது.???

said...

http://kadagam.blogspot.com/2007/11/blog-post_27.html

ஒ.கே வாஆஆ