Monday, August 13, 2007

சன் டீவியில் வலைபதிவர்கள்

அனித்தா கந்தசாமி உங்களை திரும்பவும் சின்ன மொட்டுகள் பகுதியில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன். (அங்கு வரிசையாக சிபி, லக்கி, செந்தழல் ரவி, டோண்டு, ஓசை செல்லா எல்லாரும் அமர்ந்திருக்க நிழச்சி ஆரம்பம் ஆகிறது.

சிபி குட்டி வாங்க வாங்க...இங்க ஆண்டி பக்கத்துல உக்காருங்க ஏய் பக்கத்துல உட்கார சொன்னேன் மடியில் இல்லை இறங்கி அங்க எட்டி உட்காந்துக்குங்க)

அனி: இன்னைக்கு என்ன சொல்ல போறீங்க

சிபி: ம்ம்ம் A, B, C, D

அனி: யார் சொல்லி குடுத்தா

சிபி : ம்ம்ம் பக்கத்து வீட்ல இருக்கிற என் சைட்டு

அனி: ம்ம்ம் செல்லுங்க பார்ப்போம்

சிபி : அதான் முன்னாடியே சொல்லிட்டேன்னே!

அனி: இல்லப்பா முழுசா சொல்லுங்க!

சிபி : நான் இப்ப என்ன அரை குறையாவா சொன்னேன்!

அனி: ஸ்ஸ்ஸ்ஸ் ய்பா திருப்பி சொல்லு

சிபி: எனக்கு அந்த பொண்ணு A யில் இருந்துதான் சொல்லி கொடுத்துச்சு z ல் இருந்து சொல்லி கொடுக்கல!!!

அனி: முடியல ராசா? இன்னொரு முறை சொல்லுப்பா

சிபி: ம்ம்ம் இப்படி தெளிவா கேட்கனும்.

A for Aruna B for Banu C for chithra D for Devi E for Eazlil Araci... சரி சரி போதும் போதும் போய் சமத்தா உட்காந்துக்கோ!!!

-------------------------
அனி: அடுத்து யாரு லக்கி யா இங்க வாங்க வாங்க வாங்க

லக்கி முடியாது போ!!!!

அனி: ஆண்டிய அப்படி எல்லாம் சொல்ல கூடாதும்மா வாங்க இங்க

லக்கி முடியாதுன்னா முடியாது!

அனி: ஏன்

லக்கி: என் டவுசர் கிழிஞ்சு போச்சு.

அனி: அப்ப சரி சரி அங்கயே உட்காந்துக்குங்க
-----------------------------


அனி: அடுத்து யாரு டோண்டுவா வாங்க வாங்க !!!

அனி: என்னது இது புது துணியில் இருந்து நீங்க பிரைஸ் லேபிள எடுக்கலையா!

டோண்டு இல்ல அது எல்லாம் லேபிள் இல்ல நான் தான் ஒரிஜினல் கண்டு பிடிக்க நான் போட்டு இருக்கும் நம்பர் tag.

அனி: சரி சரி என்ன சொல்ல போறீங்க!

ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன் அதை தான் எப்பவும் சொல்லுவேன்!

இங்கு பேசியது நான் தான் என்பதை என் பதிவில் பின்னூட்டமாக போட்டுவேன். !

அனி :(

-----------------------------------

அடுத்து யாரு செந்தழல் ரவியா வாங்க வாங்க

அனி: என்ன சொல்ல போறீங்க

ரவி: ரைம்ஸ்

அனி: என்ன ரைம்ஸ்

ரவி: டிவிங்கில் டிங்கில் லிட்டில் ஸ்டார்

அனி: யார் சொல்லி கொடுத்தா?

ரவி: கொரிய அழகி

அனி:சொல்லுங்க

ரவி: டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்
எங்க கொரியன் பிகர் சூப்பர் பார்!

அனி: ரொம்ப சமத்து போய் உட்கார்ந்துக்கோ

---------------------------------------------

அனி: அடுத்து யாரு ஓசை செல்லாவா வாங்க வாங்க
என்ன சொல்ல போறீங்க!

ஓசை செல்லா: இருங்க ஒரு நிமிசம்

அனி: இது சொல்லவா அங்க இருந்து வந்தீங்க!

ஓசை செல்லா: யோவ் கேமிரா மேன் கேமிராவ அங்க வச்சா படம்
நல்லா விழாது..
ஏய் இப்படி பிடிக்கனும்,
லெப்ட்ல திருப்பு...
இல்லய்யா கொஞ்சம் ரைட்டுல திருப்பு...
இல்லையா ரொம்ப திருப்பிட்ட...
கொஞ்சம் மேல அப்படியே தூக்கு அந்த லைட்டிங் சரி இல்ல பாரு...
இம் இப்பதான் சரியா இருக்கு
இப்ப எடு பார்கலாம்.

அனி: யோவ் நீ சொல்லி கிட்டு இருகிறது கேமிரா மேன் இல்ல செக்யூரீட்டி கையில் துப்பாக்கி வச்சு குறி பார்த்துக்கிட்டு இருக்கான் அவன் கிட்ட போய்...
கேமிரா மேன் இங்க நிக்கிறான் பாரு.

ஓசை செல்லா : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் கொஞ்சம் உணர்ச்சிவேச பட்டுட்டேன்!!

37 comments:

said...

Superunganna :)

said...

Yeppadi ungalala manttum mudiyuthu "Room pottu yosipengalo"

said...

:)

said...

sooper adhuvum sendhall ravi padma ya ..

said...

//டோண்டு இல்ல அது எல்லாம் லேபிள் இல்ல நான் தான் ஒரிஜினல் கண்டு பிடிக்க நான் போட்டு இருக்கும் நம்பர் tag.//

:-))))

said...

எல்லோரையும் நல்லா கலாய்ச்சிருக்கீங்க.

ஓசை செல்லாவ செமையா கலாய்ச்சிருக்கீங்க.

Anonymous said...

நைனா!

ஒங்களையெல்லாம் நம்பி பதிவர் பட்டறை அமீரகத்துலே நடத்தப் போறாராம் அண்ணாச்சி. பாத்து நடத்துங்கப்பு!!!!

said...

:))

குசும்பர கூப்புடாம வுட்டதால இந்த கோவமா??

Anonymous said...

போண்டா இல்லாத டோண்டு, முடி இல்லாத கரடிக்கு சமம்.

அதனால் இனிவரும் பதிவுகளில் போண்டாவை கட்டாயம் சேர்க்கவும் ( சட்னியோடு)
:)))))))

Anonymous said...

dodnu thaan super kuzhanahi... hahahaha

said...

konjam super"A" sollakkudathaa.. ippadi ennai kalaichathai en rasikaikal virumpa mattarkal.. so konjam spicy yaa aduthamurai nameetha ellam sethu try pannunga!

said...

சூப்பரா கீது....

அண்ணே, இப்படியெல்லாம் எழுதாதீக, ஆபிஸ் டயத்துல படிச்சுட்டு, சத்தம் போட்டோ, கூட்டாகவோ சிரிக்க முடியாம தனியா சிரிக்கும்போது பக்கத்துல இருக்குற பயலுவல்லாம் வித்தியாசமா பாக்கறானுவ...

said...

:))))))))))))

Anonymous said...

sooooooperu !!!!!!! really nice.......;}

said...

கலக்குறீங்க குசும்பர்! :-))

said...

சம்ம கலக்கல், சாரே :)))

said...

super.... :)

said...

கலக்கல்.. அதுவும் ஓசை செல்லா... சான்சே இல்லை :-)

Anonymous said...

best is Sibi,
followed by osai :))

hilarious as well as not wounding anybody. great job

said...

குசும்பனுக்கே உறிய குசும்பு

said...

சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉப்பர் குசும்பா

[ஆமாம் நான் சொல்லிக் குடுத்தபடிதானே பதிவு போட்டே ;)
வெரி குட்

said...

Super appu...kalakiteenga

said...

சூப்பர் அண்ணே ;-)))

said...

:-)))))))) செல்லா பகுதி சூப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்...

said...

இம்சை said...
Superunganna :)

ரொம்ப நன்றிங்க :)

இம்சை said...
Yeppadi ungalala manttum mudiyuthu "Room pottu yosipengalo"

தனியா ரூம் போட்டு யோசிச்சு ஆவுர வேலையா?:)

முத்துலெட்சுமி said...
:)

நன்றி

கார்த்திக் பிரபு said...
sooper adhuvum sendhall ravi padma ya ..

நன்றி கார்திக் பிரவு தங்கள் வருகைக்கு

said...

லக்கிலுக் said...
//டோண்டு இல்ல அது எல்லாம் லேபிள் இல்ல நான் தான் ஒரிஜினல் கண்டு பிடிக்க நான் போட்டு இருக்கும் நம்பர் tag.//

:-))))

நன்றி லக்கி தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்:)

வெங்கட்ராமன் said...
எல்லோரையும் நல்லா கலாய்ச்சிருக்கீங்க.

ஓசை செல்லாவ செமையா கலாய்ச்சிருக்கீங்க.

நன்றி வெங்கட்:))

G3 said...
:))

குசும்பர கூப்புடாம வுட்டதால இந்த கோவமா??

எங்க பிரியலை:)


செந்தழல் ரவி said...
போண்டா இல்லாத டோண்டு, முடி இல்லாத கரடிக்கு சமம்.

அதனால் இனிவரும் பதிவுகளில் போண்டாவை கட்டாயம் சேர்க்கவும் ( சட்னியோடு)
:)))))))

ரவி இதுல ஏதும் உள் குத்து இல்லையே:)

jaseela said...
sooooooperu !!!!!!! really nice.......;}

நன்றி மஞ்சு சாரி சாரி jaseela :)))

said...

OSAI Chella said...
konjam super"A" sollakkudathaa.. ippadi ennai kalaichathai en rasikaikal virumpa mattarkal.. so konjam spicy yaa aduthamurai nameetha ellam sethu try pannunga!

நான் சின்ன பிள்ளை, நான் எப்படி உங்கள கலாய்பது:) அதுவும் "அந்த" மாதிரி:)

J K said...
சூப்பரா கீது....

நன்றி:)

தம்பி said...
:))))))))))))

நன்றி

delphine said...
எப்படீங்க இப்படியெல்லாம் யோசிச்சு, எழுத முடியுது? செல்லா பற்றி..நொந்து போகப் போறார் ...

அவரும் ஜாலிடைப் அப்படி எல்லாம் எடுத்துக்கமாட்டார்:)

சிறில் அலெக்ஸ் said...
:)
நன்றி அலெக்ஸ்:)

Anonymous said...
best is Sibi,
followed by osai :))

hilarious as well as not wounding anybody. great job

நன்றி:)


enRenRum-anbudan.BALA said...
சம்ம கலக்கல், சாரே :)))

நன்றி பாலா:)

இராம் said...
super.... :)

நன்றி ராம்:)

கண்மணி said...
சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉப்பர் குசும்பா

[ஆமாம் நான் சொல்லிக் குடுத்தபடிதானே பதிவு போட்டே ;)
வெரி குட்

ஆமா அக்கா இதுல என்ன டவுட்:)(ஓசையும் அடிக்க ஆள் அனுப்பினார் உங்க அட்ரசை கொடுத்து விட்டேன்:)

said...

குழலி / Kuzhali said...
:-)))))))) செல்லா பகுதி சூப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்...

நன்றி தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் குழலி:)Nakkiran said...
Super appu...kalakiteenga

நன்றி நக்கீரன்:)

கோபிநாத் said...
சூப்பர் அண்ணே ;-)))

நன்றி தம்பி:)))) எல்லாம் உன் ஆதரவுதான்:)))

said...

இதன் தொடர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதென்ன சிரிப்பு வாரமா? ஏகப்பட்ட பதிவுகள் இப்படியே வருது.

said...

உட்கார்ந்து யோசிப்பீர்களோ!! :))))))))

said...

பதிவு சூப்பர் அண்ணாத்த ..

எல்லோரும் சின்னப்புள்ளகளா இருக்கிற மாதிரி உங்க ஸ்டைல்ல ஒரு போட்டோவும் போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும். படம் போட்டிங்கன்னா சிபி மடியில உக்காந்து இருக்கிற மாதிரியே போடுங்க . :))))

said...

நல்ல நகைச்சுவை!! உண்மையான மலரும் மொட்டும் நிகழ்ச்சியில் மம்மீ சொல்லிகொதுத்தாங்கனு சொன்னா - இல்ல அம்மா சொல்லி கொடுத்தாங்க னு சொல்லுனு அவங்க சொல்லுவாங்க...அதுவும் அருமை...இதுவும் அருமை

said...

மேல இருக்குற எல்லாத்துக்குமே ஒரு பெரிய ரிப்பீட்டே :))

said...

ஆட்டையில நானும் கலந்துக்கலாமா?

Anonymous said...

//லக்கி: என் டவுசர் கிழிஞ்சு போச்சு.//

suupper.

lucky enna ungaluthu lux jattiya.

said...

"வடுவூர் குமார் said...
இதன் தொடர்ச்சி கட்டாயமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதென்ன சிரிப்பு வாரமா? ஏகப்பட்ட பதிவுகள் இப்படியே வருது."

ஐடியா இருக்கு போட்டுவிடலமாம் குமார்:)

சுல்தான் said...
உட்கார்ந்து யோசிப்பீர்களோ!! :))))))))

ஹி ஹி :)


பொன்வண்டு said...
பதிவு சூப்பர் அண்ணாத்த ..

எல்லோரும் சின்னப்புள்ளகளா இருக்கிற மாதிரி உங்க ஸ்டைல்ல ஒரு போட்டோவும் போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும். படம் போட்டிங்கன்னா சிபி மடியில உக்காந்து இருக்கிற மாதிரியே போடுங்க . :))))

ஐடியா இருந்துச்சி ஆனா வீனாக எதுக்கு போட்டோ போட்டு பிரச்சினை என்றுதான்:)

said...

சென்ஷி said...
மேல இருக்குற எல்லாத்துக்குமே ஒரு பெரிய ரிப்பீட்டே :))

:)

சென்ஷி said...
ஆட்டையில நானும் கலந்துக்கலாமா?

இது என்னா கேள்வி வாங்க வாங்க?