Tuesday, August 7, 2007

கட்டுடைக்கும் சுகுணாதிவாகர்,அய்யனாருக்கு ஒரு பகிரங்க சவால்

நான் அடிக்கடி நம்ம அய்யனாரிடம் பேசும் பொழுது கேட்பேன் என்ன அய்யானார் நீங்கள் எழுதும் கவிதைகள் பல புரியாமையும், புரியும் வார்தைகள் கொஞ்சம் மோசமாகவும் இருக்கிறதே என்று கேட்டால் அவர் சொல்லும் பதில் நான் சுகுணா திவாகர், எல்லாம் ஒரெ (ரு) மாதிரியாகதான் எழுதுவோம். நாங்க எல்லாம் கட்டுடைக்கும் ஆளுங்கள் என்பார்.
அதனால் அவர்களுக்கு நான் வைக்கும் சவால்..

இது நம்ம கவிதாயினி காயத்ரி தலைக்கு பொருந்தாத கீரிடம் என்று எழுதிய விமர்சனத்துக்குகாக ஆட்டோ அனுப்பி சரியாக கவனித்தார் ஒரு சக பதிவர்.
அதனால் அவர் இருக்கும் நிலை. சுகுணா திவாகர் நீங்க இந்தியாவில் இருப்பதால் முடிந்தால் இந்த கட்டை உடையுங்கள் பார்கலாம்,

வெறும் கையால் முடியவில்லை என்றால் சுத்தியல், கடப்பாறை எல்லாம் எடுத்துக்கலாம் ஆட்சேபனை இல்லை எங்களுக்கு தெரிய வேண்டியது நீங்கள் எப்படி கட்டுடைப்பீர்கள் என்றுதான்.

அய்யனார் இனி உங்களுக்கு அடுத்த சவால். எங்க இந்த கட்டை வெறும் கையால் உடைக்கனும் அப்பதான் நாங்க நீ கட்டுடைக்கும் ஆள் என்று ஒத்துகொள்வோம்...


(சுகுணா திவாகர் கோச்சுக்கமாட்டீங்க என்று நினைக்கிறேன்:)

23 comments:

said...

அப்படி போட்டு தாக்கு!

said...

முடிஞ்ச்சா செய்யுங்கப்பா தாவு தீருது!

said...

யோவ்..யார் அது சுகுனா??:@:@;@
சுகுணா

Anonymous said...

இது நம்ம சாவாலை விட பெரிய சவாலா இருக்கும் போல.

Anonymous said...

ஓஓ இதுதான் கட்டு உடைத்தலா.....

அய்யனாரையேவா கிண்டல் பண்றீங்க.. எங்கய்யா போனீங்க அவரோட ரசிகர் மன்றம்...

நட்சத்திர வாரத்துல மட்டும் "அதெல்லாம் இருக்கட்டும். எங்க த்லைக்கு வாழ்த்து சொன்னீங்களா?" ன்னு கேட்டு உயிரை வாங்கினீங்க இல்லை...இப்போ எங்க போய் தொலைஞ்சீங்க.

இதேமாதிரி ஒரு கட்டை குசும்பனும் போட்டிருக்கற மாதிரி முடிஞ்சா பண்ணுங்கயா பார்க்கலாம் ...

நீங்க கவலைப் படாதீங்க குசும்பா. நான் உங்க பக்கம். இவங்க பண்ணிடுவானுங்களான்னு நான் பார்த்துக்கறேன்....

said...

அபி அப்பா said...
அப்படி போட்டு தாக்கு!

:) எவ்வளோ சந்தோசம் உங்களுக்கு.

அய்யனார் said...
யோவ்..யார் அது சுகுனா??:@:@;@
சுகுணா

அதுவா போலி :)

said...

நந்தா said...
"இதேமாதிரி ஒரு கட்டை குசும்பனும் போட்டிருக்கற மாதிரி முடிஞ்சா பண்ணுங்கயா பார்க்கலாம் ...

நீங்க கவலைப் படாதீங்க குசும்பா. நான் உங்க பக்கம்."

இதமாதிரி கட்டு போட்டா யாராவது என் பக்கம் இருக்கதான் வேண்டும். உங்கள் அன்பை மெச்சினோம்.

Anonymous said...

பொது1:இந்த சவாலினால் நமக்கு என்ன லாபம்?

பொது2: இப்ப இதுல என்ன விசேசம்ன்னு பார்தின்னா..ஒருத்தர் கைய இன்னொருத்தர் உடைப்பாங்க

ஆக கொஞ்ச நாள் கவுஜ எழுதமாட்டாங்க இந்த கவிஞர்கள்.

பொது1: ஹோ அதுல இவ்வளோ நன்மை இருக்கா அப்ப இது சூப்பர் சவால் தான்.

Anonymous said...

hahahahaha...........super comedy plus kadi...........hiiiihiiii......hoooo.........hoooooooooo

Anonymous said...

பின்னாடி பாவனா படம் போட்ட கட்டு காமிக்கக் கூடாதா???

Anonymous said...

kattudaippukku super vilakkam kodutha 'kusumbar'wazhga wazhga!!!!!!!!!!

said...

போலிகள் நடமாட்டமாக இருப்பதால் இங்கு நான் கும்மியடிக்க வரவில்லை.
:))

said...

ரொம்ப சந்தோசமா இருக்கீங்களாப்பா? நல்லா பொழுது போகுதா?கடவுளே!

said...

எங்கேயோ போற மாரியாத்தா, எம் மேலே வந்து ஏறாத்தான்னு, நம்ம பாமரன் சொன்னாப்பல,இருந்திருந்து
அந்த அப்பாவிப் பொண்ணு, காயத்திரி
கையை ஒடச்சுப் போட்டிங்களே. நல்லா இருங்கப்பூ.

said...

லொடுக்கு said...
போலிகள் நடமாட்டமாக இருப்பதால் இங்கு நான் கும்மியடிக்க வரவில்லை.
:))

என்னது உங்களுக்கே போலி அலர்ஜியா?:)

said...

மிதக்கும்வெளி said...
ரொம்ப சந்தோசமா இருக்கீங்களாப்பா? நல்லா பொழுது போகுதா?கடவுளே!

ஒரு வார்தை திட்டி இருந்தாகூட பரவாயில்லை:) கடவுளிடம் போய் முறையிடுறீங்களே!!!

said...

தாமோதர் சந்துரு said...
"அந்த அப்பாவிப் பொண்ணு, காயத்திரி
கையை ஒடச்சுப் போட்டிங்களே. "

தேடுங்க தேடுங்க யாரோ அப்பாவி காயத்ரி இருக்கங்கலாம் தேடி கண்டுபிடிங்க:) ஒருவேலை போலியா இருக்குமோ!!!

said...

\\நந்தா said...
ஓஓ இதுதான் கட்டு உடைத்தலா.....

அய்யனாரையேவா கிண்டல் பண்றீங்க.. எங்கய்யா போனீங்க அவரோட ரசிகர் மன்றம்...

நட்சத்திர வாரத்துல மட்டும் "அதெல்லாம் இருக்கட்டும். எங்க த்லைக்கு வாழ்த்து சொன்னீங்களா?" ன்னு கேட்டு உயிரை வாங்கினீங்க இல்லை...இப்போ எங்க போய் தொலைஞ்சீங்க.

இதேமாதிரி ஒரு கட்டை குசும்பனும் போட்டிருக்கற மாதிரி முடிஞ்சா பண்ணுங்கயா பார்க்கலாம் ...\\\

நந்தா...எங்க வந்து என்ன கேள்வி இதெல்லாம்..;-)

(இன்னிக்கு நல்லா தூக்கம் வரும்)

said...

ஹா! ஹா! ஹா!ஹா!ஹா! ஹா!ஹா! ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!ஹா!

said...

அடப்பாவி! உனக்கு கதை கவிதைய விட கலாய்க்கறது தான் நல்லா வருதுன்னு சொன்னேன் தான்.. அதுக்காக எனக்கே ஆப்பா?

:(((

said...

பார்த்து குசும்பர் உங்களை கட்டா தூக்கிட்டுப் போயி உடைக்காம பார்த்துக்கோங்க. :-)

said...

கோபிநாத் :)

நொந்தகுமாரன் :)

said...

காயத்ரி said...
"அடப்பாவி! உனக்கு கதை கவிதைய விட கலாய்க்கறது தான் நல்லா வருதுன்னு சொன்னேன் தான்.. அதுக்காக எனக்கே ஆப்பா?

:((( "

சீ சீ உங்கள போய் நான் இப்படி எழுதுவேனா? யாரோ என் பதிவில் எடிட் செஞ்சு உங்க பேரை சேர்த்து இருக்கிறார்கள்.


"ஜெஸிலா said...
பார்த்து குசும்பர் உங்களை கட்டா தூக்கிட்டுப் போயி உடைக்காம பார்த்துக்கோங்க. :-) "

ஹ ஹ யாருக்கிட்ட !!! எத்தனை அடி வாங்கினாலும் அப்படியே மேக்கப் கலையாமா மெயின்டெயின் செய்வோம்ல.