Wednesday, August 22, 2007

கும்மி 2007 முறைகேடு நடப்பதாக செந்தழல் புகார்

நடந்துகொண்டு இருக்கும் கும்மி 2007 தேர்தலில் எதிர்கட்சிகள் கோல்மால் செய்வதாக செந்தழல் ரவி சர்வேசனிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.

சகவேட்பாளர் ஆன சிபி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு கேட்பதாகவும் அதற்கான ஆதரத்தையும் வெளியிட்டு உள்ளார் செந்தழல் ரவி.

இங்கு போட்டோ மட்டும் வெளியிட்டு உள்ளார், வீடியோ ஆதாரத்தை விரைவில் வெளியிட போவதாக சொல்லி இருக்கிறார்.

வீடியோவில் என்ன இருக்கு என்பதை சொல்லி இருக்கிறார்.

சிபி: நந்தா எப்படி இருக்கீங்க?

நந்தா: நல்லா இருக்கே தள.

சிபி: வரபோகிற கும்மி2007 எலக்சனில் எனக்கு ஓட்டு போட்டு பெறுவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.

நந்தா: இப்பதான் ஓசை என்னை அழகா படம் எடுத்து தரேன் அதுக்கு பதிலா எனக்கு ஓட்டு போடனும் என்றார்.

சிபி: ம்ம்ம் வேற யார் யார் எல்லாம் கேட்டாங்க?

நந்தா: அய்யனார் தனக்கு ஓட்டு போடவில்லை என்றால் தன்னிடம் இருக்கும் புலியை அவுத்து விட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்...

சிபி: ம்ம்ம் கவலை படாதே தம்மி நாளை நமதே!!!

நந்தா: இந்த பால பாரதி என்னடான்னா ஓட்டு போடவில்லை என்றால் சொந்த குரலில் ஒரு ஆடியோ கேசட் முழுக்க பாட்டு பாடி அதை என்னை கட்டி போட்டு காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு கேட்கவைப்பேன் என்கிறார்.

சிபி: ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் அவுங்கள விடுங்க நந்தா!!! இந்தாங்க இந்த பையில் 1000 ரூபாய் பணம் இருக்கு வச்சிக்குங்க.ஓட்டை மட்டும் மறக்காம எனக்கு போட்டுவிடுங்க!!! சரி யாருக்குதான் உங்க ஓட்டு சொல்லுங்க???

நந்தா: பணம் எல்லாம் வேண்டாம் தளா, எல்லாருக்கு ஒரு ஓட்டு போட்டுவிடுகிறேன் தள!!!


குறிப்பு: நந்தா உங்க முகவரி என்னிடம் இல்லை அதனால் உங்களிடம் அனுமதி வாங்க முடியவில்லை. ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்க எடுத்துவிடுகிறேன்.!!!

15 comments:

வெங்கட்ராமன் said...

மீ த ஃபர்ஸ்ட்

வெங்கட்ராமன் said...

எல்லார் கிட்டையும் அனுமதி வாங்கிட்டு அப்புறம் தான் கலாய்ப்பீங்களா. . . .

அவ்வ்வ்வ்வ்வ். . . . .

குசும்பன் said...

ஆமாம் வெங்கட் படம் வேறு போட்டு இருக்கிறனே!!!அதுக்குதான்:)

ஜே கே | J K said...

me the 4th,....

நாமக்கல் சிபி said...

:)

Ada pavi!

Ippadiya ambala paduthuvathu!

ALIF AHAMED said...

இது நல்லா இருக்கு இன்னும் படிக்கலை படிச்சிட்டு வாரேன் :)

ALIF AHAMED said...

சிபிக்கு நாமதான் உதவனும்

ALIF AHAMED said...

கள்ள வோட்டு போட எவ்வளவுனு சொன்ன போடுவோமில்லை

ALIF AHAMED said...

தள கள்ள வோட்டு போட நான் ரெடி

பணம் கைக்கு வருமா

கள்ள ஓட்டு போட்ட ஆதாரம் அனுப்பி வைக்க படும் உண்மையில்ல்லையே !!!!

நாமக்கல் சிபி said...

//கள்ள ஓட்டு போட்ட ஆதாரம் அனுப்பி வைக்க படும் உண்மையில்ல்லையே !!!! //

umakku rombathanya kusumbu minnal!

Anonymous said...

யோய் குசும்பா! நானே அப்படிதான் ஓட்டு ஓட்டு கேட்டுக்கிட்டு இருக்கேன் புகார் கொடுத்தது போலி செந்தழலா இருக்கும்ய்யா!!!

Anonymous said...

எனக்கு ஒரு டயலாக்தான் ஞாபகத்திற்கு வருது.

கசாப்புக் கடைல எல்லாம் ஆஅடு மாட்டைக் கேட்டா வெட்டறாங்க. அது மாதிரிதானா இதுவும்?????

நல்லா இருங்கய்யா?? நல்லா இருங்க.

//நந்தா உங்க முகவரி என்னிடம் இல்லை அதனால் உங்களிடம் அனுமதி வாங்க முடியவில்லை. ஆட்சேபனை இருந்தால் சொல்லுங்க எடுத்துவிடுகிறேன்.!!! //

ஹ்க்கும் அடிச்சு தொங்க விட்டுட்டு ஆக்டிங்கா விடறீரு... இரு ஓய் பார்த்துக்கறேன்.

குசும்பன் said...

நந்தா said...
"ஹ்க்கும் அடிச்சு தொங்க விட்டுட்டு ஆக்டிங்கா விடறீரு... இரு ஓய் பார்த்துக்கறேன்."

நன்றி:))

என்ன நந்தா இது வரை நீங்க ஓய் பார்தது இல்லையா?

இங்க பாருங்க இதுதான் "YYYYYYYYYY"

Anonymous said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

ஒருத்தனையும் விட்டு வெக்கறதில்லையா???

ஃபோட்டோவை எடுத்த அந்த புண்ணிய ஆத்மா யாருன்னு மட்டும் சொல்லுங்க. இன்னிக்கு நைட் அவங்க வீட்டை வெங்காய வெடி வெச்சு தகர்க்கணும்.

குசும்பன் said...

நந்தா said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

ஒருத்தனையும் விட்டு வெக்கறதில்லையா???

நாளைக்கு ஒரு குறை வந்துட கூடாது பாருங்க நந்தா அதுக்குதான்:)))

ஃபோட்டோவை எடுத்த அந்த புண்ணிய ஆத்மா யாருன்னு மட்டும் சொல்லுங்க. இன்னிக்கு நைட் அவங்க வீட்டை வெங்காய வெடி வெச்சு தகர்க்கணும்.

அவர் பேரை வெளியே சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்கிறார் அதனால் ஒரு கூளு தருகிறேன் அவர் போர் சி யில் ஆரம்பித்து பியில் முடியும் ரெண்டு எழுத்து பெயர்