Wednesday, June 30, 2010

பதிவர்கள் போட்டோ டூன்ஸ்

ஆஆஆஆஆஆஆதி ( பெயர்காரணம் விளங்கியது)& அப்துல்லா
சஞ்சய் & சோசப்பு
மங்களூர் சிவா, வெங்கி,வெயிலான், திரும்பவும் அதே கிராதகன் & பரிசல்


எல்லோரையும் அண்ணன் தங்கச்சியா நினைக்க சொன்னார் விவேகானந்தர், நம்ம பரிசல் அனைவரையும் வாசகரா நினைப்பார்.
வால்பையன் & மங்களூர் சிவா
வால்டர் வெற்றிவேல் விஜயகுமார் மாதிரியான கதிர் அண்ணா & நந்து

வெங்கி

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் சார்லி முட்டை முட்டை முட்டை கோடு கோடு கோடுன்னு ஒரு நோட் முழுவது எழுதுவாரே அதுமாதிரி!

கார்க்கி & உள்ளே எந்த தோழின்னு தெரியல


46 comments:

said...

கலக்கல்S..

said...

சூப்பரோ சூப்பர்.... கலக்கல் குசும்பா...

said...

லூசு போல தனியா சிரிச்சுக்கிட்டு இருக்கேன்னு ஆபிசில எல்லாரும் கேட்கிறாங்க.

எல்லாமே சூப்பர் :)

said...

கலக்கல்ஸ் :)))

said...

yov yov yov yov

said...

:))

ஒரு ப்ளாக்கர்: குசும்பர் பதிவ பாத்தீங்களா. இப்போல்லாம் பாய்ஸ் போட்டோ கூட இணையத்துல போடறது எத்தன டாமேஜிங்கா இருக்குங்க..

நாந்தேன்: கேட்டீங்களா கொடுமைய!!! .. பாய்ஸாமாம்.. ஹையோ ஹையோ...

said...

:)))

கலக்கல்S என்று சந்தோசப்படும் கும்க்கியின் போட்டோவை உடனே சேர்க்கவும்.

said...

☼ வெயிலான் said...

:)))

கலக்கல்S என்று சந்தோசப்படும் கும்க்கியின் போட்டோவை உடனே சேர்க்கவும்.

சோசப் அய்யங்கார் வந்தபோது நான் இந்தியாவில் இல்லை.

:))

said...

கார்க்கி ஹி ஹி ஹி :)))

said...

Good... Nice... We expect more from you...

said...

நன்றி! வணக்கம்!

(என்னுடைய முக்கியமான வாசகன் என்கிற முறையில் உன்னை மன்னிச்சுட்டேன்பா!)

said...

//லூசு போல தனியா சிரிச்சுக்கிட்டு இருக்கேன்னு ஆபிசில எல்லாரும் கேட்கிறாங்க//

தாபி- போலவெல்லாம் இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..

:-)

said...

Venky said...

Good... Nice... We expect more from you...

எவ்ளோ அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கறாருப்பா இவரு...

said...

கல்க்கல்......

டேமஜர் என்பதால் ரூமில் உட்கார்ந்து சிரித்துக்கொண்டிருப்பதால் தப்பித்தேன்.

ஆனாலும் தம்பி ஜோசப்ப இந்த ஓட்டு ஓட்டியிருக்க கூடாது:)

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

said...

:-))

said...

பண்றதே டேமேஜு, அதுலயும் ரிப்பீட்டு வேற !! பாவம் :))

said...

சஞ்சய ஏன் கலாய்க்கல :(((

said...

me paavam.. total damage. :-))

said...

joseph iyengar comment.. rotfl.. :-)))

said...

சூப்ப‌ருன்னு சொல்ல‌லாம்.. ஆனாலும் ஓர‌த்துல‌ ஒரு ப‌ய‌ம் இருக்க‌த்தான் செய்யுது.. ஹி..ஹி.. :)

said...

SMS joke super

said...

:)
nice(இதோட விட்டானே அதுக்காக)

said...

கேபிளு, கும்க்கி, சந்தோஷ் திபிசிதி எல்லாம் எஸ்ஸாகீட்டாங்களே நான் ஒத்துக்கமாட்டேன்

:))

said...

// பரிசல்காரன் said...
தாபி- போலவெல்லாம் இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே..

:-)//

இல்லை ஆபிசில எல்லாம் இது தெரியாது நல்ல புள்ளைன்னு நம்பிக்கிட்டு இருக்காங்க :)

Anonymous said...

ஏற்கனவே தனியா இருக்கும் போது அப்பப்ப சிரிக்கரேன்னு என் மேல புகார் இருக்கு. இப்ப கன்பார்ம் ஆயிடுச்சு, பக்கத்துவீட்டு தாத்தா வந்து பார்த்துட்டு என்னன்னு விசாரிக்கற அளவுக்கு சிரிச்சாச்சூ :)) வயிறு வலிக்குது :)))))))))))))))))))

said...

//கேபிளு, கும்க்கி, சந்தோஷ் திபிசிதி எல்லாம் எஸ்ஸாகீட்டாங்களே நான் ஒத்துக்கமாட்டேன்
//

ஞாபக படுத்த வேற செய்யுறீங்களா.?
கேபிள் சங்கர்

said...

SAP SAP SAP போட்டோவ கும்முக்கிக்கு டெடிக்கேட் பண்றேன்..

ஆமா. அதென்ன...
கும்முக்கி போட்டோ / கேபிள் போட்டோ வரல..

அட்வான்ஸ் கொடுக்கலையாண்ணே

said...

SAP SAP SAP / அப்துல்லா தனியா சிரிக்கிறது..

அய்யோ சிரிச்சு...
முடியலடா சாமி.....

said...

::))

said...

கலக்கல்

said...

பயந்துகிட்டே தான் உள்ளாற வந்தேன்.. :)))))))))))))))))))))

said...

:) ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல! :))

said...

கலக்கல இருக்கு

said...

ஆஆஆஆஆதி..
//.. எல்லோரையும் அண்ணன் தங்கச்சியா நினைக்க சொன்னார் விவேகானந்தர், நம்ம பரிசல் அனைவரையும் வாசகரா நினைப்பார். ..//

:-)))))))))))

said...

எதோ இத்தோட விட்டானே. புண்ணியமா போவட்டும்.

நீ செஞ்ச டேமேஜ் வலிக்கல. பட் விழுந்து விழுந்து சிரிச்சு, இருமல் வந்து நெஞ்சு வலிக்குது.

said...

கலக்கல்....குசும்பா..:)))))))))))))))))))

said...

ஹா..ஹா..ஹா..ஹா..

லொக்...ஹா..ஹா..லொக்..

லொக்..லொக்..ஹா..ஹா

பாவி, குசும்பா!

said...

mudiyale!. total damage.

said...

சூப்பர்.

said...

:)))))))))))))))))))))

said...

:)))

யப்பா...!

சரியான லொள்ளுதான் குசும்ப்ஸ்!

said...

நீங்க அடிச்சி ஆடுங்க :)

said...

ஆமாம்பா!

கற்புகரசர்கள் எல்லாம் ஈரோடு வாங்க!

said...

Foot ball - Chance-a illa Kusumbs.... Office-la ellam thirumbi pakka vechutten...

said...

ஆரம்பமே அதகளமா இருக்கே..

:))))))))))))))

said...

உன் கிட்ட இருந்து இன்னமும் எதிர்பாக்குறேன் :)..