Tuesday, June 29, 2010

செம்மொழி போட்டோ டூன்ஸ் 29-6-10

















50 comments:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்லாருக்கு குசும்பரே!!!

வரதராஜலு .பூ said...

எல்லாமே டாப்தான் வழக்கம்போல

Anonymous said...

பெண் சிங்கம் :))))))))))

Sukumar said...

வாவ்.. தல.. செம கலக்கல்ஸ்.. கண்டிப்பா அவ்வை பாட்டி அப்படிதான் சொல்லியிருக்கும்... செம்மொழியை கலாய்த்த உம்மொழி வாழ்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sirichchu mudiyala

Ravichandran Somu said...

பெண் சிங்கம் சூப்பர்!!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ha ha haa. super.

பாலகுமார் said...

super!

அப்துல்மாலிக் said...

பெண் சிங்கம் சூப்பர், :)))))))

கௌதமன் said...

இது சென்னைமொழி வாழ்த்து:
"நல்லாரு நைனா நல்லாரு"

முரளிகண்ணன் said...

கலக்கல் குசும்பரே

வந்தியத்தேவன் said...

உளியின் ஓசை பெண் சிங்கம் கலக்கல்.
கவனமாக இருக்கவும் ஆட்டோ வரப்போகின்றது

தாரணி பிரியா said...

பெண் சிங்கம் அசத்தல்.

Unknown said...

:-))

Unknown said...

நீண்டநாள் வாழச்செய்யும் அமிழ்து பொழி நெல்லிக்கனியை காலணாவுக்கு விக்கிறீங்களே... குசும்பு :))

Unknown said...

அந்த நெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி அவ்வைக்கு கொடுத்தது அதியமான். அவ்வை சொல்ற மாதிரி போட்டிருக்கியளே.

Bavan said...

ஹாஹாஹா... ROFL..:))))

Kumky said...

குசும்பு கொஞ்சம் கம்மிதான் குசும்பரே....

வண்ணான் said...

கெமிஸ்ட்ரினா என்னாங்க

அடிக்கடி சொல்லுறாங்க !!

வண்ணான் said...

சுல்தான் கமாண்ட் சூப்பர் :))

வச்சாரு ஆப்பு :)

manjoorraja said...

குசும்பு கொஞ்சம் குறைவாத்தான் இருக்கு!

வண்ணான் said...

அந்த யானை சான்சே இல்லை

:)

AkashSankar said...

பெயருக்கு ஏற்ற பதிவு...

ஒவ்வாக்காசு said...

அவனவன் இங்கன கோயம்பத்தூர்-ல டவுசர் கிழிஞ்சி போய் உக்காந்து இருக்கான்... உங்களுக்கு ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு... :-)

கும்மாச்சி said...

படங்களும் நையாண்டியும் அருமை.

கண்ணா.. said...

மாநாட்டுக்கு போன பதிவர்கள் போட்டோ நிறைய இருக்கே தல...

அதை வைச்சு அடுத்த பார்ட் சீக்கிரம் போடவும்.... (நேயர் விருப்பம்)

:))

Menaga Sathia said...

ஆஹா எல்லாமே செம கலக்கல்....

Cable சங்கர் said...

எதை விடுறது எதை சொல்றது.. அட்டகாசம்.

Thamira said...

அளவான கமெண்டுகளுடன் இந்தப்பதிவை ரசிக்கச் செய்திருக்கிறீர்கள். நன்றி.

வால்பையன் said...

செம குசும்பு!

Praveenkumar said...

வழக்கமான குசும்புகளுடன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கீங்க..!

Katz said...

ha ha ha :-)

Chitra said...

super comments! ha,ha,ha,ha,ha...

KKPSK said...

//பெண் சிங்கம்/// ROTFL ;)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அசத்தல் ....

கலக்கல் ......

குசும்பு .............

ஜில்தண்ணி said...

வழக்கம் போல குசும்பு :)
கலக்கல்

Jayadev Das said...

வெட்டிச் செலவு

பெசொவி said...

எல்லாமே சூப்பர்.......பெண் சிங்கம் - வாய்விட்டு சிரித்தேன்.

நீ கலக்கு சித்தப்பு............

செ.சரவணக்குமார் said...

அசத்தல்.

ரிஷபன்Meena said...

எல்லாமே சிரிப்புதான்....

பெண்சிங்கம் அபாராம் நல்ல கற்பனை.

நெல்லிக்கணியும் தூள்

ரிஷபன்Meena said...

எல்லாமே சிரிப்புதான்....

பெண்சிங்கம் அபாராம் நல்ல கற்பனை.

நெல்லிக்கணியும் தூள்

Vidhya Chandrasekaran said...

ROFL:))))

வடுவூர் குமார் said...

என‌க்கு பிடிச்ச‌து உளியின் ஓசையும் & பெண் சிங்க‌மும் தான்.

கபீஷ் said...

எல்லா கமெண்டும் நல்லாருக்கு. பெண் சிங்கம் :)))

மங்களூர் சிவா said...

:)))

@சுல்தான்
கமண்ட் சூப்பர் :))

Mythili said...

super comments, migavum rasithen.

Ganpat said...

நல்லதொரு நகைச்சுவை உணர்வு உங்களிடம்..
மிகவும் ரசித்தேன்
நன்றி

THE UFO said...

//போட்டோ டூன்ஸ்// என்பதற்கு பதில் "ஃபோட்டூன்ஸ்" என்று சுருக்கமாக... நச்சுன்னு... புதுமையாக இருக்கலாமா...?

பரிசல்காரன் said...

அவரு’ பார்த்தா கண்டிப்பா அரசவை விகடகவி பதவி உனக்குத்தான்ப்பா!

Sanjai Gandhi said...

:))))

50