Sunday, June 13, 2010

கல்லூரி கலாட்டா போட்டோஸ்

பிளாக் & வெயிட் போட்டோவிலும் பயபுள்ள என்னா கலரா இருக்கு!

அத்தை பையன் பாரி, நான், சுரேஷ்


5 வருடம் வளர்த்த சடை முடியோடு நான், அருகில் வினோத், சுரேஷ், இட்லி குண்டன் செந்தில்


கல்லூரி விழாவில்ஆட்டம் நானும், சுரேஷும்


ஹிட்லர் மீசை,ஆட்டு தாடி, காதில் வைர தோடு:))



நண்பர்கள் தூங்கும் பொழுது அவிங்களுக்கு நான் மேக்கப் செஞ்சு எடுத்த போட்டோஸ்



பாலாஜி
டேவிட்

கார்த்தி

கோபால்

ஒருத்தனை தவிர மீதி அல்லாரும் கண்ணாடி போட்டுக்கிட்டு போஸ்! ஜன்னலில் எட்டிபார்க்கும் பசங்ககூட கண்ணாடியோடு.

(ஆல் இந்தியா டூர் போன பொழுது எடுத்தது, அனைத்தும் திருடியவை)
டிஸ்கி: ஆனந்தவிகடனில் எதிர்காலத்தில் ஸ்டார் பழய ஆல்பம் பகுதியில் போட போட்டோ கேட்டா அப்ப எடுத்துக்கொடுக்க வசதியாக இந்த போஸ்ட்:)))

49 comments:

said...

ப்ளாகரா இருக்கறது எங்க தப்பா?.... ஏன்ன்ன்ன் இப்படி.??!

said...

அதானே....ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?

Anonymous said...

ப்ளாகரா இருக்கறது எங்க தப்பா?.... ஏன்ன்ன்ன் இப்படி// ரிப்பீட்டு

நல்ல வேளை எங்க போட்டாவெல்லாம் மாட்டலை :)))))))))))))))))))))))

said...

அப்படியே அண்ணார்களின் நாமகரணங்களும் போடக்கூடாதோ..?

said...

உங்களை பிளாக்கை நான் திறந்தப்ப பக்கத்துல நின்னு பாத்துகிட்டு இருந்த ரெண்டு பேருக்கு நின்ன இடத்துலேயே டயேரியா ஆயிருச்சு.மூணு பேரு மூக்குல ரெத்தம் வந்து மயக்க மாயிட்டாங்க.இன்னும் ஒருத்தன் கண்ணு அவிஞ்சு போச்சுங்குறான். டாக்டர் எங்கிட்ட இதுக்கெல்லாம் காரணமான அவன் யாரு?? நாடி நரம்பெல்லாம் ரத்தவெறி பிடிச்ச அவன் யாருன்னு கேக்குறாரு.

நீங்க யாரு???

சொல்லுங்க. துபாய்ல நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க??

சொல்லுங்க...
சொல்லுங்க...
சொல்லுங்க....

said...

:)

தம்பி கலருக்கு கவலைப்படாதே வெள்ளைக்காரன் கூட பதிவு எழுதினா தன்னை 'ப்ளாக்கர்' என்று தான் சொல்லிக் கொள்வான்.

said...

//பிளாக் & வெயிட் போட்டோவிலும் பயபுள்ள என்னா கலரா இருக்கு//

ஃபோட்டோஷாப் தெரிஞ்ச மனுஷனுக்கு இதெல்லாம் பிசாத்து வேலை. நம்ப மாட்டோம். எந்த க்ராஃபிக்ஸும் பண்ணாத ஃபோட்டோ நம்ம கைல இருக்கு, மறக்க வேண்டாம் ;-)

said...

//:)

தம்பி கலருக்கு கவலைப்படாதே வெள்ளைக்காரன் கூட பதிவு எழுதினா தன்னை 'ப்ளாக்கர்' என்று தான் சொல்லிக் கொள்வான்.//

கோவி.. முடியல... :))))))))))

said...

ஹிட்லர் மீசை வைரத்தோடு நம்பர் 1 பாஸ் ! மெல்லிய புன்னகையோடு கலக்கல் போஸும் கூட!

said...

எனக்கும் ஹிட்லட் தான் பிடிச்சிருக்கு.

அஞ்சு வருஷமா வளர்த்த முடியா? எவ்ளோ பொறுமசாலிப்பா நீங்க!!!

said...

தல யாரப்பத்தியும் கவலபடாதிங்க நீங்க அடிச்சு ஆடுங்க

said...

ஹிட்லர் கெட்டப் பனியன் போட்டோவ பாத்தா அப்பிடியே அச்சு அசப்புல டாம் குரூஸ் மாதிரியே இருக்கீங்க...

u looks good ( நன்றி அய்யனார்)

:))))))

said...

அந்த 5வது போட்டோல சும்மா கருத்த புரூஸ்லிகணக்கா இருக்கீங்க :-))

said...

முத‌ல் ப‌ட‌ம் "சூப்ப‌ர்".

said...

ஹிட்லர் மீசை,ஆட்டு தாடி, காதில்
வைர தோடு:))


yappaa... enna oru romantic look...!

said...

கடைசி ஃபோட்டோ பார்த்துதான் பில்லா படம் எடுத்தாஙக்ளோ!!!!

said...

//கார்க்கி said...
கடைசி ஃபோட்டோ பார்த்துதான் பில்லா படம் எடுத்தாஙக்ளோ!!!!
//

இல்ல பாஸு... இதைப்பாத்துதான் இம்சைஅரசன் 23ம் புலிகேசி படம் எடுத்தாய்ங்க.....:)))))

said...

:) (only)

said...

ஆட்டு தாடி - டாப்புங்கோ

கண்ணாடி இல்லாத ஆளை தவிர்த்து இருக்கலாம்

உங்களை மேக்கப் செய்து எடுத்த போட்டோக்கள் எங்கே

எங்கே

எங்கே ...

said...

பாஸ் இந்த படங்கள் அணிவகுப்புல இன்பட்வீன்ல ஒரு படத்துல வாயில கர்சீப் கவ்வியிருக்கீங்களே அது எதுக்கு கேப் மெயிண்டெயின் செய்யற டெக்னிக்கா பாஸ்? #டவுட்டு

said...

கவிதா சொன்னதை வழிமொழிகிறேன்...

said...

ம்ம்ம்... ங்ணா...இதுக்கு ஒரு AK 47 வெச்சு எல்லாத்தையும் சுட்டுத்தள்ளியிருக்கலாம்!

Anonymous said...

இதெல்லாம் பார்த்துமா மஞ்சு உங்களை கல்யாணம் பண்ணிட்டாங்க. தியாகி மஞ்சு வாழ்க :))

said...

திருஷ்டி கழிஞ்சுதுடே.. இனி எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும் போ!

said...

//u looks good ( நன்றி அய்யனார்)//

ஆஹா ரத்தம் பார்க்காம அடங்காது போல பூமி :)

said...

தலைவா நம்ம கடை பக்கம் வந்துட்டு போங்க


www.jillthanni.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

Anonymous said...

//பரிசல்காரன் said...

திருஷ்டி கழிஞ்சுதுடே.. இனி எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும் போ!
//

hahahaha

said...

:) :) :)

said...

கல்லூரி ராப்:)

said...

சரி சரி

said...

:))

இருந்தாலும் இவ்வளவு டெர்ரர் வேண்டாமே, குசும்பர்க்கே சிரிப்பு வந்திருக்குமே இந்த பதிவு போடும்போது

said...

:))))

said...

u look scary :))

said...

இந்தக் கொடுமைக்கு அரளிவிதையை அரைச்சுக் கொடுத்திருக்கலாம்...

said...

அப்போ எவ்வளவு நல்லவங்களா இருந்திருக்கிங்க.

said...

////பரிசல்காரன் said...

திருஷ்டி கழிஞ்சுதுடே.. இனி எல்லாம் நல்லபடியாத்தான் நடக்கும் போ!
//ஹா ஹா...

said...

Parivel muthaiya?

said...

:)

said...

அருமையான போஸ்ட் குசும்பன்.. இன்னும் 6 மாசம் கழிச்சி பாப்பாக்கு சாதம் ஊட்டும் போது யூஸ் பண்ணிக்கறேன்.. நன்னி!

:)

//ப்ளாகரா இருக்கறது எங்க தப்பா?.... ஏன்ன்ன்ன் இப்படி.??!//


:))))))))))))))))))))))))))))

said...

அன்பின் குசும்பா

கல்யாணத்தின் போது மஞ்சுவுக்கு எந்த போட்டோ அனுப்பினே ? பாத்தப்புறமும் பண்ணிக்கறேன்னு சொன்ன மஞ்சு வாழ்க

சரி சரி எங்கிட்டயும் காலேஜ் போட்டோஸ் எல்லம இருக்கு தெரியுமா

நல்வாழ்த்துகள் குசும்பா
நட்புடன் சீனா

said...

அண்ணாத்த முடில.... ஏன் இப்படில்லாம்

said...

anne ....oru lemon soda

said...

:)))

said...

விடுங்க குசுமபரே. இதெல்லாம் பொறாமையினால எழுதியிருக்காங்க,. அடுத்த செட் படம் போடும்போது சொல்லிவிடுங்க. ஒரு 6 மாசம் லீவ் போட்டு ஏர்வாடி போயிட்டு வந்துரலாம்

said...

புகைப்படங்கள் அனைத்தும் பசுமைதான் !

said...

கி8கிகிகிகிகி..............எல்லாம் ச்சூப்பரு

Anonymous said...

இப்படி ஒரு துணிச்சல் எப்படி வந்துண்ணே

said...

ஹி ஹி கவிதா போன ஜென்மத்தில் நீங்க
செஞ்ச புண்ணியம்.

கும்க்கி அண்ணே புரோபைல் போட்டோவில்
சும்மா கும்முன்னு இருக்கிங்க.

நன்றி மயில்

அப்துல்லா அண்ணாச்சி அதுக்கு பேருதான்
இன்ப அதிர்ச்சி:)) துபாய்ல...துபாய்ல...துபாய்ல
ஒட்டகம் மேய்ச்சிங்!

அண்ணே கோவி இப்பதான் நிம்மதியா இருக்கு.

KVR இது ஒரிஜினல்:) முடி வெட்ட கடைக்கு போகும்
பொழுது அவர் பாடுதான் கொஞ்சம் கஷ்டம்!:)

நன்றி ஆயில்:)

நன்றி கார்த்திக்

நன்றி கண்ணா(அவ்வ்வ்வ்)

நன்றி கார்த்திக் புரூஸ்லி? ஆஹா :))

வடுவூர் குமார்..அண்ணே நீங்கதான் நல்ல மனசுகாரர்:)

நன்றி பேரரசன்

நன்றி மின்னல்

நன்றி ஜமால்,

ஆயில்யன் அது தென்னாலி படத்தில் வரும் பாட்டு
ஹோஜாரேவுக்கு ஆடிய ஆட்டம்:)))

ராசராசசோழன் உங்களை 1001 படத்தில் வரும்
தீவுக்குதான் நாடுகடத்தனும்:))

ராம்சாமி இதுக்கே வருத்தப்பட்டா எப்படி?:)))

மயில் இதெல்லாம் பார்த்துதான் லவ்ஸே வந்துச்சு:)))

நன்றி பரிசல், யாருக்கு திருஷ்டி கழிஞ்சுது?:))

நன்றி நேசமித்ரன்

நன்றி ஜில்தண்ணி வந்தாச்சு உங்க கடைக்கு:)))

நன்றி சின்ன அம்மிணி

நன்றி பாலகுமார்

நன்றி ராஜ நடராஜன்

நன்றி ராமசாமி கண்ணன்

நன்றி அபு அஃப்ஸர், ஆமாம் இப்படி எல்லாம்
இருந்திருக்கோமே என்று சிரிப்பு வந்தது:)

நன்றி மங் சிங்

அய்யனார் உனக்கு பொறாமைய்யா, அதுவும் பொம்பள
புள்ளைங்களைதான் லுக் குட்ன்னு லட்சியத்தோட வாழும்
ஆளு நீ:))

சுபைர் அது எல்லாம் கஷ்டம், டக்குன்னு போய் கண்ணாடியை பாரு!

நன்றி அக்பர்

நன்றி Menagasathia

ஆமாம் குடுகுடுப்பையாரே, அவரேதான் என் அத்தை பையன்,
அவுங்க வீட்டில் இருந்துதான் 5 வருடம் படிச்சேன். நீங்க
அவருக்கு நண்பரா?

நன்றி ஜெகதீசன்

நன்றி புது தாயே, மாமனார் போட்டோவை காட்டி சாதம் ஊட்டுவீயா
இன்னும் 100பவுன் கூட போடனும் என்று சொல்லிடுவேன் சாக்கிரதை!

சீனா அய்யா போட்டோ அனுப்பினா எல்லாம் யாரு என்னை ஓக்கே
செய்வா? படிக்கும் பொழுதே பிக்கப் செஞ்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்:)))

நாஞ்சில் சும்மாச்சுக்கும்:))

நன்றி டம்பி மேவீ, அப்படியே ஒரு ஜெலுசில் மாத்திரையும்...

நன்றி முத்துலெட்சுமி

இளா அண்ணே ஏன் திஸ் மச் மர்டர் வெறி?:))

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி அத்திரி

said...

டேய் ஏண்டா ஏன் இந்த கொலவெறி உனக்கு.. பரிச்சை எழுதினோமா தூங்கினோமான்னு இல்லாம இங்க வந்தேன் பாரு எனக்கு வேணும் எனக்கு வேணும்...