Tuesday, July 6, 2010

புனைவு ஸ்பெசல் கார்ட்டூன் 6-7-2010




திருவள்ளுவர்: நான் தான் பெரியவன்!
பாரதியார்: இல்லை இல்லை நான் தான் பெரியவன்!
திருவள்ளூவர்: இதுவரை என் திருக்குறளை வைத்து 5 புனைவு வந்திருக்கு, 4 பதிவுகளுக்கு தலைப்பாக ஆகியிருக்கு..
பாரதியார்: முடிவில் நீதி சொல்ல என் பாட்டுதான் உபயோகம் ஆகியிருக்கு...
டிஸ்கி: பிளாக்கரில் பின்னூட்டங்கள் தெரியமாட்டேங்குது, பிளாக்கரை பத்தி ஒரு புனைவு எழுதிட வேண்டியதுதான்.

48 comments:

மின்னுது மின்னல் said...

::))

மின்னுது மின்னல் said...

மூனாவது சூப்பரு :)

Iyappan Krishnan said...

சவாசு

☀நான் ஆதவன்☀ said...

:)))))))))))

ஜோசப் பால்ராஜ் said...

டேய்,
பாவம்டா தாடிக்காரரும், முண்டாசுக்காரரும்.

குசும்பன் said...

பிளாக்கர் பிரச்சினை போல, கமெண்ட்ஸ் தெரிய மாட்டேங்குது!

நான் தமிழன். said...

மீண்டும் புதுப்பொலிவுடன்

அண்ணன் குசும்பன் புனைவுடன் களமிறங்குகிறார்.

முடிந்தால் மோதிப் பார்க்கவும்.

நான் தமிழன். said...

என்னண்ணே யாரையுமே காணும்.

எல்லாம் பிஸியா இருக்காங்களோ

Bruno said...

ஹி ஹி ஹி

ஜெகதீசன் said...

:)

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டங்கள் தெரியலையா ...

நட்புடன் ஜமால் said...

பின்னூட்டம் தெரியுது

எண்ணிக்கை மட்டும் தெரியலையே!!!

சுரேகா.. said...

:)

:))

:)))

சுசி said...

கடைசி கார்ட்டூன்ல உங்க சின்ன வயசு ஃபோட்டோ சூப்பர்.

பலூன்காரன் said...

http://baloonkadai.blogspot.com/2010/07/blog-post.html

Anbu said...

:-))

வால்பையன் said...

புனைவு பின்னூட்டம் இட வாய்புண்டா!?

காயத்ரி சித்தார்த் said...

//டிஸ்கி: பிளாக்கரில் பின்னூட்டங்கள் தெரியமாட்டேங்குது, பிளாக்கரை பத்தி ஒரு புனைவு எழுதிட வேண்டியதுதான்.//


:)))))))))))

ராம்ஜி_யாஹூ said...

இப்படி புனைவுகள் என்ற வகையில் தனி மனிதர்களை தாக்கியும் கிண்டல் செய்தும் பதிவுகள் வந்து கொண்டு இருந்தால், எப்படி நாம் அச்சு ஊடகங்களை (விகடன், குமுதம், தினமலர்) போன்றவற்றை புறக்கணித்து படிக்காமல் விட்டோமோ, அதே போல வலை எழுத்துக்களையும் படிக்காமல் போக வாய்ப்பு இருக்கு

M.G.ரவிக்குமார்™..., said...

இதுல ஏதும் உள்குத்து இருக்கோ?..

Kumky said...

ம்...

நீர் அரசவைக்கு பொருத்தமானவர்தாம்..

:))

Kumky said...

ஒன்னியுமே தெரியாத புள்ளைங்க ரெண்டும் என்னமா புன்னகை வீசீட்டு போயிருக்காங்க....

அம்மாடியோவ்..

gulf-tamilan said...

:))))))))

IKrishs said...

யாராவது எதையாவது சாப்பிட்டு அடுத்த நாள் அவங்களுக்கு " நீர்த்து போனா " கூட நீங்கதான் காரணம் நு பரவலா ஒரு பேச்சு இருக்கே? உண்மையாங்க? :))

Anonymous said...

:))))))))))))

Anonymous said...

நல்ல வேளை என் பின்னூட்டம் வந்திருச்சு :)))

மின்னுது மின்னல் said...

பிளாக்கரை பத்தி ஒரு புனைவு எழுதிட வேண்டியதுதான்
//


பயதுட்டானுவோ...!!!!


பாஸ் இப்ப தெரிய ஆரம்பிச்சிட்டு ::)))

வவ்வால் said...

Punaivukalai kadanthu adutha kattama "sorchithiram" poyaachu, update aagamal irukkum kusumbanai kandikiren!

Seekkiram sorchithira cartoon podavum!

Jey said...

super kalakkals. keep rockings.:)

கபிலன் said...
This comment has been removed by the author.
கபிலன் said...

அன்பின் குசும்பன்...
உங்கள் அளவற்ற கற்பனை திறனும் நகைச்சுவை உணர்வும்
எண்ணற்றவரை உங்கள் வாசகனாக்கியதில் வியப்பேதுமில்லை.
விஷயமா இல்லை...ஏன் இன்னும் நீங்களும் அதையே ஞாபகப்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்..
திருவள்ளுவர்...பாரதி...வணங்கவேண்டியவர்கள்...ரசிக்க முடியவில்லை....
மன்னிக்க....

ஈரோடு கதிர் said...

சூப்பரப்பு

குசும்பன் said...

நன்றி மின்னல்

நன்றி ஜீவ்ஸ்

நன்றி ஆதவன்

நன்றி சோசப்பு

அண்ணே நான் தமிழன் ஏன் அய்யா ஏன் இப்படி ஒரு பாசம்?:)

நன்றி புருனோ

நன்றி ஜெகதீசன்

நன்றி ஜமால்

நன்றி சுரேகா

நன்றி சுசி

நன்றி குமாரா

நன்றி வால்பையன்

நன்றி காயத்ரி சித்தார்த்

ராம்ஜி யாஹூ மிக்கச்சரி நன்றி

நன்றி நேசன்

நன்றி கும்க்கி:)

நன்றி Gulf-tamilan

நன்றி கிருஷ்குமார், அவ்வ்வ் அது எல்லாம் வதந்தி:)

நன்றி மயில் (எல்லோருக்கும் அவுங்க அவுங்க பின்னூட்டம்
மட்டும் தெரியும்!)

வவ்வால் ரைட்டு செஞ்சுடுவோம்

நன்றி jey

நன்றி Comment deleted :))

நன்றி கபிலன், புனைவுகளை நான் நினைவு படுத்தவில்லை
கடந்த இரு நாட்களாக வரும் புனைவுகளை கிண்டல் செய்துதான்
இந்த பதிவு!

நன்றி கதிர்

வண்ணான் said...

என்ன கொடுமை சரவணா???

திருவள்ளுவர்...பாரதி...வணங்கவேண்டியவர்கள்...ரசிக்க முடியவில்லை....
மன்னிக்க....

//

இதுக்கு பதில் சொல்லாமல்?
நீங்களும் ’அவனை’ போலவே பதில் சொல்லுறீங்க :))

கண்ணா.. said...

குசும்பா,

நீ இந்த பதிவுல நிறைய கெட்டவார்த்தை சேர்த்திருப்பதால் 18+ வார்னிங் வருது...

பாத்து சூதானாம இருந்துக்கோப்பு... தலைப்புலயே “பு______” ங்கற கெட்ட வார்த்தை சேர்த்துருக்கறதால தமிழகத்தில் உன் ப்ளாக்கை பேன் பண்ணிற போறாய்ங்க....

வண்ணான் said...

எப்படி நாம் அச்சு ஊடகங்களை (விகடன், குமுதம், தினமலர்) போன்றவற்றை புறக்கணித்து படிக்காமல் விட்டோமோ, அதே போல வலை எழுத்துக்களையும் படிக்காமல் போக வாய்ப்பு இருக்கு
//

அப்ப குசும்பன் பிளாக்கையும் புறக்கணித்து விடுவாங்களா??

::))

வண்ணான் said...

உன் ப்ளாக்கை பேன் பண்ணிற போறாய்ங்க....
//

இவரு பிளாக்கை ஏன் பேன் பார்க்கனும்

:)

ரிஷபன்Meena said...

ரசிக்கும் படி இருந்தது

மங்களூர் சிவா said...

நீ திரும்ப திரும்ப கோமாளின்னு நிரூபிச்சுகிட்டே இருய்யா!

மங்களூர் சிவா said...

வினவுகிட்ட உன்னைய புடிச்சிகுடுத்தாதான் சரிப்படுவ!

கண்ணா.. said...

//மங்களூர் சிவா said...
நீ திரும்ப திரும்ப கோமாளின்னு நிரூபிச்சுகிட்டே இருய்யா!
//

அரசவை கோமாளி என்ற வினவு அங்கீகாரம் பெற்ற பட்டத்தை வெறும் கோமாளி என்று அழைத்த உள்குத்தை வன்மையாக கண்டிக்கிறேன்
:))

மங்களூர் சிவா said...

/
கண்ணா.. said...

அரசவை கோமாளி என்ற வினவு அங்கீகாரம் பெற்ற பட்டத்தை வெறும் கோமாளி என்று அழைத்த உள்குத்தை வன்மையாக கண்டிக்கிறேன்
:))
/

ஹா ஹா
:))

Anonymous said...

ஹிஹிஹி, கலக்கல்

hiuhiuw said...

தும் ததா!

hiuhiuw said...

//அரசவை கோமாளி என்ற வினவு அங்கீகாரம் பெற்ற பட்டத்தை வெறும் கோமாளி என்று அழைத்த உள்குத்தை வன்மையாக கண்டிக்கிறேன்//

ரைட்டு!

அடுத்த ஆட்டம் ஆரம்பம்!

கபிலன் said...

அன்பின் குசும்பன்..
தங்களுக்கு தெரிந்த மரியாதையை கொஞ்சம்
வெடிகுண்டுக்கும் சொல்லுங்கள்.

வண்ணான் said...

கபிலன் said...
அன்பின் குசும்பன்..
தங்களுக்கு தெரிந்த மரியாதையை கொஞ்சம்
வெடிகுண்டுக்கும் சொல்லுங்கள்
//

உங்களை கலாய்ச்சிட்டேன்
மன்னிக்க வேண்டும் கபிலன் !!

கபிலன் said...

மிக்க நன்றி..முருகேசன்...
இதை நான் எதிர்பார்க்கவில்லை...
நிச்சயம் இது கலாய்ப்பில்லை தானே...