Thursday, April 2, 2009

ஒரு ஜொள்ளு போட்டி! இதில் சார்மி அடிக்கும் கொசு எத்தனை?

டிஸ்கி: மனதளவில் வயதானவர்கள் தவிர்க்கவும்! மற்றப்படி வயது தடை இல்லை, மனைவி அருகில் இருக்கும் பொழுது சார்மி கொசு அடிப்பதை மெய்மறந்து ரசிக்க வாய்பு இருப்பதால் அதன் பின் விளைவுகளுக்கு கம்பெனி பொருப்பல்ல!

இந்த வாரத்தில் ஒரு ஜொள்ளு போஸ்ட் கூட போடவில்லை என்றால் சங்கத்தில் சேர்க்கமாட்டார்களாம் ஆகையால் இந்த போட்டி
இந்த பாடலில் சார்மி அடிக்கும் கொசுக்கள் எத்தனை, அதுபோல் அவர் கூட்டாளிகள் அடிக்கும் கொசுக்கள் எத்தனை என்று சரியாக சொல்பவர்களுக்கு ஸ்டார் வாரம் முடிந்த மறுநாள் ஒரு பரிசு காத்திருக்கு.
http://www.youtube.com/watch?v=OdcPtg92d7A

டிஸ்கி: வீடியோவை ரெண்டு மூனு முறை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாம போற அந்த சிகப்பு சட்டைக்காரர் இரத்தம் கக்கி சாவார்.

34 comments:

said...

42

said...

36 கொசு.. 6 ஈ.. 4 வாட்டி சும்மா தட்டினாங்க..

said...

சேனல் தொலைக்காட்சி அரங்கில் தான் நிறைய கொசு இருக்கும் என்று நினைத்தேன்,இங்கும்கூடவா?
தாங்கலடா சாமி!!!
:-)

said...

58

said...

//கார்க்கி said...
36 கொசு.. 6 ஈ.. 4 வாட்டி சும்மா தட்டினாங்க..
//

ஆமாம்!

கார்க்கி சொல்றதுதான் கரீக்ட்டு நானும் செக் பண்ணிட்டேன் :)))))

(4 கொசு மிஸ்ஸாகிடுச்சு பாஸ்)

said...

கொசுவே கண்ணுக்கு தெரியவில்லை.
ஏதாவது மாயம் இருக்கா?

said...

ஒரு நாளைக்கு நாலு பதிவு... இதுல கும்மி வேற.. எப்படி அண்ணா இப்படி எல்லாம்?? :))))))) மத்தபடி ஆப்பீஸ்ல வீடியோ தெரியல... சோ நெக்ஸ்ட் போஸ்ட்ல மீட் பண்றேன்.. :))

said...

அவசியமான அறிபூர்வமான போட்டிதான்:)

said...

//வித்யா said...
அவசியமான அறிபூர்வமான போட்டிதான்://

அப்போ நீங்க என்ன பண்றீங்க இங்க?????? :))))))))))))))

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

said...

நாராய‌ணா... இந்த‌ கொசு தொல்ல தாங்க‌ முடிய‌ல‌ டா....

said...

//உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்//

ரிப்பீடேய்....

said...

உங்களுக்கு பேஸ்மெண்ட்,கட்டடம் எல்லாமே வீக்.எனக்கு கணக்கு வீக்.அதனால் இந்த கடிக்கு நான் வரலை.

said...

36-30-34

said...

ஒரு தடவ எண்ணுனேன்!
இடையில விட்டுட்டேன்!
திரும்பவும் எண்ணுனேன்!
இதுமாதிரி ஐந்து தடவ எண்ணுனேன்!
அப்பவும் தப்பாத்தான் எண்ணியிருக்கிறேன்!
ஐ!ம்பது

said...

கொசு என் கண்ணுல படலை மாமா.. :))

said...

//வீடியோவை ரெண்டு மூனு முறை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாம போற அந்த சிகப்பு சட்டைக்காரர் இரத்தம் கக்கி சாவார். //

நான் சிகப்பு சட்டை போடலைங்கோவ்.......

:)))

said...

ஒரிஜினல் இங்கிலீசு பாட்ல அதிகமா கொசு அடிப்பாங்க. சார்மி அவங்கள விட கம்மியாதான் அடிச்சிருக்காங்க. . . . . . . .

said...

//உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்//

ரிப்பீடேய்....

said...

பனங்காட்டான் said...

36-30-34
//

paaththaa appati theriyalai

:)

ethukkum thottu paaththuttu thaan solla mutiyum

:)

said...

டிஸ்கி: வீடியோவை ரெண்டு மூனு முறை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாம போற அந்த சிகப்பு சட்டைக்காரர் இரத்தம் கக்கி சாவார்.
//

ok ok

naan poottutteen

:)

said...

oru kosu kuta atikkala

!!!

ellaam paranthu pooyittu

:)

sariyaa thala :)

said...

இந்த பாடலில் சார்மி அடிக்கும் கொசுக்கள் எத்தனை, அதுபோல் அவர் கூட்டாளிகள் அடிக்கும் கொசுக்கள் எத்தனை என்று சரியாக சொல்பவர்களுக்கு ஸ்டார் வாரம் முடிந்த மறுநாள் ஒரு பரிசு காத்திருக்கு.
//

engkaL kavanaththai thisai thirippa kusumpan seyyum sathi purikirathu :)

said...

நேற்றைக்கு சிகப்பு சட்டை போட்டிருந்ததால் சும்மா அந்தப் பின்னூட்டம்.

இன்றைக்கு ரெண்டு, மூணு முறை பார்த்தாத்தானே தப்புன்னு நாலஞ்சு வாட்டி பார்த்தாச்சு.

எனக்கு ஒண்ணும் ஆகாதுதானே குசும்பா?

said...

//வீடியோவை ரெண்டு மூனு முறை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாம போற அந்த சிகப்பு சட்டைக்காரர் இரத்தம் கக்கி சாவார். //

:))

said...

எனக்கு தில்லான தில்லான பாடல் தான் ஞாபக வருது, அதுல குளோசோப் காட்சிகளாக மீனாவின் வயிறு பிரதேசத்தின் மையம் திரும்ப திரும்ப காட்டப்படும்.

said...

சரவண், சிகப்பு சட்டைய மாத்திட்டு வேற கலர் ல போட்டுட்டு வராங்க...

அதனால்.. டிஸ்கி ல எல்லார் கலர் சட்டையும் னு திருத்திடுங்க.. :) அப்பத்தான் எல்லாரும் இரத்தம் கக்கி சாவாங்க.. :)

said...

அண்ணே இந்த ஆத்தா படுத்தற பாடு பெரும்பாடாத்தான் இருக்கு பல பேருக்கு (எனக்கில்ல) யு டியூப்ல இருந்து எல்லா இடங்களிலும் கொடி கட்டி இருக்காங்க...

:)

said...

கோவி.கண்ணன் said...
\\
எனக்கு தில்லான தில்லான பாடல் தான் ஞாபக வருது, அதுல குளோசோப் காட்சிகளாக மீனாவின் வயிறு பிரதேசத்தின் மையம் திரும்ப திரும்ப காட்டப்படும்.
\\

இப்படியான நேரங்களில் தன்னை மறந்து வயசை ஒப்புக்கொண்டுடறார்..

:))

said...

சார்மிக்கு நல்லா பெருசா இருக்குமே!
இங்க மட்டும் இப்படியா சிறுசா தெரியுது!

கையி!?

said...

கொசுவ எவன் கவன்சான்

said...

வாரன் பாஸூ...
பாத்துட்டு வந்து வச்சுகிறன் உங்கல..

said...

1 முறை பாத்தேன்..
கொசுவை தவிர மற்றதெல்லாம் நல்லா தெரியுது..
ஹி..ஹி..

said...

//வீடியோவை ரெண்டு மூனு முறை பார்த்துவிட்டு பின்னூட்டம் போடாம போற அந்த சிகப்பு சட்டைக்காரர் இரத்தம் கக்கி சாவார். //Haaahaaaaaaa thoppi thoppi thoppi!!