Wednesday, September 17, 2008

தமிழகத்தில் திரும்ப மன்னர் ஆட்சி வருமா?

இவரும் மக்களை சந்திக்கிறார் எப்படி என்று பாருங்க, கீழே இருப்பவரும் மக்களை சந்திக்கிறார் வித்தியாசத்தை பாருங்க. மன்னர் ஆட்சியில் தான் மாட மாளிகையின் மேல் இருந்து மக்களை சந்திப்பாங்களாம்.

மக்களோடு மக்களாக இருக்கும், மக்கள் குறைகள் புரியும் , மக்களுக்காக போராடும் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்களா?

33 comments:

ஆயில்யன் said...

ஹிஹிஹிஹி :))

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!

விஜய் ஆனந்த் said...

unga aathangam romba sari...

aanaa intha rendu phot-vayum compare panni enna solla vareenga??
puriyalaye....

ஆயில்யன் said...

//மக்களோடு மக்களாக இருக்கும், மக்கள் குறைகள் புரியும் , மக்களுக்காக போராடும் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்களா//

மக்கள் தங்கள் கூட்டத்திலேயே தேடிப்பார்க்காமல் அண்ணாந்தே பார்த்துக்கொண்டிருக்கும் வரைக்கும் இதுதான் கதி நண்பா!

ஆயில்யன் said...

//விஜய் ஆனந்த் said...
unga aathangam romba sari...

aanaa intha rendu phot-vayum compare panni enna solla vareenga??
puriyalaye....
//

ஆமாம் அண்ணாச்சி இதுல நிறைய உள்குத்து வைச்சுத்தான் குசும்பன் பதிவு போட்டிருக்காரு!!! (என்ன உள்குத்துன்னு நான் சொல்லமாட்டேனே!)

ஆயில்யன் said...

//விஜய் ஆனந்த் said...
unga aathangam romba sari...

aanaa intha rendu phot-vayum compare panni enna solla vareenga??
puriyalaye....
/

பை தி பை அண்ணாச்சி நாம இப்படித்தான் படிச்சுக்கிட்டிருக்கோமா????

வெளங்கிடும்!

கார்க்கிபவா said...

சந்தேகமே இல்லாமல் என் ஓட்டு கலைஞருக்குத்தான்.. இருப்பா, புரட்சி கலைஞருக்கு..

RATHNESH said...

"தமிழகத்தில் திரும்ப மன்னர் ஆட்சி வருமா?"

கஷ்டம் தான். இளவரசர்கள் இளவரசிகளின் உள்சண்டைகளுக்கிடையே . . .

ஐயோ, மேட்டர் எங்கேயோ போகிறதோ!

//மக்களோடு மக்களாக இருக்கும், மக்கள் குறைகள் புரியும் , மக்களுக்காக போராடும் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்களா?//

பதிவின் தலைப்பில் நீங்க கேட்டிருப்பது ஆட்சி பற்றி. இங்கே கேட்பது போராடும் தலைவர் பற்றி.

கிடைப்பார்கள். ஆனால் அவர்களை ஆட்சி ஏற்ற மாட்டார்களே.

விஜய் ஆனந்த் said...

// ஆயில்யன் said...
//விஜய் ஆனந்த் said...
unga aathangam romba sari...

aanaa intha rendu phot-vayum compare panni enna solla vareenga??
puriyalaye....
/

பை தி பை அண்ணாச்சி நாம இப்படித்தான் படிச்சுக்கிட்டிருக்கோமா????

வெளங்கிடும்! //

:-)))...

thalaivaa... personal matter-a publicla sollaatheenga...ippathaan davusar izhiji poi okkaanthurukken...neengalum maanatha vaangidaatheenga...

padichidalaanga...

evvalavo padichittoom...itha padikka mattamaa!!!!

குசும்பன் said...

ஆயில்யன் சகஜம் தான்!!!

விஜய் ஒன்னும் சொல்ல வரவில்லை மக்களுக்க தங்களை போல் எளிமையான தலைவர்களைதான் பிடிக்கும் என்று சொல்கிறேன், மற்றபடி விஜயகாந் தகுதியானவர் என்று எல்லாம் சொல்லவரவில்லை.

Robin said...

//மக்கள் தங்கள் கூட்டத்திலேயே தேடிப்பார்க்காமல் அண்ணாந்தே பார்த்துக்கொண்டிருக்கும் வரைக்கும் இதுதான் கதி நண்பா!// அருமையான கருத்து!

குசும்பன் said...

ஆயில்யன் said...
மக்கள் தங்கள் கூட்டத்திலேயே தேடிப்பார்க்காமல் அண்ணாந்தே பார்த்துக்கொண்டிருக்கும் வரைக்கும் இதுதான் கதி நண்பா!//

கரெக்ட்டாக சொன்னீங்க!!!

********************************
ஆயில்யன் said...
ஆமாம் அண்ணாச்சி இதுல நிறைய உள்குத்து வைச்சுத்தான் குசும்பன் பதிவு போட்டிருக்காரு!!! (என்ன உள்குத்துன்னு நான் சொல்லமாட்டேனே!)///

இப்படி எல்லாம் சொன்னாலும் யாரும் நம்ம மாட்டாங்க, எனக்கு பிடிச்ச அரசியவாதிங்க யாரும் கிடையாது நண்பா!!!

****************************
கார்கி நல்லாயோசிச்சு செய்யுங்க:)))
*****************************

ரத்தினேஸ் நீங்க சொல்வது சரிதான் போராடுபவர்கள் பதவிக்கு வரமுடியாது!
*****************************

Thamira said...

ஜூப்பருங்க.. (அறிவிப்பு : மங்களூர் திரும்பிவந்தாச்சு)

Sanjai Gandhi said...

தேமுதிக கொபசெ குசும்பன் ஒழிக!

டாக்டர் புரட்சித்தலைவி இதயதெய்வம் அமமா அவர்களை பற்றி அவதூறு பரப்பும் குசும்பன் மீது குமுதம், சன் டிவி வரிசையில் 1542568745வது ஆளாக மான நஷ்ட வழக்குத் தொடுக்கப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..

இவண்
மானநஷ்ட வழக்கு அணி
அம்மா பேரவை..

Thamiz Priyan said...

நிறைய நுண்ணரசியலோட பதிவு போட்ருக்கீங்க குசும்பன்... ;)))

Thamiz Priyan said...

இது மாதிரி தமிழக முதல்வர், இந்திய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி போன்ற பெரிய விஷ்யங்களில் தாங்கள் தான் முடிவு எடுப்பதாகவும், நீங்கள் மட்டுமே சமைப்பது, சம்பளத்தை என்ன செய்வது, போன்றவற்றில் அண்ணி முடிவு எடுப்பதாகவும் ஆயில்யன் கூறினாரே அது உண்மையா?... ;)

வெண்பூ said...

இது குசும்பு இல்ல.. நிஜமான கேள்வி... :(

வடுவூர் குமார் said...

மன்னர் ஆட்சி நிச்சயம் வரும் என்று தோன்றுகிறது. :-)
இந்த முறை விஜயகாந்த் ஒரு புரட்சி ஏற்படுத்துவார் என்று நினைக்கிறேன்.அட்லீஸ்ட் 2 வருடத்துக்கு முன்பு விண்ணப்பித்த ரேஷன் கார்டாவது வீடு நோக்கி வருதா என்று பார்க்கனும்.

பரிசல்காரன் said...

சீரியஸ்.. சீரியஸ்...

முரளிகண்ணன் said...

குசும்பன் அவர்களே, தங்களுக்கு ஏதும் உடல் நிலை சரியில்லையா?

அபி அப்பா said...

அய்யா குசும்பா, நீ தேமுதிக வா இருக்கலாம். ஆனா எங்களுக்கு தலைவன் கையால அறை வாங்க தெம்பில்லைப்பா!!

கோபிநாத் said...

\\\மக்களுக்காக போராடும் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்களா?\\\\

தலைவர் குசும்பன் வாழ்க ;))

சென்ஷி said...

//கோபிநாத் said...
\\\மக்களுக்காக போராடும் ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்களா?\\\\

தலைவர் குசும்பன் வாழ்க ;))
//

REPEATEY :)

Anonymous said...

மக்களோட மக்களா நின்னு பேசினா
சலசலப்பு தான் வரும்
அதனால மேடையில் பேசினா ஓகே

ஆனா பால்கேனி நீன்னு பேசுரதும் ஓரு சேப்டிதான் முன்பு சிம்ரான்னு நினைத்து யாரும் சில்மிசம் பண்ணியிருக்கலாம் :)


வெடிகுண்டு
முருகேசன்

Anonymous said...

தமிழகத்தில் திரும்ப மன்னர் ஆட்சி வருமா?"
//

தெரியாது

ஆனா அரசி ஆட்சி செய்வாங்க...


ஆற்காடு வீராசாமி தயவில் :)


வெடிகுண்டு
முருகேசன்

Anonymous said...

இது மாதிரி தமிழக முதல்வர், இந்திய பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி போன்ற பெரிய விஷ்யங்களில் தாங்கள் தான் முடிவு எடுப்பதாகவும், நீங்கள் மட்டுமே சமைப்பது, சம்பளத்தை என்ன செய்வது, போன்றவற்றில் அண்ணி முடிவு எடுப்பதாகவும் ஆயில்யன் கூறினாரே அது உண்மையா?... ;)
///

கல்யாணம் ஆயிட்ட பிறகு இப்படி ஒரு கேள்வி தேவையா...??


வெடிகுண்டு
முருகேசன்

Anonymous said...

டிஸ்கி : உண்மையிலேயே குளிக்க தான் போனேன் தல :)




ve
mu

குடுகுடுப்பை said...

ஆமாம் இந்தியா முழுவதும் மன்னராட்சிதானே நடக்குது.

துளசி கோபால் said...

என்ன....... நாட்டில் மன்னராட்சி முடிஞ்சுபோச்சா?

தலையில் கிரீடம் வச்சுக்காத மன்னர்கள் ஆட்சி நடக்கலையா?

நிஜமா நல்லவன் said...

:)

வால்பையன் said...

இந்த பதிவிலிருந்தே தெரிகிறது நீங்க விஜயகாந்துக்கு பெருத்த ஆதரவாளர் என்று!
கலைஞருக்கு லக்கிலுக்
அம்மாவுக்கு நல்லதந்தி
விஜயகாந்துக்கு குசும்பன்

சபாஷ் சரியான போட்டி

சிம்பா said...

நட்சத்திரங்களாக இருக்கும் வரை சாமானியர்கள் நெருங்க முடியாத தொலைவில். நாடாளும் ஆசை வாந்தவுடன் தெருவில்.

ஒட்டு வாங்க இப்படித்தான் செய்யணும் யாராவது சொல்லிருப்பாங்க..

Unknown said...

:))

Anonymous said...

இளவரசர்கள் , அந்தபுறத்து மகாராணிகளின் அல்லல் ஆட்சி நீங்கி எது வந்தாலும் சரிதான்