Tuesday, July 31, 2007

சூடானில் இருந்து சங்கத்து சிங்கம் துபாய் ஏன் வந்தது?

வா.வா சிங்கம் (நாகை சிவா) என்ன திடிர் என்று துபாய்க்கு விஜயம் என்று கேட்டால் பதிலே இல்லை.

சந்திப்பின் பொழுது கூட என்ன சூடான் எப்படி இருக்கு என்று கேட்டதுக்கு கூட சூடான் எப்பவுமே முன்னேறாதுன்னு சாபம் வேறு.

என்னடா இப்படி வா.வா சிங்கம் சுனக்கமாவே பேசுதுன்னு

நம்ம அப்பரெண்டிசுகலை விட்டு விசாரிக்க சொன்னா

வா.வா சங்கத்து சிங்கம் சிவாவுக்கு சூடான் பையன் ஒருவன் ஆப்பு அடிச்சு இருக்கிறான்.







இருடி எங்க சங்கத்துல போய் சொல்லி சிபிய அழைச்சிகிட்டு வறேன்!!!
வா வா என் சின்ன புள்ள உதைச்சு விளையாட சிங்க தலை வேனும் என்று கேட்டுக்கிட்டே இருக்கான்...தாராளமா அழைச்சுக்கிட்டு வா!!!

(பாராட்டு எதுவும் இருந்தால் மின்னலுக்கும், அன்பளிப்பு எதுவும் இருந்தால் அதை குசும்பனுக்கும் அனுப்பி விடவும். படங்கள் நன்றி மின்னல்)

22 comments:

Anonymous said...

hayyo.......hayyo.....minnalaiyum unnaiyum thedi singam adiyatkalai anuppi irukkiratha kelvippatten........usharungo...

குசும்பன் said...

அனானி

ஐய்யோ ஐய்யோ என்ன சின்ன புள்ளதனமா இருக்கு, இங்க எங்களுக்கு பக்கதிலதான் அந்த சூடான் பையன் இருக்கிறான்... என்ற தகவல் அவுங்களுக்கு தெரியாத என்ன?

ALIF AHAMED said...

பாவம்ய்யா சிவா அவர போயி கலாய்ச்சதும் இல்லாமல் என்னைய வேற ஏன்யா வம்புக்கு இழுக்குற...

Anonymous said...

singam pudai soozha waruthu woi....sudani paiyanawathu neeyawathu........thookki parathiduwomla......sorry parathiduwaingalla......

குசும்பன் said...

மின்னுது மின்னல் said...
பாவம்ய்யா சிவா அவர போயி கலாய்ச்சதும் இல்லாமல் என்னைய வேற ஏன்யா வம்புக்கு இழுக்குற...


மின்னல் அனியாயத்துக்கு நல்லவர், எனக்கு அவர் மெயில் செய்யவே இல்லை, பிறகு போன் செஞ்சு எப்ப போட போகிறாய் என்று கேட்கவே இல்லை...மின்னல் அப்பாவி. :(

ALIF AHAMED said...

(பாராட்டு எதுவும் இருந்தால் மின்னலுக்கும், அன்பளிப்பு எதுவும் இருந்தால் அதை குசும்பனுக்கும் அனுப்பி விடவும். படங்கள் நன்றி மின்னல்)
//

இது என்ன டிஸ்கில

படத்த அனுப்பியிருந்தா நாங்களே போஸ்ட் போட்டு அன்பளிப்பை வாங்கியிருப்போமுல
வரும் பாரு ஆப்பு
அதனால மின்னலு எஸ்கேப்பு

ALIF AHAMED said...

மின்னல் அனியாயத்துக்கு நல்லவர், எனக்கு அவர் மெயில் செய்யவே இல்லை, பிறகு போன் செஞ்சு எப்ப போட போகிறாய் என்று கேட்கவே இல்லை...மின்னல் அப்பாவி. :(
/

இதை டிஸ்கியிலேயே சொல்லியிருந்தா மொத்த அன்பளிப்பும் கிடைச்சி யிருக்கும்

இப்ப சிவா வேற பங்கு கேக்குறார்

:)

Anonymous said...

ஐய்யயோ சிங்கத்த சாச்சி புட்டாங்களே...


அவ்வ்வ்வ்வ்

Anonymous said...

தல ராமை கலாய்க்காமல் சூடான் புலியை கலாய்த்த குசும்பனை கொளுத்துவோம்

ALIF AHAMED said...

யோவ் யாருய்யா அது நான் போட்ட பின்னாடி இது மாதிரி கமாண்ட் போட்டா என்னையில தப்பா நினைப்பாங்க

லொடுக்கு said...

படங்கள் நல்லா வந்திருக்கு.

லொடுக்கு said...

//மின்னுது மின்னல் said...
யோவ் யாருய்யா அது நான் போட்ட பின்னாடி இது மாதிரி கமாண்ட் போட்டா என்னையில தப்பா நினைப்பாங்க
//

நான் நம்பிட்டேன். அப்ப நீங்க? :)


இது எப்டி இருக்கு???

காயத்ரி சித்தார்த் said...

துபாய் வலைப்பதிவர்கள் எல்லாம் என்னப்பா பண்றீங்க? இந்த பையனை புடிச்சு மரத்துல கட்டி வைங்க.. பண்ற அழும்பு தாங்க முடியல.

மின்னல் உங்கள நல்ல்லவர்னு நினைச்சனே? இல்லியா?

இராம்/Raam said...

// ராம் ரசிகர் மன்றம் said...

தல ராமை கலாய்க்காமல் சூடான் புலியை கலாய்த்த குசும்பனை கொளுத்துவோம///


சொல்லிட்டே தாய்யா இருக்கீங்க.... சொன்னமாதிரி என்னிக்காவது செஞ்சு தொலைங்கய்யா... :)

இலவசக்கொத்தனார் said...

வந்தது புலியே இல்லையாமே?!!!!

Anonymous said...

"மின்னல் உங்கள நல்ல்லவர்னு நினைச்சனே? இல்லியா? "

1)இல்லை
2)இல்லை
3)இல்லை
4)இல்லை
5)இல்லை
6)இல்லை
7)இல்லை (7 இல்லை யார் யார் என்றால் போய் ஆப்பு வாங்கியவர்கள்)

குசும்பன் said...

காயத்ரி said...
துபாய் வலைப்பதிவர்கள் எல்லாம் என்னப்பா பண்றீங்க? இந்த பையனை புடிச்சு மரத்துல கட்டி வைங்க.. பண்ற அழும்பு தாங்க முடியல.

ஆமா அப்படியே கொஞ்சம் புண்ணாக்கு, புல்லு எல்லாம் போட்டு விடுங்க சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறேன்.

குசும்பன் said...

இராம் said...
"சொல்லிட்டே தாய்யா இருக்கீங்க.... சொன்னமாதிரி என்னிக்காவது செஞ்சு தொலைங்கய்யா... :) "

ஆஹா புரிஞ்சுடுச்சீய்யா புரிஞ்சுடுச்சி. அப்ப அதுவும் நீதானா? நல்லா இருய்யா நல்லாவே இரு :)

குசும்பன் said...

இலவசக்கொத்தனார் said...
வந்தது புலியே இல்லையாமே?!!!!

ஹய் நான் எலின்னு செல்லுவேன் அத வச்சு சிவா கிட்ட மாட்டிவிடலாம் என்று நினைக்கிறீங்களா?

Anonymous said...

சிபி, 2 டேஸ் அவுட்டாப் ஆடர், பிளிஸ் டிரை எகைன் லேட்டர்...

கப்பி | Kappi said...

:))))

கோபிநாத் said...

அண்ணே...அண்ணி எப்படி இருக்காங்க ;-))