Monday, July 9, 2007

விஜயகாந் சொக்க தங்கம்...

நான் இதை பார்த்து வயிறு வலிக்க சிரித்தேன், நீங்களும் அது போல் சிரிக்க இதை கிளிக் செய்யவும்.

http://www.youtube.com/watch?v=eB5JzLy2e3c&search=balayya

http://www.youtube.com/watch?v=GZJDTszmN_Y&search=balayya

http://www.youtube.com/watch?v=ypGI3NecLc0&search=balayya

http://www.youtube.com/watch?v=WMJ_y936XoU&search=balayya

குறிப்பு : எனக்கு மிகவும் பிடித்தது நான்காவதாக உள்ள லிங்க் தான். இதை பக்கத்தில் யாரையும் வைத்துகொண்டு பார்க்கவும் தனியாக பார்த்து சிரிக்கும் பொழுது யாரும் நம்மை ஒரு மாதிரியாக பார்க்க வாய்ப்பு இருப்பதால் நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கவும்.

17 comments:

said...

நான் முதல் 3 clips already பார்த்துவிட்டேன்.... இப்பொழுதுதான் 4வதை பார்த்தேன்.... யம்மே.... இவர்தான் விஜயகாந்திற்கு போட்டியா?? முடியல்லப்பா.... எங்க இருந்துதான் கெளம்புறானுங்களோ???

said...

கவுண்டமணி தோத்தாரு போங்க.

இம்புட்டு மோசமாவா இருக்கும் அந்த தெலுங்கு படம்.

said...

வாங்க ஆதவன் நன்றி தங்கள் வருகைக்கு,

தம்பி அந்த நாளாவது லிங்ல அவரு தேசிய கொடிய தூக்கி போட்டதும் ஒருதன் அதை பிடித்தவுடன் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு சிரிச்சு ,,அப்புறம் தலைய, கைய சுத்து சுத்தி அடிப்பாரு பாருங்க அடா அடா..நாள் முழுவதும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்ங்க

said...

இதுக்கு பேர்தான் காமெடி படங்கிறதா?. ஆனாலும் நம்ம விஜயகாத்து மீசை ஃபைட்டுக்கு முன்னாடி இதெல்லாம் எம்மாத்திரம்? சிம்பு சட்டைய ஒதறுனாவே ரெண்டு பேரு பொத்ன்னு விழுறாங்க. இதுலயும் நாமதான் டாப்பு

said...

ILA(a)இளா said...
இதுக்கு பேர்தான் காமெடி படங்கிறதா?.

ஆமாம் இளா , இத பார்த்த பிறகுமா நீங்க விஜகாந்த கிண்டல் செய்யிறீங்க.... எங்க கேப்டன் தங்கம்ய்யா தங்கம்.

said...

உங்களுக்கு கொஞ்சம் கூட நாட்டுப் பற்றே இல்ல குசும்பன். . . .

said...

வெங்கட்ராமன் said...
உங்களுக்கு கொஞ்சம் கூட நாட்டுப் பற்றே இல்ல குசும்பன். . . .


ஐயா வெங்கட் என்னய்யா பிரச்சினை, பேசி தீர்துக்களாம்யா...இப்படி குண்டு வைக்கலாமா?

said...

ஆமாம் சொக்கதங்கத்தில் நடத்தது விஜய காந்த் தான்
:)

said...

நல்லாயிருய்யா...:)

said...

இதெல்லாம் நாங்க படத்துலயே பாத்துட்டோம். லிங் கூட நான் ஏற்கனவே ஒரு பதிவுல கொடுத்திருக்கேனே :-)

Anonymous said...

1. புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து கதா நாயகன் வீசும் குச்சி நீளமாக எல்லைக் கோடு போடுவது
2. ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு சாரட் வண்டியுடன் தாவுவது
3. மிரண்டு வரும் காளயை தடுக்க கதா நாயகன் எறியப்படும் வேல் நேராக நிலத்தில் நிற்பது
4. ஒற்றைக் காலில் ஜீப்பைத் தடுத்து நிறுத்துவது.

நமது அண்டை மானிலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நமது திரைப்படங்களும் அவை இடம் பெற்ற படங்களை வெற்றி பெறச் செய்த, கதா நாயகனை சூப்பர் ஸ்டார் ஆக்கிய நமது ரசிப்புத் தன்மையும்.

said...

//
நமது அண்டை மானிலத்திற்கு சற்றும் குறைந்தது அல்ல நமது திரைப்படங்களும் அவை இடம் பெற்ற படங்களை வெற்றி பெறச் செய்த, கதா நாயகனை சூப்பர் ஸ்டார் ஆக்கிய நமது ரசிப்புத் தன்மையும்.//

காமெடி சீரியஸ் ஆகுது போல!! ஜாக்ரதை குசும்பா!!

சிரிச்சேன் நல்லா! :))))

Anonymous said...

ஹேய்!!! நம்ப நாட்டுள என் படதத பாத்துட்டு சிரிக்கறவங்க 5-முக்கால் கோடி. அதுல 15 போரை கடத்தி யார் முதல் இடத்தில இருகங்களோ அவங்கள எங்க இயக்கம் கொல்லும். இப்போது 1st ராங்க் உன்னுடையது. 2 சான்ஸ் தரேன் யாருக்கு வெனும்னாலும் call பன்னு.

said...

வெட்டிப்பயல் said...
இதெல்லாம் நாங்க படத்துலயே பாத்துட்டோம். லிங் கூட நான் ஏற்கனவே ஒரு பதிவுல கொடுத்திருக்கேனே :-)

வாங்க வெட்டி,

என்னது படத்துலேயே பார்த்துடோம்மா? அட தேவுடா...
எப்படி முடிந்தது :)

said...

மின்னுது மின்னல் said...
ஆமாம் சொக்கதங்கத்தில் நடத்தது விஜய காந்த் தான்
:)

இரு இரு பாலய்யா கிட்ட சொல்லி இரண்டு சிடி அனுப்ப சொல்லுறேன் அப்பதான் சரி பட்டு வருவ...

said...

காயத்ரி said...
"காமெடி சீரியஸ் ஆகுது போல!! ஜாக்ரதை குசும்பா!!"

cool :)

said...

விக்னேஷ் said...
"ஹேய்!!! நம்ப நாட்டுள என் படதத பாத்துட்டு சிரிக்கறவங்க 5-முக்கால் கோடி. அதுல 15 போரை கடத்தி யார் முதல் இடத்தில இருகங்களோ அவங்கள எங்க இயக்கம் கொல்லும். இப்போது 1st ராங்க் உன்னுடையது. 2 சான்ஸ் தரேன் யாருக்கு வெனும்னாலும் call பன்னு."


ஹலோ டி.ஆர் பாலுவா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா?...

என்னது விஜயகாந் குடி இருக்கிற வீட்டுக்கு கீழ தண்ணி பைப் போடனுமா?

என்னது அதுக்காக அவர் வீட்ட இடிக்கனுமா?

ஹா ஹா ஹா எப்படி ஓடுகிறார் பாருங்க விஜயகாந்