Wednesday, September 23, 2009

கார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்

டரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்க!





எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர் விருது கொடுத்துவிடாதீங்க!

47 comments:

சென்ஷி said...

காமன் மேன், தக்காளி குசும்பு சூப்பர் :)

ராஜ நடராஜன் said...

சென்ஷி முந்திகிட்டாரு:)

வரதராஜலு .பூ said...

எதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர் விருது கொடுத்துவிடாதீங்க!//

ஆமா ஆமா. நல்லா சொன்னிங்க

ஆயில்யன் said...

தக்காளி & மோகன்லால் சூப்பரூ :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))))))

வேந்தன் said...

தக்காளியும், கடசி படமும் மிகமிக நல்ல இருக்கு :)))

ராஜ நடராஜன் said...

//காமன் மேனுக்கு எதுக்கு இவ்வளவு தக்காளி?//

கலக்கல்.கூடவே கமலின் கேள்வியும்:)

அறிவிலி said...

"மண"த்தக்காளி

அது ஒரு கனாக் காலம் said...

ஹா ஹா ஹா !!!!

Prathap Kumar S. said...

தக்காளியும், மோகன்லால் காமெடியும் சூப்பரப்பூ

ARV Loshan said...

:)
கமல் என்ன பாவமய்யா செய்தார்?
கலைஞரோடு சேர்த்து கலாய்க்கிறீங்க?

gulf-tamilan said...

:))))

Sanjai Gandhi said...

//காயத்ரி சித்தார்த் //

:)

☀நான் ஆதவன்☀ said...

இன்னும் கார்ட்டூன்ஸ் வரலையேன்னு பார்த்தேன் :)

Unknown said...

:)))))))

Kathir said...

:))

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

சூப்பர் குசும்பு சார்.. :)

கலையரசன் said...

1.ஸ்மைலி!
2.ஸ்மைலி!
3.ஸ்மைலி!
4.ஸ்மைலி! ஸ்மைலி! ஸ்மைலி!
5.ஸ்மைலி!
6.ஸ்மைலி! ஸ்மைலி!

வெண்பூ said...

கலக்கல்... அதிலயும் தக்காளியும் மோகன்லாலும் டாப் க்ளாஸ்...

வழிப்போக்கன் said...

super...

வினோத் கெளதம் said...

Super..

Prabhu said...

கொஞ்சம் கூட கொழுப்பு குறையாத 100% அக்மார்க் குசும்பய்யா!

இதத் தொடருங்க!

சீனு said...

Suuupparuuuuuuuu...

Mahesh said...

சூப்பர் குசும்புங்கோவ்... அதுவும் தக்காளி ஜோக்கு.... தக்காளி !!!

Anbu said...

:-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தக்காளிக்கடைக்காரர் வலைப்பதிவு தான் .. சூப்பர்..

Kumky said...

அருமை குசும்பு...
தக்காளி மேட்டரும், மாரார் கமெண்ட்டும் சூப்பர்.

உண்மைத்தமிழன் said...

கண்ணா..

கலக்குறடா ராசா..!

வால்பையன் said...

கடைசி கமெண்டு சூப்பரு!

Thamira said...

எல்லாரையும் போல தக்காளியும், மோகன்லாலும் கலக்கல். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

(சிரிப்பையும் மீறி கமலை நினைத்து சின்னூண்டு கவலையும் தோன்றியது).

Anonymous said...

எல்லார் மாதிரியும் தக்காளி , மோகன்லால் சூப்பர்னு நானும் சொல்லிக்கறேன். :)

செந்தில் நாதன் Senthil Nathan said...

///எல்லாரையும் போல தக்காளியும், மோகன்லாலும் கலக்கல். இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.///

repeatu...

பித்தனின் வாக்கு said...

உளியின் ஓசை கதை என்ன அவ்வளவு மட்டமா? அம்பது லட்ச ரூவா கதை, அதை மொதல தெரிஞ்சுக்க அண்ணாத்த. அப்புறம் எப்பிடி இப்படி எல்லாம், கலக்குறீங்க கொஞ்சம் டியுசன் வைக்ககூடாதா.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அமர்க்களம்.

எம்.எம்.அப்துல்லா said...

:)

(வந்ததுக்கு அடையாளம்)

ஜோசப் பால்ராஜ் said...

Excuse me,
Chennai la irunthu Dubai kku Auto la pokanumna entha vazhiya pokanum?

Ungalranga said...

எதுவுமே சிரிக்கும் அளவுக்கு இல்லியே.. ?!
இதை அவசர போஸ்டிங் 1008ல சேர்த்துடுங்க..!!
.
.
.
.
.
.
.
.
.
.

சும்மா சூப்பரு சூப்பருன்னே சொல்லி சலிச்சு போச்சு அதான் ஒரு சேஞ்சுக்கு..!!கிகிகி..

Unknown said...

ஸ்பெசல் சூப்பர்..

கோவி.கண்ணன் said...

நம்ம அபி.அப்பா மேட்டர் தெரிஞ்சு போய் மொட்டை மாடியிலேயே இந்தப் படம் சூட்டிங்க் எடுத்து இருக்காங்கன்னு நினைக்கிறேன், அங்கே தானே பைசா செலவில்லாமல் செல்போனில் பேசமுடியும்

GHOST said...

ஹி..ஹி.. சூப்பரு

அகமது சுபைர் said...

:-)))))))

MSK / Saravana said...

காமன் மேன் - தக்காளி ; சூப்பர்.

Thenammai Lakshmanan said...

kartoon king
comedy king
kusumban---superb

:))))

பின்னோக்கி said...

நல்லா சிரிக்க வைக்கும் கமெண்ட். சூப்பர் அனைத்தும். அதுவும் காங்கிரஸ் நிலைமை பாவம். இனிமேல காங்கிரஸ்னு எழுதுனாலே ஜோக் ஆகிடும்.

சுரேகா.. said...

:)
:))
:)))
:)
:)))

குசும்பன் said...

அனைவருக்கும் நன்றி மக்கா!

Sanjai Gandhi said...

குசும்பா, அனானி மற்றும் Name/URL வசதியை உடனடியாக தூக்கவும். இல்லை எனில் உங்கள் ப்ளாகை விரைவில் இழக்க வேண்டி இருக்கும்.


கொய்யால.. போலி பிரச்சனை சமயத்துல கூட அனானி வசதி வச்சிருந்திருக்கலாம். இப்போ முடியாதுல்ல. சைனிஸ் நூடுல்ஸ் வைரஸ் வைக்கிதுடி ஆப்பு. :))