Tuesday, September 15, 2009

கார்ட்டூன்ஸ் 16-09-2009
42 comments:

said...

:)))))

said...

பொக்கிஷம் :))))

said...

அருமை

said...

”போன் ”மேட்டரை விடவில்லையா இன்னும் :)

said...

நல்லா இருக்கு வாத்தியாரே...

said...

// மின்னுது மின்னல் said...
”போன் ”மேட்டரை விடவில்லையா இன்னும் :)//

அதானே :)

said...

பொக்கிஷம், வேட்டைக்காரன் இரண்டும் சூப்பர்

மற்றவை பரவாயில்லை ரகம்.

said...

மாம்ஸ், மூன்றாவது பட விமர்சனம் நல்ல நச்...:))

said...

:-)...

குசும்பனாரே எல்லாமே சூப்பர்...

said...

நிவாரண நிதி சூப்பர்.

said...

:)

said...

s th thaan ullathulaiye toppu

said...

கலாய்த்தல் திணை.

said...

Nice.:)

said...

நக்கல் நையாண்டினா அது நம்ப குசும்பன் தான் நல்ல இருக்கு, நீங்க ஒரு நாள் மாட்டமா போயிருவீங்களா, அன்னைக்கு எல்லாரும் உங்களை காலாய்க்க போறாங்க.

said...

கொஞ்சம் பயந்துட்டே தான் இருந்தேன் ஆதி படம் வந்ததும்....

தப்பிச்சேன் :)

said...

மூக்குல தொப்பையா.. :)))))

யார்கிட்டயாச்சும் உதை வாங்கப் போறீங்க..

said...

”போன் ”மேட்டரை விடவில்லையா இன்னும் :))

:))

said...

இதுதான் குசும்பனின் டச்சுன்னு சொல்றது

said...

நல்லாயிருக்கு.....ஓட்டும் போட்டாச்சு!!

said...

:)))))

said...

உமக்கு மூளையில தொப்பை :)

said...

:))))))

said...

:)

said...

11 மணிக்கு பதிவ போட்டிருக்கிங்க. நான் ஒரு வேளையா 11.15-க்கு வெளிய போயிட்டு இப்பதான் வந்தேன். அதுக்குள்ள எல்லாரும் போட்டு தாக்கிட்டாங்க போல.

பொக்கிஷம் மற்றும் வேட்டைக்காரன் :))

said...

:))))))

said...

நல்லா இருக்கு தல

said...

லேட்டா வந்தாலும்
லேட்டஸ்டா வந்துட்டிங்களே தல!

said...

இதுக்குதான் இம்மா நாளா பாஸ்?

உங்க கிட்ட இன்னும் எதிர்பாக்குறேன்!!!

said...

சின்னச்சின்ன புன்னகைகள்தான்.. வழக்கமான வெடிச்சிரிப்பு மிஸ்ஸிங்..

(அப்புறம், போட்டோ யாரு த‌ந்தது.? மருவாதியா சொல்லிடும்)

said...

எம்புட்டு நாளாச்சு
கலாய்ச்சு?

பொக்கிஷம்.

பேட்டைக்காரன்
சாரி

வேட்டைக்காரன் கலக்கல்..

said...

ஆரம்பிச்சுட்டீங்களா!

Anonymous said...

:)

said...

:))

said...

நன்றி குசும்பா... என்னைக் கலாய்க்காம விட்டதுக்கு...

said...

நன்றி கார்க்கி

நன்றி ஆயில்

நன்றி ரமேஷ்

நன்றி மின்னல்

நன்றி நைனா

நன்றி ஆதவன்

நன்றி மஞ்சூரார்

நன்றி ரசிகன்

நன்றி இராகவன் அண்ணாச்சி

நன்றி நாடோடியாரே

நன்றி முத்துலெட்சுமி

நன்றி பாலா

நன்றி நர்சிம்

நன்றி கல்யாணி சுரேஷ்

நன்றி பித்தன்

நன்றி வெயிலான், உங்களை கலாய்சா என் தலையை எடுத்துவிடுவதாக உங்க பேரவை சார்பில் மிரட்டல் வந்தது:(

நன்றி காயத்ரி சித்தார்த் (அதானே உங்க அவா:)

நன்றி செந்தில்வேலன்

நன்றி கோஸ்ட்

நன்றி தேவன் மாயம்

நன்றி ஸ்ரீமதி

நன்றி அப்துல்லா அண்ணாச்சி (இருக்குறவனுக்கு தொப்பை விழுது உங்களுக்கு ஏன் பொறாமை:))


நன்றி வேந்தன்

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி வரதராஜலு

நன்றி சந்தனமுல்லை

நன்றி நாஞ்சில்நாதம்

நன்றி வால் (சும்மாதான் சொல்றீங்கன்னு தெரியும்:)

நன்றி கலை ஆபிசர்:)

நன்றி ஆதி (ஆமாம் சரிதான் நீங்க சொல்வது)

நன்றி அகல்விளக்கு (ஆஹா நம் வரவை கூட எதிர்பார்க்கும் ஆளு இருக்காங்கடோய்)

நன்றி பப்பு

நன்றி சின்ன அம்மிணி

நன்றி செந்தில்நாதன்

நன்றி பரிசல் (பால்குடிக்கும் புள்ள மாதிரி இருக்கய்யா போட்டோவில்)

said...

சூப்பர்.

சரி ஈமெயில்ல நான் போட்டோ அனுப்பினால் அதுக்கும் கமெண்ட் போடுவீங்களா?

said...

photo comments and samaiyal ellamay super [kusumbu jaasthi]
nice blog
sirichu siruchu niruthava mudiyala
all the best

said...

பொக்கிஷம் நம்ம சேரன் மேல கோபத்துக்கு பதில சிரிப்புதம்பா வருது..
சுவாரசியமா இருக்கே :)) .....!!!!

மின்னுது மின்னல் said...

சரி ஈமெயில்ல நான் போட்டோ அனுப்பினால் அதுக்கும் கமெண்ட் போடுவீங்களா?
//


அதானே வேலையே..!!!

said...

மாப்பி,
வழக்கம் போல அதிரடி அடிச்சுட்ட. ஆமா உனக்கு மனசுல என்ன ஜோசப் பால்ராஜ்னு நினைப்பா ? என் கூட படிச்சா என்னைய மாதிரியே ஆயிருவியா நீயி ?

இப்பல்லாம் ஒழுங்க பதிவு எழுத மாட்டேங்குற? ஒழுங்க வரிசையா பதிவப் போடுடே.

அந்த போன் மேட்டரு ”நச்”. செம காமெடி ஃபீஸ் மச்சி அது.

said...

ஹா ஹா.. சேரன் படம்& comment சூப்பர்..

சூர்யா படங்கள் அண்மையில் ஏமாற்றி இருக்கு? ;)