Tuesday, November 25, 2008

வாங்க வாங்க நர்சிம்மை கலாய்கலாம்!

சஞ்சய் ஆர்வத்தோட சென்னைக்கு கிளம்பி போகிறார் பரிசலுக்கு கொடுத்த மாதிரி ஒரு சிறப்பான வரவேற்ப்பை தமக்கும் நர்சிம்மும் ,அப்துல்லாவும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்!


இனி மீதி அங்கே!


சஞ்சய் போகவேண்டிய ரயில் ரத்தாகிவிட சரி வர லேட் ஆகும் என்று நர்சிமிடம் போன் செஞ்சு சொல்லிடலாம் என்று போன் செஞ்சு பேசுகிறார்!

சஞ்சய்: அண்ணே நான் வர இருந்த டிரெயின் கேன்சல் ஆகிட்டு அடுத்த டிரையின் புடிச்சு வர எப்படியும் 5 மணி நேரம் தாமதம் ஆகும்!


நர்சிம்: இப்பதான் நான் ஆபிசில் இருந்து வந்தேன் எப்படியும் நான் கிளம்பவும் 5 மணி நேரம் ஆகும், நான் கூட எங்கே உங்களை அழைக்க வரமுடியாதோ என்று பயந்துக்கிட்டே இருந்தேன்! நல்லவேளை டிரையின் கேன்சல்!


சஞ்சய்: (குழப்பத்துடன்) அண்ணே நான் காலையில் தான் அங்கு வருவேன்!


நர்சிம்: அதனால் என்ன நடுவே 10 மணி நேரம் தானே இருக்கு, பேசிக்கிட்டே இருந்தா எப்படி நான் உங்களை அழைக்க ரெடி ஆகனும் போனை வையுங்க!

சஞ்சய்: குழப்பத்துடனே போனை வைக்கிறார்!

காலை மணி 5...

சஞ்சய்: என்னன்னே என்னை ரிசிவ் செய்யதான் வந்தீங்களா இல்லை ஏதும் போர்ட் மீட்டிங்குக்குபோறீங்களா?

நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!

நர்சிம் வீட்டில் காலை டிபனை முடித்துவிட்டு அடுத்து மதியம் சாப்பாட்டுக்கு வெண்பூ வீட்டுக்கு போக கிளம்பும் பொழுது அப்துல்லாவுக்கு போன் போட்டு அண்ணே வெண்பூ வீட்டில் மதியம் சாப்பாடு போகலாமா!

அப்துல்லா: இல்ல மாம்ஸ் எனக்கு இன்னை 12th எக்ஸாம் இருக்கு, எழுத போகனும்!

சஞ்சய்: ஆஹா மாம்ஸ் என்ன மாதிரியே தான் நீங்களூம் இன்னும் 12th பாஸ் செய்யமா தொழிலதிபர் ஆகிட்டீங்களா?

அப்துல்லா: யோவ் மாம்ஸ் நான் உன்ன மாதிரி இல்லைய்யா, நான் மத்தவங்களுக்காக எழுதப்போறேன்!

நர்சிம்: சஞ்சய் நீங்க டீவி பார்த்துக்கிட்டு இருங்க நான் போய் குளிச்சுட்டு ரெடி ஆகிவந்துடுறேன் வெண்பூ வீட்டுக்கு போகலாம்!

சஞ்சய்: குளிக்கதானே போறீங்க அதுக்கு எதுக்கு இதை எல்லாம் எடுத்துட்டு போறீங்க?

நர்சிம்: ஹி ஹி அது எல்லாம் அப்படிதான்! வாங்க வீட்டுக்கு போகலாம்!

சஞ்சய்:இதோ குளிக்க போறேன் என்று போனார் மணி 2 ஆகுது லேட் ஆனா எல்லா பிரியாணியையும் வெண்பூவே காலி செஞ்சுடுவார் வருவாரா மாட்டாரா,போய்பாத்ரூம் கதவை தட்டலாமா என்று யோசயில் கதவின் அருகில் போகிறார்!

நர்சிம்: போகலாமா மாம்ஸ்!

சஞ்சய்: அந்த கோலத்தில் நர்சிம்மை பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் போகலாம் என்று போகிறார்!

வெண்பூ வீட்டில் சாப்பிட்டு விட்டு மொக்கை போட்டுவிட்டு பதிவர் சந்திப்புக்கு கிளம்பும் பொழுது மாம்ஸ் கொஞ்சம் பொருங்க ரெடி ஆகி வந்துடுறேன் என்றுகிளம்பி போகும் நர்சிம்மை டரியளாக பார்க்கிறார் சஞ்சய்!

பதிவர் சந்திப்பில் மழை பெய்து நனைந்த பிறகு வீட்டுக்கு வந்தபின் சஞ்சய் நர்சிம் மாம்ஸ் பக்கத்து கடையில் போய் டீ சாப்பிட்டுவிட்டு அப்படியே ஸ்டேசன் போய்டலாமாஎன்று கேட்டதும் இருங்க அப்ப டிரஸ் சேஜ் செஞ்சுட்டு கிளம்பி வந்துடுறேன் என்று போகிறார்...

திரும்பி வந்து பார்த்தால் சஞ்சயை காணவில்லை அங்கு ஒரு கடிதம்...

அன்புள்ள அண்ணன் நர்சிம்

5மணிக்கு அழைக்க வரும் பொழுது அப்படி வந்தீங்க ஒத்துக்கலாம்,

ரேமாண்ட் மாடல் கணக்கா பாத்ரூமில் இருந்தும் வெளியே வரும்பொழுது டக் இன் செஞ்சு வந்தீங்க பொருத்துக்கிட்டேன், பீச்சுக்கு போகும் பொழுதும் அப்படியே வந்தீங்க கண்ரோல் செஞ்சுக்கிட்டேன் இதுக்கு மேல எனக்கு என்னால முடியல நான் கிளம்புறேன் போகும் முன் ஒரு சின்ன வேண்டுகோள்.


டக்கின் செய்யுங்க வேண்டாங்கல ஆனா நைட் 10மணிக்கு படுக்க போகும் பொழுதும் எல்லாம் டக்கின் செய்யாதீங்க!அளவில்லா கோரிக்கையோடு

சஞ்சய்
காலை 5 மணிக்குஇரவு 10 மணிக்கு மழையில் நனைந்தபின்பும்

இலவச இணைப்பு:

முன்பு நட்சட்திரமாக இருந்த ஒருவரின் கெட்டப்பை கலாய்த்து போட்ட பழய பதிவு

75 comments:

said...

me the 1stu

said...

டீ ஆத்த கூப்பிட்டதால் உடனே வந்துட்டேன்.. இருங்க பதிவ படிச்சுட்டு வர்றேன்...

said...

சூப்பர் செல்லம்!

said...

நான் பதிவைப் படிச்சிட்டேனே.... நல்லவேளை எனக்கு டக் இன் செய்யும் பழக்கம் இல்லன்னு சொல்ல மாட்டேன்..;))

said...

அனைத்தையும் உள்ளே வைத்துக் கொண்டு வெளியே வேஷம் போடும் மனிதர்கள் மத்தியில் சட்டையை மட்டும் உள்ளே வைக்கும் எங்க தலயை கின்டல் அடிக்கும் குசும்பனைக் கண்டித்து ஒரு வாரம் முழுவதும் டக்கின் செய்யும் போராட்டத்தை துவங்குகின்றோம்.

said...

கூப்பிட்ட உடனே(டக்குன்னு) உள்ளே (இன்) ஆகிட்டோம்ல

said...

தலயின் அழகில் மயங்கி பொறாமைக் கொன்டு அவரின் புகழுக்கு பங்கம் விளைவிக்க துடிக்கும் குசும்பா.. நீ பேன்ட்டே போட‌ மாட்டாய்.. அப்புறம் எப்படி டக்கின் செய்வது?

said...

//சஞ்சய் ஆர்வத்தோட சென்னைக்கு கிளம்பி போகிறார் பரிசலுக்கு கொடுத்த மாதிரி ஒரு சிறப்பான வரவேற்ப்பை தமக்கும் நர்சிம்மும் ,அப்துல்லாவும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்!//

அவர் போக இது மட்டும் தான் காரணமா?
தொழிலதிபர்களுக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

said...

//வால்பையன் said...
கூப்பிட்ட உடனே(டக்குன்னு) உள்ளே (இன்) ஆகிட்டோம்ல
//

இத மூலம் வாலும் எங்கள் பக்கம்தான் என்பது உறுதியாகிறது

said...

//சஞ்சய் போகவேண்டிய ரயில் ரத்தாகிவிட//

இவர் வர்ராரு தெரிஞ்சவுடனே, ரயிலே டரியள் ஆகிருச்சு போல

said...

//நர்சிம்: இப்பதான் நான் ஆபிசில் இருந்து வந்தேன் //

சில நம்ப முடியாத விசயங்கள் நடக்கும் போது மழை பிச்சிகிட்டு பெய்யும்ன்னு சொல்வாங்க

said...

நன்றி வெண்பூ!

நன்றி தமிழ்பிரியன்!

கார்க்கி நேற்று செமயா நர்சிமை கலாய்ச்சு போஸ்ட் போடுங்க கும்ம நான் ரெடின்னு சொல்லிட்டு இப்ப அநியாயத்துக்கு அப்பாவி போல நடிக்கிறீயே நீ நல்லா இரு ராசா!!!:(


********************
வால்பையன் said...
கூப்பிட்ட உடனே(டக்குன்னு) உள்ளே (இன்) ஆகிட்டோம்ல//

இதுதானா சார் உங்க டக்கு!

இப்படிக்கு
வில்லன் கருணாஸ்

said...

//சஞ்சய்: (குழப்பத்துடன்) அண்ணே நான் காலையில் தான் அங்கு வருவேன்! //

வருவாரோ, வர மாட்டாரோன்னு பயம் வந்துருச்சு.
அப்புறம் ஊருக்கு போனா கொஞ்சம் வெயிட்டா கவனிக்கனும், வெறும் டீயும் பிஸ்கட்டும் வாங்கி கொடுத்து அனுப்பினா, ரிட்டர்ன் இப்படி தான்

Anonymous said...

கோட், சூட் போட்டவர், டக் போட்டவரை கலாய்க்கிறார். என்ன கொடுமை சரவணன் இது?

-அரசு

Anonymous said...

நர்சிம்முக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் போல இருக்கு. சஞ்சய் போட்டோவைக்காணோம்.மத்தவங்க போட்டோ மட்டும் இருக்கு

said...

//அதனால் என்ன நடுவே 10 மணி நேரம் தானே இருக்கு, பேசிக்கிட்டே இருந்தா எப்படி நான் உங்களை அழைக்க ரெடி ஆகனும் போனை வையுங்க!//

விட்டா பேசிகிட்டே இருப்பார்ன்னு அவருக்கும் தெரிஞ்சிருக்கும்,
தலைவா அவரு உங்க கிட்ட கடலை போட மாட்டாரு, அதுக்கு வேற ஆளுக்க நிறைய இருக்காங்க

said...

//ஏதும் போர்ட் மீட்டிங்குக்குபோறீங்களா? //

ஆமா அவரு போர்ட்(ford) மீட்டிங்க்கு தான் வருவாரு

said...

//ஆஹா மாம்ஸ் என்ன மாதிரியே தான் நீங்களூம் இன்னும் 12th பாஸ் செய்யமா தொழிலதிபர் ஆகிட்டீங்களா?//

+2 படிச்சிருக்காரா, நம்ம செட்டிலேயே அதிகம் படிச்சவரு இவரு தான் போலருக்கே

said...

அடப் பாவிகளா! இதுல கூடவா உள்ளே-வெளியே பண்ணுவீங்க! நரசிம், பேசாம சல்மான் கான் மாதிரி சட்டையே போடாம இருங்க. அப்ப என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் :))

அனுஜன்யா

said...

//நான் மத்தவங்களுக்காக எழுதப்போறேன்!//

என் பொண்ணு 1st ஸ்டேண்டர்டுக்கே பரிச்சை எழுத பயப்படுற கொஞ்சம் ஹெஸ்ப் பண்ண முடியுமா?

said...

//
என் பொண்ணு 1st ஸ்டேண்டர்டுக்கே பரிச்சை எழுத பயப்படுற கொஞ்சம் ஹெஸ்ப் பண்ண முடியுமா?//

அப்போ உங்க வீட்டுல அவதான் அதிகம் படிச்சவளா?

said...

//அனுஜன்யா said...
அடப் பாவிகளா! இதுல கூடவா உள்ளே-வெளியே பண்ணுவீங்க! நரசிம், பேசாம சல்மான் கான் மாதிரி சட்டையே போடாம இருங்க. அப்ப என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் :))
//

சல்மான் மாதிரியா? பேர மாத்தி சொல்லிட்டிங்களே!! ஷகீ.. மாதிர்னு சொல்லுங்க.. (போதுமா குசும்பா)

said...

//சஞ்சய்: குளிக்கதானே போறீங்க அதுக்கு எதுக்கு இதை எல்லாம் எடுத்துட்டு போறீங்க? //

இப்படி ஆர்வத்த தூண்டி விடுரிங்களே
அப்படி எதை தான் எடுத்துட்டு போனாரு

said...

நான் இப்போ எங்கே இருக்கேன்

said...

குசும்புத்தனம் கொஞ்சம் கம்மியா இருக்கு..

said...

அப்போ நான் தான் 25

said...

நர்சிம், சஞ்சய் புண்ணியத்துல ஒரு குவாட்டர் அடிக்கலாம்னு பார்த்தா உண்மைத்தமிழன் முந்திகிட்டாரே

அவ்வ்வ்வ்வ்வ்

said...

குசும்பன், கலக்கல் :)

ஏதோ அழகா இருக்கற மனுசன் கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தா, இப்படியா வாருவது?

said...

குறைவாகக் கலாய்த்ததை அதிகமாக கண்டிக்கிறேன்

said...

வால்பையன் said...
இவர் வர்ராரு தெரிஞ்சவுடனே, ரயிலே டரியள் ஆகிருச்சு போல//

டயர் இல்லாத டிரெயினும் பஞ்சர் ஆகும் சஞ்சயை பார்த்தா!
*******************************
அரசு said...
கோட், சூட் போட்டவர், டக் போட்டவரை கலாய்க்கிறார். என்ன கொடுமை சரவணன் இது?
-அரசு//

இன்னும் அந்த கொடுமையில் இருந்து மீண்டு வரவில்லையா?:))புது கோட் வாங்கி இருக்கே போட்டோ காட்டவா:)
**********************************

சின்ன அம்மிணி said...
நர்சிம்முக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் போல இருக்கு. சஞ்சய் போட்டோவைக்காணோம்.//

சஞ்சய் போகவில்லை போனதுமாதிரி ஒரு கற்பனை:)

நர்சிம்முக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அல்ல ரசிகைகள் என்று திருத்தி சொல்லுங்க:)

****************************

வால்பையன் said...
உங்க கிட்ட கடலை போட மாட்டாரு, அதுக்கு வேற ஆளுக்க நிறைய இருக்காங்க//

1000 டைம்ஸ் ரிப்பீட்டேய்!:)))
*******************************

வால்பையன் said...
+2 படிச்சிருக்காரா, நம்ம செட்டிலேயே அதிகம் படிச்சவரு இவரு தான் போலருக்கே//

அண்ணே நீங்க 9 வது பாஸ், இவரு 12வது பெயில்:))
*****************************
வால்பையன் said...
என் பொண்ணு 1st ஸ்டேண்டர்டுக்கே பரிச்சை எழுத பயப்படுற கொஞ்சம் ஹெஸ்ப் பண்ண முடியுமா?//

உங்க பொண்ணு உங்கள மாதிரியே இருக்கு:)

****************************
வால்பையன் said...
இப்படி ஆர்வத்த தூண்டி விடுரிங்களே
அப்படி எதை தான் எடுத்துட்டு போனாரு//

பேண்ட் சர்ட் & மேக்கப் கிட் :)

******************************

அனுஜன்யா said...
அடப் பாவிகளா! இதுல கூடவா உள்ளே-வெளியே பண்ணுவீங்க! நரசிம், பேசாம சல்மான் கான் மாதிரி சட்டையே போடாம இருங்க.//

ஹி ஹி நாங்க கண்ண பிடிங்கி காக்காய்க்கு போட்டுவிடுவோம்:)))

********************************

வால்பையன் said...
நான் இப்போ எங்கே இருக்கேன்//

எத்தனையாவது ரவுண்டில் இருக்கேன் என்று கேட்டா ஒரு நியாயம் இருக்கு:)
*********************************
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
குசும்புத்தனம் கொஞ்சம் கம்மியா இருக்கு..///

இப்பதானே ஸ்டார்டிங்...கொஞ்சம் கொஞ்சமா கும்மனும்:)))

*******************************
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
குசும்பன், கலக்கல் :)

ஏதோ அழகா இருக்கற மனுசன் கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்தா, இப்படியா வாருவது?//

வேற முறையிலும் வாரிடலாம்:) சுந்தர் அண்ணாச்சி!

said...

:))))))

said...

அதானே...?!!
கருப்பு வைரம் குசும்பனே இப்படில்லாம் பண்ணதில்லை...

said...

கலக்கல் குசும்பண்ணே...

said...

தமிழ் பிரியன் said...
\\
நான் பதிவைப் படிச்சிட்டேனே.... நல்லவேளை எனக்கு டக் இன் செய்யும் பழக்கம் இல்லன்னு சொல்ல மாட்டேன்..;))
\\

அண்ணே எனக்கு உண்மை தெரியுமே...!
நாங்களும் சந்திச்சிருக்கோம்ல...;)

said...

:-)
இருக்குற ஒன்னு ரெண்டு நல்லவங்களையும் நல்லா கலாய்க்கிறீங்க... பின்னால நீங்க சென்னை போனா யாரும் உங்களை பிக்கப் செய்ய வரமாட்டாங்க...

said...
This comment has been removed by the author.
said...

கலக்கல் நண்பா :))

said...

//இலவச இனைப்பு:

முன்பு நட்சட்திரமாக இருந்த ஒருவரின் கெட்டப்பை கலாய்த்து போட்ட பழய பதிவு ///

அட! இலவச இணைப்பெல்லாம் கூடவா

சூப்பரூ!

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

மீ த 41 :)

said...

42

said...

ஹிஹி.. நல்லவேளை நர்சிம் அண்ணாச்சி மொழி பட ப்ரகாஷ்ராஜ் மாதிரி வராம போனார்.. :))

எங்க வழக்கம் போல எனக்கே அதிக டேமேஜ் இருக்குமோன்னு பயந்துட்டே படிச்சேன்.. :)

மாம்ஸ்.. சூப்பர் மாம்ஸ்.. :))
என் மாமன் அப்துல்லா இப்போல்லாம் டுட்டோரியல் காலேஜ்ல படிக்கிற நெறைய ஃபிகருங்களுக்கு பரிட்சை எழுதிட்டு இருக்கார்.. :))

.........

மாம்ஸ்.. அந்த நட்ச்சத்திர பதிவர் நம்ம ஆயில்ஸ் தானே.. மறக்க முட்யுமா அந்த பவுடர் மேட்டரை.. :))

said...

தலைவா.. சிரித்துக்கொண்டே இருக்கிறேன்..(ஆபிஸ்ல இருந்து நேரா பதிவுக்கு போனது ஒரு தப்பாய்யா??)

மிக மிக ரசித்தேன் தல...

said...

//கார்க்கி said...
அனைத்தையும் உள்ளே வைத்துக் கொண்டு வெளியே வேஷம் போடும் மனிதர்கள் மத்தியில் சட்டையை மட்டும் உள்ளே வைக்கும் எங்க தலயை கின்டல் அடிக்கும் குசும்பனைக் கண்டித்து ஒரு வாரம் முழுவதும் டக்கின் செய்யும் போராட்டத்தை துவங்குகின்றோம்.
//

அமைதி காக்கும் படி தலைமைப் பாசறை செய்தி வெளியிட்டு உள்ளது

said...

//narsim said...

//கார்க்கி said...
அனைத்தையும் உள்ளே வைத்துக் கொண்டு வெளியே வேஷம் போடும் மனிதர்கள் மத்தியில் சட்டையை மட்டும் உள்ளே வைக்கும் எங்க தலயை கின்டல் அடிக்கும் குசும்பனைக் கண்டித்து ஒரு வாரம் முழுவதும் டக்கின் செய்யும் போராட்டத்தை துவங்குகின்றோம்.
//

அமைதி காக்கும் படி தலைமைப் பாசறை செய்தி வெளியிட்டு உள்ளது//

கொய்யால.. ஒரு குருப்பத்தான்யா கெலம்பி இருக்காங்க.. :))

said...

//கார்க்கி said...
தலயின் அழகில் மயங்கி பொறாமைக் கொன்டு அவரின் புகழுக்கு பங்கம் விளைவிக்க துடிக்கும் குசும்பா.. நீ பேன்ட்டே போட‌ மாட்டாய்.. அப்புறம் எப்படி டக்கின் செய்வது?
//

உடன்பிறப்பே.. தடியுடன் வராதே கொடியுடன் வா என்று நான் எழுதி நடாத்திய கூட்டங்கள் நினைவுக்கு வருகின்றதே.. அய்யகோ!

said...

சட்டையை பேன்ட்டுக்குள் அடக்கியது போல எங்களை கைக்குள் அடக்கிட்டிங்க தல..

said...

50

said...

50

said...

//சஞ்சய் ஆர்வத்தோட சென்னைக்கு கிளம்பி போகிறார் பரிசலுக்கு கொடுத்த மாதிரி ஒரு சிறப்பான வரவேற்ப்பை தமக்கும் நர்சிம்மும் ,அப்துல்லாவும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்!//

அது எவ்வளவு சிறப்பான வரவேற்புனு பரிசலை கேட்டால் தானே தெரியும் :))

said...

//கொய்யால.. ஒரு குருப்பத்தான்யா கெலம்பி இருக்காங்க.. :))//

இதோ பாருடா.. க்ரூப்பா போய் பல குரூர வேலைகள் செஞ்ச தொழிலதிபர் சொல்றாரு.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இது மெயில் இல்லையா??????????????

said...

//என்னன்னே என்னை ரிசிவ் செய்யதான் வந்தீங்களா இல்லை ஏதும் போர்ட் மீட்டிங்குக்குபோறீங்களா?//

யாரோ தவறான தகவலை தந்திருக்காங்க.. மாம்ஸ் நான் கேட்டது அப்படி இல்லை..

“ என்ன நர்சிம் அண்ணே.. என்னை ரிசிவ் பண்ண வந்திங்களா.. இல்லை எதுவும் ஃபேஷன் ஷோவில் கலந்துக்க வந்திங்களா? “ :)

said...

//
சஞ்சய்: குளிக்கதானே போறீங்க அதுக்கு எதுக்கு இதை எல்லாம் எடுத்துட்டு போறீங்க?//

அவ்ளோ பெரிய மேக்கப் கிட் நான் பார்த்ததே இல்லை மாம்ஸ்.. :)

said...

கார்க்கி மாமா.. ஏன் இந்த கொலை வெறி? குசும்பா.. நோக்கம் தடம் மாறுகிறது.. கார்க்கி மாமாவை கட்டுபடுத்தவும்.. :))

said...

கோவைல அற்புதமான க்ளைமேட்.. அப்டியே 1 மணி நேர பைக் பயணம் போய்ட்டு வந்து கும்மறேன்.. பை பை.. :)

said...

ஜிங்காரோ ஜமீன் நன்றி
*********************************
தமிழன்-கறுப்பி... said...
அதானே...?!!
கருப்பு வைரம் குசும்பனே இப்படில்லாம் பண்ணதில்லை...//

ரகசியமா இருக்கட்டும் கடல் கொள்ளையர்கள் அமீரகம் வந்துடப்போறாங்க!
******************************
நான் ஆதவன் said...
:-)
இருக்குற ஒன்னு ரெண்டு நல்லவங்களையும் நல்லா கலாய்க்கிறீங்க...//

அப்ப மீதி பதிவர்களை என்னான்னு சொல்றீங்க!!!

//பின்னால நீங்க சென்னை போனா யாரும் உங்களை பிக்கப் செய்ய வரமாட்டாங்க...//

அதுக்குள்ள பேசி சமாதானம் ஆகிடுவோம்!!!

******************************

said...

கோவைல அற்புதமான க்ளைமேட்.. அப்டியே 1 மணி நேர பைக் பயணம் போய்ட்டு வந்து கும்மறேன்.. பை பை//

புரிஞ்.... மாமா சொல்லிட்டாரு அடங்குடா கார்க்கீ

said...

கோவைல அற்புதமான க்ளைமேட்.. அப்டியே 1 மணி நேர பைக் பயணம் போய்ட்டு வந்து கும்மறேன்.. பை பை//

புரிஞ்.... மாமா சொல்லிட்டாரு அடங்குடா கார்க்கீ

said...

கலக்கல் குசும்பா.

உன் கைல மாட்டி எல்லாரும் டரியல் ஆகறதை மிக சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன்!

என்னாஆஆஆஆஆஆஆஅ வில்லத்தனம்!

said...

பொடியன்-|-SanJai said...
என் மாமன் அப்துல்லா இப்போல்லாம் டுட்டோரியல் காலேஜ்ல படிக்கிற நெறைய ஃபிகருங்களுக்கு பரிட்சை எழுதிட்டு இருக்கார்.. :))//

நல்லது செய்ய போனா குத்தம்மாய்யா, உங்களுக்கு நீங்க படிச்ச அளவுக்கு தோதா ஒரு பொண்ணு பாக்க போன நல்ல மனுசனையும் இப்படி வாரலாமா மாம்ஸ்!

*****************************
narsim said...
தலைவா.. சிரித்துக்கொண்டே இருக்கிறேன்..(ஆபிஸ்ல இருந்து நேரா பதிவுக்கு போனது ஒரு தப்பாய்யா??)//

தப்பே இல்ல!:))

மிக மிக ரசித்தேன் தல...//

நன்றி என்ன நினைச்சுக்கிறீங்களோன்னு நினைச்சேன்.

*******************************

narsim said...
/
அமைதி காக்கும் படி தலைமைப் பாசறை செய்தி வெளியிட்டு உள்ளது//

இளைஞர் பாசறையே காத்துவாங்குதாம்:) இந்த பாசறைக்கு எல்லாம் பயப்பட மாட்டார் சஞ்சய்! அனுப்பி பாருங்க படைய!
********************************
//உடன்பிறப்பே.. தடியுடன் வராதே கொடியுடன் வா என்று நான் எழுதி நடாத்திய கூட்டங்கள் நினைவுக்கு வருகின்றதே.. அய்யகோ!//

ஓ அதுனாலதான் கார்க்கி துணி காயப்போடும் கொடிய உருவிக்கிட்டு இருந்தாரா??? நல்ல தலைவர், நல்ல தொண்டர்!வாழ்க உங்கள் கட்சி

*****************************

said...

பொடியன்-|-SanJai said...
“ என்ன நர்சிம் அண்ணே.. என்னை ரிசிவ் பண்ண வந்திங்களா.. இல்லை எதுவும் ஃபேஷன் ஷோவில் கலந்துக்க வந்திங்களா? “ :)//

உங்க டான் போட்டோவை பார்த்து நீங்களும் சின்ன பையன் மாதிரி ஸ்மாட்டா இருப்பீங்க, உங்களுக்கு டப் கொடுக்கலாம் என்று வந்திருப்பார்!!!

******************************
பொடியன்-|-SanJai said...
கோவைல அற்புதமான க்ளைமேட்.. அப்டியே 1 மணி நேர பைக் பயணம் போய்ட்டு வந்து கும்மறேன்.. பை பை.. :)//

வருங்கால அண்ணி மதியம் தான் வருவதாக சொன்னீங்க அதுக்குள்ள வந்துட்டாங்களா ரைட் ரைட்!!!
*******************************
பரிசல்காரன் said...
கலக்கல் குசும்பா.

உன் கைல மாட்டி எல்லாரும் டரியல் ஆகறதை மிக சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன்!//

நன்றி பரிசலாரே!

said...

கார்க்கி : தலயின் அழகில் மயங்கி பொறாமைக் கொன்டு அவரின் புகழுக்கு பங்கம் விளைவிக்க துடிக்கும் குசும்பா.. நீ பேன்ட்டே போட‌ மாட்டாய்.. அப்புறம் எப்படி டக்கின் செய்வது?//

ஹிஹி.. ரிப்பீட்டேய்.!

said...

:-)))))

said...

Enna Kummi atingrakappaa...............

Anonymous said...

அடப்பாவிகளா, டக் இன் செய்யுறது இவ்ளோ பெரிய குத்தமா?

அவ்வ்வ்வ்வ்வ்

said...

கூந்தல் இருக்கறவன் முடிஞ்சிக்கறான், தொப்பை இல்லாதவர் டக் இன் பண்ணிக்கிறார்:):):)

said...

ஆத்தி நான் கொஞ்சம் தப்புச்சேன் :)))

said...

தொப்பை இல்லாதவர் டக் இன் பண்ணிக்கிறார்:):):)
//

ராப் சைக்கிள் கேப்பில உன் சம்பந்தி வெண்பூவ கிண்டல் அடிக்கிறியே :))

said...

என் மாமன் அப்துல்லா இப்போல்லாம் டுட்டோரியல் காலேஜ்ல படிக்கிற நெறைய ஃபிகருங்களுக்கு பரிட்சை எழுதிட்டு இருக்கார்.. :))

//

நல்லாயிருப்பா :))

said...

mw the seventy firsttu

said...

//
வால்பையன் said...

//ஆஹா மாம்ஸ் என்ன மாதிரியே தான் நீங்களூம் இன்னும் 12th பாஸ் செய்யமா தொழிலதிபர் ஆகிட்டீங்களா?//

+2 படிச்சிருக்காரா, நம்ம செட்டிலேயே அதிகம் படிச்சவரு இவரு தான் போலருக்கே
//

ரிப்பீட்டேய்

said...

//
பொடியன்-|-SanJai said...

கோவைல அற்புதமான க்ளைமேட்.. அப்டியே 1 மணி நேர பைக் பயணம் போய்ட்டு வந்து கும்மறேன்.. பை பை.. :)
//

மாம்ஸ் ஓகே ஓகே நடத்துங்க நடத்துங்க!!

இந்த பைக் ரைடிங்க்கும் இன்னைக்கு நீங்க போட்ட இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைல்ல??????????

said...

ரெமோ நர்சிம் கொலை வெறிப்படை
மங்களூர்

said...

75

said...

ஆகா டக் இன் பண்றத வச்சி ஒரு பதிவா - அதுக்கு 75 மறுமொழிகளா - நல்லாருங்கப்பா.......

ஆமா நானும் டக்கின் பண்றத விட்டுடலாமா