Wednesday, November 19, 2008

சென்னை பதிவர்கள் சந்திப்பின் பின்னனி!

சென்னையில் இருதினங்களுக்கு முன் பதிவர்கள் சந்தித்தது அனைவரும் அறிந்ததே, ஏன் அங்கு விடாது மழை பெய்த பொழுதும் கூடினார்கள் என்ற விவரம் இப்பொழுது கைக்கு கிடைத்து இருக்கிறது அது உங்கள் பார்வைக்கு!!!இன்று பிறந்தநாள் கொண்டாடும் வெண்பூவுக்கு இந்த பதிவின் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்!!!

ஆதங்கம்: ஜ்வோராம் சுந்தர் சந்திப்புக்கு வராமல் போய்விட்டாரே, வந்திருந்தால் தர்பூஸ் என்ன பலாபழத்தையே கடத்தி இருக்கலாம்!!

65 comments:

said...

வெண்பூவிற்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

மீ த செகண்ட் ராப் :)

said...

யோவ் மாமா.. அதான் நேத்தே இதெல்லாம் மெயில்ல வந்தாச்சி இல்ல.. :)

said...

அது என்ன வெண்பூவிற்க்கு பிறந்த நாள் பரிசா?

Anonymous said...

வெண்பூவிற்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

ஜ்யோவ்ராம் சுந்தரும் வந்திருந்தாரே

said...

ஒருவேலை அவரு யாருக்கும் தெரியாம பலாப்ப்ழத்தை லவடிகிட்டு போயிட்டாரோ என்னவே

said...

மீ த 8th ஆ ?

said...

:)

said...

இன்னைக்கு வெண்பூவோட பிறந்த நாள் பார்டியில எல்லோருக்கும் அந்த தர்பூசணி ஜூஸ் தானாமா

said...

//பொடியன்-|-SanJai said...
யோவ் மாமா.. அதான் நேத்தே இதெல்லாம் மெயில்ல வந்தாச்சி இல்ல.. :)//

அது வேற தர்பூசணி,
இது வேற

said...

நான் வந்திருந்தேன். ஆனா இந்த விஷயத்துல வெண்பூகூட போட்டி போட முடியுமா??? :)

said...

//"சென்னை பதிவர்கள் சந்திப்பின் பின்னனி!"//

இதுக்கு திட்டம் தீட்டிவர் யாருங்கோ!

said...

என் பிறந்த நாளுக்கு அவரு ஈரோட்டு பக்கம் வர சொல்லுங்கோ

said...

வெண்பூவின் 40-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்

said...

அவருக்கு 40 தானே ஆகுது,
இல்லை அதுக்கும் மேலையா

said...

நன்றி புதுகை தென்றல்
***********************

நேயர் விருப்பத்துக்காக இது பதிவாக பொடியன் மாம்ஸ்! கோச்சுக்கிகாதிங்க!!!

******************************
ஆமாம் வால் பிறந்த நாள் வாழ்த்து இப்படி சொல்லுவோமே!!!

***************************
............ said...
வெண்பூவிற்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

பின்னூடம் போட்ட உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது???

புள்ளி புள்ளி புள்ளி புள்ளி
புள்ளி புள்ளி புள்ளி நன்றி!!! என்று சொல்லிடவா!!!

said...

எதுக்கும் வெண்பூ அங்கிளுக்கு வாழ்த்துக்கள்னு சொல்லி வச்சிகிறேன்

said...

இந்த கும்மி போதுமா

said...

இன்னும் கொஞ்சம் வேணுமா

said...

வாழ்த்துக்கள் வெண்பூ!!

கலக்கல் நக்கல் தல!!!

said...

வந்துட்டோம் ஒரு குவாட்டராவது அடிக்கனுமே

said...

அந்த தர்பூசணியில பாதி கொடுத்த சைடிஷ்க்கு ஆவும்

said...

இல்லைனா செலவு அதிகமா ஆகும்

said...

25

said...

சரி வரட்டுமா
எல்லா அங்கிள்சுக்கும் நன்றி
முக்கியமா குசும்பன் அங்கிளுக்கு

said...

இதெல்லாம் அராஜகம்யா... :))))

சென்னை வராமயா போய்டுவீரு.. வெச்சிக்கிறோம் மொத்தமா...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி..

//
வால்பையன் said...
வெண்பூவின் 40-ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்
//
இப்ப‌டி ஒரு பிட்ட‌ போட்டா நாங்க‌ உண்மையான‌ வ‌ய‌சை சொல்லிடுவோமா? நாங்க‌ல்லாம் இன்னும் யூத்துதான்.. :)))

//
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஆனா இந்த விஷயத்துல வெண்பூகூட போட்டி போட முடியுமா??? :)
//
ஆஹா.. இருட்டுல கவனிக்கலயே.. அடுத்த பதிவர் சந்திப்புல பேசிக்கிறேன்.. :)))

said...

//
பொடியன்-|-SanJai said...
மீ த செகண்ட் ராப் :)
//

சஞ்சய்.. உங்க ப்ரொஃபைல் போட்டோல கடைசி எழுத்து மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிட்டிங்க போல.. "G" வரவேணாமா? மொதல்ல கரெக்ட் பண்ணுங்க... :))))

said...

மாமா.. இந்தாளுக்கு இது ரொம்ப கம்மி.. கொழுப்பு ஓவர் ஆய்டிச்சி.. அடுத்த வாட்டி இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணனும்.. :))

Anonymous said...

என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே...

Anonymous said...

அந்த வயிறப் பார்த்தா ஒரு பூசணிய ஒளிச்சி வச்ச மாதிரியா இருக்கு.. இன்னொன்னு என்னாச்சி? ஊட்டுக்கு இட்டுனு போய்ட்டாரா? :)

Anonymous said...

ஏம்பா வெண்பூ.. உங்களுக்கு பொறந்த நாளுன்னு சொல்லி இருந்தா நானே குடுத்திருப்பேனே.. தெரியாம எடுத்துட்டு போய் குசும்பன் கிட்ட காட்டிகிடிங்களே.. :)

Anonymous said...

நான் கூட எனக்குத் தான் கொள்ளு எடுத்துட்டு வரார்னு நெனைச்சேன்.. பய புள்ள பூசணிய தான் கொண்டு வந்திருக்கு... :(

said...

வாழ்த்துக்கள்.!!

Anonymous said...

என்ன தான் கலர்கலரா சிம் இருந்தாலும் நம்ம நர்சிம் மாதிரி வராது போல இருக்கே.. :(

Anonymous said...

பாலபாரதி.. ஊட்ல அடி பலமோ.. 2 சுத்து வீங்கி இருக்கிங்க போஅல்.. :))

said...

அடடே உன்னோட போட்டோ என்கிட்ட நிறய இருக்குல்ல? மறந்தே போயிட்டேன்...

எதாச்சும் பண்ணனுமே....

Anonymous said...

வெண்பூவை கிண்டல் செய்வதை கண்டிக்கிறேன்.. சென்னையில் இருக்கும் சில பெரிய கொசுக்கள் ( அப்துல்லா, தாமிரா இல்லை ) கடிச்சதால கொஞ்சம் பெரிசா வீங்கி இருக்கு.. இதைப் போய் தொப்பைன்னு சொல்றிங்களே.. :)

Anonymous said...

நல்லவேளை.. கொசுக்கள் வயிறோட விட்டுச்சி... :))

Anonymous said...

அண்ணன் மின்னுது மின்னல் இனி கும்மியை தொடர்வார் :)

said...

வெண்பூவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து(க்)களை, சொன்னேன்னு சொல்லிருங்க குசும்ப்ஸ்.

Anonymous said...

// நந்து f/o நிலா said...

அடடே உன்னோட போட்டோ என்கிட்ட நிறய இருக்குல்ல? மறந்தே போயிட்டேன்...

எதாச்சும் பண்ணனுமே....//

பின்விளைவுகள் கடுமையா இருக்கும்!

said...

சம்மந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்:):):)

said...

//சஞ்சய்.. உங்க ப்ரொஃபைல் போட்டோல கடைசி எழுத்து மட்டும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிட்டிங்க போல.. "G" வரவேணாமா? மொதல்ல கரெக்ட் பண்ணுங்க... :))))//


ஹா ஹா ஹா சூப்பர்:):):)

said...

me the 45TH

said...

இன்னைக்கு சம்மந்தி எத்தன பிளேட் பிரியாணிக்குள்ள பூந்து புறப்படப் போறார்:):):)

said...

//வெடிகுண்டு முருகேசன் said...

// நந்து f/o நிலா said...

அடடே உன்னோட போட்டோ என்கிட்ட நிறய இருக்குல்ல? மறந்தே போயிட்டேன்...

எதாச்சும் பண்ணனுமே....//

பின்விளைவுகள் கடுமையா இருக்கும்!//

டார்கெட் சேஞ்சுடு.சஞ்சய் பற்றிய வெண்பூவோட ஆசைய நிறைவேத்தியாச்சு தனி மடலில்.

said...

வெடுகுண்டு முருகேசன் said...

அண்ணன் மின்னுது மின்னல் இனி கும்மியை தொடர்வார் :)
//

வெடிகுண்டு முருகேசன் என்ற பெயரில் நேற்று கோவி பதிவில் பிளாக்கர் பின்னுட்டம் பார்த்ததால் இந்த பின்னுட்டும் போலி என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்..!!!

said...

வெடிகுண்டு முருகேசன் said...

// நந்து f/o நிலா said...

அடடே உன்னோட போட்டோ என்கிட்ட நிறய இருக்குல்ல? மறந்தே போயிட்டேன்...

எதாச்சும் பண்ணனுமே....//

பின்விளைவுகள் கடுமையா இருக்கும்!
//


இது குறித்து பதிவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்..:)

said...

50

ஹய்யா :)

Anonymous said...

//வெடிகுண்டு முருகேசன் என்ற பெயரில் நேற்று கோவி பதிவில் பிளாக்கர் பின்னுட்டம் பார்த்ததால் இந்த பின்னுட்டும் போலி என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்..!!!//

இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.. :)

said...

வெடிகுண்டு முருகேசன் பெயரில் பின்னுட்டம் இட்டால் அதற்கு குசும்ப(னும்)ன் பொறுப்பு

Anonymous said...

வெண்பூவிற்கு
மனமார்ந்த வெடிகுண்டு வாழ்த்துக்கள்.சாரி ட்ங்கு ஸ்லிபாயிட்டு :)

Anonymous said...

இது குறித்து பதிவர் தான் விளக்கம் அளிக்க வேண்டும்..:)
//

அவரு எங்க தன்னிலை விளக்கம் கொடுக்க போறாரு..?


மாட்டிகிட்டாருல..!!

:)

said...

https://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=2257885359945860753

இங்கே இருப்பது தான் ஒரிஜினல் வெ மு

குசும்பன் பதிவுல போலி !!

Anonymous said...

போலிகளைக் கண்டு ஏமாறாதிர்கள். :)

said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி தனி தனியாக வந்து பதில் சொல்கிறேன்!!!

வெடிகுண்டு முருகேசா உங்களுடன் சாட் செய்ததை வெளியிடவா? அப்பொழுது யார் வெடிகுண்டு முருகேசன் என்று தெரியும்!:)))

கொடுக்கவா விளக்கம்:)))

சொல்லுங்க சித்தப்பு!!! மின்னல் போல பதில் வேண்டும்!!!:))))

Anonymous said...

முடிந்தால் வெளியிடவும்.

said...

ஹாஹாஹா.. கலக்கல் காமேடி. especially that last picture. :-)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்பு அண்ணா. :-)

said...

// குசும்பன் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி தனி தனியாக வந்து பதில் சொல்கிறேன்!!!//

வேண்டாம். வெளியிட வேண்டாம்..

அப்புறம் எனக்கு வெடிகுண்டு சப்ளை யார் பண்ணுவா..... :-(

said...

கலக்கல் குசும்பா!! எப்படிங்க இப்படியெல்லாம்!!!

said...

Hahaa........................... :)

:)

:>


:}:)

said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்பூ :))

said...

முதல் எடுத்த போட்டோ விட்டு விட்டீர்கள் இல்லை அந்த போட்டோ காப்பிகளை எனக்கு அனுப்பி வைக்கவும் பிளீஸ்ஸ்

giblogs@gmail.com

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்