Sunday, January 2, 2011

விஜய் போட்டோ டூன்ஸ் + பாரு


*************
பாரு....புஸ்.ராவுக்கு போனை போடுகிறார்...

பாரு: அல்லோ புஸ்.ரா...இங்கிருக்கும் டைரக்டருங்க சரியில்லை, புத்தக ரிலீஸ்க்கு கூப்பிட்டா என்னைப்பற்றிய உண்மைய எல்லாம்பொதுவுல சொல்லிடுறானுங்க... அடுத்த வருசம் புத்தக ரிலீஸை அமெரிக்காவில் வைக்கிறோம்...ஜேம்ஸ் கேமரூனை கூப்பிடுறோம்... எப்படி நம்ம ஐடியா!

புஸ்.ரா: மனசுக்குள் (புக்கு ரிலீஸ்ஸுக்கு இவ்வளோ யோசிக்கும் நீங்க புக்கு எழுத மேட்டரை யோசிக்கலாம்)...ஆஹா சூப்பர் ஐடியா அப்படியே செஞ்சிடுவோம்.முதன் முதலாக வெளிநாட்டில் புக்கு ரிலீஸ் செய்யப்போகும் முதல் தமிழக எழுத்தாளர் நீங்கதான் பாரு.

பாரு: இதுக்கு முன்னாடியே 180 டிகிரி புக்கை சந்திரமண்டலத்தில் ரீ-ரிலிஸ் செய்யனும் என்று என்னோட பிரான்ஸ் வாசகி ரொம்ப ஆசைப்பட்டாங்க..நான் தான் வேண்டாம் என்று சொல்லி வெச்சிருக்கேன்.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி

நியுயார்க்கில் புத்தக வெளியீட்டு விழா...

பாரு: நான் எழுதிய "உடம்பு" புத்தகத்தை வெளியீட்ட ஜேம்ஸ் கேமரூனை அழைக்கிறேன்...

ஜேம்ஸ்: அட் நைட் பார்ட்டி ஐ வில் டெல் மை கமெண்ட்ஸ் அபவுட் திஸ் புக் பாரு, பட் ஐ வாண்ட் டு டெல் ஒன் திங்...திஸ் புக் இஸ் சேம் லைக் அஸ் "நான்ஸி பிரைடே" & "டெபோனியர்"

பாரு: (அருகில் இருக்கும் புஸ்.ராவிடம்) என்னய்யா சொல்றான் இந்த ஆளு இந்த ஊரு எழுத்தாளர்கள் மாதிரி நான்னு சொல்றானா? ஏதோ பார்ட்டி கீர்ட்டினு சொல்றான் ...ஆகச்சிறந்த புக்கு எழுதியதுக்கு எனக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறானா?

புஸ்.ரா: ம்ம்ம்ம்ம் இந்த ஊரு சரோஜா தேவி மாதிரின்னு சொல்றாரு...அப்புறம்...

பாரு: போதும் போதும் மீதிய நானே சொல்றேன்..." புக்கை பத்தி என் கருத்தை தண்ணியடிச்சிக்கிட்டே நாம நைட் பார்ட்டியில் பேசிக்கலாம் என்றுதானே சொன்னான்.

புஸ்.ரா: அதே அதே!

பாரு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அமெரிக்கா வந்தும் அதே பல்பா! அவ்வ்வ்வ்
கூடவே இருக்கியே செவ்வாழ கொண்டைய மறைக்க சொல்லிக்கொடுக்க மாட்டியா?

28 comments:

said...

:))))

said...

மொத ரெண்டும் ஜூப்பரு.. ;)

said...

kusumba good ones

said...

it's very super dear friend

said...

பாரு கலக்கல்.. :)

said...

:))))

said...

ஹா ஹா ஹா.....

said...

:) உங்களை அஜீத்துக்கிட்ட சொல்லி...... கார்க்கிய விட்டு திட்டச்சொல்றேன்..இருங்க!!

said...

செம காமெடி சார்

said...

ha ha ha

said...

super.

said...

Vijay Toons Superb :)

said...

எப்பவாவது போட்டாலும் அசத்தலா போடுறீங்களே இதைத்தான் form is temporary class is permanent என்பார்களோ

said...

:)))))))))))))))))

said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Anonymous said...

முதல் ஜோக் ஏ க்ளாஸ்

said...

// தர்ஷன் said...
எப்பவாவது போட்டாலும் அசத்தலா போடுறீங்களே இதைத்தான் form is temporary class is permanent என்பார்களோ

//

ரைட்டு.நம்ம லிஸ்ட்ல மேலும் ஒரு ஆள் :)))

said...

செவ்வாழை பஞ்ச் சூப்பர்.......

said...

:)))

said...

400 தியேட்டரில் ஜனவரி 14 ரிலீசாகும்.. அன்னைக்கு இருக்குய்யா உமக்கு

said...

செம கலக்கல் அண்ணே,எனக்கு ஒரு டவுட்,நாங்க எல்லாம் விஜய் ஜோக்ஸ் போட்டா மைனஸ் ஓட்டும், திட்டு கமெண்ட்டும் கிடைக்குது மானாவாரியா? நீங்க மட்டும் தப்பிடறீங்களே எப்படி?:

said...

தம்பி..

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்திருக்கியேடா ராசா..

வெல்கம்..!

said...

காணமேன்னு நினைச்சேன்...

:)))

said...

கலக்கல்

said...

நல்ல குசும்பு

said...

நல்ல குசும்பு

said...

நன்றி மின்னல்

நன்றி சஞ்சய்

நன்றி சந்தோஷ்

நன்றி அசோக்

நன்றி செந்தில்வேலன்

நன்றி மங்சிங்

நன்றி சுபைர்

நன்றி சுரேகா

நன்றி இரவு வானம்

நன்றி பிச்சைக்காரன்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி பிரபு

நன்றி தர்ஷன்

நன்றி சுசி

நன்றி ஆர்.கே சதீஷ்குமார்

நன்றி அப்து:)

நன்றி வழிப்போக்கன்

நன்றி ராஜா

கார்க்கி அதுக்கு மும்மூர்த்திகள் மனசு வைக்கனும்:)
இல்லாட்டி மும்மூர்த்திகளின் தயாரிப்பில் இவரு நடிச்சிருக்கனும்.
:))

நன்றி சி.பி.செந்தில்குமார். தெரியலைங்க!

நன்றி உ.த

நன்றி விஜி

நன்றி விக்கி உலகம்

நன்றி ஆறுமுகம்

said...

:)))))))))))