Tuesday, January 11, 2011

எழுத்தாளர்கள் கார்ட்டூன் 12-11-2011














39 comments:

Unknown said...

எல்லா ஜோக்குகளுமே சூப்பர்!!!!

அரபுத்தமிழன் said...

2,4,5 இம்மூன்றும் செம சூப்பர்

வினவு said...

குசும்பன்,

எழுத்தாளர்கள தமிழ்ச் சமூகம் தாலாட்டலைங்குற அந்த புகழ்பெற்ற ஏக்க இலக்கியத்தை விட்டுடிட்டீங்களே?

அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்!

ramachandranusha(உஷா) said...

:-)))))))))))

ரிஷபன்Meena said...

அற்புதமான நகைச்சுவை.

புத்தகத்தை அடித்து வைத்துக் கொண்டு படிக்க சொல்லி படுத்துகிற நண்பர்கள் எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுது.

ஆயில்யன் said...

இதையெல்லாம் சேர்த்து வைச்சு புக்’கா போடறச்ச உமக்கு இருக்குடி ஆப்பு :)))))))))))))))) #எச்சரிக்கை

உண்மைத்தமிழன் said...

தம்பி

சூப்பர்ப்..!

Giri Ramasubramanian said...

நான் என் முதல் புத்தக வெளியீடு குறித்த பதிவை வெளியிட்ட அதே நாளில் நீங்கள் இந்தப் பதிவை வெளியிட்டதன் பின்னணியில் உள்ள அரசியலை அறிய ஆவல்
http://www.sasariri.com/2011/01/blog-post_12.html

☀நான் ஆதவன்☀ said...

:))))))))))

☀நான் ஆதவன்☀ said...

//Blogger வினவு said...

குசும்பன்,

எழுத்தாளர்கள தமிழ்ச் சமூகம் தாலாட்டலைங்குற அந்த புகழ்பெற்ற ஏக்க இலக்கியத்தை விட்டுடிட்டீங்களே?

அனைத்தும் அருமை, வாழ்த்துக்கள்!//

குசும்பரே.... ஸ்பெஷல் வாழ்த்துகள் :))

யாசவி said...

இதெல்லாம் தானா அப்படியே வர்றதுதான் இல்ல :))))

அடிச்சி ஆடுங்க

சி.பி.செந்தில்குமார் said...

all r super sir, particularly 5th

தர்ஷன் said...

உங்களுக்கு மாத்திரம் ஒரே கமன்ட்டைத்தான் எப்போதும் போடுகிறேன் சூப்பர் சூப்பர் என்று இன்றைக்கும் அதே
சூப்பர்

மணிகண்டன் said...

Super kusumban.

Unknown said...

எல்லாமே சூப்பருங்க சார்

கார்க்கிபவா said...

வின‌வே வாழ்த்திய‌ ப‌திவ‌ர் என்ப‌தால் இன்று முத‌ல் நீங்க‌ள் "செம்ப‌ட்டை குசும்ப‌ன்" என்ற‌ழைக்க‌ப்ப‌டுவீர்

ஆறுமுகம் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

கபீஷ் said...

செம:))) கலக்கல்ஸ்

Raman Kutty said...

//இதெல்லாம் தானா அப்படியே வர்றதுதான் இல்ல :))))
//

pls clear the doubtt...

Mohan said...

மனம் விட்டு சிரித்தேங்க... ரொம்ப நன்றி!
வாழ்க வளமுடன்!

Unknown said...

எல்லா கார்ட்டூனும் அசத்தல்..

Dubukku said...

romba soooooper :))))

க ரா said...

அடிச்சு ஆடுங்க :)

வால்பையன் said...

ரெண்டாவது கார்டூன் சூப்பரோ சூப்பர்!

Sanjai Gandhi said...

:)))))))))))))))))))))

அத்திரி said...

பட்டய கெளப்புது அண்ணே

Rajasurian said...

கலக்கல் தல

KARTHIK said...

தல உங்க இந்த எல்லாக் கார்ட்டூன் போஸ்டையும் ஒரு தொகுப்பா வெளியிட்ட என்ன.

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிரிச்சு கண்ணுல தண்ணி!!

தங்கராசு நாகேந்திரன் said...

அவ்வளவுமே கலக்கல் இருந்தாலும் இரண்டாவது டாப்

பிரதீபா said...

எல்லாமே டாப் கிளாஸ். சீசனுக்குத் தகுந்த மாதிரி கார்டூன் போடுறதுல உங்கள அடி(ச்சு)க்க ஆளே இல்லை.

//கார்க்கி said...
வின‌வே வாழ்த்திய‌ ப‌திவ‌ர் என்ப‌தால் இன்று முத‌ல் நீங்க‌ள் "செம்ப‌ட்டை குசும்ப‌ன்" என்ற‌ழைக்க‌ப்ப‌டுவீர்//

ஹி ஹி ..

Jackiesekar said...

2வது கார்ட்டுன் ரொம்ப நல்லா இருந்துச்சு..


எனக்கு என்ன தோனுதுன்னா.. எவனோ இங்க சென்னையில நடக்கற அத்தனை விஷயத்தையும் ஒரு வரிவிடாம அப்டேட் பண்ணிகிட்டு இருக்கான் மட்டும் எனக்கு நல்ல தெரியுது..

sowbarnika said...

very superb

விஜி said...

ஸ்மைலி போடலை, இதெல்லாம் நடக்கத்தான் போகுது..

ரிஷபன் said...

Super..

Sukumar said...

இது உங்க மாஸ்டர் பீஸ் தலைவரே.. கலக்கல்ஸ்...

Sundar சுந்தர் said...

எல்லாமே கலக்கல்!

குசும்பன் said...

நன்றி தமிழன்

நன்றி அரபுத்தமிழன்

நன்றி வினவு

நன்றி ராமசந்திரன் உஷா

நன்றி ரிஷபன்

நன்றி ஆயில்யன்

நன்றி உ.த

நன்றி கிரி

நன்றி ஆதவன்

நன்றி யாசவி

நன்றி செந்தில்குமார்

நன்றி தர்ஷன்

நன்றி மணிகண்டன்

நன்றி இரவு வானம்

நன்றி கார்க்கி

நன்றி ஆறுமுகம்

நன்றி சங்கர்

நன்றி கபீஷ்

நன்றி ராமன்

நன்றி மோகன்

நன்றி பாரத் பாரதி

நன்றி டுபுக்கு

நன்றி இராமசாமி

நன்றி வால்பையன்

நன்றி மாமோய்

நன்றி அத்திரி

நன்றி ராஜசூரியன்

நன்றி கார்த்திக்

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி தங்கராசு நாகேந்திரன்

நன்றி பிரதீபா

நன்றி ஜாக்கி நேற்று நீங்கள்
போன் செய்த பொழுது நான் அட்டன்செய்ய முடியவில்லை
நாம் இன்று இரவு பேசுவோம்:)))

சில்சில் said...

இது எல்லாம் விகடன்ல வந்தது தானே