Monday, August 16, 2010

கார்ட்டூன் 16-8-2010





உங்கள் குடும்பம் எந்த கட்சி மாதிரியானது என்று கண்டுபிடிப்பது எப்படி?


மகன்களால் பிரச்சினையா அப்ப தி.மு.க.



குடும்பஸ்தன் என்று ரேசன் கார்ட் வாங்கிட்டுஅதில் உங்க பேர் மட்டும் இருந்ததால் அங்கீகாரம் கேன்சல் ஆயிட்டா?அப்ப ம.தி.மு.க



குடும்பத்தில் யாரும் உங்க பேச்சையும் மதிப்பது இல்லை குடும்பத்தலைவர் என்ற டம்மி போஸ்டிங்கில் இருக்கீங்களா? அப்ப காங்கிரஸ்

பையனுக்கு எங்கயாவது எப்படியாவது எவன் காலிலாவது விழுந்து அட்மிசன் போட அலையிறீங்களா அப்ப உங்க குடும்பம் பா,ம.க



அடிக்கடி உங்க வீட்டு அம்மணி ரெஸ்ட் எடுக்க அம்மா வீட்டுக்கு போறாங்களா? அப்ப அ.தி.மு.க.



கூட்டணி போட ஆள் கிடைக்காம தனி ஆவர்த்தனம் பாடும் பேச்சிலர் ஆளா? அப்ப நீங்க பிஜேபி



பேருக்கு நீங்கதான் தலைவர், மனைவியும் மச்சானும் தான் உங்களின் ரிமோட் என்றால் அப்ப உங்க குடும்பம் தே.மு.தி.க



கோச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் வந்த பிறகு குடும்பம் நடத்த முடியாம திரும்ப எப்படா வீட்டில் வந்து கூப்பிடுவாங்க தனிகுடும்பத்தை கலைச்சிடலாம் என்று காத்திருந்தா சரத் கட்சி



வந்ததும் சரியில்ல வாச்சதும் சரியில்ல ஊர்ல ஒரு பய நம்ம பேச்ச மதிக்க மாட்டேங்கிறான் என்ற நிலையில் இருந்தா கம்யூனிஸ்ட்

22 comments:

கவிதா | Kavitha said...

பஸ் ல போட்டத்தை இங்க இன்னொரு தரம் படிக்க போர் அடிக்குது.. :)

இப்படிக்கு...
ஒரே விஷயத்தை 2, 3 தரம் படிச்சி வருந்துவோர் சங்கம்

அப்துல்மாலிக் said...

நல்ல குடும்பமய்யா நம்ம நாட்டு அரசியல்...

அருமை

Kumky said...

ஏன் எங்க தானைத்தலைவர் அகில ஒலக புகழ் டி.ஆர் பத்தி ஒன்னியும் போடல...

அவர் புகழை மறைக்க நடக்கும் சதிகளில் இதுவும் ஒன்றா..?

Thamira said...

கலக்கல் கார்ட்டூன்ஸ். குடும்பம் பற்றிய வரையறை செமத்தி.

Thamira said...

:-))

Anonymous said...

ஏர்கனவே உங்க டிவிட்டர் ல படிச்சுட்டேன்.நல்ல பகிர்வு

ஜில்தண்ணி said...

கலக்கல் கார்டூன்சு :)

அப்ப எங்க குடும்பத்துல எல்லா கட்சியும் கூட்டணி ஆட்சி நடந்துட்டு இருக்கா :)

☀நான் ஆதவன்☀ said...

கார்டூன்ஸ் கலக்கல் :))))

சுசி said...

கட்சியும் கார்ட்டூனும் அசத்தல் சிரிப்பு.

Prathap Kumar S. said...

கலக்கல்....கிரிக்கெட் மேட்ச் கார்ட்டுன் டாப்பு....

நீங்க ... காங்கிரஸ்தானே... அதான் அன்னிக்கு பார்த்தோம்ல.....

வால்பையன் said...

vவழக்கம் போல் கலக்கல்

தமிழ் யாளி said...

தேழர் கம்யூனிஷ்ட் பற்றி
சொன்னது மட்டும்
வருத்தம்

sakthi said...

கலக்கல்ஸ்

நீர்ப்புலி said...

குடும்ப மேட்டர் சூப்பர்.

பிரபல பதிவர் said...

:-))))))

Madhavan Srinivasagopalan said...

:-) fantastic..

கார்க்கிபவா said...

congrats

vaazthukal

vaazthukaL

kadaisi 2 vaazthukal, ungalukku ulle irukkum cartoonistkum, comedyanukkum.. muthal congrats unglakku :)

யுவகிருஷ்ணா said...

எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம்!

கார்ட்டூன் என்றால் வரையணும் இல்லையா? :-)

ஆறுமுகம் said...

யுவகிருஷ்னா அன்னெ

இதுவும் அடுத்தவங்க வரஞ்சதுதானே.

ஆறுமுகம்

Anonymous said...

இதைத்தான் பஸ்லேயே ஓட்டிட்டோமே :)))

அன்புடன் நான் said...

குசும்புகள்... அமர்க்களம்

Sundar சுந்தர் said...

கலக்கல்!