Wednesday, November 25, 2009

கும்மு கும்மி வாழ்த்தலாம் வாங்க!

நிஜப்பெயர்: தென்கரை பாலன், கீழக்குகரை சூலன் இப்படி ஏதோ ஒன்று

புனைப்பெயர்: நாட்டாமை

வயது: இன்றோடு 60 (அனுஜன்யாவுக்கு நான்கு வயது இளையவர்)

தொழில்: நோட்டு அச்சடிப்பது.

உபதொழில்: சஞ்சய்க்கு பொண்ணு தேடுவது.( வயதான காலத்திலும் கஷ்டமான வேலை)

நண்பர்கள்: அண்ணாச்சி என்று அழைப்பவர்கள்

எதிரிகள்: அங்கிள் என்று கூப்பிடுபவர்கள்

பிடித்தது: சின்னபசங்க வெயிலான்,செல்வேந்திரன், அகல்விளக்கு இவர்களோடு ஊர் சுற்றுவது.

பிடிக்காதது: எல்லோரையும் போல ஆதியின் பதிவுகள். (அப்பாடா ஒரு ஆள் காலி)

சமீபத்திய சாதனை: இத்தனை வயதிலும் ரெண்டு வீட்டுக்காரன் என்று பெயர் வாங்கியது. (புதுவீடு கட்டி குடிபோனது)

நீண்டகால சாதனை: தொழிலதிபராக இருப்பது

நீண்டநாள் ஆசை: மும்பை போகும் பொழுது கவிதை சொல்லாமல் இருக்ககூடிய அனுஜன்யாவை பார்க்கனும் என்பது.

சமீபத்திய ஆசை: அழகுகுட்டி குசும்பனை பார்க்கனும் என்பது




மேற்கண்ட படத்தில் இருப்பவர் இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வாங்க வாங்க கும்மலாம்...

47 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அன்பின் அண்ணாச்சி வேலன்

குட்டிக்குசும்பனைக் காணும் ஆசை விரைவில் நிறைவேற நல்வாழ்த்துகள்

சஷ்டியப்தப் பூர்த்திக்கு அழைபு அனுப்புக

சஞ்சய் பொடியனுக்கு ஒரு நல்ல பொண்ணா சீக்கிரம் பாருங்க

எல்லாரும் நல்லாருங்கப்பா

Thamira said...

அவருக்கு வயது 61 என்ற வரலாற்று உண்மையை இங்கு பதிவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

61 வது பிறந்தநாள் காணும் அன்பு அண்ணாச்சிக்கு (தாத்தாவுக்கு என்றும் சொல்லலாம்) நல்வாழ்த்துகள்.!!

Sanjai Gandhi said...

Aapi barthu day annachi. Enaku pakarenu solli avar sight adichitu irukar.

நர்சிம் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி..

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!


//அழகுகுட்டி குசும்பனை //

எல்லாத்தையும் கூட மன்னிச்சிருவாரு ஆனா இந்த அட்டாக் மட்டும் மன்னிக்கவேமாட்டாரூ

வால்பையன் said...

அண்ணாச்சிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அகல்விளக்கு said...

அண்ணாச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Prathap Kumar S. said...

//அழகுகுட்டி குசும்பனை //

எனக்கு மயக்கம் மயக்கமா வர்தே.... இதுக்கு அப்புறமும் அண்ணாச்சி அவரு பிறந்தநாளை கொண்டுவாரு????

அண்ணச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Prathap Kumar S. said...

//அழகுகுட்டி குசும்பனை //

எனக்கு மயக்கம் மயக்கமா வர்தே.... இதுக்கு அப்புறமும் அண்ணாச்சி அவரு பிறந்தநாளை கொண்டுவாரு????

அண்ணச்சிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

::)))

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!

அண்ணாச்சி இன்னைக்கு உங்களுக்கு 66 வயசு ஆயிடுச்சு என்று நீங்கள் சொன்னதையும், பிறந்தநாளுக்கு வைத்த விருந்தையும் நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்,

(சஞ்சய் இன்னும் எத்தனை பேரு உங்களுக்கு பொண்ணு பார்ப்பார்கள், தம்மன்னா கோவிச்சுக்கும்)

அகல்விளக்கு said...

//சமீபத்திய ஆசை: அழகுகுட்டி குசும்பனை பார்க்கனும் என்பது//

ஒருவேளை

அழகு "குட்டி குசும்பனை" பார்க்கனும் என்பதுதாக இருக்குமோ...

Mahesh said...

குசும்பனை விடுங்க அண்ணாச்சி!!

42வது பிறந்தநாள் வாழ்த்துகள் !! (சரிதானே??)

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!!!!

டேமேஜ் கொஞ்சம் ஜாஸ்தி தான்.

குசும்பன் கோவை வரட்டும். கவனிச்சிடலாம்.

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

ஜெகதீசன் said...

அண்ணாச்சிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. வேலன்.

குசும்பன் said...

//(சஞ்சய் இன்னும் எத்தனை பேரு உங்களுக்கு பொண்ணு பார்ப்பார்கள், தம்மன்னா கோவிச்சுக்கும்)//

தம்மன்னாவுக்கு இது காதில் விழுந்தா உயிரை மாய்ச்சுக்கும்!

Thamiz Priyan said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கோவி.கண்ணன் said...

அண்ணாச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்.

(அப்பாடா, நல்ல வேளை என் பிறந்த நாள் தேதி குசும்பனுக்குத் தெரியாது!).

அறிவிலி said...

வேலன் அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்.

(கொஞ்ச நாளு முன்னாடி ஃப்ளைட்டு வாங்க கோட்டு சூட்டோட போன பதிவரைவிட இளமையா இருக்காரே??)

:))))))))))))

உண்மைத்தமிழன் said...

போட்டோவை மொதல்ல மாத்துடே தம்பீ..

60 வயசுக்காரர்ன்னுட்டு எம்பது வயசுக்காரர் போட்டோவை போட்டிருக்க..! இது நல்லாயில்லை..!

உண்மைத்தமிழன் said...

அண்ணாச்சி பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து நாட்டாமை செய்து வலையுலகத்தை நலம் பெற வைக்க எல்லாம்வல்ல என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

:) வாழ்த்துக்கள் வேலன்..

மேவி... said...

valthukkal annachi

மணிஜி said...

46? வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

/சஞ்சய்க்கு பொண்ணு தேடுவது.( வயதான காலத்திலும் கஷ்டமான வேலை

//

அதுலயும் வயசானவனுக்குப் பொண்ணு பாக்குறது இன்னும் கஷ்டமான வேலை.

எம்.எம்.அப்துல்லா said...

// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்.

(அப்பாடா, நல்ல வேளை என் பிறந்த நாள் தேதி குசும்பனுக்குத் தெரியாது!).

//

வயசு தெரியாட்டி என்ன குருஜி?? உங்க தலை எங்களுக்கு நல்லாவே தெரியும் :))

எம்.எம்.அப்துல்லா said...

ஆஹா...இரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்.....

வாழ்த்துகள் அண்ணாச்சி :)

Menaga Sathia said...

அண்ணாச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

பாலா said...

குண்டூசி விக்கறாரா? :) :) :)

வாழ்த்துகள்! :) :)

Anonymous said...

நன்றி மக்களே.

நன்றி குசும்பா.

தண்டோரா சரி.

சிவக்குமரன் said...

என்னா கூத்து இது?!
இருந்தாலும் நானும்............

வாழ்த்துக்கள் அண்ணாச்சி????

சஞ்சய் பொண்ணு பாக்க ஒரு ஊருக்கு போயிருக்கற(கூடவே ஒரு கமென்ட் பதிவர்) விஷயத்த தொல்ல மாத்தனே!

ப்ரியமுடன் வசந்த் said...

மறு பதிப்பு வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணாச்சி..

இராகவன் நைஜிரியா said...

அண்ணாச்சிக்கு உளம் கனிந்த நல் வாழ்த்துகள்.

Anonymous said...

//ஜப்பெயர்: தென்கரை பாலன், கீழக்குகரை சூலன் இப்படி ஏதோ ஒன்று
//

இதுக்கு சிரிக்க ஆரம்பிச்சு இன்னும் முடியலை.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி

KARTHIK said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Vidhya Chandrasekaran said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

Kumky said...

இரா.சிவக்குமரன் said...

என்னா கூத்து இது?!
இருந்தாலும் நானும்............

வாழ்த்துக்கள் அண்ணாச்சி????

சஞ்சய் பொண்ணு பாக்க ஒரு ஊருக்கு போயிருக்கற(கூடவே ஒரு கமென்ட் பதிவர்) விஷயத்த தொல்ல மாத்தனே!

என்ன கொடுமை இது..?
நீங்க தொல்லவே தொல்லாதீங்க சாமியோவ்...

Kumky said...

அண்ணாச்சி,
மனங்கனிந்த
வாழ்த்துக்கள்.

Kumky said...

தொழில்: நோட்டு அச்சடிப்பது.


ஆர்டர் கொடுத்து ஆண்டுக்கணக்கில் ஆகிறது...இன்னும் வந்தபாடில்லை.

selventhiran said...

யோவ்....!

தருமி said...

61 வயசா .. பார்த்தா தெரியலையே...!!

வாழ்த்துக்கள்