Tuesday, November 24, 2009

கார்ட்டூன் குசும்பு 25-11-2009

ஒழுங்கா இன்னும் ஒருமாசம் பதவியில் இருந்திருப்பேன், இப்ப வீடுகிடைக்காம அல்லாட விட்டுவிட்டீயே ராசா!
பஜ்ஜி சாப்பிட பேப்பர் சப்ளை செய்யும் தமிழகதலைவரின் கடிதம்!

பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!
*********
தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?
*************

49 comments:

ஊர்சுற்றி said...

குசும்போடு சமூகப் பொறுப்பும் மிளிர்கிறது அண்ணா. கலக்கல்.

☀நான் ஆதவன்☀ said...

//பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!///

சான்ஸே இல்ல தலைவா... சூப்பர்

☀நான் ஆதவன்☀ said...

//தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?//

அவ்வ்வ்வ் இன்னும் மறக்கலையா?

சந்தனமுல்லை said...

:-)))))))

வால்பையன் said...

ரெண்டாவது கார்டூனில் மன்மோகனின் டயலாக் டரியல்!

கோவி.கண்ணன் said...

//பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!//

super

தர்ஷன் said...

இரண்டாவது கார்ட்டூன் சூப்பர்
அதிலும் ப்ளைட்டில் யூஸ் பண்ணிட்டேன் என்பது ஜோக்காய் இருந்தாலும் தமிழரின் பிரச்சினைகள் மற்றோரால் அணுகப்படும் முறைக்கு நல்லதோர் உதாரணம்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.//

அப்ப‌டியே மின்சார‌ அலுவ‌ல‌க‌திலேயும் ஒட்டுனா நல்ல‌து

காயத்ரி சித்தார்த் said...

ஏன் நான் கமெண்டினா மட்டும் எரர்னே வருது??? :((

காயத்ரி சித்தார்த் said...

//தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?//

இன்னும் விடறதா இல்லியா.. :))))

மன்மோகன்சிங் சூப்பர்.. :)

இராகவன் நைஜிரியா said...

சூப்பரோ சூப்பர் குசும்பு.. மன்மோகன் படத்தின் குசும்புதான் டாப்பு

ஜெகதீசன் said...

//தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.
டரியள் டக்ளஸ்: ஆஹா நீங்களுமா?//

பாவம்ப்பா அவரு... விட்டுருங்க
:P

ஜோசப் பால்ராஜ் said...

கலக்கல்டே மாப்பி.
எல்லாமே சூப்பரு, அதுலயும் அந்த பிரணாப்-சோனியா & குழந்தைங்க பாபர் மசூதி இடிப்பு பத்திபேசுறது ரொம்ப சூப்பரு.

vasu balaji said...

/டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!/

இப்போ இருக்கிற நிலமைக்கு முள்ளிவாய்க்கால் பதுங்கு குழிதான் சரி.

cheena (சீனா) said...

எல்லாக் கார்ட்டுன்களும் கமெண்டுகளும் சூப்பர் - பசஙக் பேசுரது சூபரோ சூபர்

நல்வாழ்த்துகள் இனியனுக்கும் குசும்பனுக்கும்

அகல்விளக்கு said...

//பஜ்ஜி சாப்பிட பேப்பர் சப்ளை செய்யும் தமிழகதலைவரின் கடிதம்!//

ஹி... ஹி...

சூப்பர் மாம்ஸ்..

அகல்விளக்கு said...

மன்மோகன்சிங் டயாலாக் டாப்பு...

:-)

நமிதா said...

கடைசி ஃபோட்டாவுல இருக்குற ரெண்டு பேருல ஒருத்தர்தான் என் பாய்ஃபிரண்ட்

ஸ்னேகா said...

ச்சேசே...அவனுங்க ரெண்டு பேருமே வேஸ்ட். போன இடுகையில கோட் போட்டு தொரைகணக்கா இருந்தாரே!!
அவர்தான் என் பாய்ஃபிரண்டு.

பதி said...

:-))))

அகல்விளக்கு said...

//நமிதா said...

கடைசி ஃபோட்டாவுல இருக்குற ரெண்டு பேருல ஒருத்தர்தான் என் பாய்ஃபிரண்ட்

ஸ்னேகா said...

ச்சேசே...அவனுங்க ரெண்டு பேருமே வேஸ்ட். போன இடுகையில கோட் போட்டு தொரைகணக்கா இருந்தாரே!!
அவர்தான் என் பாய்ஃபிரண்டு.//

இது கூட டாப்புதான்...

ஹி ஹி....

அப்துல்மாலிக் said...

GOOD LAUGH

nJOYED

க.மு.சுரேஷ் said...

மிகவும் அருமையாக உள்ளது.
நல்வாழ்த்துகள்.

மனசாட்சி said...

அவ்வ்வ்வ் இன்னும் மறக்கலையா?

ஆயில்யன் said...

மன்மோகன் கமெண்ட்டு டாப்பே! :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

மன்மோகன்சிங் டாப் :)

கலையரசன் said...

நீங்க ஒரு ஒரிஜினல் பீசு! உங்களுக்கு நகலே இல்ல தலைவா!! கலககலலககலலகலல்ல்ல...

KARTHIK said...

கலக்கல் தல

Cable சங்கர் said...

குசும்பு கொஞ்சம் குறைச்சல்தான் தலைவரே

பின்னோக்கி said...

கடைசியிது நல்லாயிருக்கு

கலகலப்ரியா said...

superb..=))

//பொன்சேகா: வீடுகிடைக்கவில்லை எங்கு சென்று தங்குவது என்று தெரியவில்லை...
டரியள் டக்ளஸ்: சகல வசதிகளுடன் நீங்கள் செஞ்சுக்கொடுத்த முகாம் பல இருக்கே தலைவரே, அங்க போகலாமே!//

Bunker wud be more apt..! (vedi vaichchiduvaanga..)

Leo Suresh said...

என்ன எல்லொரும் மறக்கலயானு கேக்கறின்க அவ்வளவு சுலபமாக மறக்கமுடியுமா

சிநேகிதன் அக்பர் said...

//ரெண்டாவது கார்டூனில் மன்மோகனின் டயலாக் டரியல்!//

repeatttte....

Subankan said...

கலக்கல் குசும்பு அண்ணா!

செ.சரவணக்குமார் said...

கலக்கல் தலைவரே..

தமிழினியன் said...

\\
//தளபதி: இனி ரேசன் கடைகளில் அத்துறையின் அமைச்சர் போன் நம்பர் ஒட்டப்படும், குறை இருப்பின் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு பேசலாம்.//

அப்ப‌டியே மின்சார‌ அலுவ‌ல‌க‌திலேயும் ஒட்டுனா நல்ல‌து
\\

அப்புறம் அந்த நம்பர் பிஸியாவே இருக்குமே தலைவா... அந்த போன்ல புகார் கேக்க தனி அமைச்சரை இல்ல போடனும்,

ஷாகுல் said...

எல்லாம் நல்லாருகுங்க

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இரண்டாவது கார்ட்டூன் நகைச்சுவை அருமை மட்டும் அல்ல உண்மையும் கூட!

பா.ராஜாராம் said...

குசும்பனா கொக்கா?

:-))))

வினோத் கெளதம் said...

கலக்கல் பதிவு தலைவா..:)

மணிஜி said...

அட்டகாசும்பு

Rajalakshmi Pakkirisamy said...

மன்மோகன்சிங் டாப் :):):)

ARV Loshan said...

கலக்கல் குசும்பரே..

ஒன்றில்லை இரண்டில்லை.. அனைத்திலும் டைமிங் சூப்பர்..

பொன்சேக்கா கடிகள் அருமை.. எனது சிங்கள நண்பர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறேன்..

மன்மோகன் புலம்பல் நச்.. ;)

பெசொவி said...

குசும்பு அண்ட் குசும்பு ஒன்லி. அண்ணே, சூப்பர்...................ரு!

பெசொவி said...

குசும்பு அண்ட் குசும்பு ஒன்லி. அண்ணே, சூப்பர்...................ரு!

பெசொவி said...
This comment has been removed by the author.
செந்தில் நாதன் Senthil Nathan said...

மன்மோகன் கமெண்ட் புடிச்சுது..

நல்ல இருக்கு அப்பு..

Anonymous said...

என்ன குசும்பா(!?)

ப்ரியா கதிரவன் said...

அந்த ஏன்டா தம்பி சிரிக்கிறே அமர்க்களம்.
சஞ்சய் எப்டி உங்க friend ஆனார்ன்னு புரிஞ்சுடுச்சு.