Wednesday, August 19, 2009

கார்ட்டூன்ஸ் 20-08-2009
56 comments:

said...

நீங்க குசும்பன் ங்கிறத நிருபிச்சிட்டீங்க....வாழ்த்துக்கள்

said...

:-))))

said...

அது சரி

வச்சிட்டீங்களே ஆ..

said...

:))))))))

said...

//நீங்களும் அழகிரிக்கு போன் செய்யுறீங்களா??//

பெரிய மாமனாருங்கற மரியாதை கிடையாதா பாஸ்???? :)

said...

சூப்பர் டூப்பர் கார்ட்டூன்ஸ்.

குறிப்பா இன்னும் 30 நாட்களில் (சான்ஸே இல்லே :)

said...

விஜய்

விவேக்

டிரைலர்

நக்கல் சிரிப்பு

கலக்கல் :))))))

said...

குசும்பன் உட்டுடுங்க அவரை பாவம்... இது எந்த படத்துக்கான பின்னூட்டம் புரிகிறதா ????
லியோ சுரேஷ்

said...

விஜய், சசி கமெண்ட் படிச்சுட்டு சிரிப்பை அடக்க முடியலை.

எக்சலண்ட் !

சித்தப்பா said...

என்ன காமடி ?

said...

விஜய் கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர் தலைவா

said...

கடைசி கமெண்ட் கும்மாங்(உள்)குத்து...

ரசிச்சேன்...
கமெண்டையில்ல..
கடைசி படத்துல மஞ்சள் ஃபிகரை!!!

said...

பாவம்பா விஜய்..

ஏதோ அவரவர்க்கு வர்றதுதான வரும்.. இல்லாததை இருக்குன்னு நினைச்சு தோண்டறது நம்மளோ தப்பு. அவரைக் குத்தம் சொல்றது அர்த்தமே இல்லை..!

said...

கலக்கல் நக்கலுங்கோ.. :))

said...

ரொம்ப ரசனையான கற்பனைகள்.. பாராட்டுக்கள். குறிப்ப, சூர்யாவோட காமெண்ட் ஹிலாரியஸ்!

http://kgjawarlal.wordpress.com

said...

நான் இங்க பின்னூட்டம் போட மாட்டேன்.
போட்டேன்னா..., அவரு...சரி.வேணாம்.விட்ருங்க...!

said...

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புதான் போங்க, எல்லா கும்பும் அருமை அண்ணா.

Anonymous said...

தமிழ்நாட்டுக்கு வரமாட்டியா நீ?

வரும்போது இருக்கு உனக்கு கார்க்கி கிட்ட இருந்து.

ஆனா நான் ரசிச்சேம்பா. குறிப்பா அந்தக் கிராஷ் கோர்ஸ்.

வாய்ப்பே இல்லை சகா.

said...

super...

said...

ஆதவன் பாட்டுல அந்த புள்ள ரொம்ப ஓல்லியா கன்னமெல்லாம் டொக்கு விழுந்து இருக்கேப்பா??

said...

:))))))))))))))))))

அழகிரி, சூர்யா கமெண்ட்.. சிரிச்சிட்டிருக்கேன்.

said...

என்னமோ போங்க.. எப்பவாது நாங்க குசும்பரே நல்ல சிறுகதை எழுதுங்க, கவிதை எழுதுங்கன்னு கேட்டோமா? அது மாதிரிதான் தள்பதியும் :))))

said...

//அது மாதிரிதான் தள்பதியும் :))))

//

அதுக்கு ஏண்டா துணை-முதல்வர் பேரை இழுக்குற??

said...

ஹா ஹா ஹா

said...

கலக்கல்..கலர்க்கள்..கல்..கள்

said...

//கள்


//


எனக்கு நீங்க சொன்னதுலயே இந்த வேர்டுதான் பிடிச்சிருக்கு நர்சிம்ண்ணா.

Anonymous said...

ஹைய்யோ என்னா நக்கலு?

said...

வருங்கால முதலவர், துணை முதல்வரையெல்லாம் வம்புக்கு இழுதிருக்கிங்க. எனக்கு பயமாக இருக்கு நான் எதுவும் சொல்லிக்க விரும்பல

said...

அருமை:-)))

said...

வாருங்கால முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களை விமர்சித்ததற்கு நம் அண்ணன் கார்க்கி தலைமையில் பிரமாண்ட கண்டன ஊர்வலம் நடக்கவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..

said...

:))))))))))))))))

said...

கலக்கல்

said...

அருமை குசும்பரே.

பின்னீட்டிங்க.

சசி கமெண்ட், போன் கமெண்ட், நடிப்பு கமெண்ட் ஏன் எல்லாமே கலக்கல்

said...

கலக்கல்...

அதுவும் அந்த 30 நாள் செம செம... :))

கடைசி ஹி ஹி ஹி ... :)

said...

//சென்ஷி said...

விஜய், சசி கமெண்ட் படிச்சுட்டு சிரிப்பை அடக்க முடியலை.

எக்சலண்ட் !//

ரிப்பீட்டேய்...........

மின்னுது மின்னல் said...

ரெண்டு பேரும் பாவம்ய்யா..:)

said...

//கார்க்கி said...

என்னமோ போங்க.. எப்பவாது நாங்க குசும்பரே நல்ல சிறுகதை எழுதுங்க, கவிதை எழுதுங்கன்னு கேட்டோமா? அது மாதிரிதான் தள்பதியும் :))))//

அட கார்க்கியே ஒத்துகிட்டாரே!

said...

தூள் :))

said...

:))))))

said...

ஜெகதீசன் said...
:))))))

repeattaey.....

said...

very funny..

said...

மீண்டும் ஆரம்பமா cartoons கலக்கல்s

பழகிரி said...

//அழகிரிக்கு போன் செஞ்சுகிட்டு இருக்கீங்களா ?//

ஞாபகமா தொல்காப்பியன் சகோதரி அல்லது சகோதரர் என்று சொல்ல மறவாதீர்கள் !

said...

தளபதி பாத்தீங்களா இந்த குசும்பன

நீங்களும் அஜீத் மாதிரியே எந்த ஃபங்சனுக்கும் வராம வீட்டுக்குள்ளயே இருந்திருந்தீங்கன்னா இதுமாதிரியெல்லாம் எழுதுவாங்களா?

Anonymous said...

விஜய், சசி கமெண்ட் படிச்சுட்டு சிரிப்பை அடக்க முடியலை.

said...

வழக்கம் போல செம நக்கல்.. குறிப்பா கடைசி கார்ட்டூன் :)

said...

:)))

said...

அனைத்தும் அட்டகாசம்!

said...

விஜய் மேல அப்படி என்னங்க உங்களுக்கு கோபம்? இப்படி வாரிட்டீங்களே.

said...

ரெம்பக் குசும்புங்க நீங்க.....
சோ.ஞானசேகர்...

said...

நீங்க குசும்பன் ங்கிறத நிருபிச்சிட்டீங்க
வாழ்த்துக்கள்
:))))))))

said...

முதல் படமே சிக்ஸர்!

said...

ரசித்தேன்..

சிரித்தேன்..

:-D

said...

கலக்கல் பின்னிட்டீங்க.

said...

hahahaha...

superb kusumban...

which vijay asked vivek. really nice.

nice work.

thanks

Anonymous said...

:))))))))))))))