Thursday, July 16, 2009

அமீரக பதிவர்கள் சந்திப்பு!

அண்ணாச்சி ஆசிப் அழைக்கிறார் அலை கடல் என திரண்டு வரவும்!

வரும் ஞாயிற்று கிழமை அண்ணாச்சி அனைவருக்கும் ட்ரீட் தரவேண்டும் என்று ஆசைப்படுவதாலும், சுந்தர் ராமன் வீட்டில் ஞாயிறு மாலை மசால் வடை செய்வதால் அதை சாப்பிடவும் அனைவரையும் அழைக்கவேண்டும் என்று அவர் பிரியப்படுகிறார், ஆகையால் அனைவரும் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு கராமா பார்க்கில் கூடி மொக்கை போடலாம்.

(சில பல பதிவுகளுக்கு முன் என் மொபைலில் ஏற்பட்ட பிரச்சினையால் அனைவரது நம்பரும் போய்விட்டது விருப்ப படுபவர்கள் நம்பர் கொடுக்கலாம் என்றேன் இதுவரை ஒருவரும் கொடுக்கவில்லை நல்லா இருங்க!) ஆகையால் இதையே நேராக அழைத்த மாதிரி கருதி அண்ணாச்சி, வந்துவிடவும்.

டிஸ்கி: சுந்தர்ராமன் தாங்களுக்கு ஏதும் அவசரவேலை வந்தாலும் வீட்டு அட்ரெஸ் சொல்லிட்டா நாங்களே போய் வாங்கி வந்துப்போம்!

இடம்: கராமா பார்க்

நேரம்: மாலை 6 மணி

தேதி 19/7/2009


துபாய் தொடர்புகளுக்கு
குசும்பன்-- 050-6940046
கலை--050-7174360
ஷார்ஜா தொடர்புகளுக்கு
சென்ஷி---050 314 60 41

ஸ்பான்சர்ஸ்: ஆசிப், சுந்தர்ராமன்,அய்யனார்

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்!

30 comments:

said...

ஒரு ஆள் கிடைச்சிட்டா விட மாட்டீங்களே

said...

///(சில பல பதிவுகளுக்கு முன் என் மொபைலில் ஏற்பட்ட பிரச்சினையால் அனைவரது நம்பரும் போய்விட்டது விருப்ப படுபவர்கள் நம்பர் கொடுக்கலாம் என்றேன் இதுவரை ஒருவரும் கொடுக்கவில்லை நல்லா இருங்க!) \\\

ஹி ஹி ஹி

said...

//அண்ணாச்சி ஆசிப் அழைக்கிறார் அலை கடல் என திரண்டு வரவும்!//

கடலுக்கு அப்பால இருப்பவங்க எப்படி வர்றது ?

said...

முடிஞ்சா பாக்கலாம்.

AL AIN போற பிளான் இருக்கு.

said...

இங்கே கிளிக்கவும் போட்ட எடத்துல,
அங்கே கிளிக்கன்னா ஒன்னும் வரலை!!

இரண்டு தடவை http// போட்டுயிருக்கீங்க..
செந்தழல் ரவியை கூப்பிட்டு சரி பார்க்கவும்!!
:-)

said...

/*
கோவி.கண்ணன் said...
//அண்ணாச்சி ஆசிப் அழைக்கிறார் அலை கடல் என திரண்டு வரவும்!//

கடலுக்கு அப்பால இருப்பவங்க எப்படி வர்றது ?
*/
அந்த தைரியத்திலே தானே எங்க "ஹெட் ஆப் தி டிப்பார்ட்மென்ட்" கூப்பிட்டு இருக்காரு...

said...

அஜ்மான் புயல் ஷார்ஜா வழியாக கராமாவுக்கு வருகிறது சென்ஷி மாதிரியானவர்கள் ரோலாவுக்கு வந்தால் கரை சேர்த்துவிடுகிறேன்
லியோ சுரேஷ்

said...

// Leo Suresh said...

அஜ்மான் புயல் ஷார்ஜா வழியாக கராமாவுக்கு வருகிறது சென்ஷி மாதிரியானவர்கள் ரோலாவுக்கு வந்தால் கரை சேர்த்துவிடுகிறேன்
லியோ சுரேஷ்//

:)))

டபுள் ஓக்கே அண்ணே.. தொடர்பு கொள்கிறேன்..

said...

அமீரக பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்..

Anonymous said...

ஆப்பு வாங்கலையோ ஆப்பு?
ஆப்பு வாங்கலையோ ஆப்பு?
அன்பால சொல்லுவேன்.அடக்கமா சொல்லுவேன்,
அழுத்தமா சொல்லுவேன்..
அடங்கலையா ஒத்தா ......ஆப்பை சொருகிட்டு..

சுண்ணாம்பும் தடவுவேண்டா..

தமிழச்சி பால் குடிச்சவண்டா...
அந்த எமனையும் ஓத்தவண்டா.

தமிழச்சி பால் குடிச்சவண்டா...
அந்த எமனையும் ஓத்தவண்டா.

தமிழச்சி பால் குடிச்சவண்டா...
அந்த எமனையும் ஓத்தவண்டா.


முடிஞ்சா ஓட்டு போடு.
இல்லையா கருத்து போடு.
சும்மா வேடிக்கை பாத்தா ரத்தம் கக்கியே சாவ..
புது பதிவர் அத்தனை பெரும் எனக்கு சொத்துடா.
அந்த சொத்த்துல அத்தனை பேருக்கும் பங்கு இருக்குடா.
எனக்கு ஓட்டு மட்டும் போட்டு பாரு..
எனக்கு சொந்தம் நீயடா.
விடாத பந்தம் நீயடா..
அஜக்குயின்னா அஜக்குதான்.
குமுக்குஇன்ன குமுக்குதான்.
பிரபல பதிவன் அத்தனைபேருக்கும் ஆப்படிப்பாண்டா.
சரியாய் உள்ள இறங்குச்சான்னு பாத்தடிப்பாண்டா..
சத்தியமா என் மனசு தங்க மனசுடா.
நல்ல பதிவு எழுதினேன்னா 20 ஓட்டுடா ..
நல்ல போட்டு குத்துவேண்டா..
அஜக்குயின்னா அஜக்குதான்.
குமுக்குஇன்ன குமுக்குதான்.

தமிழச்சி பால் குடிச்சவண்டா...
அந்த எமனையும் ஓத்தவண்டா.

இவ்விடம் ஆப்பு எல்லா அளவுகளிலும் கிடைக்கும்
ஆப்பு வாங்கலையோ ஆப்பு?
அன்பால சொல்லுவேன். அடக்கமா சொல்லுவேன், அழுத்தமா சொல்லுவேன்.. அடங்கலையா ஒத்தா ......ஆப்பை சொருகிட்டு.. சுண்ணாம்பும் தடவுவேண்டா.. தமிழச்சி பால் குடிச்சவண்டா...
http://aaparasan.blogspot.com/

said...

அமீரக
பதிவர்
சந்திப்புக்கு
வாழ்த்துகள்..


:)

said...

ஓ! டிக்கெட் அண்ணாச்சி எடுத்து தருவாரா!

said...

300க்கும் சந்திப்புக்கும் சந்தோஷம் கலந்த வாழ்த்துகள்!

said...

த்தோ வந்துடுட்டேன்..

said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அனைவருக்கும்....

050-8177160
simpleblabla@yahoo.com
http://simpleblabla.blogspot.com/

நண்பர்களே, ஏன் நாம் எல்லாவரும் சேர்ந்து 'வளைகுடா வலைப்பதிவர் தமிழ் சங்கம்' ஒன்று துவங்கக்கூடாது.

said...

அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அனைவருக்கும்....

050-8177160
simpleblabla@yahoo.com
http://simpleblabla.blogspot.com/

நண்பர்களே, ஏன் நாம் எல்லாவரும் சேர்ந்து 'வளைகுடா வலைப்பதிவர் தமிழ் சங்கம்' ஒன்று துவங்கக்கூடாது.

said...

நான் நல்லா மாட்டிக்கிட்டேன் .... நடுத்துங்க ..

said...

சுரேஸ் நன்றிங்கோ!

நன்றி நாஞ்சில்

நன்றி கோவி, சுறா மீனு ஒன்னு முதுவுல ஏறி வந்துடுங்க!!!
சீக்கிரம் வரனும் என்றால் திமிங்கிலம் சர்விஸ் பெஸ்ட்!!!

வாங்க குடி அப்புறம் அங்கன போய்க்கலாம்

நன்றி கலை (கலக்கல் கலை)

நைனா இந்த குத்து குத்துறீங்களே வலிக்குதுய்யா!!!

வாங்க லியோ

நன்றி நைஜீரியா

said...

//தமிழச்சி பால் குடிச்சவண்டா...
அந்த எமனையும் ஓத்தவண்டா.//

ஒரு சுப்ரீம் கோர்ட் தீர்பு எமலோகம் வரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு:(

//புது பதிவர் அத்தனை பெரும் எனக்கு சொத்துடா.//

சாரி ஆப்பு சக்திவேல் என் சொத்து! அவரை தவிர மீதி அனைவரையும் எடுத்துக்குங்க!


//தமிழச்சி பால் குடிச்சவண்டா...
அந்த எமனையும் ஓத்தவண்டா//

நாலு இடத்தில் வருது அப்ப நாலு முறையா அவ்வ்வ்வ் பாவம்ங்க எமன்!

said...

அடிங்க மின்னல் நீயும் இங்கன தான் இருக்க ஒழுங்கா வா சொல்லிப்புட்டேன்!

வால் டிக்கெட் இல்லா முடிஞ்சு போச்சு அப்படியே வித்தவுட்டில் வந்துடுங்க!


நன்றி வெங்கி ராஜா


வாங்க வினோத்

வாங்க ரெட் மாதவ் பேசி தீர்த்துக்கலாம்:))

சுந்தர் எங்க மாட்டிக்கிட்டாலும் ஞாயிறு வடையோட வந்துடுங்க! ஒரு சின்ன டப்பாவில் ஒரு 50 வடைய போட்டு யாருக்கும் தெரியாம எனக்கு கொடுத்துடுங்க!

said...

//தமிழச்சி பால் குடிச்சவண்டா...
//


உன் பின்னுட்டம் பார்த்தால் பால் குடிச்ச மாதிரி தெரியலையே

said...

//ஒரு சின்ன டப்பாவில் ஒரு 50 வடைய போட்டு யாருக்கும் தெரியாம எனக்கு கொடுத்துடுங்க!//

50 வடையா????
நான் கூட இத்தன நாளா கடல்லதான் கேஸ் எடுக்கறாங்கன்னு நெனச்சுகிட்ருந்தேன்

said...

அறிவிலி said...
50 வடையா????
நான் கூட இத்தன நாளா கடல்லதான் கேஸ் எடுக்கறாங்கன்னு நெனச்சுகிட்ருந்தேன்//

அப்படி இப்படி ஸ்மெல் பண்ணி பெயர்காரணத்தை கண்டுபிடிச்சுவிடுவீங்க போல!!!
அண்ணே நான் காக்கா மாதிரி(பார்த்தாலே தெரியுதுன்னு சொல்லக்கூடாது) பகிர்ந்து உண்ணுவேன்! அந்த டப்பா சந்திப்புக்கு வராத நண்பர்களுக்கு:)

said...

உங்கள் சந்திப்பு இனிதே அமைய .... வாழ்த்துக்கள்......!!!

said...

தம்பீ..

இந்த ஆப்பு யாருடா ராசா..?

தெரிஞ்சா சொல்லேன்.. எச்சரிக்கையா இருந்துக்குறேன்..

said...

குசும்பன் அவர்களே, பின்னூட்டங்களை மட்டுறுத்துங்கள். சக்தி கும்பல் இங்கேயும் வருவது போல் தெரிகிறது. ஞாயிறு மாலை சந்திப்போம்

said...

நம்மளயும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கோ...

said...

குசும்பா

பகிர்வுக்கு நன்றி

அன்று விடுமுறையல்லவா, வருவதற்கு முயற்சி செய்கிறேன்

Anonymous said...

ரவா இட்லி சந்திப்புல தந்தாதான் வருவோம்னு நிறைய பேர் சொன்னதா பட்சி சொல்லிச்சு. :)

said...

அந்த டப்பா சந்திப்புக்கு வராத நண்பர்களுக்கு:)
//

:)