Wednesday, August 20, 2008

புதிய கார்டூன் குசும்புகள்-21-08-08

அட்லீஸ்ட் நம்ம ஜீவ்ஸ் அல்லது நந்துவையாவது அனுப்பிவையுங்கப்பா!

அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு அவரை வழி அனுப்பிவைக்கும் வீரர்கள்

இந்த பென்குவின் அந்த நாட்டு ராணுவத்தில் கெளரவ உறுப்பினராம்.(நாடு பெயர் மறந்துவிட்டது)தமிழகத்தின் ஏழை தோழிகள் குடும்ப அட்டைக்காக புகைப்படம் எடுத்துக்கிட்ட பொழுது எடுத்த படம்.37 comments:

said...

ஜீவ்ஸ் இருட்டுல டீ ஆத்தற அம்மாவையே பாதி முகம் தெரியறாப்பல தான் எடுப்பாரு.. டோனி ய எப்படி எடுப்பாரோ.. இல்லாட்டி திடீர்ன்னு போஸ்ட் புரடக்ஷன் செய்து ,படத்துல டோனி இருப்பது கவனத்தை திசைதிருப்புதுன்னு சொல்லி ..ஆளையே தூக்கினாலும் தூக்கிடுவார்.. :)

said...

:-))))

கமெண்டுங்க கலக்குதுங்கோ!!!

said...

musharaff கமெண்ட் சூப்பர்
ஆனந்த விகடன் போட்டியில் கலந்துகிட்டா தங்க காசு கிடைக்கும்.

said...

:))))))

said...

இனிமேயாவது முஷ்ரப் தப்பிச்சுகுவாரு, பாவம் நம்ம சிங், இன்னும் 8 மாசம் இருக்கு அவருக்கு.

குசும்பா, விகடனுக்கு இதை அனுப்புனியா?

said...

/முத்துலெட்சுமி-கயல்விழி said...
கவனத்தை திசைதிருப்புதுன்னு சொல்லி ..ஆளையே தூக்கினாலும் தூக்கிடுவார்.. :)//

ஜீவ்ஸ் இதை கேட்டும் கேமிராவை கையில தூக்குவாரு என்று நினைக்கிறீங்க! ஜீவ்ஸ்க்கு சேதாரம் ஓக்கே, யாராவது நந்துவுக்கு கொஞ்சம் பிளீஸ்!!!

************************
நன்றி விஜய் ஆனந்த்
***********************
நன்றி பாபு, ஆனந்தவிகடனில் அவுங்க கொடுக்கும் போட்டோவுக்கு கமெண்ட் அடிக்கனும்:)
***********************
நன்றி சிவா
**********************
ஜோசப் பால்ராஜ் said...
8 மாசம் இருக்கு அவருக்கு.//

என்ன பால்ராஜ் அவரு முழுகாம இருப்பது போலவும் டெலிவரிக்கு இன்னும் 8 மாசம் இருக்கு என்று சொல்றீங்க:))

//குசும்பா, விகடனுக்கு இதை அனுப்புனியா?//

இல்லை நண்பரே!

Anonymous said...

குசும்பா !!!

வழக்கம் போல எக்ஸலண்ட் !!!!!

said...

செந்தழல் ரவி said...
வழக்கம் போல எக்ஸலண்ட் !!!!!//

நன்றி ரவி.

said...

:)
கலக்குறீங்க குசும்பரே...

said...

//தமிழகத்தின் ஏழை தோழிகள் குடும்ப அட்டைக்காக புகைப்படம் எடுத்துக்கிட்ட பொழுது எடுத்த படம்.
//

:-)

said...

கமெண்டுங்க கலக்குதுங்கோ!!!


ஆமாங்க ரிப்பீட்டுங்கோ. அதிலும் முஷாரஃப் கமெண்ட் சூப்பரோ சூப்பர்.

போதும்ப்பா விடுங்க. குசேலனை இப்படி போட்டுத்தாக்கினா ரஜினியும் வாசுவும் அந்த பொண்ணு மாதிரி அழுகற மாதிரி போட்டோ வந்துடும்.

said...

சூப்பர் தலைவரே

;-)

Anonymous said...

/தமிழகத்தின் ஏழை தோழிகள் குடும்ப அட்டைக்காக புகைப்படம் எடுத்துக்கிட்ட பொழுது எடுத்த படம்.
//


இதை வண்மையாக கண்டிக்கீறேன்

காசு இருக்குறவங்க காருல போறாங்க

இதுல பொறாமை படுவது எதுக்கு உங்களுக்கு வேண்டாத வேலை :)வெடிகுண்டு
முருகேசன்

Anonymous said...

பாபு said...

musharaff கமெண்ட் சூப்பர்
ஆனந்த விகடன் போட்டியில் கலந்துகிட்டா தங்க காசு கிடைக்கும்.
//


அதுக்கு தான் அனுப்பி இருக்காரு

கிடைக்கலனா கிண்டல் பண்ணுவாங்கனு (ஆனந்த விகடனை)அதனால
பொய் சொல்லுறாரு

வெடிகுண்டு
முருகேசன் 1

said...

:))))))))))))))))))

said...

:-))))

கமெண்டுங்க கலக்குதுங்கோ!!!

said...

musharaff கமெண்ட் சூப்பர்
ஆனந்த விகடன் போட்டியில் கலந்துகிட்டா தங்க காசு கிடைக்கும்.

said...

:)))))

said...

கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்! குசேலன் பெஸ்ட்!

said...

//தமிழகத்தின் ஏழை தோழிகள் குடும்ப அட்டைக்காக புகைப்படம் எடுத்துக்கிட்ட பொழுது எடுத்த படம்.
//

செம குசும்புதான்...

said...

அந்த இரண்டாவது கமெண்ட் அருமை.
போகும் போது எவனாவது கோபத்தில் - உண்மையிலேயே முஷர்ரப் அவ்வாறு நினைத்திருப்பாரோ! .

said...

குசேலன் படம் ரொம்ப சோகப்படமோ.
நினைத்து நினைத்து அழுகிறார்களே.

said...

முஷராப் கமெண்ட் கலக்கல் குசும்பா!

said...

// தமிழகத்தின் ஏழை தோழிகள் குடும்ப அட்டைக்காக புகைப்படம் எடுத்துக்கிட்ட பொழுது எடுத்த படம்.//

அப்போ நீங்க தி.மு.க. வா.

said...

வழக்கம் போல எல்லாமே கலக்கல் மாமா.. :))

said...

நன்றி ஜெகதீசன்

********************
நன்றி சரவணகுமரன்
********************
நன்றி புதுகைத்தென்றல்
*********************
நன்றி அதிஷா
*********************
நன்றி வெடிகுண்டு முருகேசன்
*********************
நன்றி பொன்வண்டு
*********************
நன்றி சுந்தர்
*********************
நன்றி வெண்பூ
*********************
நன்றி சுல்தான் பாய்
குசேலன் சோகப்படம் அது இது என்று குறுகிய வட்டத்தில் வகைப்படுத்தமுடியாது!!!

ஏன்னா அது படமே இல்லை
***********************

said...

நன்றி ஆயில்யன்
*********************
கார்த்திக் said...
அப்போ நீங்க தி.மு.க.வா.

தி.மு.க.வா. என்று இல்லாத ஒரு கட்சியில் என்னை போய் சேர்க்க பார்கிறீர்களே கார்த்திக்:)))ஆமா இந்த தி.மு.க.வா. கட்சி தலைவர் யாரு?

said...

அந்த நாளாவது படம் மட்டும் வேற மாதிரி தெரியுதே

said...

//நண்பர்கள் பதிவில் 100 கமெண்ட் போட்டு கும்மும் நேரத்தில், புதிய பதிவர்கள் பதிவில் ஒரு கமெண்ட்டாவது போடலாமே!!!
(நானும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டேன் நானும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டேன்)//

இத நீங்களும் பண்ணலாமே அண்ணா..!! ;)))))))

said...

கலக்கல்

said...

வாழ்த்துக்கள் குசும்பன் :)
ஜுனியர் விகடனில் கார்ட்டூன் குசும்புகள்!!!

said...

ஜூனியர் விகடனில் குசும்பன் - http://podian.blogspot.com/2008/08/blog-post_23.html

Congrats maamoy :)

Anonymous said...

kusumbanukku kuselanaal O.C vilambaradoi!

said...

சூப்பரு குசும்பன்...

வாழ்த்துக்கள்...

said...

குசும்பு ஜு.வி வரைக்கும் போகுதா?சீக்கிரம் தமிழ் நாட்டுல பிரபலமடைய வாழ்த்துக்கள்.

said...

என் ப்ளாக் பக்கமும் வந்ததிற்கு நன்றி அண்ணா..!! :))

said...

Congrats of publishing in Junior Vikatan.