Sunday, September 2, 2007

நான் ஏன் கேரளாவுக்கு மாற கூடாது? வீக் ஆரம்ப ஜொள்ளு

அது என்ன மாயமோ தெரியலை இந்த கேரள பெண்கள பார்த்தா மட்டும் மனசுக்குள்ள மணி அடிக்குது, தலையில் பல்பு எரியுது. (மொழி படம் மாதிரி).

கேரள பெண்கள் தலை குளித்துவிட்டு தலை முடி நுனியில் சிறு முடிச்சி ஒன்று போட்டு, தலையில் மல்லிகை பூ வச்சு, மலையாள பாரம்பரிய உடையில், நெற்றியில் சின்னதாக சந்தனம் வைத்து...ம்ம்ம்ம் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் அவர்களின் அழகை இப்படி எல்லா அழகும் மொத்தமாக ஒரெ இடத்தில்...


















டிஸ்கி: படங்கள் அனுப்பிய வெங்கட்டுக்கு நன்றி.
போன முறை வந்து ஏமாந்து போன வரவனையான், தஞ்சாவூரான் ஆழியூரான் , ஆகியோருக்காக இந்த பதிவு...

15 comments:

said...

:-)))))

said...

ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்...........

said...

//மனசுக்குள்ள மணி அடிக்குத//

இப்ப என்ன டைம்?

//தலை முடி நுனியில் சிறு முடிச்சி ஒன்று போட்ட//

உங்கள் பதிவில் பிழை???!!! இருக்கிறது. அந்த மாதிரி போட்டோவில் யாருமே இல்ல.

ஹி ஹி ஹி ஹி

பூக்கள் பூக்களை சுமப்பதால்
பூக்களுக்கு வலிக்குமோ?

Anonymous said...

Onam vanthalum vanthathu Thiru Kusumpar avarkalukku, enna vanthatho theriyavillai.. eppavum chechi.. chechi....

yaaravathu piditthu kondirukiraarkala enna... thaavi vida vendiyathuthaane... avvida..

Anonymous said...

உதவிக்கு சின்னக் கலைவாணர் விவேக் அவர்களை அணுகவும். அவர்தான் ஒரு திரைப்படத்தில் தன் மாநிலத்தைக் கேரளமாகவும், அம்மா அப்பாவாக மலையாளிகளையும் தாய்மொழியாக மலையாளத்தையும் தத்து எடுத்துக்கொண்டார்.
:-)))))))

said...

கோபிநாத் said...
:-)))))

ஜொள்ளு விடாத வாய மூடு கோபி.

இம்சை said...
ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்...........

:)))

said...

விஜயன் said...
//மனசுக்குள்ள மணி அடிக்குத//

இப்ப என்ன டைம்?

எனக்கு 7 1/2

//தலை முடி நுனியில் சிறு முடிச்சி ஒன்று போட்ட//

உங்கள் பதிவில் பிழை???!!! இருக்கிறது. அந்த மாதிரி போட்டோவில் யாருமே இல்ல.

அந்த கடைசி போட்டோவில் திரும்பி இருக்கும் பெண் போட்டு இருக்கிறது. ஆனா உங்களுக்கு தெரியாது.

ஹி ஹி ஹி ஹி

பூக்கள் பூக்களை சுமப்பதால்
பூக்களுக்கு வலிக்குமோ?

இருக்கும் இருக்கும்

said...

"Onam vanthalum vanthathu Thiru Kusumpar avarkalukku, enna vanthatho theriyavillai.. eppavum chechi.. chechi...."

மளையாள கரையோர மயில ஒன்னு பார்த்தேன்:))) (பாட்டாக படிக்கவும்)

said...

Anonymous said...
உதவிக்கு சின்னக் கலைவாணர் விவேக் அவர்களை அணுகவும். அவர்தான் ஒரு திரைப்படத்தில் தன் மாநிலத்தைக் கேரளமாகவும், அம்மா அப்பாவாக மலையாளிகளையும் தாய்மொழியாக மலையாளத்தையும் தத்து எடுத்துக்கொண்டார்.
:-)))))))

எனக்கும் அதே யோசனை இருக்கிறது, இனி அப்பாவை அச்சன் என்றே கூப்பிடுவேன், அவரு ஒன்னு வச்சேன் என்று அடிக்க ஓடிவந்தா என்ன செய்வது?

Anonymous said...

vivek idam ketten..
panatthukkagavum, ippadi naditthal malayala pada chance kiddailam entu appadi nadittharam..
aana Kusumbar appad nadippathaga theriyavillai enavum koorinaar..appadiya.
malaiyoram mayile...appadiya semmeen paatu ontu unde kadala..
poyvarumbol enna konduvarm...
athai paadi kondu sellugkal, yaaro oru chechi idam irunthu...meethi paatu vanthaalum varum... nijammaa try..
achan ental appa adippar ental.. amme.. enda amme entu kathi paarunkal

Anonymous said...

அந்த கடைசி போட்டோவில் திரும்பி இருக்கும் பெண் போட்டு இருக்கிறது. ஆனா உங்களுக்கு தெரியாது.

chettan mattum thanne ariyum..
alle...
chettan piremikkan ille

said...

ஹி ஹி...

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ரொம்ப கண்ண கட்டுதே...
ஏம்ப்பா...30 நாள்ல மலையாளம் புக்கு யார்கிட்டே இருக்கு?

குசும்பன் கூட நானும் மலையாளக் கரையோரம் போக போறேன்..

(தங்கமணி என் கனவில் - இன்னும் ஒரு வாரந்தான்.. இருக்குடி உனக்கு!!)

said...

J K said...
ஹி ஹி...

:)))))

தஞ்சாவூரான் said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....ரொம்ப கண்ண கட்டுதே...
ஏம்ப்பா...30 நாள்ல மலையாளம் புக்கு யார்கிட்டே இருக்கு?

உண்மையான காதலுக்கு ஏங்க மொழி ஒரு அவசியமா? அவுங்களே தூள் படத்தில் ரீமா சென் ஆங்கிலம் கற்று கொடுப்பது போல் அவுங்களே மலையாளம் கற்று கொடுப்பாங்க:))))

said...

//அவுங்களே தூள் படத்தில் ரீமா சென் ஆங்கிலம் கற்று கொடுப்பது போல் அவுங்களே மலையாளம் கற்று கொடுப்பாங்க:)))) //

இப்படி ஒரு நெனப்பு வேற இருக்கா?...