Monday, September 3, 2007

யார் அந்த கருங்காலி போட்டோ சிக்கியது!!!

கடந்த பத்து நாட்களாக நான் தேடி வந்த அந்த கருங்காலியின் போட்டோ இன்று சிக்கியது. நீங்களே பாருங்கள், எவ்வளோ நல்லவனாக கூட்டதோடு கூட்டமாக வந்ததால் அடையாளம் தெரியாமல் போய்விடும் என்று நினைத்து விட்டார் போல் அவர் ஆனால் போட்டோவில் மாட்டிவிடுவோம் என்று தெரியாமல்...




ஆமாங்க போன பதிவர் சந்திப்பில் எனக்கு தட்டில் வச்சதே ஒரே ஒரு ஜாங்கிரி, ஆனா போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு திரும்பி பார்க்கிறேன் தட்டு மட்டும் இருக்கு... சரி போனா போகுதேன்னு விட்டு விட்டேன்.. . ஆனா இன்னைக்கு வசமாக சிக்கியது அந்த போட்டோ!! பாருங்க கை மட்டும் வந்து ஜாங்கிரிய திருடுது...

யார் அந்த கருங்காலி என் தட்டை காலி செய்தது????

21 comments:

ஜே கே | J K said...

me the firstu.....

Ayyanar Viswanath said...

அந்த காலி அபிஅப்பா ய்யா

வெங்கட்ராமன் said...

ஒரு சின்ன ஜாங்கிரிக்கு இவ்வளவு பிரச்சனையா. . ?

Anonymous said...

இந்த மூஞ்சிக்கு போஸ் வேறயா?
அதான் ஜாங்கிரி பொச்சு!
"திருட்டு ஜாங்கிரியும் இருட்டு மூலையும்" கிற பி.ந.கவிதை படிக்கவும்....க.காலி யாரெனத்தெரியும்

வல்லிசிம்ஹன் said...

அது நானில்லை:)
நான் முழுக்கை சட்டை போடுவதில்லை.:)))))

Anonymous said...

enakkennamo intha photo mela nambikkai illai.ithu ungaloda graphics sithu welaiya irukkumonnu thonuthu.kuzhappam panni periya aalaga ninaikkireengala????

Anonymous said...

enakkennamo intha photo mela nambikkai illai.ithu ungaloda graphics sithu welaiya irukkumonnu thonuthu.kuzhappam panni periya aalaga ninaikkireengala????

குசும்பன் said...

J K said...
me the firstu.....

:)))))

அய்யனார் said...
அந்த காலி அபிஅப்பா ய்யா

அபி அப்பா நீங்களா? அவ்வ்வ்வ்:(((((

குசும்பன் said...

வெங்கட்ராமன் said...
ஒரு சின்ன ஜாங்கிரிக்கு இவ்வளவு பிரச்சனையா. . ?

என்ன வெங்கட் இப்படி ஈசியா சொல்லிட்டீங்க???:)))

குசும்பன் said...

நியாயஸ்தன் said...
"இந்த மூஞ்சிக்கு போஸ் வேறயா?"

ஆமாங்க நியாயஸ்தன் போஸ் எல்லாம் கொடுக்க கூடிய மூஞ்சு இல்லதான் என்ன செய்ய:((( டைரக்டா படத்தில் நடிச்சிடலாம் என்று பார்கிறேன்!!!

குசும்பன் said...

வல்லிசிம்ஹன் said...
அது நானில்லை:)
நான் முழுக்கை சட்டை போடுவதில்லை.:)))))

இல்லை இல்லை நீங்கதான்:)))

குசும்பன் said...

jaseela said...
enakkennamo intha photo mela nambikkai illai.ithu ungaloda graphics sithu welaiya irukkumonnu thonuthu.

சித்து வேலையும் இல்லை கவாஸ்கர் வேலையும் இல்லை எல்லாம் டென்டுல்கர் வேலை!!!:)))

கோவி.கண்ணன் said...

குசும்பன்,

நீங்க என்ன தான் கும்மி பதிவு போட்டாலும் எங்க சிபியை விட்டுக் கொடுக்க மாட்டோம் ! ஞாபகம் வச்சிகுங்க

குசும்பன் said...

கோவி.கண்ணன் said...
குசும்பன்,

"நீங்க என்ன தான் கும்மி பதிவு போட்டாலும் எங்க சிபியை விட்டுக் கொடுக்க மாட்டோம் ! ஞாபகம் வச்சிகுங்க"


விட்டு கொடுக்க வேண்டான் கொஞ்சமா வெட்டி கொடுங்க:))) அவரு நினைவா ஒரு பீஸ் தங்கம்:)))
ஏன்னா தள சொக்கதங்கம் ஆச்சே:)))

Anonymous said...

அப்பாடா நான் எடுத்த வடை போட்டோவில் வரலை :)

Anonymous said...

குசும்பன் said...

சித்து வேலையும் இல்லை கவாஸ்கர் வேலையும் இல்லை எல்லாம் டென்டுல்கர் வேலை!!!:)))

which tondulkar you are referring, Cricket or Thamizmanam tondulkar

கதிர் said...

யோவ் அது நம்ம சுல்தான்யா!
நான் துன்ன ஜாங்கிரிக்கும் சேத்து காசு கொடுத்த மனுசன இப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டியே! :(((

அவரையே குத்தம் சொல்லிட்டியா?
போச்சுடோய்.

என்னால தாங்கவே முடில. அவர் எப்படி தாங்கிக்க போறாரோ தெரிலயே!

அவர் கெட்டப் வேற வி.ஐ.பி படத்துல வர்ற வில்லன் மாதிரி இருக்கு.

கதிர் said...

நானும் தெரியாமத்தான் கேக்கறேன். போட்டோ எடுக்கும்போதெல்லாம் முன்னாடி வந்து உர்ர்னு மூஞ்ச காமிக்கறயே...
நீ உண்மையாவே பதிவர் சந்திப்புக்குதான் வர்றியா இல்ல ஜாங்கிரி தின்றதுக்கும், போட்டோவுக்கு போஸ் கொடுக்கவும் வர்றியா?

Unknown said...

அடப்பாவிகளா! இன்னைக்கு நானா?

தம்பி... பார்த்து - வில்லனா!

அது சரி. என் முன்னால வச்சு இருந்ததை எடுத்து உன் முன்னால வச்சுகிட்டா என்ன பண்றதாம்?.

அது சரி மின்னுது மின்னல பதிவுல காட்டணும்ணு சொன்னீங்களே. அது இதுதானா?

Anonymous said...

//which tondulkar you are referring, Cricket or Thamizmanam tondulkar//

thamizmanaththukku tendulkar elvendulkarlaam illappa, oruveLai, thenkoodula sonnatha vechchu solRiingakappola

குசும்பன் said...

சுல்தான் said...
அடப்பாவிகளா! இன்னைக்கு நானா?

சுல்தான் சார், இந்த தம்பி கதிரு ஒரு வில்லன் அவர் பேச்சை நம்பாதீங்க:))