Saturday, April 21, 2007

பாரதிதாசன் நினைவு நாள்

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாளையொட்டி இன்று புதுச்சேரியில்அவரது நினைவிடத்தில் அவரது சிலைக்கு அவரின் கொள்ளுப்பேத்திஇசையரசி மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்.

0 comments: