இதுவரை சனி பெயர்ச்சியை பார்க்காதவற்களுக்கு கீழே உள்ள படம்...
எல்லாம் பகவான கும்பிட்டு கண்ணத்துல போட்டுக்குங்கோ!!!இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்கடந்த 22 மாதங்களாக கங்குலி மற்றும் அவரது சகாக்களை பிடித்து இருந்த சனி இன்றுடன் விலகுகிறது.டும் டும் டும் டும்
இதனால் கொல்கத்தாவே விழாக்கோலம் பூன்டுள்ளது.டும் டும் டும் டும்..
0 comments:
Post a Comment