 உங்க தசவதாரம் 10 கெட்அப் எல்லாம் சூப்பர், அருமையா இருக்கு
 உங்க தசவதாரம் 10 கெட்அப் எல்லாம் சூப்பர், அருமையா இருக்கு எங்க பார்தீங்க?
நெட்ல தான்...
ஆ...ஆ சிவாஜி பாட்ட மட்டும் தான் நெட்ல போட்டாங்க ஆனாஎன்னோட தசவதாரம் படத்தேயே போட்டுடாங்கலா?ஆ..ஆ
இல்ல கமல் ஜி உங்க ஸ்டில்ஸ் மட்டும் தான் பார்தேன்...
கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...
 
 
 
0 comments:
Post a Comment