Sunday, May 30, 2010

நாட்டாமைகள் அவசரதேவை!

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...பதிவுலகில் நடந்துவரும் பிரச்சினைகள் அவ்வளோ ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கிறது(டாக்டரிடம் சொல்லி குளுக்கோஸ் ஏத்தமுடியாத அளவுக்கு). ஆனால் இந்த முறை எந்த நாட்டாமைகளும் இதுவரை ஆஜர் ஆகாமல் பிரச்சினை அப்படியே பிரச்சினையாகவே இருக்கிறது, சனி ,ஞாயிறு லீவ் தானே கோர்ட் விடுமுறை என்று சொல்லி சமாளித்து அதற்குள் பிரச்சினையின் சூடு தனிந்துவிடும் என்று நினைத்தால், மேலும் மேலும் பதிவுகள் வந்து நிலமையை மோசமாக்கிக்கொண்டு இருக்கின்றன.

முன்பு எல்லாம் சண்டை போடுபவர்களை விட நாட்டாமைகள் சண்டையை பற்றி போடும் பதிவுகள் தான் அதிகமாக இருக்கும், ஆனால் இந்த முறை எந்த பாவி புள்ள கண் பட்டதோ இதுவரை ஒரு நாட்டாமை கூட சொம்பை தூக்கவில்லை, நாட்டாமை இல்லாத சண்டையும், பெல்ட் இல்லாத பேண்டும் நின்னதா சரித்திரமே இல்ல, ஆகவே இதுக்கு முன்னாடி நடந்த சண்டைகளில் நாட்டாமைகளாக பணி புரிந்த முக்கியமாக நடுநிலையான நபர்கள் வேலைக்கு தேவை!

வேலை இடம்: தமிழ் வலையுலகம்
வேலை நேரம்: காலை 8 மணி முதல், மாலை 8 மணி வரை
சம்பளம்: நெளிஞ்ச சொம்பு

பொதுநலன் கருதி வெளியிடுவோர் நாட்டாமைகள் அங்கிகார ஆனையம்!

டிஸ்கி: சண்டையா எங்கே எப்போன்னு அதிர்ச்சி ஆகி கேள்வி கேட்கும் ஆட்களுக்கு தண்டனையாக சுறாவை 100 தடவை பார்க்கவைக்கபடுவார்கள்!

118 comments:

said...

ஆம் அதிர்ச்சிதான்

said...

இன்னாபா பிரச்சனை??

said...

மச்சி,
நான் கூட இதா சந்தர்ப்பம் நாட்டமை ஆயிருவோம்னு நினைச்சேண்டா.
ஆனா இந்த சொம்புக்காக சிங்கப்பூர்ல இருக்க கடையெல்லாம் அலைஞ்சேன், ஒன்னு கூட கிடைக்கல. என் ப்ரெண்ட்ஸ் வீட்ல எல்லாம் கூட கேட்டுப்பார்த்துட்டேன் எங்கயும் ஒரு நசுங்குன சொம்பு கூட கிடைக்கலை.

சொம்பு இல்லாம நாட்டாமை ஆக முடியாதுல்ல. அதான் மச்சி என்னால இப்ப நாட்டாமையாக முடியல.

மரத்தடியெல்லாம் இருக்கு, போர்வையும் இருக்கு. ஆனா பாழாப் போன சொம்பு இல்லாம போச்சேடா

said...

மஞ்சூரார் நன்றி!

ஹாலிவுட் பாலா, டிஸ்கியை பார்த்து இப்படியா கேட்கிறீங்க? உங்களுக்கு ஹாலிவுட் படம் பார்ப்பதால் எங்க சுறா மகிமை தெரியாம போச்சு!

சோசப்பு , சொம்பே சொம்பை தேடி அலைந்ததே அடடே கவிதைன்னு ஒரு போஸ்ட் போட்டுவிடுவோமா?:)))

said...

// ஹாலிவுட் படம் பார்ப்பதால் எங்க சுறா மகிமை தெரியாம போச்சு!
//

என்னா.. தல.. இப்டி சொல்லிட்டீங்க? நம்ம கடைசி பதிவை பாருங்க. :):)

சத்தியமா மேட்டர் என்னன்னு தெரியலை. எதுனா.. 1-2 லிங்க் கொடுத்தா.. நூல் பிடிச்சிக்குவேன்.

said...

:)

said...

ஹைய்யா புது நாட்டாமை குசும்பன் வாழ்க வாழ்க...

said...

சொம்பு ரொம்ப அடிவாங்கி இருக்கும் போல :)

said...

ஏம்ப்பா இந் த பதிவு டெலிட்டாகுமா இருக்குமா..? :)

said...

நாட்ட்டாமை குசும்பனை ஓட்டுகிரோம்

சாரி வாழ்த்துகிறோம்

said...

/
ஏம்ப்பா இந் த பதிவு டெலிட்டாகுமா இருக்குமா..? :)
/

repeateeeey

said...
This comment has been removed by the author.
said...

நம்ம புது நாட்டாமை குசும்பனுக்கு ஒரு விழா எடுத்து சிறப்பிக்கலாமா ???

said...

நம்ம புது நாட்டாமைய வாழ்த்தி எல்லாரும் வாழ்த்து பதிவு போடுங்கப்பா

said...

சொம்பு கை தவறி எதும் சாக்கடைல விழுந்திருக்குமோ????

said...

மங்களூர் சிவா said...
/
ஏம்ப்பா இந் த பதிவு டெலிட்டாகுமா இருக்குமா..? :)
/

repeateeeey

மொதல்ல அவங்களையெல்லாம் டெலிட் பண்ண சொல்லு அப்புறம் பாக்கலாம்...

said...

பாலா, நூலில் இருந்துதான் பிரச்சினையே ஆரம்பிச்சுது
ஆகவே அதெல்லாம் தரமுடியாது:))


மின்னல் நென்றி! (இத்தோட விட்டதுக்கு)

வெங்கி மாமா நான் விளம்பரம் தான் கொடுத்திருக்கேன், நோ நாட்டாமை!

முத்து யக்கோவ்வ்வ்வ், படத்தில் ஹீரோ சாவலாம், ஹீரோயின் சாவலாம்,வில்லன் சாவலாம், காமெடியன் சாகலாமா?:)) ஆக நோ பதிவு டெலிட்!

said...

மங்களூர் சிவா said...
சொம்பு கை தவறி எதும் சாக்கடைல விழுந்திருக்குமோ????

அப்போ அந்த சொம்பு வேணாம் புழு ரொம்ப இருக்கும்...

said...

சொம்பு தூக்க வேண்டிய குசும்பன் ஆணியவாதியா??

நடுநிலை எப்படி வரும்???
இப்படிக்கு
சைடு நிலை பதிவர்(?)

said...

டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய், பதிவு போட்டு சூட்டை குறைக்கலாம் என்றால், புழு சாக்கடைன்னுக்கிட்டு ராஸ்கோல்ஸ்ஸ்ஸ்ஸ்! பிச்சு பிச்சு!

மங்களூர் மாப்பி அம்மணி ஊரில் இருந்து வரட்டும் சொல்றேன்..

said...

மின்னுது மின்னல் said...
சொம்பு தூக்க வேண்டிய குசும்பன் ஆணியவாதியா??

நடுநிலை எப்படி வரும்???

என்னது குசும்பன் ஆணீயவியாதியா அப்போ அடுத்த டார்கெட் குசும்பன் தானா

said...

/
மங்களூர் மாப்பி அம்மணி ஊரில் இருந்து வரட்டும் சொல்றேன்..
/

Fuse புடுங்கிட்டானேய்யா!
:)))))

said...

இதை நானே எப்படியாவது கண்டுபிடிக்கலைன்னா... சிங்கம் படத்தை 2 தடவ பார்ப்பேன். இது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்..

said...

சண்டையா? எங்க ஏன் எதுக்கு??? ((சொறாவை ஏற்கெனவே 1000 முறை பாத்தாச்சு))

said...

ஏன் குளத்து ஆமைகள் தேவை இல்லையா ?

said...

மாமா, நம்ம அமுதினி பாப்பா கிட்ட சொல்லி ஒரு கவிதை எழுத சொல்வோமா? :))))

said...

நல்ல பதிவு .. நன்றி ஜோசப்..

said...

சொம்பு ஸ்பான்சர் : கார்க்கி

said...

ஆல மரம் ஸ்பான்சர் : அப்துல்லா

said...

ஜமுக்காளம் ஸ்பான்சர் : ஆதிமூலக்கிருஷ்ணன்

said...

மகேஷ் தலையில் 100 சூறை தேங்கா உடைங்கப்பா!

மாமா, அமுதினி பாப்பாவை கவிதை எழுத சொல்லவேண்டிய
ஆள் துபாயில் இருக்கிறார்:)) நீ சொல்லி எல்லாம் கவிதை
எழுத மாட்டாங்க!

said...

புரோட்டா சப்ளை : கேபிள்சங்கர்

said...

நான் அந்த கம்பிளி இல்ல எச்சி துப்பர சொம்பு ஸ்பான்சர் பண்ண ரெடி

said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏம்ப்பா இந் த பதிவு டெலிட்டாகுமா இருக்குமா..? :)
//

மறுமுறை திரும்ப கூறி/கூவிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியுடன்..!

said...

புரோட்டா சாப்பிட நான் ரெடி...

said...

மாமா, இவஙக்ள எல்லாம் நிலா கிட்டயும் இனியன் கிட்டயும் புடுச்சிக் குடுத்தா என்ன?

said...

//இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...//

ஒண்ணு, சண்டைப் போடுங்க, இல்லைனா சண்டைப் போட விடுங்க..

said...

பதிவ படிச்சிட்டு திரும்ப வர்ரென்...

said...

//பதிவுலகில் நடந்துவரும் பிரச்சினைகள் அவ்வளோ ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கிறது(//

ஆகவே , பதிவுலக டாக்டராக டாக்டர் விஜயை நியமிக்க வேண்டும்..

said...

//ஆனால் இந்த முறை எந்த நாட்டாமைகளும் இதுவரை ஆஜர் ஆகாமல் பிரச்சினை அப்படியே பிரச்சினையாகவே இருக்கிறது,//

தீர்ப்பு சொல்லி சொல்லியே இருந்த சொம்பெல்லாம் நசுங்கிப் போச்சாம்.. புதுசா வாங்கற வரைக்கும் தற்காலிக விடுமுறையாம்..

said...

நரசிம்ம ஜெயந்திக்கு தீபம் ஏத்தலையோ ????!!!!

said...

//சனி ,ஞாயிறு லீவ் தானே கோர்ட் விடுமுறை என்று சொல்லி சமாளித்து அதற்குள் பிரச்சினையின் சூடு தனிந்துவிடும் என்று நினைத்தால், மேலும் மேலும் பதிவுகள் வந்து நிலமையை மோசமாக்கிக்கொண்டு இருக்கின்றன.//

ஆளாளுக்கு இப்படி நல்லவங்க மாதிரியே பேச ஆரம்பிச்சிட்டா பதிவுலகம் எப்படிய்யா ஆரோக்கியமா சண்டை போடும்.. சாரி.. பதிவு போடும்?

said...

//முன்பு எல்லாம் சண்டை போடுபவர்களை விட நாட்டாமைகள் சண்டையை பற்றி போடும் பதிவுகள் தான் அதிகமாக இருக்கும், //

அதுவும் ஒரு அணிக்கு ஆதரவான நடுநிலைப் பதிவாகவே இருக்கும்..

said...

//ஆனால் இந்த முறை எந்த பாவி புள்ள கண் பட்டதோ இதுவரை ஒரு நாட்டாமை கூட சொம்பை தூக்கவில்லை, //

அவங்க கண்ணு அவிஞ்சி போக..

said...

அம்புட்டு தானா...

said...

/
அதுவும் ஒரு அணிக்கு ஆதரவான நடுநிலைப் பதிவாகவே இருக்கும்..
/

அவன் ஒரு அப்பாவி ஏதும் அறியா குழந்தை அப்பிடித்தானே!


சரி சரி குசும்பா நான் கமெண்ட் போடலை எங்கூட்டுல சொல்லி அடிவாங்கி வைக்கிற வேலை எல்லாம் வேணாம்

said...

//நாட்டாமை இல்லாத சண்டையும், பெல்ட் இல்லாத பேண்டும் நின்னதா சரித்திரமே இல்ல, //

ஆடின கால்களும் பாடின வாய்களும் சும்மா சொரிஞ்சதா வரலாறு புவியியல் கணக்கு தமிளு எதுவுமே இல்ல..

said...

அப்டேட்:::

இப்பத்தான்... பூக்காரி நூலை பிடிச்சிருக்கேன். அப்படியே... சரத்தையும் கண்டுபிடிக்கப் பார்க்கறேன்.

எனி ஹெல்ப்???

said...

/
ஆகவே , பதிவுலக டாக்டராக டாக்டர் விஜயை நியமிக்க வேண்டும்..
/

கண்டனங்கள்
தல அஜித் ரசிகர் பேரவை
மங்களூர்

said...

50

said...

50க்கு வாழ்த்துக்கள் குசும்பரே

said...

//50 //

காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டு போறது இது தான்.. கொய்யால..

said...

ஹாலிவுட் பாலா said...

வெற்றி வெற்றி

:)))))))))))))))))

said...

//
வேலை இடம்: தமிழ் வலையுலகம்
வேலை நேரம்: காலை 8 மணி முதல், மாலை 8 மணி வரை
சம்பளம்: நெளிஞ்ச சொம்பு//

ஐயா
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கிறது

said...

மங்களூர் சிவா said...
/
ஆகவே , பதிவுலக டாக்டராக டாக்டர் விஜயை நியமிக்க வேண்டும்..
/

கண்டனங்கள்
தல அஜித் ரசிகர் பேரவை
மங்களூர்


கண்டனங்கள்
சிறுதல விசால் ரசிகர் பேரவை
மைசூர்

said...

//ஆகவே இதுக்கு முன்னாடி நடந்த சண்டைகளில் நாட்டாமைகளாக பணி புரிந்த முக்கியமாக நடுநிலையான நபர்கள் வேலைக்கு தேவை!//

பண்டோரா கிரகத்துக்கு தகவல் அனுப்பி இருக்கிறேன்.. அவதாரங்கள் வரலாம்..

said...

//வேலை இடம்: தமிழ் வலையுலகம்//

கண்ணம்மா பேட்டை சுடுகாடு வேனாமா?

said...

/
காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தள்ளிட்டு போறது இது தான்.. கொய்யால..
/

இல்லிங் காலைலதான் வந்தேன்
:)

said...

//வேலை நேரம்: காலை 8 மணி முதல், மாலை 8 மணி வரை//


இது எந்த ஊர் நேரம்னு சொல்லலையே..

said...

/
ஐயா
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கிறது
/

சொம்பு இருந்தா போதும் டைரக்டா நாட்டாமை போஸ்ட்டிங்தான்!

said...

//சம்பளம்: நெளிஞ்ச சொம்பு//

பெட்ரமாஸ் லைட்டே தான் குடுப்பிங்களா? இந்தப் பந்தம் கிந்தமெல்லாம்..

said...

//பொதுநலன் கருதி வெளியிடுவோர் நாட்டாமைகள் அங்கிகார ஆனையம்!//

அங்கீகாரம் வாங்கினிங்களே அங்கீஇனிப்பு வாங்கினிங்களா?

இவண்,
அங்கீகார ஆணையத்துக்கே அங்கீகாரம் இனிப்பு எல்லாம் கொடுக்கும் ஆணையம்.

said...

//டிஸ்கி: சண்டையா எங்கே எப்போன்னு அதிர்ச்சி ஆகி கேள்வி கேட்கும் ஆட்களுக்கு தண்டனையாக சுறாவை 100 தடவை பார்க்கவைக்கபடுவார்கள்!/

நல்ல வேளை, உண்மைதமிழன் பதிவு படிக்க வச்சிடுவிங்களோன்னு பயந்துட்டேன்..

said...

என்னா மங்களூர் மாமா சவுக்கியமா?

said...

வெங்கி அண்ணா, ஒரு சுமால் டசுட்டு.. நீங்க வெரும் வெங்கியா இல்லை சங்கி மங்கி வெங்கியா?

said...

http://mathavaraj.blogspot.com/2010/05/blog-post_30.html

நாட்டாமை ரெடி :)

said...

அப்டேட் 2::::
மாதவராஜ்..
விக்னேஷ்வரி..

நூல்... போய்கினே இருக்கு. நடுவுல.. விஜி, தீபா-ன்னு ரெண்டு பேர் அடிபடுது. அதையும் கண்டுபிடிச்சிட்டா.. இன்னைக்கு நிம்மதியா தூங்கிடுவேன்.

said...

அப்டேட் 3::::

தீபாவை கண்டுபிடிச்சாச்சி. இன்னும் விஜி மட்டும்தான் பாக்கி(ன்னு நினைக்கிறேன்).

said...

பத்த வச்சிட்டியே பரட்டை!

(பின்னூட்டம் போடும் வரை நான் அப்பாவி)

said...

Followers (555)

//

வாவ்வ்

வாழ்த்துக்கள் பாஸ்

said...

வடகரை அண்ணாச்சி கூட மனசு வைக்கலைன்னு நெனச்சா மனசு தாங்கவில்லை. அமீரகம் அண்ணாச்சியிடம் சொல்லு நாட்டாமை சங்கத் தேர்தலை உடனடியாக நடத்தவும்.

said...

//முன்பு எல்லாம் சண்டை போடுபவர்களை விட நாட்டாமைகள் சண்டையை பற்றி போடும் பதிவுகள் தான் அதிகமாக இருக்கும், //

நாட்டாமைகளின் சொம்புகள் நசுங்கிவிட்டதால் பெண்ட் எடுத்துவிட்டு ஆஜராகுவார்கள் யுவர் ஆனர்.

said...

அய்யகோ என்ன கொடுமையடா சாமி...

நாட்டாண்மைகளுக்கு பஞ்சமா?

said...

// Joseph said...
மச்சி,
நான் கூட இதா சந்தர்ப்பம் நாட்டமை ஆயிருவோம்னு நினைச்சேண்டா.
ஆனா இந்த சொம்புக்காக சிங்கப்பூர்ல இருக்க கடையெல்லாம் அலைஞ்சேன், ஒன்னு கூட கிடைக்கல. என் ப்ரெண்ட்ஸ் வீட்ல எல்லாம் கூட கேட்டுப்பார்த்துட்டேன் எங்கயும் ஒரு நசுங்குன சொம்பு கூட கிடைக்கலை.

சொம்பு இல்லாம நாட்டாமை ஆக முடியாதுல்ல. அதான் மச்சி என்னால இப்ப நாட்டாமையாக முடியல.

மரத்தடியெல்லாம் இருக்கு, போர்வையும் இருக்கு. ஆனா பாழாப் போன சொம்பு இல்லாம போச்சேடா //

நானும் இதே காரணத்துக்காகத்தான் நாட்டாண்மை ஆக முடியலை. சொம்புன்னு சொன்னா இங்க யாருக்குமே புரியலை

said...

மீ த 75

said...

ரொம்ப நாள் கழிச்சு 75 வது பின்னூட்டம் என்னோடது...வாவ்... சூப்பர்டா ராகவா

said...

அப்டேட்.. ஃபைனல்!! :::
============

ஒருவழியா எல்லா எழவையும் படிச்சி முடிச்சிட்டேன்.

அடப்பாவிகளா... இதுக்கா.. இந்த சீனு???

said...

இங்க 100 அடிக்க ஆள் இல்லியா

said...

குசும்பன் ரொம்ப கேட்டுகிட்டதுக்காக 100 அடிக்க சரின்னு சொல்லிருக்கேன்

said...

யாருனா இருக்கியளா

said...

ஆளில்லாத கடைலதான் டீ ஆத்தனுமா

said...

துணைக்கு யாருனா வாங்கப்பா

said...

தனியாகே ஆடரேன் யாரும் வேண்டாம்

said...

கண்டிப்பா முடியும்

said...

நாட்டாமை இல்லாத சண்டையும், பெல்ட் இல்லாத பேண்டும் நின்னதா சரித்திரமே இல்ல

ithu juupeeruu

said...

ஆகவே இதுக்கு முன்னாடி நடந்த சண்டைகளில் நாட்டாமைகளாக பணி புரிந்த முக்கியமாக நடுநிலையான நபர்கள் வேலைக்கு தேவை!

அப்போ என்ன மாதிரி பிரஸ்சர்க்கு எல்லாம் தகுதி இல்லியா அப்ளை பண்ண முடியாதா

said...

வேலை இடம்: தமிழ் வலையுலகம்
வேலை நேரம்: காலை 8 மணி முதல், மாலை 8 மணி வரை
சம்பளம்: நெளிஞ்ச சொம்பு

அப்போ மீதி 12 மணி நேரம் .... எதுக்கும் ரெண்டு நாட்டாமை ரெடி பண்ணரது நல்லது

said...

பொதுநலன் கருதி வெளியிடுவோர் நாட்டாமைகள் அங்கிகார ஆனையம்!

மொதல்ல இந்த ஆணையத்தில இருக்கவங்க பேர சொல்லு

said...

சம்பளம் மாசம் மாசம் எம்புட்டு கிடைக்கும்

said...

90 ஆச்சி

said...

நான் போட்ட அந்த முக்கிய பின்னூட்டம் எங்க

said...

அத வெளீயிடாத குசும்பனை கண்டிக்கிரேன்

said...

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் அடிச்சா தாங்கமாட்ட...ஒழுங்கா பின்னூட்டத்த வெளியிட்டிடு

said...

என்ன எதிர் பதிவுபோட வெக்காத

said...

என்ன எதிர் பதிவுபோட வெக்காத

said...

இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது

said...

எதுனா புது சண்டை ஆரம்பிச்சிடுச்சா

said...

// Venky said...
நான் போட்ட அந்த முக்கிய பின்னூட்டம் எங்க //

நீங்க முக்கியதை எல்லாம் பின்னூட்டமா போட்டா... அதை இங்க வெளியிட முடியுமா?

said...

// Venky said...
எதுனா புது சண்டை ஆரம்பிச்சிடுச்சா //

இந்திய ராணுவம் தயார் நிலையில் இருக்கின்றதா?

said...

100

said...

மீ த 100

said...

நன்றி வெங்கி... என்னை 100 வது பின்னூட்டம் இட வைத்ததற்கு

said...

யாருப்பா அது நடுவுல வந்தது....

said...

// Venky said...
என்ன எதிர் பதிவுபோட வெக்காத //

முதலில் பதிவு போடுவதைப் பற்றி யோசனைப் பண்ணுங்க.. அப்பாலிக்கா எதிர் பதிவு பற்றி யோசனைப் பண்ணலாம்

said...

நெம்ம கஸ்டப்பட்டு கும்மிட்டு இருந்தேன் எல்லாம் போச்சி

said...

100 அடிச்ச ராகவண்ணனுக்கு வாழ்த்த சொல்லிக்கரேன் அப்பிடியே டிரீட் ஒன்னு ஏற்பாடு பண்ணவும்...

said...

// Venky said...
100 அடிச்ச ராகவண்ணனுக்கு வாழ்த்த சொல்லிக்கரேன் அப்பிடியே டிரீட் ஒன்னு ஏற்பாடு பண்ணவும்.. //

ஜுலை மாசம் வரும் போது ஏற்பாடு செய்யப்படும்

said...

வெங்கிக்கு சோடா பார்சல் :)

said...

//////டிஸ்கி: சண்டையா எங்கே எப்போன்னு அதிர்ச்சி ஆகி கேள்வி கேட்கும் ஆட்களுக்கு தண்டனையாக சுறாவை 100 தடவை பார்க்கவைக்கபடுவார்கள்! ///////


ஏலே மக்கா இதற்கு பேசாம சொந்த செலவில் பூச்சிக்கொல்லி மருந்த வாங்கி சாப்பிட்டுட்டு தெம்பா சுடுகாட்டுக்கு நடந்து போயிடலாம் . எதற்கு எங்களை கொலவேறிக்கு ஆளாக்குறீங்க !

said...

ஒரொரு தடவ பிரச்சன வரும் போதும்.. நாட்டாமைய செலக்ட் பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு ;)

said...

வடகரை வேலன் சார் எங்கேப்பா ?

said...
This comment has been removed by the author.
said...

சர்ச்சைக்குரிய என் பின்னூட்டத்தை நீக்கியதை நான் மென்மையாக கண்டிக்கவில்லை.

(இப்படி ஏதாவது சொன்னாத்தான் பிரபலமா ஆக முடியுமாமே.)

said...

ஆகா!

கிளம்பிட்டாங்களா!

சொம்பு,வெத்துலாக்கு,பதுனெட்டு பட்டி துண்டு எல்லாம் எடுத்து வைங்க...!

said...

சண்டை போடுறவுங்க‌

கை குலுக்குங்க‌
கட்டி பிடிங்க .... ம்ம்...
கட்டி பிடிங்க‌

துரைசிங்கம்

said...

:))

said...

//சுறாவை 100 தடவை பார்க்கவைக்கபடுவார்கள்! //


பாதிப்படம் பாக்கும்போதே ஆள் அவுட்டாயிருவான்! அப்புறம் செத்த பாம்பை எத்தனை பாம்பு கொத்தினா என்ன?

:) ஒரு தடவை முழுசா பாக்குறதுதாம்ப்பா பெரிய தண்டனை!

:))

said...

நான் லைட்ட்ட்ட்டா நாட்டாமை வேலை பாத்திருக்கேன். ஹி..ஹி..

http://surekaa.blogspot.com/2010/05/blog-post_8706.html