Sunday, April 25, 2010

IPL & லலித் மோடி ஸ்பெசல் 26-4-10

வேற வேற வேற வேட்டைக்காரன்

உள்ளுக்குள் அழுகிறேன்,வெளியில் சிரிக்கிறேன்





ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவன் மண்ணுக்குளே...


சிறந்த அடிதாங்கி
மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...

35 comments:

Anonymous said...

கலக்கல்ஸ் ஆப் ஐபிஎல் :)

SShathiesh-சதீஷ். said...

சூப்பர் கலக்குங்க.

Vidhya Chandrasekaran said...

ROTFL:)))

லேகா said...

Sooper :-)))))))))))

Raghu said...

ஹாஹ்ஹா, க‌டைசி க‌மெண்ட்டும், க‌ங்குலி க‌மெண்ட்டும் சூப்ப்ப‌ர் ;))))

மின்னுது மின்னல் said...

:::)))))))))

இராகவன் நைஜிரியா said...

நத்திங் பட் கலக்கல்.

Santhappanசாந்தப்பன் said...

தாதா ரொம்ப பாவம்

அப்துல்மாலிக் said...

இப்போ நடக்கும் கூத்தை பார்த்தா இந்த கமெண்ட்ஸ் எல்லாம் உண்மைமாதிரியே தோணுது...

கலக்கல் குசும்பா

Prasanna said...

அப்படித்தான்.. போட்டு கும்முங்க :)

நேசமித்ரன் said...

சும்மா அடி பின்னுறீங்க மஙூஸ்பேட் பீதி

:)

நர்சிம் said...

கலாய்க்கல்.

நாடோடி said...

//மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

அது.. கேக்குறாங்களா இந்த ஹிந்திகாரங்க..வச்சாரு பாருங்க ஆப்பு

Unknown said...

//மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

சேட்டனுங்க கிட்டே ரொம்ப அடி வாங்கின மாதிரி தெரியுது ;-)

☼ வெயிலான் said...

//மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

இதான் டாப்!

KANA VARO said...

super... kalakkal...

கானா பிரபா said...

மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா..//

அதே அதே

movithan said...

well done.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு ...

செ.சரவணக்குமார் said...

அசத்தல் கமெண்ட் குசும்பன்.

Sukumar said...

சூப்பர்.. ண்ணா....

manjoorraja said...

கடைசியும் கங்குலியும் சூப்பர்.

manjoorraja said...

கடைசியும் கங்குலியும் சூப்பர்.

iniyavan said...

எல்லா கமெண்ஸுமே அருமை. உங்களை குசும்பன் என்று கூப்பிட ஒரு மாதிரி உள்ளது.

உங்கள் பெயர் சரவணனா?

குசும்பன் said...

நன்றி சின்ன அம்மிணி

நன்றி சதீஷ்

நன்றி வித்யா

நன்றி லேகா

நன்றி ரகு

நன்றி மின்னுது மின்னல்

நன்றி இராகவன் அண்ணா

நன்றி பிள்ளையாண்டான்

நன்றி அபு அஃப்ஸர்

நன்றி பிரசன்னா

நன்றி நேசமித்ரன்

நன்றி நர்சிம்

நன்றி Nadodi, அவனுங்களை தமிழன் மாதிரி நினைச்சிருப்பாரு:)

நன்றி சித்தப்பூ... அடி ஒங்க வீட்டு அடி எங்க வீட்டு அடியா?
கங்குலியை விட அடி ரொம்ப அதிகம்:))

நன்றி வெயிலான்:)

நன்றி AKAM

நன்றி கானா, அங்கேயும் சேம் பிளட்டா?

நன்றி சரவணக்குமார்

நன்றி சுகுமார் சுவாமிநாதன்

நன்றி மஞ்சூரார்

நன்றி உலகநாதன், பெயர் சரவணன் தான். ஆமா குசும்பன் என்பது ஏன் ஒருமாதிரி இருக்கு?:)))

Unknown said...

ஜூப்ப்ப்ப்ப்பரு

Cable சங்கர் said...

அட்டகாசம்.

Thamira said...

கலக்கலாய்த்தல்.!

Ashok D said...

//மலையாளியை பத்தி சரியா தெரியாம கையை வெச்சிட்டியே ராசா...//

இதான் டாப்!//

ரிப்பீட்டு... :)

Sri said...

Superb snap with comments..this is my first blog....see

http://yournight-srdhrn.blogspot.com/

prince said...

//உள்ளுக்குள் அழுகிறேன்,வெளியில் சிரிக்கிறேன்//
எப்படிங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ ...நிஜமாவே குசும்பு suuuuuuuuuuupeeerruuuu அப்பூ

Sanjai Gandhi said...

:)))))))))))))

Sanjai Gandhi said...

கங்குலியை சீண்டிப் பாக்கறதே வேலையா போச்சி.. அவர் தான்யா சூப்பர் க்ரிக்கெட்டர்.. டெண்டுல்கருக்கு தொடர் நாயகன் விருது குடுத்தாங்களாமே.. அதே காமெடிதான்னு இதுல இழுக்காம விட்டுட்டிங்களோ? :))

Unknown said...

கலக்கல் சித்தப்பூ..:)

குசும்பன் said...

நன்றி முகிலன்

நன்றி கேபிள்

நன்றி ஆதி

நன்றி அசோக்

நன்றி Srdhrn

நன்றி ப்ரின்ஸ்

நன்றி மாம்ஸ், சச்சினுக்கு கொடுத்ததில் என்ன மாம்ஸ் காமெடி
அவரு இந்த தொடர் முழுவது ஆடிய ஆட்டத்தை பாரும் ஒய்ய்ய்!

நன்றி பேரரசன்