Tuesday, October 13, 2009

நாளைக்கு சொய்ய்ய்ய்ங்ங்ங்ங்

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நாளை (15/10/2009 ) அண்ணாத்த குசும்பன் தீபாவளியை கொண்டாட ஊருக்கு விஜயம் செய்கிறார், ஆகையால் அவரை வரவேற்று பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் கட்டவுட் பேனர், போன்றவைகளை வைக்கவேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கிறேன். அவர் வரும் நேரம் இரவு 11.30க்கு ஆகையால் வெடி வெடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தி மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்காமல் தீபாவளி அன்று அவர் ஊருக்கு வந்த சந்தோசத்தை அனைவரும் வெடி வெடிச்சு கொண்டாடுங்க என்றும் கேட்டுக்கிறேன். புது சொக்காவும் போட்டுக்கலாம்:)

மொக்கை போட விரும்பம் இருப்பவர்கள் 9585161266 இந்த நம்பருக்கு (16/10/2009 )வெள்ளி கிழமை காலை முதல் மொக்கை போடலாம்.


(பழய பாலுதேவனா இருந்தா என்பது போல் பழய சரவணனா இருந்தா ரவுசு கொடுக்கும் பிகருங்க வீட்டில் இந்த வெடிய கொளுத்தி போட்டு ரப்சர் கொடுக்கலாம்...ம்ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாகாலாம்... அதைபற்றி படிக்க

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

48 comments:

said...

வாங்க வாங்க, உங்களுக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்

said...

வருக வருக மாமாத்த குசும்பா..

said...

தங்களுக்கும் மஞ்சுவுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :-)

said...

தமிழகம் உங்களை வருக வருக என வரவேற்கிறது!

said...

:) எப்ப ரிட்டர்ன்?

said...

சென்று வா நண்பா வென்று தின்று மென்று வா

said...

நன்றி வரதராஜலு

நன்றி மாமா, இந்த முறையாவது மாதுளை ஜூஸ் மறக்காத!:)

நன்றி சந்தனமுல்லை

நன்றி வால்

ஆஹா சர்வேசா அண்ணாச்சி எங்க GMக்கு மேல கேள்விய கேட்குறீயேளே:) மேக்சிமம் ஒரு 20வது நாள் அங்கன:) நீங்க இங்க வரும் பொழுது நான் இங்க இருப்பேன்:)

said...

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணாத்த...

said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

குசும்பன், நேரம் கிடைக்கும்போது எனக்கு ஃபோன் பண்ணுங்க. நீங்க எப்பயாச்சும்தான் இங்க வர்ரீங்க, அதனால் பிஸியா இருப்பீங்க - ஸோ நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணல - நீங்களா நேரம் கிடைக்கறப்ப ஃபோன் பண்ணுங்க.

said...

ஜ்யோவ்ராம் சுந்தர் said...
குசும்பன், நேரம் கிடைக்கும்போது எனக்கு ஃபோன் பண்ணுங்க. நீங்க எப்பயாச்சும்தான் இங்க வர்ரீங்க, அதனால் பிஸியா இருப்பீங்க - ஸோ நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணல - நீங்களா நேரம் கிடைக்கறப்ப ஃபோன் பண்ணுங்//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

மெட்ராஸ் பக்கம் வந்து கொஞ்சம் தலையை காட்டு குசும்பா..!

தீபாவளி அன்னிக்கு நான் ரொம்ப ப்ரீதான்..

போன் பண்ணு..!

said...

என்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தலைவா :)

Anonymous said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

said...

நன்றி கோவி

நன்றி சென்ஷி

நன்றி பாலகுமாரன்

குருஜி ஒன்னும் பிஸி எல்லாம்
இல்லை, நானே மொக்கை போட
என்று சொல்லிதானே நம்பர் கொடுத்து
இருக்கேன், பிஸியா இருக்கபோவது
என்றால் நம்பர் கொடுத்து இருப்பேனா?:)

கார்க்கி மகனே கொன்னுப்புட்டேன்!
நானே இந்த தீபாவளிக்கு விஜய் படம்
வரவில்லை என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்!

உ.த ரைட்டு அண்ணாச்சி, எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க
இப்படி நம்பரு கொடுத்து போன் செய்யுங்கய்யான்னு சொன்னா
நீ செய் நீ செய்யுன்னு சொன்னா என்ன அர்த்தம்!


நன்றி ஆதவன்

நன்றி சின்ன அம்மிணி

நன்றி கல்யாணி சுரேஷ்

said...

ஏற்கனவே உங்கள் நம்பரை குசும்பன் என்று சேவ் செய்திருப்பதால்,இந்த நம்பரை கடைசி 3 எழுத்துக்களை வெட்டி.....

மின்னுது மின்னல் said...

வெடிவெடிச்சி அண்ணியை பயமுறுத்தாமல் மத்தாப்பு கொளுத்தி சின்ன குசும்பனா*க இருக்கவும்

உங்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்..:)


*க=னோடு

said...

தீபாவளியை என்ஜாய் பண்ணுங்க..

said...

//பழய பாலுதேவனா இருந்தா என்பது போல் பழய சரவணனா இருந்தா //

சரவணன்ங்கிறது உங்க பேரு...குசும்பன்ங்கிறது நீங்க படுச்சு வாங்கின பட்டமா???

:)

said...

நாளைக்கு நானும் சொய்ய்ய்ய்ங்ங்ங்ங் தான் ...

தீபாவளி வாழ்த்துக்கள்

said...

வயிற்றை பத்திரமா பார்த்து காப்பாற்றி கொள்ளுங்கள்.

இன்பகரமான பயணமாக வெற்றியாக அமையட்டும்.

said...

பார்த்துப் போங்கண்ணா உங்க ஊரு தெருக்காவலர்கள்(நாய்கள்) எல்லாம் கொலைவெறியோட சுத்துதாம். எதுக்கும் கையில ஒரு குச்சியுடம் போங்கள். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்! :-)

said...

//பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் கட்டவுட் பேனர், போன்றவைகளை வைக்கவேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கிறேன். //

அச்சச்சோ !!!!

அல்ரெடி எல்லா அரேஞ்ச்மெண்ட்ஸும் செஞ்சு பூந்தோட்டத்திலேர்ந்து ஒரு சைடுலயும் கும்பகோணம் பக்கமா வந்தீங்கன்னா என்ன பண்றதுன்னு அங்காலயும் வைக்க சொல்லி பயலுவோ மும்முரமா பணி செஞ்சுக்கிட்டிருக்கானுங்களே பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! :))))))))) ( நீங்க கில்பான்ஸியா இருக்கற போட்டோவேற அவ்வ்வ்வ்வ்)

said...

//மொக்கை போட விரும்பம் இருப்பவர்கள் 9585161266 இந்த நம்பருக்கு (16/10/2009 )வெள்ளி கிழமை காலை முதல் மொக்கை போடலாம்.//


முடியாது!!!!

வாழ்த்து மட்டும் சொல்லுவோம்!

said...

//ரவுசு கொடுக்கும் பிகருங்க வீட்டில் வெடிய கொளுத்தி போட்டு ரப்சர் கொடுக்கலாம்//


ட்ரை பண்ணுங்க் பாஸ்:)))

said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்! :-)

ராஜா | KVR said...

Bon voyage

said...

குசும்பன் சென்னை பதிவர்களுக்கு தீபாவளி பார்ட்டி கொடுக்குறாராம்பா...
ஏன் குசும்பா பதிவுல இதை எல்லாருக்கும் இதை சொல்லவேயில்ல...???

said...

வாழ்த்துக்கள் விடுமுறையை ஜாலியாக கழியுங்கள்.

said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் குசும்பா

சகலமானவர்களை விசாரித்ததா சொல்லவும்

said...

மாமு! வயித்த பத்திரமா பாத்துக்குங்க...

தீபாவளின்னு ஓவரா ஊறுகாய் போட்றாதீங்க.

said...

வாங்க வாங்க :))) வாங்கவேண்டிய ட்ரீட் எல்லாம் இந்த வாட்டி சேத்து வாங்கிடவேண்டியது தான் ;)))))

said...

ரைட்டு பாஸ்! ஊருல மீட் பண்ணுவோம்..
ஆமா? என்ன திடீர்னு நன்றி எல்லாம்?

said...

வாங்க என்ன திடீரென லீவ். வருட லீவா?

வாழ்டுக்கல்! (இப்படித் தான சினிமாக்காரனுங்க சொல்றாங்க)

said...

இனிமே.. ஊருக்குப் போறேன்னு யாராவது மெசெஜ் போடுங்கய்யா. வெட்டுறேனா.. இல்லையான்னு பாருங்க! :( :( :(

ஆறு வருசமா.. :( :( :( :(

said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

said...

கோவையில் அண்ணன் சஞ்ஜெய் தலைமையில் பாராட்டு விழா ஏற்பாடுகள் மும்முரம்!

said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழர்.

said...

வாங்க... வாங்க...!

said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

said...

சுனாமி வர்ற மாதிரி வார்னிங் குடுக்குறீங்களே :)

வருக.

said...

வாங்க வாங்க தமிழ் நாட்டுக்கு வாங்க

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

மஞ்சுவினிடமும் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்

மதுர மதுரன்னு ஒரு ஊரு இருக்கு - வரலாம்ல இங்கேயும்

said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :-)

said...

தீபாவளி எப்படி இருந்ததுன்னு ஒரு கலக்கல் பதிவு போட வேண்டியது தானே..

**********

நானும் ஒரு blogger தான்.

சிறு வயது முதல் நமது விருப்பங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது.. இது பற்றி ஒரு சிறு article. படிக்க எனது blog-க்கு வரவும்.

"யாரை பிடிக்கும்?" மாறும் விதம்

Link:

http://veeduthirumbal.blogspot.com/

Mohan Kumar

said...

அப்பாவானதற்கு வாழ்த்துக்கள், சின்ன குசும்பனும் உங்களை போல குசும்பனாக இருக்க வாழ்த்துகிறோம்.