Monday, June 8, 2009

அய்யனாருக்கு ஆண் குழந்தை



ஹோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எங்க கட்டபுள்ளைக்கு ஒரு குட்டி புள்ள பிறந்து இருக்குதுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓ...


அய்யனார்-கல்பனா தம்பதிகளுக்கு இன்று(9/6/2009) காலை 8.30 மணிக்கு ஆண் மகன் பிறந்து இருக்கிறான். சுகப்பிரசவம் இருவரும் மிக நலமாக இருக்கிறார்களாம்.

குழந்தை அப்பா போல் இல்லாமல் அம்மா போல் இருப்பதாக வரும் செய்திகள் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது. அப்படியே அம்மா போலவே வளர வாழ்த்துவோம்!

57 comments:

கோவி.கண்ணன் said...

ஓஓஓஓஒ அய்யனார் தான் பர்ஸ்டா ?

வாழ்த்துகள் ஐய்யனார்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

அபி அப்பா said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் குழந்தை அம்மா மாதிரி இருப்பதுக்கு.....................அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Raju said...

வாழ்த்துகள்.

ஜெகதீசன் said...

:)
வாழ்த்துகள் அய்யனார்.

சென்ஷி said...

அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்கள் :)

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))

சென்ஷி said...

அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்கள் :)

அது ஒரு கனாக் காலம் said...

அப்போ அடுத்த பதிவர் சந்திப்பின் பில் அய்யனார் தான் ..... அய்யா....!!!!!

வாழ்த்துக்கள் அய்யனார் அவர்களே ...வாழ்கை இனி இன்னமும் இனிக்கும்

na.jothi said...

வாழ்த்துக்கள் அய்யனார்

துபாய் ராஜா said...

வாழ்த்துக்கள் அய்யனார்

நையாண்டி நைனா said...

வாழ்த்துக்கள் : அய்யானார் அவர்களுக்கு
நன்றிகள்: இதனை அறிவித்த H.O.D உங்களுக்கு.
* * * * * * * * * * * * * * *

பின் குறிப்பு : இனியாவது என்னை மாதிரி மரமண்டுகளுக்கு புரியும் படி கவிதை எழுத சொல்லவும்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே ...

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்.
:))

லக்கிலுக் said...

வாழ்த்துகள் அய்யனார்! :-)

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள் அய்ஸ் :)

Kumky said...

வாழ்த்துக்கள் அய்யனார்..

இராம்/Raam said...

மனமார்ந்த வாழ்த்த்துக்கள் அய்ஸ்... :)

ச.பிரேம்குமார் said...

அடடே! வாழ்த்துகள் அய்யனார் :)

விஜய் ஆனந்த் said...

வாழ்த்துகள் அய்யனார்!!!

G3 said...

வாழ்த்துக்கள் :))

மங்கை said...

வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் அய்யனார்

அகநாழிகை said...

அன்பு வாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி குசும்பன்,

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அய்ஸ் ;))

கண்ணா.. said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

கலையரசன் said...

அய்யனார் மகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
அய்யனாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
(உலகில் மற்றுமோர் அப்பா பிறந்தார்)

நிற்க:
டிரீட்டை முன்னின்று நடத்த இருக்கும் குசும்பன் அவர்களுக்கு
ஸ்பெஷல் நன்றிசெல்லுங்கப்பா!, அட! கை வேற தட்டிட்டீங்களா?

அன்புடன் அருணா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

anujanya said...

வாழ்த்துகள் அய்ஸ். மிக மகிழ்ச்சியான தருணம். Make the most of it.

குழந்தை அம்மா போல இருப்பது பதிவுலகுக்கு ஒரு பெரிய நிம்மதி :)

அனுஜன்யா

KARTHIK said...

வாழ்துக்கள் அய்ஸ்

ஆஹா தமிழ் உலகத்துக்கு ஒரு குட்டி இலக்கியவாதி கெடச்சதுல குசும்புக்குதான் எவ்வளவு சந்தோசம்.

ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்கள் அய்யனார்.
யோவ் சென்ஷி, எதுக்கு பச்சப்புள்ளய அடைகானகத்துக்கு எல்லம் கூட்டிக்கிட்டு போயி பயமுறுத்துறீரு ?

Anonymous said...

வாழ்த்துக்கள் அய்யனார்

சிவக்குமரன் said...

வாழ்த்துகள்.

pudugaithendral said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

கே.என்.சிவராமன் said...

வாழ்த்துகள் அய்யனார்... :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் அய்யனார்.

அய்யானார் ரேஸில் முந்தி வெற்றி வாகச் சூடினார்.

மிதக்கும்வெளி said...

வாழ்த்துக்கள்

நாஞ்சில் நாதம் said...

வாழ்த்துகள் ஐய்யனார்

வினோத் கெளதம் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

அப்துல்மாலிக் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

குழந்தை எல்லா வளமும் பெற்று வளர என் பிரார்த்தனைகள்

சந்தனமுல்லை said...

அய்யனார் குடும்பத்தினருக்கும் புதுவருகைக்கும் வாழ்த்துகள்! :-)

வெண்பூ said...

வாழ்த்துகள் மிஸ்டர் & மிஸஸ் அய்யனார்..

பதி said...

வாழ்த்துக்கள் அய்யனார்.. :))))

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள் அய்யனார்!

தமிழன்-கறுப்பி... said...

சந்தோஷம்..

அதேதான் அடர்கானகத்தின் குட்டிப்புலிக்கு வாழ்த்துக்கள்...

:)

வாழ்த்துக்கள்!

நைல் said...

அய்யனாருக்கு வாழ்த்துக்கள்.

Poornima Saravana kumar said...

வாழ்த்துகள்:))

கானா பிரபா said...

குட்டி பின் நவீனத்துவக் கவிஞருக்கு வாழ்த்துக்கள்

ALIF AHAMED said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யனார்

வால்பையன் said...

மிக்க மகிழ்ச்சி!

என் வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள்!

Sanjai Gandhi said...

நண்பர் அய்யனார் மற்றும் சகோதரி கல்பனாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Anbu said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

Ayyanar Viswanath said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே
வாழ்வின் எல்லா முக்கியத் தருணங்களிலும் அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் எல்லா நட்புகளுக்கும் வெறும் நன்றியை மட்டுமே என்னால் தரமுடிகிறது.

உங்களின் எதிர்பார்ப்புகளற்ற நேசத்தில் நெகிந்தபடி
அய்யனார்

குப்பன்.யாஹூ said...

congrats and happy wishes to ayyanar and his family.

thanks for sharing the news, kusumban.

குசும்பன் said...

அனைவருக்கும் நன்றி!

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் அய்ஸ்

/
குழந்தை அப்பா போல் இல்லாமல் அம்மா போல் இருப்பதாக வரும் செய்திகள் மனதுக்கு நிம்மதி அளிக்கிறது.
/

:))))

வயதான வாலிபன் said...

மகிழ்ச்சி.திரு & திருமதி அய்யனார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்