Tuesday, July 29, 2008

A for அசின், B for பிபாசாபாசு, C for சாய சிங், D for தீபிகாபடு கோன்

டேய் நாம படிக்கும் பொழுது ஸ்கூலில் A for Appile , B for Ball, C for Cat ன்னுதானேடா சொல்லி கொடுப்பாங்கஅது எப்படா C for Catch ஆனது என்று ஒரு காமெடி தூள் படத்தில் வரும்... அது போல எனக்கு பிடித்த சைட் பேரை சொல்லனும் என்றால்

A for அசின்,
B for பிபாசா பாசு
C for சாய சிங்,
D for தீபிகாபடு கோன்

என்றுதான் நான் சொல்லனும் அப்படி சொன்னா அடிக்கவந்துடுவீங்க இருந்தாலும் முடிந்த வரை நல்ல வெப்சைட்டா சொல்லி இருக்கேன் ஏதும் தேறுதான்னு பார்த்துக்குங்க.

A-- போட்டோசாப் பற்றி பல உபயோகமான பாடங்கள் இருக்கும் இடம் இது

A-- வர போகும் புது ஆங்கில பட டிரைலர் தமிழே அரை குறையாதான் தெரியும் இதுல உனக்கு ஆங்கில பட டிரைலரா என்று எல்லாம் கேட்க கூடாது!

B-- அழகான புகைப்படங்கள் இங்கே இருக்கும் டிசைனிங் செய்யும் பொழுது இங்கே இருந்து படங்களை எடுத்துக்கொள்ளாம்.

C-- இலவசமாக MP3 பாடல்களை இறக்குமதி செய்ய இங்கே போகலாம்.

D-- வெப்சைட் செய்யும் பொழுது தேவைபடும் ஜாவா ஸ்கிரிப்ட் மெனுவை ஜாவாவில் 90% மார்க் வாங்கிய(5 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதி அதில் 4 மதிப்பெண் வாங்கினேன்) மக்கு மாணவர்களுக்கும் ஈசியாக புரியும் படி ரெடிமேடாக இருக்கும் இடம்.


D-- புது ஆங்கில படங்களை DVD தரத்தில் பார்க்க

E--இ இ இ ஒன்னும் தெரியவில்லை Enemies of kusumban .காம் என்று புச்சா ஒன்னு ஓப்பன் செஞ்சு அதுல என்னை பார்த்து ரித்தீஸ் என்று சொன்னவங்களை காலி செய்யும் ஐடியாவில் இருக்கேன்.


F-- விளையாட்டு தளம்

G--வெப்சைட் ஹோஸ்ட் செய்ய, டொமைன் புக் செய்ய அடிக்கடி போகும் தளம்.

H-- இதுல ரொம்ப ஈசியாக HTML, PHP போன்றவற்றை படிக்கலாம்.

I-- இங்கிருந்துதான் வெப் டிசைன் செய்ய படங்களை சுடுகிறேன்.

J-- ஜாங்கிலிமாங்கிலி. காம்

k-- மிகவும் எளிமையாக புரியும் படி Flash பற்றிய பாடம் இவரிடம் இருக்குங்க.
l--எத்தனையோ டெஸ்ட் எழுதி இருப்பீங்க இதையும் கொஞ்சம் எழுதுங்களேன்.

M-- 3D மேக்ஸ் பற்றிய வலைதளம்

N--ஒன்னியிம் இல்லை

O-- நான் அடிக்கடி நுழைந்து கேள்வி கேட்கும் இடம், ரொம்ப சின்ன விசயமாக இருந்தாலும் பொருமையாக சொல்லி தருவார்கள்.கண்டிப்பாக பதில் கிடைத்துவிடும்.


O- இதுக்கு என் பிளாக்கிலே லிங் இருந்தாலும் இங்க ஒருதபா கொடுத்துக்கிறேன்.

இதுக்கு மேலே ABCD மறந்துபோச்சுங்கோ!!!

டிஸ்கி1: பல பல “நல்ல” வெப்சைட்டுகளை இங்கே தடை செய்துவைத்து இருக்கிறார்கள் அதனால் மேலும் பல வெப்சைட் லிங்கை தர முடியாததுக்கு வருந்துகிறேன்

ஞானவேட்கைக்கு தீனி போடும் முயற்சி அது இதுன்னு பொய்வார்த்தைகள் இருந்ததால் அதை எல்லாம் டெலிட் செஞ்சுட்டேன்!!!

மூன்று பேரை கூப்பிடனுமாம்

1) lotto tickets
2) lottery results
3) lotto 649


மேலே உள்ள நபர்கள் வெகுகாலமாக பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருக்காங்க ரொம்ப நல்லவனுங்க ,கடமைவீரர்களான அவுங்களை எழுத அழைத்து வர ஒரு சிறு முயற்சி!

புதுகைதென்றல் யக்கோவ் நீங்க என்னை A for ஆப்பிள் என்றுதான் எழுத சொன்னீங்க. சரி அப்படியே எழுதிடலாம் என்று நினைச்சா எழுத வரமாட்டேங்குது,பிறகு என்ன செய்ய A for அசின் என்று தலைப்பு வெச்சதும் சும்மா சூப்பரா எழுத வருது. அசினுக்கு எம்புட்டு பவர் என்று தெரிஞ்சுக்கிட்டேன்.

26 comments:

said...

Useful information nanba.

said...

நல்லா இருக்குப்பா :)

said...

//C-- இலவசமாக MP3 பாடல்களை இறக்குமதி செய்ய இங்கே போகலாம்.//

nanba intha link work akalainu nenaikiren

said...

//1) lotto tickets
2) lottery results
3) lotto 649

மேலே உள்ள நபர்கள் வெகுகாலமாக பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருக்காங்க ரொம்ப நல்லவனுங்க ,கடமைவீரர்களான அவுங்களை எழுத அழைத்து வர ஒரு சிறு முயற்சி!//

அடி தூளு.கல்யானம் ஆன பின்னாடி பையன் பழைய பார்ம்ல இல்லையேன்னு நெனச்சேன்.

ம்ம்ம் ஃபுல் பார்ம்தான்

said...

:) நன்றி!!!

said...

இரவு கவி said...
Useful information nanba.//

நன்றி நண்பா!

******************

நன்றி ஆயில்யா

*******************
ஆமாம் நண்பா தப்பா இருந்தது இப்ப சரி செஞ்சுட்டேன்.
********************

நந்து f/o நிலா said...
அடி தூளு.கல்யானம் ஆன பின்னாடி பையன் பழைய பார்ம்ல இல்லையேன்னு நெனச்சேன்.

ம்ம்ம் ஃபுல் பார்ம்தான்///

அவ்வ்வ் போன பதிவுக்கு முதல் பதிவில் தான் புல் பார்ம் என்று சொன்னீங்க:))

said...

//ஜாவாவில் 90% மார்க் வாங்கிய(5 மதிப்பெண்களுக்கு மட்டும் எழுதி அதில் 4 மதிப்பெண் வாங்கினேன்) //

அது 80% சதவிகிதம் தான்
கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்

வால்பையன்

said...

S for வருமென்று ஆவலுடன் காத்திருந்தேன், என் ஆசையில் மண்ணை போட்டு விட்டீர்கள்

வால்பையன்

said...

//C for சாய சிங்,//

T for சாயா சிங் தான் வரும் !!!

சாயா என்றால் Tea தானே ?

எனக்கு நோபல் பரிசு கிடைக்குமா ?

said...

//1) lotto tickets
2) lottery results
3) lotto 649//

இதெல்லாம் என்ன அண்ணா?? எனக்குத் தெரியலயே...!! :-(

said...

டிஸ்கி 1 வருந்துகிறோம்

said...

/
மூன்று பேரை கூப்பிடனுமாம்

1) lotto tickets
2) lottery results
3) lotto 649

மேலே உள்ள நபர்கள் வெகுகாலமாக பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருக்காங்க ரொம்ப நல்லவனுங்க ,கடமைவீரர்களான அவுங்களை எழுத அழைத்து வர ஒரு சிறு முயற்சி!
/

அவ்வ்வ்வ்வ்
ஜூப்பர்

said...

மாமா.. ஜூப்பரு.. இந்த மாதிரி பதிவு போட்ட எல்லாரோட லிஸ்ட்லயும் சில தளங்களாவது பரிட்சயமானதா இருக்கும். நீங்க சொல்லி இருக்கிற எல்லாமே இப்போ தான் கேள்விபடறேன். ஓஷோ தவிர.. ஆனாலும் அது கூட கேள்விபட்டதோட சரி. போனதில்லை... இதுல சில தளங்கள் புக் மார்க் பண்ணிட்டேன்.. இணைய வடிவமைப்பு பயன்படுதோ இல்லையோ.. எனக்கு அதில் ஆர்வம் ரொம்ப அதிகம்.. ரியலி க்ரேட் மாம்ஸ்.. இன்னும் எதையும் படிக்கலை.. இனி தான் பார்க்கனும்..

//டிஸ்கி1: பல பல “நல்ல” வெப்சைட்டுகளை இங்கே தடை செய்துவைத்து இருக்கிறார்கள் அதனால் மேலும் பல வெப்சைட் லிங்கை தர முடியாததுக்கு வருந்துகிறேன்//
நல்ல வேளை.. இல்லைனா தலைப்பே ஏ ஃபார் ஏடாகூடம் என்று தானே வச்சிருப்பிங்க.. :P

ஆனாலும் "பல பயனுள்ள" தளங்களை தெரிந்துக் கொள்ள முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம் தான் மாமா.. :(

said...

ஆஹா, விவரத்திலும் எங்க தல ஜே.கே.ரித்தீஷுக்கு சளச்சவர் இல்லைன்னு நிரூபிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள் :):):)

said...

நிஜமாகவே கலக்கல், குறிப்பாக டேவிட் மூவி& எல்லுக்கான சைட்டும் பிடித்திருந்தது

said...

//1) lotto tickets
2) lottery results
3) lotto 649

மேலே உள்ள நபர்கள் வெகுகாலமாக பின்னூட்டம் மட்டும் போட்டுக்கிட்டு இருக்காங்க ரொம்ப நல்லவனுங்க ,கடமைவீரர்களான அவுங்களை எழுத அழைத்து வர ஒரு சிறு முயற்சி!//


:):):)

said...

குசும்பரே வணக்கம்! என்னைக்குப் போட்ட பதிவு இது?இன்றைய மறுமொழியாளர்கிட்ட வழி கேட்டுகிட்டு இங்கே வந்தேன்.பதிவை ஒரு முறைப் படிக்கிறேன்.

said...

யூ டூ கோடாடி?

said...

/
கோவி.கண்ணன் said...

//C for சாய சிங்,//

T for சாயா சிங் தான் வரும் !!!

சாயா என்றால் Tea தானே ?

எனக்கு நோபல் பரிசு கிடைக்குமா ?
/

நோ-பல் பரிசு எதுக்குண்ணே உங்களுக்கு யெஸ்-பல் பரிசே வழங்கணும் இதுக்கு!!

:)))))

said...

/
Sri said...

//1) lotto tickets
2) lottery results
3) lotto 649//

இதெல்லாம் என்ன அண்ணா?? எனக்குத் தெரியலயே...!! :-(
/

என்னது இவங்கள எல்லாம் தெரியாம ஒரு வலைப்பதிவரா???

சரியான அப்ரண்டிசா இருக்கியேம்மா

:)))))))

said...

லிங்க்குகள் அனைத்தும் நல்லா இருக்கு.... :))

said...

தலைப்புக்கும், டேக் செய்ததற்கும்... சேம் பிளட்... ;)

Anonymous said...

ரொம்ப நல்லா இருந்தது குசும்பன்.

அப்படியே " J-- ஜாங்கிலிமாங்கிலி. காம் " லிங்க் கொடுத்து இருந்தீங்கன்னா அங்கேயும் போய் பார்த்து இருப்போம்ல.......

Kathir.

Anonymous said...

VERY NICE.
Then, This is my first comment for ur blog. Today i read all ur chapters. All are very nice.
(r u remember me...)

said...

D1 , G , H , K -க்கு நன்றி. பயனுள்ள தளங்கள் :))

Anonymous said...

A片,A片,成人網站,成人影片,色情,情色網,情色,AV,AV女優,成人影城,成人,色情A片,日本AV,免費成人影片,成人影片,SEX,免費A片,A片下載,免費A片下載,做愛,情色A片,色情影片,H漫,A漫,18成人

a片,色情影片,情色電影,a片,色情,情色網,情色,av,av女優,成人影城,成人,色情a片,日本av,免費成人影片,成人影片,情色a片,sex,免費a片,a片下載,免費a片下載

情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

情色,AV女優,UT聊天室,聊天室,A片,視訊聊天室

一夜情聊天室,一夜情,情色聊天室,情色,美女交友,交友,AIO交友愛情館,AIO,成人交友,愛情公寓,做愛影片,做愛,性愛,微風成人區,微風成人,嘟嘟成人網,成人影片,成人,成人貼圖,18成人,成人圖片區,成人圖片,成人影城,成人小說,成人文章,成人網站,成人論壇,情色貼圖,色情貼圖,色情A片,A片,色情小說,情色小說,情色文學,寄情築園小遊戲, 情色A片,色情影片,AV女優,AV,A漫,免費A片,A片下載