Sunday, July 13, 2008

போட்டோ குசும்பு பதிவு கடைசி படத்துக்காக தமிழ்மணம் இந்த பதிவை தூக்குமா??டிஸ்கி : அய்யனார் கொலை வெறி ரசிகர்கள் எல்லாம் அய்யனாரின் நேற்றய பதிவுக்கு எதிர் பதிவு போடுங்களேன் என்று சொல்கிறார்கள் அந்த பதிவுக்கு எதிர் தலைப்பு வைத்தாலே ரொம்ப அசிங்கமா ஆயிடும்:))

37 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
said...

பேக் டு ஃபுல் ஃபார்ம்... அடிச்சு ஆடுங்க

said...

மொத கமெண்ட் ஸ்பாம் கமெண்ட். அத டெலிட் பண்ணிடுங்க. ஸ்பாம்லாம் உங்களுக்கு மீ த பர்ஸ்டுன்னு வருதே

said...

Mr. குசும்பன், தமிழ்மணம் எப்படிங்க உங்களை தூக்க முடியும்? உங்க வெயிட் என்ன ஏது, நீங்க இருக்கிற இடம் எங்கன்னு தெரியாம எப்படி தூக்கறது???

உங்க குசும்புக்கு ஒரு வரைமுறையே இல்லாம போயிட்டு இருக்கு. அய்யோ அய்யோ...

said...

//நிலா said...
பேக் டு ஃபுல் ஃபார்ம்... அடிச்சு ஆடுங்க//ரிப்பீட்டேய்....

said...

கடைசி படத்தில் அவங்க எல்லோருமா சேர்ந்து தூக்கிட்டு போறதால உங்க பதிவ தூக்க யாரும் இல்லைன்னு நினைக்கிறேன்:)

said...

///Udhayakumar said...
Mr. குசும்பன், தமிழ்மணம் எப்படிங்க உங்களை தூக்க முடியும்? உங்க வெயிட் என்ன ஏது, நீங்க இருக்கிற இடம் எங்கன்னு தெரியாம எப்படி தூக்கறது???

உங்க குசும்புக்கு ஒரு வரைமுறையே இல்லாம போயிட்டு இருக்கு. அய்யோ அய்யோ...///

வரைமுறை வச்சி எப்படிங்க குசும்பு பண்ண முடியும்னு குசும்பன் கேட்டாலும் கேட்பார்:)

said...

பசுபதி கமெண்ட் சூப்பர்!

said...

மன்மோகன் சிங் நிலைமை செம காமடி:))

Anonymous said...

தூக்காமலிருக்க ஒரு வழி இருக்கே.... நீங்க தமிழ்மணத்துல இந்த போஸ்டை போடாமலே இருக்கலாமே. வர வர கரெக்டா எரியாத வீதிவிளக்குன்னா எல்லா தெருநாயும் காலைத் தூக்குரதா ஆச்சு.

said...

ஒரு சின்ன சந்தேகம். தாவணி இல்லாத ஸ்ரேயா இன்னொரு ரயிலை நிறுத்தணும்னா என்ன பண்ணுவாங்க:)

said...

ஆனாலும் நீங்க திருவாரூர் காரரா இருந்துட்டு உளியின் ஓசைக்கு கொடுத்திருக்க கமெண்ட் செம சூப்பர்!!!

said...

நன்றி நிலா

*****************
நன்றி உதயகுமார்

****************
நன்றி நிஜமா நல்லவன்

*******************
Anonymous said...
தூக்காமலிருக்க ஒரு வழி இருக்கே.... நீங்க தமிழ்மணத்துல இந்த போஸ்டை போடாமலே இருக்கலாமே. வர வர கரெக்டா எரியாத வீதிவிளக்குன்னா எல்லா தெருநாயும் காலைத் தூக்குரதா ஆச்சு.//

நன்றி! அனானி, ஆத்திரத்தை அடக்கினாலும்........அடக்க கூடாது இல்லையா, அதான் அவசரமா தூக்கி இருக்கும், போனா போகுது விட்டு விடலாம்!

said...

வந்துட்டான்ய்யாஆஆஆஆஆஆ........வந்துட்டான்
:))

said...

அவ்வளவு மோசமாவா இருக்கு அந்த உளியின் ஓசை??

said...

:)

said...

அய்யா குசும்பா, ரொம்ப நாளா ஆளக்காணேமேனு நெனைச்சேன், இப்டி வந்து இறங்கிட்டியா? அடிச்சு ஆடு ராசா.

நீ இவ்ளோ யோசிக்கிறதுல இருந்து இன்னும் உன் மனைவி துபாய் வரலைனு தெரியுது.

said...

என்னாச்சு ஆளவே காணோம். சமையல்,வீட்டு வேலை எல்லாம் அதிகமா?

said...

கோவி.கண்ணன் said...
வந்துட்டான்ய்யாஆஆஆஆஆஆ........வந்துட்டான்
:))//

இது சந்தோசமாகவா சொல்வது இல்லை வருத்தமாக சொல்வதா?

*************************
இவன் said...
அவ்வளவு மோசமாவா இருக்கு அந்த உளியின் ஓசை??///

அவ்வ்வ் பறக்க தெரியும் என்பதற்கா சூரியனுக்குள் பாய கூடாது, படம் பார்கனும் என்பதற்காக உளியின் ஓசைக்கு போக கூடாது!!!

***********************
நன்றி ஜெகதீசன்

**********************
ஜோசப் பால்ராஜ் said...
அய்யா குசும்பா, ரொம்ப நாளா ஆளக்காணேமேனு நெனைச்சேன், இப்டி வந்து இறங்கிட்டியா? அடிச்சு ஆடு ராசா.

நீ இவ்ளோ யோசிக்கிறதுல இருந்து இன்னும் உன் மனைவி துபாய் வரலைனு தெரியுது.///


வந்துட்டேன், கூடவே மனைவியும் வந்துட்டாங்க:)))

*************************
முரளிகண்ணன் said...
என்னாச்சு ஆளவே காணோம். சமையல்,வீட்டு வேலை எல்லாம் அதிகமா?//

இல்லை உடல் நிலை சரி இல்லை அதனால் மீண்டும் இந்தியா சென்று விட்டு இரு தினங்களுக்கு முன் தான் வந்தேன்.

said...

:)))

உளியின் ஓசைக்கு ஃப்ரீ டிக்கெட்ன்னு வீட்ல சொன்னாங்க. சென்னையில் அவசர வேலைன்னு எடுக்கப்போறேன் ஓட்டம் :)

said...

ஹைய்யா.. சிங்கம் திரும்ப காட்டுக்கு வந்துடிச்சி.. :P

said...

//போட்டோ குசும்பு பதிவு கடைசி படத்துக்காக தமிழ்மணம் இந்த பதிவை தூக்குமா??//

உம்ம தூக்க தமிழ்மணம் எதுக்கு? கனாக்காணும்காலங்கள்ல வர "புளி" பையன் போதும் :)...

said...

//நிஜமா நல்லவன் said...

ஒரு சின்ன சந்தேகம். தாவணி இல்லாத ஸ்ரேயா இன்னொரு ரயிலை நிறுத்தணும்னா என்ன பண்ணுவாங்க:)//

தாவணி இல்லாம முன்னாடி போய் நின்னாலே போதும். ரயில் தானா நிக்கும். :P

said...

//நிலா said...
பேக் டு ஃபுல் ஃபார்ம்... அடிச்சு ஆடுங்க//ரிப்பீட்டேய்....

said...

மொத கமெண்ட் ஸ்பாம் கமெண்ட். அத டெலிட் பண்ணிடுங்க. ஸ்பாம்லாம் உங்களுக்கு மீ த பர்ஸ்டுன்னு வருதே

said...

Comments was really nice with your trade mark "குசும்பு"... keep going

-sunifnb-

said...

/
நிஜமா நல்லவன் said...

ஒரு சின்ன சந்தேகம். தாவணி இல்லாத ஸ்ரேயா இன்னொரு ரயிலை நிறுத்தணும்னா என்ன பண்ணுவாங்க:)
/

ஹி ஹி

ரிப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்டேய்

said...

/

அவ்வ்வ் பறக்க தெரியும் என்பதற்கா சூரியனுக்குள் பாய கூடாது, படம் பார்கனும் என்பதற்காக உளியின் ஓசைக்கு போக கூடாது!!!
/

அவ்வ்வ்வ்வ்வ்

சூப்பர்

said...

Back to position? great!

said...

//கோவி.கண்ணன் said...
வந்துட்டான்ய்யாஆஆஆஆஆஆ........வந்துட்டான்
:))
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :))

said...

// தஞ்சாவூரான் said...
:)))

உளியின் ஓசைக்கு ஃப்ரீ டிக்கெட்ன்னு வீட்ல சொன்னாங்க. சென்னையில் அவசர வேலைன்னு எடுக்கப்போறேன் ஓட்டம் :)//

முடிந்தால் அண்டார்ட்டிக்காவுக்கு ஓடவும் ஏன் என்றால் சென்னையிலும் அந்த படத்தை பார்க்க ஆள் புடிக்கிறாங்களாம்:)))

********************************
SanJai said...
ஹைய்யா.. சிங்கம் திரும்ப காட்டுக்கு வந்துடிச்சி.. :P///

நல்ல வேலை வேற ஏதும் சொல்லாம விட்டீங்களே!!!!

****************************
SanJai said...
//போட்டோ குசும்பு பதிவு கடைசி படத்துக்காக தமிழ்மணம் இந்த பதிவை தூக்குமா??//

உம்ம தூக்க தமிழ்மணம் எதுக்கு? கனாக்காணும்காலங்கள்ல வர "புளி" பையன் போதும் :)...//

அப்படின்னு ஒரு படமா?:(((

****************************
SanJai said...

தாவணி இல்லாம முன்னாடி போய் நின்னாலே போதும். ரயில் தானா நிக்கும். :P//

நல்ல வேலை என்னிடம் சாட்டில் சொன்ன அதை இங்கே சொல்ல வில்லை, அடல்ஸ் ஒன்லி மேட்டர் என்பதால் என்ன சொன்னார் என்பதை அவரிடமே கேட்டுக்குங்க!!!

said...

நன்றி சூப்பர் ஸ்டார் மங்களூர் சிவா
அப்படி என்னய்யா எழுதி இருக்க ஓப்பன் ஆகவே மாட்டேங்குது? நிஜமா நல்லவனை வைத்து பிராக்ஸி கொடுக்க வேண்டி இருக்கு

*************************
மோகன் கந்தசாமி said...
Back to position? great!//

நன்றி

*******************************
நீங்களுமா ஆயில்யா? நல்லது நன்றி

said...

பேக்ல பாம்(wife)...

பார்த்து ஆடுங்க :)

said...

:-)

said...

ha ha ha...
Back to form :)
unga kitta naanga neraya ethir paakurom :)

said...

குசும்பரே

அனைத்துப் படங்களும் குறிப்புகளும் அருமை. கடைசிப்படம் வாவ் - இது என்ன என்பதைப் பற்றி ஒரு பதிவே போடலாமே - போடுக விரைவில்

சூப்பரோ சூப்பர்

said...

இது போல் photo விற்கு comment எழுதும் ஒரு போட்டி ஆனந்த விகடன் இல் வருகிறது, பரிசு ஒரு கிராம் தங்கம் .முயற்சி செய்யுங்கள், உங்களுக்குத்தான் தங்கம்