Friday, May 30, 2008

நான் எடுத்த டூலிப்ஸ் புகைப்படங்கள் --- nathas அவர்களுக்கு போட்டியாக

காலையில் Nathas அவர்கள் அவர் எடுத்த டுலிப் புகைப்படங்களை
டுலிப் மலர் கண்காட்சி என்று பதிவிட்டு இருக்கிறார். மிகவும் அருமையாக இருக்கிறது.

அதன் பிறகுதான் ஏன் என்னிடம் இருக்கும் படங்களையும் போட கூடாது என்று இந்த பதிவில் போட்டு இருக்கிறேன்.








குறிப்பு: கடைசியில் இருக்கும் குச்சு மிட்டாய் கல்யாணம் ஆகாத வாலிப வயோதிக அன்பர் குபீர் இலக்கியவாதி தம்பிக்கு.

28 comments:

M.Rishan Shareef said...

//குறிப்பு: கடைசியில் இருக்கும் குச்சு மிட்டாய் கல்யாணம் ஆகாத வாலிப வயோதிக அன்பர் குபீர் இலக்கியவாதி தம்பிக்கு.//

யாருங்க அந்தத் தம்பி? :P
யாராயிருந்தாலும் இப்படியாப்பட்ட குச்சுமிட்டாயைக் கொடுக்கும் முதல் அண்ணன் நீங்கதாண்ணே.. :)

குசும்பன் said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
யாருங்க அந்தத் தம்பி? :P
யாராயிருந்தாலும் இப்படியாப்பட்ட குச்சுமிட்டாயைக் கொடுக்கும் முதல் அண்ணன் நீங்கதாண்ணே.. :)///

என்னது யாரு அந்த தம்பியா?

டேய் பஸ் நிறுத்துங்கடா, ரயிலை கொளுத்துங்கடா, பிளைட்டை உடைங்கடா! உலக இலக்கியத்தை சமீபத்தில் கரைச்சு குடிச்ச ( ***நன்றி ஆசிப் அண்ணாச்சி) இலக்கியவாதி தம்பி உமா கதிரை தெரியாதுன்னு ஒருத்தர் சொல்லிட்டாரு...அவரு தலைய வெட்டுங்கடா!!!


***அவர் குடிச்ச புத்தகம் எல்லாம் அண்ணாச்சியிடம் இருந்து நன்கொடையாக எடுக்கபட்டது. (கொடுக்கப்பட்டது அல்ல)

Unknown said...

ரெண்டாவது டூலிப்ஸ் நல்லா இருக்குன்னு சொன்னா தங்கமணி அடிக்க வருவாங்களோ??

ஆமா, புதுசா கல்யாணம்
ஆன
புள்ளைங்களே இந்த அழும்பு பண்ணும்போது??

ஜெகதீசன் said...

அண்னி உங்க ப்ளாக் பாப்பாங்களா?
:P

குசும்பன் said...

தஞ்சாவூரான் said...
ரெண்டாவது டூலிப்ஸ் நல்லா இருக்குன்னு சொன்னா தங்கமணி அடிக்க வருவாங்களோ??//

அப்படி என்றால் எனக்குதானே முதலி விழனும் நீங்க ஏன் கவலைபடுறீங்க:)))

///ஆமா, புதுசா கல்யாணம்
ஆன புள்ளைங்களே இந்த அழும்பு பண்ணும்போது??//

இளம் கன்று பயம் அறியாது:)))

குசும்பன் said...

// ஜெகதீசன் said...
அண்னி உங்க ப்ளாக் பாப்பாங்களா?
:P//

எங்க ஊரில் வீட்டை விட்டு வெளியே வந்தால் தான் மொபைல் சிக்னலே கிடைக்கும் அப்படி இருக்கும் பொழுது நெட்டாவது, பிளாக்காவது.

Anonymous said...

//என்னது யாரு அந்த தம்பியா?

டேய் பஸ் நிறுத்துங்கடா, ரயிலை கொளுத்துங்கடா, பிளைட்டை உடைங்கடா! உலக இலக்கியத்தை சமீபத்தில் கரைச்சு குடிச்ச ( ***நன்றி ஆசிப் அண்ணாச்சி) இலக்கியவாதி தம்பி உமா கதிரை தெரியாதுன்னு ஒருத்தர் சொல்லிட்டாரு...அவரு தலைய வெட்டுங்கடா!!!


***அவர் குடிச்ச புத்தகம் எல்லாம் அண்ணாச்சியிடம் இருந்து நன்கொடையாக எடுக்கபட்டது. (கொடுக்கப்பட்டது அல்ல)//


ஹய்யோ கலக்கல். படிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சி. அதுசரி யாருங்க தம்பி ??

மங்களூர் சிவா said...

இந்த வருடத்திலேயே மிகச்சிறந்த பதிவு இதுவாகத்தான் இருக்க முடியும்.

தொடருங்கள் உங்கள் சேவையை!!

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...


என்னது யாரு அந்த தம்பியா?

டேய் பஸ் நிறுத்துங்கடா, ரயிலை கொளுத்துங்கடா, பிளைட்டை உடைங்கடா! உலக இலக்கியத்தை சமீபத்தில் கரைச்சு குடிச்ச ( ***நன்றி ஆசிப் அண்ணாச்சி) இலக்கியவாதி தம்பி உமா கதிரை தெரியாதுன்னு ஒருத்தர் சொல்லிட்டாரு...அவரு தலைய வெட்டுங்கடா!!!
/

ரிப்பீட்டேேஏஏஏஏஏஏய்

குசும்பன் said...

இளைய கவி said...
ஹய்யோ கலக்கல். படிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சி. அதுசரி யாருங்க தம்பி ??///

உசுரு மேல ஆசை இல்லையா இளைய கவி? அவரிடம் இருக்கும் கொலைவெறி ரசிகர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

குசும்பன் said...

//மங்களூர் சிவா said...
இந்த வருடத்திலேயே மிகச்சிறந்த பதிவு இதுவாகத்தான் இருக்க முடியும்.

தொடருங்கள் உங்கள் சேவையை!!//

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் குருவே!!!

Anonymous said...

கடைசியாய் உள்ளதை கடிச்சு சாப்பிட நல்லாயிருக்கும். அதான் அந்த குச்சி மிட்டாயை...

நிஜமா நல்லவன் said...

என்னது தம்பிய தெரியாதா? எனக்கு கூட தெரிஞ்சிருக்கு.

ஆயில்யன் said...

படங்கள் எல்லாம் மிக நன்றாக உள்ளன :))

Sanjai Gandhi said...

//இளம் கன்று பயம் அறியாது:)))//

யோவ் மாமா..நீ எல்லாம் திருந்தி.... இந்த உலகம் உருப்பட்டு...:(( என்ன மாதிரி (மனசளவுல)பொடியனுங்க மனச ஏன் இப்படி கெடுக்கறிங்க? :P...

//இளம் கன்று பயம் அறியாது:)))//
எல்லாம் என் தங்கச்சி துபாய் வர வரைக்கும் தாண்டி ராசா.. அப்புறம் இருக்கு உனக்கு.. :))

...எனிவே மிஸ்டர் குசும்பன்.. உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்.. :P...

கப்பி | Kappi said...

:)))

சக எலக்கியவாதி தம்பியண்ணனுக்கு குச்சி மிட்டாய் தந்ததை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்!! அப்படியே அவருக்கு குருவி ரொட்டியும் தர ஆவண செய்ய வேண்டுகிறேன் :)))

நாதஸ் said...

:)

unga padathukku munnaadi ennoda padangal deposit ilanthuduchu ;)

Ennoda vottu intha "Tu(wo)Lip" padangalukku thaan :P

நாதஸ் said...

//

// ஜெகதீசன் said...
அண்னி உங்க ப்ளாக் பாப்பாங்களா?
:P//

எங்க ஊரில் வீட்டை விட்டு வெளியே வந்தால் தான் மொபைல் சிக்னலே கிடைக்கும் அப்படி இருக்கும் பொழுது நெட்டாவது, பிளாக்காவது. //

அப்படியா, உங்க பதிவுகளை பிரிண்ட் பண்ணி, உங்க ஊருக்கு தபால் அனுப்புறோம்(பின்னூட்டங்களையும் சேர்த்து)

:P

குசும்பன் said...

கதிர் சயந்தன் said...
கடைசியாய் உள்ளதை கடிச்சு சாப்பிட நல்லாயிருக்கும். அதான் அந்த குச்சி மிட்டாயை...//

அப்படியா? :(((

குசும்பன் said...

நிஜமா நல்லவன் said...
என்னது தம்பிய தெரியாதா? எனக்கு கூட தெரிஞ்சிருக்கு.//

அப்ப நீங்களும் இலக்கியவாதியாதான் இருக்கனும் சரியா?

******************************
ஆயில்யன் said...
படங்கள் எல்லாம் மிக நன்றாக உள்ளன :))//

மிக்க நன்றி:)

குசும்பன் said...

SanJai said...
//இளம் கன்று பயம் அறியாது:)))//

யோவ் மாமா..நீ எல்லாம் திருந்தி.... இந்த உலகம் உருப்பட்டு...:(( என்ன மாதிரி (மனசளவுல)பொடியனுங்க மனச ஏன் இப்படி கெடுக்கறிங்க? :P...//

பொடியன் என்று பெயர் வைத்ததால் நீங்க பொடியனா? 7 க--- வயசு ஆகுது பொடியனாம்ல்ல இவரு?:)))



///எல்லாம் என் தங்கச்சி துபாய் வர வரைக்கும் தாண்டி ராசா.. அப்புறம் இருக்கு உனக்கு.. :))///

ஹி ஹி அதன் பிறகு ஏன் மிஸ்டர் நான் படம் போட போறேன்:)))

///...எனிவே மிஸ்டர் குசும்பன்.. உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்.. :P...///

அதுக்கு பிட்டு பட வினியோகஸ்தர் மங்களூர் சிவா இருக்கிறார்.:)))

குசும்பன் said...

nathas said...
:)unga padathukku munnaadi ennoda padangal deposit ilanthuduchu ;)///

சும்மா தமாசு பண்ணாதீங்க:)

Ennoda vottu intha "Tu(wo)Lip" padangalukku thaan :P//

எப்படி ஓட்டு போடனும் என்று தெரியுமா?

குசும்பன் said...

nathas said...
அப்படியா, உங்க பதிவுகளை பிரிண்ட் பண்ணி, உங்க ஊருக்கு தபால் அனுப்புறோம்(பின்னூட்டங்களையும் சேர்த்து):P//

ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு நல்லா இருங்க. வேறு என்னாத்த சொல்ல முடியும்.

cheena (சீனா) said...

TULIP சை விட TWO LIPS நல்லாவே இருக்கு குசும்பா

இருடீ - கொஞ்ச நாளு தாண்டீ - அப்புறமிருக்குல்ல - தங்க்ஸ் வர்ட்டும்

நிஜமா நல்லவன் said...

///குசும்பன் said...
SanJai said...
///...எனிவே மிஸ்டர் குசும்பன்.. உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்.. :P...///

அதுக்கு பிட்டு பட வினியோகஸ்தர் மங்களூர் சிவா இருக்கிறார்.:)))///


ஹா ஹா ஹா ஹா ஹா.....

Anonymous said...

kalyanam mudinji, visayakanth maathiri potta last post parthu payanthuvitten. kusumbana vitta yar iruka ollakatha kappatha?kadavule

Anonymous said...

kalyanam mudinji, visayakanth maathiri potta last post parthu payanthuvitten. kusumbana vitta yar iruka ollakatha kappatha?kadavule.nalla vela

ரசிகன் said...

//SanJai said...

//இளம் கன்று பயம் அறியாது:)))//

யோவ் மாமா..நீ எல்லாம் திருந்தி.... இந்த உலகம் உருப்பட்டு...:(( என்ன மாதிரி (மனசளவுல)பொடியனுங்க மனச ஏன் இப்படி கெடுக்கறிங்க? :P...

//இளம் கன்று பயம் அறியாது:)))//
எல்லாம் என் தங்கச்சி துபாய் வர வரைக்கும் தாண்டி ராசா.. அப்புறம் இருக்கு உனக்கு.. :))

...எனிவே மிஸ்டர் குசும்பன்.. உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்.. :P..//

ஹா...ஹா..:)))))